• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 15-07-2018

  Office Administration – பெண்கள். முன் அனு­ப­வ­முள்ள, Ms Office அறி­வுள்­ள­வர்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். கீழுள்ள Email முக­வ­ரிக்கு உங்கள் புகைப்­படம் இணைக்­கப்­பட்ட CV ஐ அனுப்­பவும். Zahra International No.96, New Moor Street, Colombo–12. Email: info@zahraint.com 

  **********************************************

  Office Assistant. Qualification: G.C.E. (O/L) with Credit Pass in English, MS Office. Age Limit: 18– 22 years. No Need Experience. Colombo proximity preferable. Contact: 077 9016618. 

  **********************************************

  Online shopping அலு­வ­ல­கத்­திற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய, ஆங்­கில அறிவு ஓர­ள­வுள்ள ஒருவர் தேவை. 077 7361122. 

  **********************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளை­க­ளிலும் (O/L) Results minimum 3As, உடைய Trainee Teachers, Graduate Teachers for Economics, Business Studies, IT, Physics உட­ன­டி­யாக தேவை. மற்றும் Nursery – Admission Free. உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279. Email: kingstoncollege15@gmail.com

  **********************************************

  இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் காரி­யா­ல­யத்­திற்கு உட­ன­டி­யாக Cashier தேவை. முன் அனு­பவம் தேவை. சிறிது Accounts அறிவு இருத்தல் விரும்­பத்­தக்­கது. தகை­மை­யுடன் விண்­ணப்­பிக்­கலாம். வேலை நேரம் 9.00 – 5.30 pm. சனிக்­கி­ழமை. 9.00–1.00 மணி இதர கொடுப்­ப­னவு உண்டு. தொடர்பு– 208, Sea Street, Colombo –11. Tel. 077 7887763, 

  **********************************************

  தெஹி­வளை வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் காரி­யா­ல­யங்­களில் தங்கி இருந்து தொலை­பேசி இயக்­கு­ந­ராக பணி­பு­ரி­வ­தற்கு பெண்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் என்­பன முற்­றிலும் இல­வசம். வய­தெல்லை 20–30. சம்­பளம் 20,000/= மேல். மும்­மொ­ழி­க­ளிலும் உரை­யாடக் கூடி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 075 9744583/ 011 5882001.

  **********************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள அலு­வ­லகம் ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 3366799.

  **********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு பெண் Accounts Assistant தேவை. வயது 18 – 28 வரை. 8A, 40வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 4594800, 076 6908977. 

  **********************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள Electrical நிறு­வ­னத்­துக்கு Accountant மற்றும் Bill Clerk தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனு­பவம் அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கணினி அறிவு அவ­சியம். Tel: 077 7585762, 077 2274878. M.T.M. Electrical (Pvt) Ltd. 83/18, Emrates Plaza, 1st Cross Street, Colombo-–11. 

  **********************************************

  வேலை­வாய்ப்பு. வயது எல்லை 25– 55 வரை. தகைமை: G.C.E. O/L கணித பாடம் உட்­பட ஆறு பாடங்கள் தேவை. இல்­லத்­த­ர­சி­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 077 3139647. 

  **********************************************

  அட்­டனில் இயங்கும் அலு­வ­ல­கத்­திற்கு IT அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. ஆண்கள்/ பெண்கள் விரும்­பத்­தக்­கது. ஆண்கள் 28–55 வய­துக்­குட்­பட்­ட­வர்­களும் பெண்கள் 20– 35 வய­துக்­குட்­பட்­ட­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 051 2225743. kfashion486@gmail.com 

  **********************************************

  Graphic Designer. A Male Graphic Designer with skill in Photoshop, Illustrator, Coral Draw, 3DS, Max & Digital Printing, Machine Operator with minimum 2 years experience. Should have knowledge of Advertising & Digital Printing. 077 3688966, 076 7083042, 077 5487010.     

