• சமையல்/ பரா­ம­ரிப்பு 15-07-2018

    மூன்று பேர் கொண்ட கொழும்பு வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு அடை­யாள அட்­டை­யுடன் ஒரு பெண் தேவை. 077 1914290.

    **********************************************

    வீட்டுப் பணிப்பெண் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தில் உள்ள வீட்­டிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9226687. 

    **********************************************

    077 7817793. பிர­பல கம்­ப­னி­யொன்றில் நானும் எனது மனை­வியும் பணி­பு­ரி­வதால் எனது வீட்டு வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான (20–55) வயது தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்றார். ஓர­ளவு சிங்­களம் பேசுதல் வேண்டும். சம்­பளம் (28,000/=). தொடர்­புக்கு: 077 8285673. 

    **********************************************

    கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ர­னுக்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்யத் தங்­கி­யி­ருந்து வேலை­செய்யும் (20–50) வயது நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் (27,000/= – 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4386565, 076 6300261. தங்­க­ராஜா.

    **********************************************

    வய­தான அம்­மாவை பார்த்து கொள்­வ­தற்கு அனு­பவம் உள்ள பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். சம்­பளம் 28,000/= வழங்­கலாம். இரண்டு மாதத்­துக்கு ஒரு­முறை விடு­முறை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2645515, 072 9607548. 

    **********************************************

    கிரு­லப்­ப­னையில் மூவர் அடங்­கிய எங்­க­ளது குடும்­பத்­திற்கு ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய தங்கி வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது (20– 45). சம்­பளம் (26,000/=– 30,000/=). தொடர்­புக்கு: 011 4386800. 

    **********************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு சிறிய குடும்­பத்­திற்கு வீட்­டினை சுத்தம் செய்து சமைப்­ப­தற்கு தங்கி வேலை செய்யும் 55 வயது பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் (27,000/=) வழங்­கலாம். அத்­தோடு வய­தான ஐயா ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8284674, 077 7987729. யாழினி.

    **********************************************

    கொழும்பு– 7 இல் இருக்கும் வீடு ஒன்­றுக்கு நன்கு சமையல் செய்ய ஒரு­வரும் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய ஒரு­வரும் தேவை. காலையில் வந்து மாலையில் போகக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7411146. 

    **********************************************

    தெஹி­வ­ளையில் உள்ள சிறிய வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண் தேவை. தொடர்பு: 077 3778858, 077 3040314.

    **********************************************

    வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. T.P: 071 4448833, 077 0329971.

    **********************************************

    முஸ்லிம் வீடொன்­றிற்கு முஸ்லிம் பணிப்­பெண்கள் வேலைக்கு தேவை. மாத சம்­பளம் 35,000/= – 40,000/= வரை வழங்­கப்­படும். வய­தெல்லை 18 வயது முதல் 38 வயது வரை உட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648.

    **********************************************

    கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் கந்­தா­னையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட எனது தாய், தந்­தை­யரை கூடவே இருந்து பார்த்­துக்­கொள்­ள­வ­தற்கு, தய­வான பெண் தேவை. வயது 25 - 55. சம்­பளம் 28,000/= - 30,000/=. 031 4938025, 076 9111354.

    **********************************************

    ஜா - எலயில் வசிக்கும் நான் வெளி­நாடு செல்ல இருப்­பதால், எனது மனை­வியின் தனி­மைக்குத் துனை­யாக இருப்­ப­தற்கு நம்­பி­கை­யான பணிப்பெண் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= - 28,000/=. 031 5678052, 075 9600273.

    **********************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் மூவர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 30,000/= - 32,000/=. 075 9600277, 011 5234281.

    **********************************************

    எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 - 50. சம்­பளம் 25,000/= - 30,000/=. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 076 6736621, 011 5299302.

    **********************************************

    கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55. சம்­பளம் 28,000/= – 32,000/=. 075 9601438, 011 5288919.

    **********************************************

    கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு, சுக­யீனம் குறைவால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

    **********************************************

    கொழும்­பி­லி­ருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களைச் செய்து கொண்­டி­ருப்­ப­தற்கும் நம்-­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. 25,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5634880, 075 9600265.

