• ஹோட்டல்/ பேக்­கரி 15-07-2018

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. 076 7275846. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்).

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. பில் மாஸ்டர் (மெசின்), கூல்பார் வேலை தெரிந்­த­வர்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம், சாப்­பாடு வழங்­கப்­படும். தொடர்பு: 076 5506045.

  ************************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு கிச்சன் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. No. 78, பிர­தான வீதி, மாத்­தளை. 077 7805480.

  ************************************************

  076 5883842, 031 2230000. 30 வய­திற்கு குறைந்த கெசியர், கிச்சன் ஹெல்பர்ஸ், கட்­டு­நா­யக்க நட்­சத்­திர வகுப்பு ரெஸ்­டூ­ரண்­டிற்கு. உணவு, தங்­கு­மிடம், உயர் சம்­பளம்.  

  ************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Restaurant ஒன்­றிற்கு Cashier, Waiter, Kitchen Helper ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. நேரில் வரவும். Mr.Biriyani. No.82 Abdul Hameed Street, Colombo –12. 071 6440440. 

  ************************************************

  அனு­ப­வ­முள்ள சைனீஸ் ரொட்டி பாஸ், கிச்சன் ஹெல்பர், வெயிட்டர், பார்சல் கவுண்டர். 40 வய­திற்குக் கீழே உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தகுந்த சம்­பளம், ஓவர் டைம் சம்­பளம் மற்றும் சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக செய்து தரப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம் காலை 6.00 முதல் இரவு 6.00 மணி­வரை. 077 6770388, 077 1399661. 

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள பேக்­கரி ஒன்­றிற்கு பேக்­கரி பாஸும் பேக்­கரி உண­வு­களை (பேக்­கரி வாக­னத்தில்) சென்று விற்­பனை செய்ய விற்­ப­னை­யாளர் ஒரு­வரும் அவ­ச­ர­மாகத் தேவை. Call: 072 7731725. 011 2948869. 

  ************************************************

  கிரி­பத்­கொட, பிட்­ட­கொட்­டுவ 230 பஸ் பாதையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு இள­மை­யான பாஸ்மார் உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொத்து, அப்பம் பாஸ் 2800/= – 3000/=, சைனிஸ் ரைஸ்/ ரைஸ் என்ட் கறி 1800/= – 2000/=, ஹெல்­பர்மார் 25,000/=. தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. 076 6476215. 

  ************************************************

  கொத்து பாஸ் ஒருவர் மற்றும் அனு­ப­வ­முள்ள பெண்கள் இருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 011 4273135, 077 7884892.

  ************************************************

  ரைஸ் என்ட் கறி பாஸ்மார், ரைஸ் பாஸ்மார், கொத்து அப்பம் பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம். 072 6105401. 429/D, மாகொல தெற்கு, மாகொல. 

  ************************************************

  நட்­சத்­திர ஹோட்­டல்­களில் வேலை­வாய்ப்பு. வயது 18 – 67, ஆண்/ பெண். மாதச் சம்­பளம் 45,000/=, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். EPF, ETF, சீருடை, தற்­கா­லி­கமா வெள்ளை சேட் தேவை. 10 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம்.  077 7125494, 077 2045091.

  ************************************************

  ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ், ரைஸ் பாஸ், உத­வி­யா­ளர்கள் மற்றும் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. தெவிது கேட்டர்ஸ், கனு­வன, ஜா–எல. 072 2505585. 

  ************************************************

  இயந்­தி­ரங்­க­ளினால் செயற்­ப­டு­கின்ற பேக்­க­ரிக்கு மேசை வேலை­யாட்கள் மற்றும் தட்டு வேலை­யாட்கள் தேவை. (இரட்டை சம்­பளம்) 15 நாட்­க­ளுக்கு சம்­பளம். மேசை வேலை 37,500/=, தட்­டு­வேலை 35,000/=. மேல­திக வரு­மான வழி­களும் உண்டு. உணவு, தங்­கு­மிடம் உண்டு. NIC உடன் வரவும். 077 6964457. 

  ************************************************

  ஜா–எல முன்­னணி ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்து பாஸ் 2000/= (அரைநாள்) வெயிட்டர் 1000/= சகல வச­தி­களும் உண்டு. 077 9532035, 071 7578966. 

