• கல்வி 08-07-2018

  Spoken English – Home Visit கட்டணம் 500/= ஒரு வகுப்புக்கு. 077 2251011.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 மணி தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும், குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP all Ceylon)விவேகம் கல்வி நிலையம், 309 கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு– 13. தொடர்பு: Tel 077 6525361.

  **********************************************

  மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியலாளரால் G.C.E. O/L Maths, Science (Tamil or English medium) Cambridge, Edexcel, Maths (O/L/ A/L) International School Syllabus கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 4515366.

  **********************************************

  Individual and Group Classes, individual, revision and Paper Class available for both English and Tamil Medium. Contact: 077 3527328. 

  **********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  **********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு,வெளிநாட்டு மொழிகளைப்பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo –6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  **********************************************

  Spoken Sinhala வகுப்புகள் உத்தியோ கத்தர், இல்லத்தரசிகள், பாடசாலை விட்டு விலகியோர், Second Language Tamil for officers. Home wives. School leavers. Wellawatte. 071 8434576. 

  **********************************************

  6 to O/L Maths, London/Local Individual/ Small Group Classes இலகு முறையில் கற்றுத்தரப்படும். A சித்திக்கு உத்தரவாதம் Mr.M.தேன்நிலவு, Stafford International School. 077 1816811.

  **********************************************

  Grade 2 to 6 வரையான பிள்ளைகளுக்கு experienced ஆசிரியையினால் சிறந்த முறையில் தமிழ் வகுப்புக்கள் W.A. Silva Mawatha Colombo–06 இல் நடைபெறுகிறது. 077 2862130.

  **********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  **********************************************

  G.C.E. A/L Accounting, Economic ஆகிய பாடங்கள் தனியாகவோ/ குழுவாகவோ கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: University of Sri Jayewardanapura Management Students. 077 3380168.

  **********************************************

  A/L வணிகக்கல்வி, O/L வர்த்தகம் வகுப்புகள் கொழும்பில் வீடுகளுக்கு வந்து BBA (Hons) (Marketing Specialization) ஆசிரியரால் கற்பிக்கப்படும். கல்வி நிலையங்களிலும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 0898713.

  **********************************************

  கொழும்பில் Spoken English with Grammar Classes வீடுகளுக்கு வந்து   கற்பி க்கப்படும்.  (Home Visiting Classes) வகுப்பு  நேரங்கள். உங்கள் தேவை க்கேற்ப  ஒழுங்கு  செய்து தரப்படும். மேலதிக விபரங்களுக்கு Famila Faizer. 077 0767378.

  **********************************************

  Grade –10, G.C.E. O/L, & G.C.E. A/L Tamil /English Medium கற்கும் மாணவர்களுக்கு Accounting, Business Studies &  Economics. கொழும்பு பிரபல பட்டதாரி ஆசிரியர்களினால் தனிப்பட்ட முறையில் உங்கள் வீடு வந்து கற்பித்து தரப்படும். உங்கள் A சித்திக்கு உறுதியளிக்கப்படும். 077 8024374.

  **********************************************

  Chemistry London Edexcel & Cambridge Grade 8,9,10,(O/L) AS, A2, Local Tamil & English Medium 2019, 2020 A/L விரும்பிய ஒரு பாட அலகை or முழு பாட விதானத்தையும் Just 6 Month இல் “Brain Gym” முறையில் 20 Years Passpapers உடன் கற்பிக்கப்படும். Home Visits, பிரத்தியேக வகுப்புகள் Wellawatte, Dehiwela, பம்பலப்பிட்டி, கொள்ளு ப்பிட்டி, பாமன்கடை, நுகேகொடை, இராஜகிரிய, Borella, மருதானை, Modera, Kotahena, Mattakkuliya, Grandpass & Wattala. 077 8034843.

  **********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம் எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாக புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட  கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  **********************************************

  தரம் 6,7,8,9,10, & O/L வகுப்பு மாணவ ர்களிற்கான கணிதபாடம் உங்கள் வீடுகளிற்கு வந்து பலவருடம் அனுப வமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும். Tamil/ English Medium.  தொடர்புகளுக்கு: 077 7749526/ 072 2185902.

  **********************************************

  English Medium கற்கும், தமிழ்ப் பாடம் கற்க சிரமப்படும் மாணவர்களுக்கு (Grade1 – 11) பட்டதாரி ஆசிரியரினால் நன்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்படும். கிறிஸ் தவ பாடமும் ஆங்கிலம், மற்றும்  தமிழில் (Grade 6 – 11) கற்றுக்கொடுக்க ப்படும். 077 4477282/ 077 7566300.

