• மணமகள் தேவை 15-07-2018

  கொழும்பு கட்­டு­நா­யக்­கவில் டெக்­னி­சியன் ஆக பணி­பு­ரியும் முஸ்லிம் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 011 2524924, 076 5267559.

  **********************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சி­கடை இந்து, கள்ளர் இனம், 1988 இல் பிறந்த, சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் 5.6” உயரம் சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  Tel: 077 9334841.

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி, தமிழ், கிறிஸ்­தவ, உயர்­குலம் 5’7” உய­ர­மான, சிவந்த நிற­மு­டைய படித்த திரு­மணம் ஆகாத, சொந்த வியா­பாரம் செய்யும் 46 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 078 6429894.

  **********************************************

  பண்­டா­ர­வளை, இந்து, அகம்­ப­டியர், தனுசு ராசி, மூல நட்­சத்­திரம், 1986 (Agency Manager) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 0830279.

  **********************************************

  வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த வெளி­நாட்டை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்ட விவா­க­ரத்­துப்­பெற்ற 36 வயது மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. ஜாத­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். G–448, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு.  

  **********************************************

  25 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க தனியார் கம்­ப­னியில் வேலை­செய்யும் மண­ம­க­னிற்கு நல்ல படித்த மண­மகள் தேவை. ஆசி­ரியர் வேலை புரி­பவர் விரும்­பத்­தக்­கது. 075 4081373. 

  **********************************************

  40 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க சேர்ந்த தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 8300566, 072 9244626.

  **********************************************
  1990 ஆம் ஆண்டு பிறந்த, யாழ். இந்து குரு­குலம் புனர்­பூசம் 3 ஆம் பாதம், 7 இல் செவ்வாய் MSc (Lond) Electrical + Electronic Eng. தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 075 7473141.

  **********************************************

  1984, யாழிந்து வேளாளர், பட்­ட­தாரி தற்­போது New Zealand இல் குடி­யு­ரிமை பெற்று அங்கு Consultant ஆக அர­சாங்­கத்தில் பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2360838, 077 9377842.

  **********************************************

  இந்து வேளாளர் 1984, உத்­தி­ரட்­டாதி, Sales Profession, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com 

  **********************************************

  1986 இல் பிறந்த Chartered Accountant, Finance Director ஆக தொழில்­பு­ரியும் வெள்­ளாள மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. 076 8778686. 

  **********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, இந்­திய வம்­சா­வளி இந்து, வயது 29, உயரம் 5’6’’, சர்­வ­தேச பாட­சா­லையில் பட்­டப்­ப­டிப்பை முடித்து தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, செய்வாய் குற்­ற­மற்ற, 19 க்கும் குறைந்த பாவக்­கி­ர­க­மு­டைய, நல்ல கல்வித் தகை­மை­யு­டைய, 24 வய­திற்கும் 28 வய­திற்­குட்­பட்ட, தெய்வ பக்­தி­யு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 2220166, 076 2220733.

  **********************************************

  இந்து வெள்­ளாள, கொழும்பு தமிழ், ஓய்வு பெற்ற, ஆங்­கில ஆசி­ரியர் (Spl. Trained Class– I) விவா­க­ரத்து பெற்­றவர், (Short Period no encumbrance) அதே சமூக பின்­னணி உள்ள வாழ்க்கைத் துணையை எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 077 6106767.

  **********************************************

  யாழிந்து வேளாளர், 1987 பூரம், செவ்­வா­யில்லை Accountant Colombo/ யாழிந்து வேளாளர் 1989, பூராடம், செவ்­வா­யில்லை, சூரியன் செவ்­வா­யுண்டு, Accountant Colombo/ யாழிந்து வேளாளர், 1979, சித்­திரை 03, நான்கில் செவ்வாய் Bank Manager/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1986 ரோகிணி, செவ்­வா­யில்லை, Engineer Srilanka/ யாழிந்து வீர­சைவம், 1979, உத்­தரம் 2, செவ்­வா­யில்லை, Manager, Canada Citizen சாதி கவ­னிக்கத் தேவை­யில்லை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1988, சதயம், ஏழில் செவ்வாய், Engineer, Colombo/ இயக்­குனர் சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, Imo, Whatsapp)

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி, 1983 இல் பிறந்த, O/L படித்த, சுய­தொழில் புரியும் மற்றும் 1982 இல் பிறந்த அரசு நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் விவ­கா­ரத்து பெற்ற மண­ம­கன்­மா­ருக்கு தகுந்த மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். 076 3776305.