  ************************************************

  ஜா–எ­ல­விற்கு அருகில் சிறிய சுற்­றுலா விடு­திக்கு ரைஸ் என்ட் கறி மற்றும் ஹவுஸ் கீபிங் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 4470936. 

  ************************************************

  மலை­ய­கத்தில் காணப்­ப­டு­கின்ற சுற்­றுலா ஹோட்­டல்­களில் வேலை­வாய்ப்பு. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 17000/=– 45000/= வரை­யி­லான சம்­பளம் பெறலாம். (Room boy/ Kitchen Helper/ Cook/ Steward/ Accounter) தொழில் வெற்­றி­டங்கள் எங்­க­ளிடம் உள்­ளது. ஆண்/ பெண் சமுகம் பெறலாம். 077 6838233, 077 2400597.

  ************************************************

  கிரி­பத்­கொ­டையில் ஹோட்டல் ஒன்­றுக்கு கோக்­கிமார், உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 2950417.

  ************************************************

  No:1120 பிலி­யந்­தல சைவ ஹோட்­ட­லுக்கு தேநீர் பென்ட்­ரி­யாட்கள், கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், வைத்­திய வச­தி­யுடன் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 3351001, 072 3593039. 

  ************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு இறைச்சி, மீன் வெட்ட (புவரி) ஸ்டுவட், பீங்கான் கழு­வு­ப­வர்கள், சைனிஸ் குக், உணவு பரி­மாற (உணவு பென்ட்­ரிக்கு) புரூட் ஜூஸ் தயா­ரிக்க ஆட்கள் உடன் தேவை. ஆண்/ பெண். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 2782603, 075 7350297, 071 1101364.

  ************************************************

  விறகு போரணை பேக்­க­ரிக்கு போரணை/ மேசை வேலை­யாட்கள் தேவை. இரவில் ஒரு வடிக்கு 1500/ 1300, பகல் 1350/ 1200. பாணந்­துறை,  அலு­போ­முல்ல. 071 8327204.  

  ************************************************

  தங்­கொ­டுவ, பொது­வ­ட­வன உணவு கடைக்கு சமைக்கத் தெரிந்த ஒருவர், உத­வி­யாளர் (ஆண், பெண்) தேவை. 076 8849108.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கிச்சன் ஹெல்பர் மற்றும் பார்சல் கவுன்­ட­ருக்கு நபர் ஒருவர் உடன் தேவை. 077 3378128, 071 4414135.

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான ஹேட்டல் ஒன்­றிற்கு உட­னடி வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Receptionist – Females, Room Boys – Males. தொடர்பு கொள்ள: 076 3150714, 076 7099141. 172, Sri Kathiresan Street, Colombo – 13.

  ************************************************

  கொழும்பில் இயங்கும் சங்­கி­லித்­தொடர் ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு Transport Manager, Delivery Riders, Call Center Agent உடன் தேவை. உணவு , தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உங்­க­ளது விண்­ணப்­பங்­களை Email அனுப்­பவும். vacanciesdm@gmail.com அல்­லது கீழ் உள்ள முக­வ­ரிக்கு தபாலில் அனுப்­பவும். Dine More, 50/10 Sri James Pieris Mawatha, Colombo – 02. 

  ************************************************

  தெஹி­வளை பகு­தியில் நன்கு ஸ்தாபி­த­மான குடும்ப ரெஸ்­டூ­ரன்­டுக்கு சோறு, கறி உட்­பட இலங்கை மரக்­கறி உண­வு­களைத் தயா­ரிக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் ஒருவர் தேவை. சரி­யான விண்­ணப்­ப­தா­ர­ருக்கு குறைந்­தது 70,000/= சம்­பளம் வழங்­கப்­படும். நேர்­கா­ண­லுக்கு 077 7229877 இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். 

  ************************************************

  077 6445245 Apply Hotel Vacancy Cook, Room Boy, Stuward, Bell Boy, 55,000/= இற்கு மேல் சம்பளத்துடன் Commission, Service Charge உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணம். 071 1153444

  ************************************************

  2018-07-16 16:38:12

  ஹோட்டல்/ பேக்­கரி 15-07-2018