  **********************************************

  (Landon/ Local) O/L பரீட்சையில் அதிவிசேட சித்தி A* (90++) பெற வைக்கும் நோக்கிலான Individual Classes (Grade 9, 10, 11) Maths & Science (Physics, Chemistry….) 075 7279290. English – 077 8081377. Home visits.

  **********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடு களுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

  **********************************************

  வெள்ளவத்தையில் மாணவர்களே! கணிதத்தில் அதிக புள்ளி கிடை க்கவில்லையா? கவலையை விடுங்கள். இலகுவான நவீன யுக்திகளுடன் அதிக பயிற்சியுடனும் தனிப்பட்ட கவனிப்பு. ஒரே தவணையில் வித்தியாசத்தைப் பெற Local, International, English, Tamil Medium. 077 2607271. 10– 8/1, Hampden Lane, Colombo –6. 

  **********************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E.(A/L) – Physics And Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  **********************************************

  வெள்ளவத்தையில் அரசாங்கப் பாடசா லையின் MA பட்டதாரி ஆசிரியையினால் தரம் 6– 11, தரம் 12, 13 தமிழ் மொழியும் தரம் 10, 11 தமிழ் இலக்கிய நயமும் தரம் 6– 9 சிங்களமும் வீடு வந்து கற்பிக்கப்படும். 076 4643183. 

  **********************************************

  தரம் ஆறு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை தமிழ்மொழி மூலமும் ஆங்கில மொழி மூலமும் விஞ்ஞான வகுப்புகள். தனியாகவோ /குழு நிலையாகவோ கற்பி க்கப்படும். தொடர்புக்கு: 076 3328106. 

  **********************************************

  Spoken English with Complete Grammer அடிப்படையிலிருந்து பேச, எழுத பயிற்சி. Local/ International School Students and IELTS Learners. Home Visit–Colombo. A Graduate Teacher (MBA (UK) with Teaching Experience. 071 9629132

  **********************************************

  தரம் 6–11 வரையான  மாணவர்களுக்கு கணிதம், தமிழ், விஞ்ஞானம், ஆங்கிலம்  உட்பட  ஏனைய  பாடங்களும் வெள்ள வத்தையில்  கற்பிக்கப்படுகிறது. 1 மணி நேரத்திற்கு தரம் 6–8 (100/=) தரம் 9–11 (150/=) (கல்வியில்  பின்தங்கிய மாணவர்களுக்கு “தனியாக” கற்பிக்க ப்படும்) Teacher: 077 2565705.

  **********************************************

  Wellawatta இல் Spoken English பயிற்சிப்பட்டறை (Work Shop) முறையில்  இலகுவாக  தனிப்பட்ட/குழு அடிப்படையில்  Grammer உடன்  கற்பிக்கப்படும். காலை, மதியம், மாலை, இரவு வகுப்புக்கள்  4–6 மாதத்திற்குள்   சரளமாக  பேசலாம்.  ஆசிரியர் Swasthi Institute, No. 06, 39th Lane, Vihar Lane, Wellawatta. 075 8915677.

  **********************************************

  இந்திய பல்கலைக்கழகங்களில்  முழு நேர/ தொலைதூரக் கல்வி முறை யில்  BA, B.com/ BSc, MBA,BEd மருத்தவம், பொறியியல்  கல்விகளுக்கான அனு மதிகளுக்கு  தொடர்பு: 078 2358769, 077 9203317.

  **********************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes July 11 இல் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  **********************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணை வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  **********************************************

  தரம் 10–11 மற்றும் A/L மாணவர்களுக்கு தமிழ்மொழி மற்றும் ஆங்கிலமொழி மூலம் வணிகக்கல்வி மற்றும் கணக்கீடு வீடு வந்து கற்பித்து தரப்படும். 077 4011929.

  **********************************************

  Spoken Sinhala, புதிய வகுப்­புகள், வார, கிழமை நாட்­களில் காலை, மாலை வரையும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும், வேலை புரி­ப­வர்­க­ளுக்கும், O/L – A/L எடுத்த மாண­வர்­க­ளுக்கும், அரச ஊழி­யர்­க­ளுக்கும் புதிய வகுப்­புகள் ஆரம்­ப­மா­கின்­றன. O/L எடுக்­க­வி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு வினா­விடை வகுப்­புகள் நடை­பெ­று­கின்­றன. Ideal Academy (வெள்­ள­வத்தை, கொமர்ஷல் வங்­கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  **********************************************

  கொழும்பின் முன்னணி பாடசாலையின் ஆசிரியரால் கணித பாடம் English, Tamil Medium பிரத்தியேக முறையில் கற்பிக்கப்படும். மேலும் கொழும்பு – 15 இல் Group Classes நடத்தப்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களின் ஆற்றலை அதிகரிக்கும் வகையில் கற்பிக்கப்படும். தொடர்பு: 076 6655643. 

