• தையல்/அழ­குக்­கலை 15-07-2018

  கொழும்பு – 11 பிர­தான வீதியில் இயங்கி வரும் பிர­பல கம்­ப­னி­யொன்­றுக்கு தையல் வேலைக்கு ஆட்கள் தேவை. (அனு­பவம் உள்ள பெண்கள் விரும்­பத்­தக்­கது.) சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்: 011 7446406.

  *********************************************

  Anoja  Tailors & Textiles வெள்­ள­வத்தை, கொட்­டாஞ்­சேனை, தையல் நன்கு  செய்­ய­கூ­டி­ய­வர்­களும்  உத­வி­யா­ளரும்  தேவை.  தொடர்பு: 077 1521449, 077 6434553.

     *********************************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்கத் தெரிந்­த­வர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 077 5444955.

  *********************************************

  தெஹி­வளை  அன்­டர்சன் றோட் களு­போ­வி­லயில்  அமைந்­துள்ள  தையல் நிலை­யத்­திற்கு  தையல் தெரிந்த  பெண்கள் தேவை.  சம்­பளம்  தகு­திற்­கேற்ப  தரப்­படும். தொடர்பு: 071 7166331.

  *********************************************

  முன்­னணி சலூன் ஒன்றில் ஆண்­க­ளுக்­கான வெற்­றிடம் உண்டு. குறைந்­தது ஒரு­வ­ருட அனு­பவம் அவ­சியம். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 3293577. 

  *********************************************

  குளி­ரூட்­டப்­பட்ட சலூ­னிற்கு வேலைக்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.  தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3880155.

  *********************************************

  Colombo –15, டொக்­லனில், இயங்­கி­வரும் Beauty Parlour இரண்­டிற்கும் அனைத்து வேலை­களும் நன்கு தெரிந்த அனு­பவம் உள்ள பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 075 5050475.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் தையல் கடைக்கு நன்கு தைக்கத் தெரிந்­த­வர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2058788, 077 9321324.

  *********************************************

  ஆரம்ப நிலை Makeup கலை­ஞர்­க­ளுக்­கான Beginners Make up Class 21/07, 22/07/2018. 10.30 to 1.30 p.m. ஆரம்பம். கட்­டணம் 2000/=. முன்­ப­தி­வு­க­ளுக்கு Anu Beauty Clinic, Wellawatte and Jampattah. 077 7408443, 011 5752618. 

  *********************************************

  Dehiwela, Indian Pattern Tailor கடைக்கு Saree blouse, Salwar தைக்கத் தெரிந்­த­வர்­களும் Trouser, Shirt தைக்கத் தெரிந்த ஆண்­களும் Helper உம் தேவை. 077 0316215.

  *********************************************

  2018-07-17 15:56:25

  தையல்/அழ­குக்­கலை 15-07-2018