  **********************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 5’9” இந்து, நாயுடு இனம், வயது 36 விசா நட்­சத்­திரம் 3 ஆம் பாதம், டுபாயில் கௌர­வ­மான தொழில்­பு­ரியும் மக­னுக்குப் பெற்றோர் மெலிந்த, அழ­கிய தோற்­ற­முள்ள, படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டிய, செவ்வாய் தோஷம் அற்ற, 34 வய­துக்குக் குறை­வான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். (புனர்­பூசம், பூரட்­டாதி, உத்­தரம், உத்­தி­ரட்­டாதி, மகம், மீன ராசி­யுள்ள ஜாத­கத்­தினர் தவிர்ந்த ஏனையோர் தொடர்­பு­கொள்­ளவும்) தொடர்­பு­க­ளுக்கு: 081 2492161.

  **********************************************

  யாழ். இந்து வேளாள 67 ஆம் ஆண்டு பிறந்த அரச வங்­கியில் 56,000/= அரச ஊதியம் பெறு­ப­வ­ருக்கு கௌரவ குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. அரச உத்­தி­யோகம் விரும்­பத்­தக்­கது. உண்­மையும் நேர்­மையும் முக்­கியம். உண்­மை­யான தக­வல்­களைத் தரவும். உண்­மைக்கு முத­லிடம். எல்லா விப­ரமும் கடி­த­மூலம் தரவும். வயது பிரச்­சினை இல்லை. G–449, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு. 

  **********************************************

  1985 இல் பிறந்த ஆசி­ரி­ய­ருக்கு பெற்றோர் மண­ம­களை தேடு­கின்­றனர். ஆசி­ரி­யைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 2807014, 071 1227803.

  **********************************************

  மலை­யகம், இந்து வயது  39 விவா­க­ரத்­தான  கவுண்டர் பெருந்­தோட்ட  கம்­ப­னியில் குமாஸ்­தா­வாக  தொழில்­பு­ரி­கிறார். தகுந்த  மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6410073, 076 8214112.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராகப் பணி­பு­ரியும், 38 வயது, பட்­ட­தாரி மண­ம­க­னுக்குப் பெற்றோர் படித்த பட்­ட­தாரி மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிடம். தொடர்­புக்கு: 077 3769213.

  **********************************************

  மலை­யகம், இந்து உயர்­குலம், 1985, சிம்­ம­ராசி, பூரம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த  சொந்த  வியா­பாரம் செய்யும்  மாதம் ஒன்­றரை  இலட்­சத்­துக்கு மேல் சம்­பா­திக்கும் அழ­கிய மண­ம­க­னுக்கு  அழ­கிய தகுந்த  மண­மகள்  தேவை.  077 7476692.

  **********************************************

  1984 ஆம் ஆண்டு பிறந்த, BSc Civil Engineer உள்­நாட்டில் படித்த, வேலை செய்­கின்ற பெண் தேவை. விஸ்­வ­குலம், ரோகிணி நட்­சத்­திரம். 077 4455312. 

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பு, சோலிய வெள்­ளாளர், 1989 இல் பிறந்த, உத்­தரம், 4ம் பாதம் BBA பட்­ட­தாரி, அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த தொழில் செய்யும் மண­மகள் தேவை. 075 9115572.

  **********************************************

  கொழும்பு, மட்­ட­க­ளப்பு கலப்பு இந்து, முக்­குலம், வேளாளர் இனம், (2 இல் சூரியன் + செவ்வாய்) பட்­ட­தாரி சிங்­கப்பூர் பொறி­யி­ய­லாளர் மண­ம­க­னுக்கு பண்­பான படித்த மண­மகள் தேவை. 077 5528882.

  **********************************************

  கொழும்பு+ யாழ், இந்து  வேளாளர்  1991 இல் பிறந்த Diploma Business Management France Citizen  மண­ம­க­னுக்கு France  இல் அல்­லது  ஐரோப்­பாவில் மண­மகள்  தேவை. 071 0387656.

  **********************************************
  யாழிந்து, 1982 சுவாதி, (செவ்வாய் 8) வெள்­ளாளர், Australia Citizen, UK PhD, MSc – UK, Researcher பண்­பான, ஒழுக்­க­மான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. 071 0387656.

  **********************************************

  மலை­யகம், இந்து திரு­மணம் முடித்து விவா­க­ரத்­தா­னவர், இரண்டு பிள்­ளை­களின் தந்தை, வயது 35. விவா­க­ரத்­தா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். 075 5928552.

  **********************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் வசிக்­கின்ற ஆதி திரா­விட இனத்தைச் சேர்ந்த 1987 இல் பிறந்த, Audit Firm ஒன்றை நிரு­வ­கிக்கும் மண­ம­க­னுக்கு சகோ­த­ரர்கள் நல்ல வரனை எதிர்­பார்க்­கின்­றனர். T.P: 072 7803054.

  **********************************************

  2018-07-16 16:32:37

  மணமகள் தேவை 15-07-2018