  **********************************************

  கொழும்பு –11, கெய்சர்  வீதியில்  அமைந்­தி­ருக்கும்  மொத்த விற்­பனை புடை­வைக்­க­டைக்கு  அனு­ப­வ­முள்ள  கணக்­காளர் (Accountant)   தேவை. வய­தெல்லை 20 தொடக்கம் 30 வரை.  ஆண்கள்  மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 011 2 444745/ 077 7725458.

  **********************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள தண்­ணீர்ப்­போத்தல் விநி­யோகம் செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு கணக்­காளர் மற்றும் உத­விக்­க­ணக்­காளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க. 071 2979797. 28, Keels Super Building Colombo Road, Negombo.

  **********************************************

  அனு­பவம் உள்ள அல்­லது பயி­லுநர் கணக்­கீட்டு எழு­து­வி­னைஞர் (Accounts Clerk) தேவை. காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் முழு­மை­யான சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் சமு­க­ம­ளிக்­கவும். இல. 366, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள அச்­சகம் ஒன்­றிற்கு கம்­பி­யூட்டர் Type Setting தெரிந்­த­வர்கள் தேவை. Page Maker, Photo Shop, Corel draw போன்­ற­வற்றில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் (அச்­ச­கத்­துறை சார்ந்த செயற்­பா­டு­களில் ஈடு­பாடு உடை­ய­வர்கள்) உடன்­தேவை. 071 5794468.

  **********************************************

  கண்­டியில் அச்­ச­க­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers உடன் தேவை. 071 8298375.

  **********************************************

  Import & Export நிறு­வனம் தனது புதிய வர்த்­தக பிரி­வு­க­ளுக்­கான (Branch) வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கி­றது. வயது (18 – 30), O/L, A/L கல்­வித்­த­கைமை. Receptionist – 13, Accounting – 3, Supervisors – 14, Customer Services – 30, Office Staffs – 17. முன் அனு­பவம் தேவை இல்லை. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ காப்­பு­றுதி மற்றும் பத­வி­க­ளுக்­கான இல­வச பயிற்­சி­யுடன் மாதம் 18,000/= – 25,000/= வரை. மூன்று மாத சேவையின் பின் மாதம் (48,500/= – 65,750/=) வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636.

  **********************************************

  கொழும்பு – 12 இல் உள்ள மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு (Hardware) A/L படித்த Store Maintain வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7307657. 

  **********************************************

  Advertising நிறு­வ­னத்­திற்கு Photoshop, Coral Draw அனுபம் உள்ள Graphic Designers ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 15,000/= – 20,000/=.764/1B, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு – 15. 011 2540806.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Office Assistant (Ladies) தேவை. Ms Word/ Excel போன்­ற­வற்றை இயக்கத் தெரிந்­தவர். அனு­பவம் தேவை­யற்­றது. வயது (18– 28) அழைக்­கவும். Tel: 011 7221860, 011 4017090. 

  **********************************************

  பிர­பல Multinational Company க்கு Office boy தேவை. (அனு­பவம் தேவை­யற்­றது. வயது (19– 28) Interview க்கு உடனே அழைக்­கவும். Tel: 011 7221860, 011 4017090. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள பிர­பல கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புகள். ஆண்/ பெண் வயது 18–60. G.C.E. (O/L) கணி­தத்தில் ‘S’ சித்தி அவ­சியம். கொழும்பில் உள்ள இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். C.K.சிவம். 071 4820055, 076 6026812. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  அமைந்­துள்ள  நிறு­வ­ன­மொன்றில்  வேலை­வாய்ப்பு. G.C.E. A/L சித்­தி­ய­டைந்த  23–50 வய­திற்­குட்­பட்ட   இரு­பா­லாரும்   விண்­ணப்­பிக்­கலாம். தகை­மை­யு­டை­ய­வர்கள் பெய­ரையும்   தொலை­பேசி இலக்­கத்­தையும்  பின்­வரும் இலக்­கத்­திற்கு  SMS இல்  தெரி­விக்­கவும்.  076 5001075.     