  **********************************************

  Spoken English அடிப்படையிலிருந்து Speaking, Writing, Listening, Reading பாடசாலை மாணவர்கள், தொழில் தேடுவோர், இல்லத்தரசிகள், வெளிநாடு செல்லவிருப்போர், பதவியுயர்வு பெறவிரும்புவோர் அனைவருக்கும் ஏற்றவகையில் Audio, Video பயன்ப டுத்தப்பட்டு உள ரீதியாக மனதில் பதியும் வகையில் 100% Guaranteed English கற்பிக்கப்படுகிறது. குறுகிய காலத்திலேயே மாற்றத்தினை உணருங்கள். Group or Personal Classes. Home Visiting Colombo, Dehiwala, Wattala தகுதியும் அனுபவமும் வாய்ந்த (CELA–-UK) ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. 071 9854979.

  **********************************************

  Degree Foundation in Teacher’s Training மற்றும் AMI Montessori Teacher’s Training மாதம் 40,000/= க்கு மேல் சம்பளமாக பெறக்கூடிய வாய்ப்பு. 8 மாதகால கல்வி பயிற்சியின் போதே சம்பளம். தொடர்பு: Apple International School. No–100, Newchetty Street, Colombo–13. மற்றும் தெமட்டகொடை, தெஹிவளை கிளைகளிலும். தொடர்பு: 072 3623676.

  **********************************************

  A/L – 2018, இரசாயனவியல் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான “மாற்றீடு செய்வது எப்படி” 40 வருட மாற்றீடுகள் மிக நுட்பமான முறையில் நிபுணத்துவமிக்க விரிவுரையாளரினால் BSc, MSc, MPhil, PhD (R), 55 B, Manning Place, Citadel Institute இல் 10/07/2018 (9 am – 2.30 pm) நடைபெறும். கட்டணம் 600/=. நிறுவனத்தில் கற்காதவர்களும் கலந்துகொள்ளலாம். 077 4341393.

  **********************************************

  தரம் 9, 10, 11 கணிதம் Notes, Past Papers, மாதிரி வினாத்தாள்கள் தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். P.Sharangan BSc. (University of Colombo) 077 0474260.

  **********************************************

  வெள்ளவத்தையில் பொருளியல் தனி மற்றும் குழு வகுப்புகள் பிரபல பாடசாலை ஆசிரியரினால் நடத்தப்படுகின்றது. A/L 2019, மற்றும் 2020 புதிய பிரிவு ஆரம்பம். தொடர்புகளுக்கு: 077 6775465.

  **********************************************

  கொழும்பு முன்னணி பாடசாலை ஆசிரியரினால் வெள்ளவத்தை, கொட் டாஞ்சேனை, வத்தளையில் A/L 2019 , 2020 மாணவர்களுக்கான வணிகக்கல்வி புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளன. தொடர்புகளுக்கு: 077 2260445.

  **********************************************

  “கற்க கசடற” பரிபூரண விளக்கங்க ளுடன் கற்பதற்கான நல்ல வாய்ப்பு. Edexcel IAL Biology & IGCSE Biology and Human Biology. July 15 இல் ஆரம்பம். விபரங்களுக்கு: 077 7745986.

  **********************************************

  வெள்ளவத்தையில் வீட்டுக்கு வந்து கணிதம், English பாடங்கள் (7, 8 ஆம் வகுப்பு) பெண் பிள்ளைகளுக்கு கற்பிக்க ஆசிரியை ஒருவர் தேவை. 077 8650458.

  **********************************************

  இரசாயனவியல் கற்பித்தலில் 30 வருடம் அனுபவமுள்ள பிரபல பாடசா லைகளில் கற்பித்த ஆசிரியரினால் கொட்டாஞ்சேனையில் சிறு குழுவாகவோ, பிரத்தியேகமாகவோ 2020 இல் பரீட்சைக்கு தோற்றும் மாண வர்களுக்கு ஜூலை மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடர்புக்கு: 076 3918111.

  **********************************************

  2018-07-12 11:28:16

  கல்வி 08-07-2018