• திருமண சேவை 15-07-2018

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    ***************************************************

    மக­ளிர்க்­கான இல­வச திரு­ம­ணப்­ப­தி­வுகள் எமது எல்லாக் கிளை­க­ளிலும் இம்­மாதம் 15 ஆம் திக­தி­வரை நடை­பெறும். இலங்கை, இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­க­ளுக்கு ஏற்ற வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்து தரப்­படும். கிளைகள்: நுவ­ரெ­லியா, கொழும்பு, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. SNV Real Estate. 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986.

    ***************************************************

    யாழ். இந்து வேளாளர் 1990, 4 இல் செவ்., கேட்டை கி.பா. 15, டொக்டர் மண­ம­க­ளுக்கு டொக்டர் மண­மகன் தேவை. யாழ். இந்து வேளாளர் 1992, 5 இல் செ., ஆயி­லியம் கி.பா. 24, A/L படித்த மண­ம­க­ளுக்கு இஞ்­சி­னியர், டொக்டர், மண­ம­கன்கள் தேவை. பிரான்ஸ் குடி­யு­ரிமை பெற்ற வேளாளர் (RC) 1992 மண­ம­க­ளுக்கு 5’4” உயரம், A/L க்கு மேல் படித்த வெள்ளை அழ­கான மண­மகன் தேவை. யாழ். இந்து வேளாளர் 1985, திரு­வா­திரை 10 இல் செவ்., சுக்., கி.பா. 35, சிவில் நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ருக்கு மண­மகள் தேவை. தொடர்பு: சசி திரு­மண சேவை. யாழ். 077 0443589. T.P., Viber.

    ***************************************************

    யாழ். இந்து கௌரவ குடும்பம் (நளவர்) 1989, 1 இல் சூரி., செவ்., புத., அவிட்டம் 3 ஆம், கி.பா. 35, BSc பட்­ட­தாரி நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த வேலை செய்யும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: சசி திரு­மண சேவை. யாழ். 077 0443589 T.P., Viber.

    ***************************************************

    சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641, 076 6368056 (Viber)

    ***************************************************

    “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். கொழும்பை தலை­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்கி வரு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல. 57, ஸ்ரீ போதி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்) கொழும்பு–06.

    ***************************************************

    International School Teacher 32 Years, ஆண் 42 (விவா­க­ரத்து பெற்­றவர், கண்டி) மேலும் இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ மண­மக்கள் 23 – 47 வரை, உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் உண்டு. கிறிஸ்­தவ திரு­மண சேவை. 146/B/1/2, Pearl Parle Complex, Wattala. for an appointments. 077 9948413. 

    ***************************************************

    “சந்­தோஷ திரு­மண சேவை” சகல இன கல்வி கற்ற மண­மக்கள் முழு­வி­ப­ரங்கள், ஜாதக, படங்­க­ளுடன் உண்டு. Shankar– 076 4264135. இருக்கும் வரன்­களைத் தருவோம். இனி­வரும் வரன்­களை அறி­விப்போம். நேர­டி­யாக வந்து உத­வுவோம். 

    ***************************************************

    அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். யாழ்ப்­பாணம், மலை­யகம், இந்து, கிறிஸ்­தவ குறிப்­புகள் உண்டு. 076 8483109, 076 1721151.

    ***************************************************

    2018-07-16 16:34:17

    திருமண சேவை 15-07-2018