  **********************************************

  வெள்­ள­வத்­தை­யி­ல­மைந்­துள்ள புத்­தக வெளி­யீட்டு அலு­வ­ல­கத்­திற்கு Harizon Book Binder BQ 440 Perfect Machine Operator ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 6503432.

  **********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  **********************************************

  Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. Office Clerk  வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal” 22 /2, Union Place (Off Hill Street) Dehiwela. 077 7803454, 077 0809623, 071 4136254.

  **********************************************

  தனியார் நிறு­வனம் ஒன்றில் Marketing & Collection வேலை செய்­வ­தற்கு School Leavers தேவை. Motorbike லைசன்ஸ், கொழும்பை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. அத்­துடன் அலு­வ­லக வேலை செய்­வ­தற்கு பெண் ஒரு­வரும் தேவை. T.P: 077 8932908.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic City இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு 18–29 வய­திற்­குட்­பட்ட Customer Care assistant பெண்கள் உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  077 8474880, 077 8303688.

  **********************************************

  Printing Shop இற்கு Graphic Designers மற்றும் வேலை பழக விரும்பும் ஆண், பெண் தேவை. Magic Touch, 216 C, Hill Street, Dehiwela. 077 4242522.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தனியார் கம்­ப­னிக்கு ஆலோ­ச­க­ருக்­கான பதவி வெற்­றி­டங்கள். தகைமை O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள். வய­தெல்லை 18–60. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஆற்­ற­லுக்­கேற்ற வரு­மானம். Call/ SMS: 077 2309164, 077 9311776.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புத்­தக வெளி­யீட்டு அலு­வ­கத்­திற்கு Horizon Book Binder In Design தெரிந்த, மும்­மொ­ழி­யு­ம­றிந்த, Graphic Designer தேவை. தொடர்­புக்கு: 077 3353051.   

  **********************************************

  காப்­பு­று­தித்­துறை மற்றும் விற்­பனை/ விநி­யோகம் அனு­பவம் உள்ள/ அற்ற ஆண்/ பெண் விநி­யோ­கஸ்­தர்கள், விநி­யோக நிறை­வேற்­று­னர்கள், முகா­மை­யாளர். கொழும்பு– வத்­தளை. உயர் ஆதாயம் (சம்­பளம், கொமிஸ், கொடுப்­ப­னவு). 077 2446189.

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2242357.

  **********************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Bata Shoe நிறு­வ­னத்­திற்கு ஆங்­கிலம், எழுத, வாசிக்கத் தெரிந்த Stores Helper தேவை. நல்ல சம்­பளம். Mohamed: 077 4280072, 077 8456924. 

  **********************************************

  திரு­கோ­ண­ம­லையில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு Billing Staffs தேவை. Tel: 076 6908968. 

  **********************************************

  “வாய்ப்­புகள் உங்­களை வர­வேற்­கி­றது” வெள்­ள­வத்தை உட்­பட பல கிளை நிறு­வ­னங்­களை கொண்டு இலங்­கையில் முதற்­தர இடத்தைப் பெற்று வரு­கின்ற எங்கள் நிதி நிறு­வ­னத்­திற்கு நீங்­களும் ஓர் ஊழி­யராய் அழை­யுங்கள். கல்வித் தகைமை: (O/L– A/L) Ph: நிஷான். 077 1222862.

  **********************************************

  Wanted Part time VB 6.0 Programmer using SQL Database also Part time Experienced person to do Company’s Website Corporations. Work Place– Wellawatte. Good Payment is Negotiable. Please Call: 071 4771132. 

  **********************************************

  இலங்­கையின் மிகப் பரந்த கிளை வலை­ய­மைப்பை கொண்ட முன்­னணி நிதி நிறு­வ­னத்தின் தனது புதிய வெள்­ள­வத்தை கிளைக்கு பல்­வேறு உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. கல்வித் தகைமை O/L, A/L, இல்­ல­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 075 9555772.

  **********************************************

  2018-07-16 16:36:02

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 15-07-2018