    **********************************************

    பல்­க­லைக்­க­ழகப் பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்­கி­யி­ருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப் போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20–60. சம்­பளம் 27,000/= – 33,000/=. (வட­கி­ழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

    **********************************************

    உயர் தரத்­தி­லான சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு மேற்­பட்ட பெண் ஒருவர் தேவை. 075 5125197.

    **********************************************

    ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள Apartment வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலை­களைச் செய்­வ­தற்கு 35 வய­திற்கு மேற்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7301227.

    **********************************************

    கொழும்பில் உள்ள வீட்டில் வேலை செய்­வ­தற்கு சமைக்கத் தெரிந்த வேலையாள் தேவைப்­ப­டு­கிறார். (சிங்­கள மொழி மூல­மாகத் தொடர்­பு­கொள்­வ­தற்கு மங்­கல: 077 5484921).

    **********************************************

    கிரி­பத்­கொடை வீடொன்றில் தங்கி வேலை­செய்ய பணிப்பெண் தேவை. தொடர்பு கொள்­ளவும். 071 4709161.

    **********************************************

    வைத்­தி­யரின் (பெண்) வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, 45 வய­துக்கு குறைந்த. சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 27,000/=. கொழும்பு – இரா­ஜ­கி­ரிய. 071 8421709.

    **********************************************

    9 மாத குழந்தை உள்ள சிங்­கள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, 60 வய­துக்கு குறைந்த சிங்­களம் பேசக்­கூ­டிய நோயற்ற பெண் தேவை. கம்­பஹா. (விண்­ணப்­ப­தா­ரியே பேசவும்) 071 2226208. 

    **********************************************

    வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களில் உதவி செய்ய 55 வய­துக்குக் குறைந்த பெண் தேவை. 25,000/=. பத்­த­ர­முல்லை பெல­வத்தை. 077 7365057, 071 2775870. 

    **********************************************

    கொழும்பில் உள்ள இரண்டு பங்­க­ளாக்­க­ளுக்கு வீட்டு வேலைக்கு (பெண்) இருவர் வீதமும் பரா­ம­ரிப்­பாளர் (பெண்) ஒரு­வரும் தேவை. 25,000/=– 30,000/=. 070 2879496, 011 2735947. 

    **********************************************

    மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 30– 35 பெண் தேவை. சம்­பளம் 20,000/=. 076 6106194. (சிங்­க­ளத்தில் பேசவும்) கட்­டு­நா­யக்க. 

    **********************************************

    வத்­தளை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி மேலும் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்கி சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங்/ நோயாளி பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்­களும் தொடர்­பு­கொள்ள முடியும். 011 2982554, 077 5491979.

    **********************************************

    எமது இல்­லத்தில் சிறிய தோட்டம் மற்றும் வெளி­நாட்டு நாய்­களை பார்த்துக் கொள்­வ­தற்கு 45 வய­துக்கு மேற்­பட்ட ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/=. தொ.பே: 077 9005963.

    **********************************************

    011 2982554. கொழும்பு. வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங் / நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற வேலை­வாய்ப்­பு­களில் அனு­பவம் உள்ள தங்கி வேலைகள் செய்­யக்­கூ­டிய பிர­பல செல்­வந்­தர்கள், அரச, தனியார் தொழில் புரி­வோரின் இல்­லங்­களில் மிகவும் பாது-­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இல்­லாமல் நல்ல சம்­பளம் (20, 30 வரை) 2 மாதத்­திற்கு 8 லீவு அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்­பு-­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். ABC ஏஜன்சி வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 072 3577667.

    **********************************************

    தெஹி­வ­ளையில் வீட்டு வேலைக்கு ஹவுஸ்மெய்ட் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3635268.

    **********************************************

    உங்கள் எதிர்­பார்ப்­பிற்­கேற்ற நம்­பிக்கை, பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்கி சமையல்/ கிளினீங்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்­க­ளாயின் மலை­யகம்/ வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20000/= – 30000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 072 5902047, 071 1215654. 66/3, நீர்­கொ­ழும்பு ரோட், வத்­தளை. 

    **********************************************

    கொழும்பில் உள்ள  வீடொன்றில்  வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட  வேலை­யாளர் தேவை.  (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும்  பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.  

     **********************************************

    011 2718915. நானும் எனது 16 வயது மகள் மட்டும் உள்ள எமது வீட்­டிற்கு, வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 27,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக உத­வி­களும் உண்டு. (கல்­கிசை).

    **********************************************

    கன­டாவில் இருந்து வந்­தி­ருக்கும் சிறு­பிள்­ளைகள் அற்ற பெரி­ய­வர்கள் இருவர் மட்டும் உள்ள (Colombo–06) வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன், மாத விடு­முறை. தனி­யறை மட்டும் வீட்டில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 077 3300159.

    **********************************************

    நாங்கள் இரு­வரும் விமான ஓட்­டு­நர்கள். வீட்டில் எங்கள் வய­தான, ஆரோக்­கி­ய­மான அம்­மாவின் தனி­மைக்கும், வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய சிங்­களம் தெரிந்த மிகவும் பொறுப்பான் 55 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 28,000/=. 072 2761000. (கொழும்பு).

    **********************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை­செய்ய உட­ன­டி­யாகத் தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. (நேரடி வீடு).

    **********************************************

    வெள்­ள­வத்­தையில் மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு தங்கி சமையல், வீட்டு வேலை செய்ய பணிப்பெண் தேவை. 077 5509525.

    **********************************************

    யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4046300.

    **********************************************

    வெள்­ள­வத்­தையில் இரண்டு பேருள்ள சிறிய குடும்பம் ஒன்­றிற்கு சமைக்க, கிளினீங் செய்ய காலை 8 மணி­யி­லி­ருந்து 2 மணி­வரை பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 7252702.

    **********************************************

    கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள  வீடொன்­றிற்கு வீட்டு வேலைகள் மற்றும்  நன்கு சமைக்கத் தெரிந்த  பெண் ஒருவர்  உடன் தேவை. கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம் மற்றும் உணவு, வச­திகள்  வழங்­கப்­படும். வய­தெல்லை 30–50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2779768. சம்­பளம் 35,000/= வரை வழங்­கப்­படும். 

    **********************************************

    நான் தற்­கா­லி­க­மாக வட­கி­ழக்கில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் கொழும்பில் வசிக்கும் எனது தாய், தந்­தை­யரின் உத­விக்கு தமிழ் பணிப்பெண் உடன் தேவை. வயது 20–60 வரை. சம்­பளம் 28,000/= – 35,000/=. அத்­துடன் மேல­திக உத­வி­களும் வழங்­கப்­படும். 076 1638834, 

    **********************************************

    வத்­த­ளையில் இருக்கும் சிறிய குடும்­பத்­துக்கு தங்கி நின்று வேலை­செய்யும் பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 9106007, 072 5682236.

    **********************************************

    பணிப்பெண் தேவை. கௌர­வ­மான சிறிய குடும்­ப­மொன்­றுக்கு தங்கி வேலை­செய்ய 40 வய­திற்கு மேற்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்பு: 075 5125197.

    **********************************************

    இலங்­கையில் வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சிங்­கள உணவு செய்ய, தங்­கி­யி­ருந்து வேலை செய்ய (30 – 55) பெண் தேவை. சம்­பளம் 30,000/=. 147/A, கின்சி Road, பொரளை.  071 7777733.

    **********************************************

    கொழும்பில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு நன்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வரை. 2 மாதத்­துக்கு ஒரு­முறை விடு­முறை வழங்­கப்­படும். 076 6677658.

    **********************************************

    முதியோர் பரா­ம­ரிப்­புக்கு பெண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. குடும்ப அக்­க­றை­யுள்ள கரு­ணை­யான, நேர்­மை­யான, கிறிஸ்­தவம் அல்­லது இந்து, 45 வய­திற்கு குறைந்த வேலை­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வராய் இருத்தல் வேண்டும். விண்­ணப்­பிக்­கவும்: 67/2, கிர­கறிஸ் வீதி, கொழும்பு – 07. தொ.பே. 077 8535767.

    **********************************************

    பத்­த­ர­முல்லை வீடொன்­றிற்கு கிளினிங், Washing மற்றும் அயர்னிங், உணவு பரி­மாறல் வேலை­க­ளுக்கு திற­மை­யான ஆண் ஒருவர் தேவை. தொடர்பு: 0777585998.

    **********************************************

    2018-07-16 16:52:37

    சமையல்/ பரா­ம­ரிப்பு 15-07-2018