• வீடு காணி விற்பனைக்கு 08-07-2018

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில்  12.5 பேர்ச்சஸ்  காணி­யுடன்   வீடு, கடை  விற்­ப­னைக்­குண்டு.  மாத­வ­ரு­மானம்–180,000/= 1 பேர்ச்  45 இலட்சம்.  (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 077 7911072.

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு 6 Perches, 3 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles, Car parking மற்றும் மாட்­டா­கொ­டையில் 10 Perches காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  ***************************************************

  ஹுணுப்­பிட்டி, நாகேன 11 P காணி (சுற்­றி­வர மதில்) யும் 4P இரு மாடி வீடும் விற்­ப­னைக்கு. Tel: 077 4080449. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்­டியில் மெகொ­ட­கொ­லன்­னா­வையில் பாதை ஓரம் 3P, 3 BR வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 32 இலட்சம். தொடர்­புக்கு: 075 4882024. 

  ***************************************************

  Immediate Sale for 14.5 P House for Sale with 2 Houses. 4 Cars can be parked. Easily you can rent out for 60,000/=. 6/11, Sri collennel Mawatha, Hulundagoda Road, Mount lavania. (Off Templers Road) 077 8565899 or 077 4080449. 

  ***************************************************

  எடம்ஸ்ஹோம்ஸ் ஆடம்­பர மாடி வீடுகள் 2800 சதுர அடிகள், 4 படுக்கை அறைகள், இரட்டை வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்­டவை விற்­ப­னைக்கு உண்டு. குரூ­சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 077 7878753.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 4 பெட்ரூம், 4 பாத்ரூம், 3 ஹோல், வாக­னத்­த­ரிப்­பிடம், ரூப் டொப் உட்­பட 3 மாடி, 3P வீடு அழ­கான சூழலில் ஹில் வீதிக்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 185 இலட்சம். தொடர்­புக்கு: 075 6249815. 

  ***************************************************

  இரத்­ம­லா­னையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 6P காணி நல்ல வதி­விட சூழலில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 110 இலட்சம். கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 6P 2 பெட்ரூம் வீடும் மாபோலை பள்­ளிக்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 98 இலட்சம். தொடர்­புக்கு: 077 9466213. 

  ***************************************************

  களுத்­துறை, ஹொரண வீதி, மீகஹ சந்­தியில் இருந்து 1 ½ கீலோ­மீட்டர் தொலைவில் 123 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2862189.

  ***************************************************

  கொழும்பு – 15, முகத்­து­வாரம், சந்­தி­யாரு மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 01 பேர்ச்சஸ் 35 லட்சம். 071 1226136, 072 9774342.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை நக­ரத்தில் இருந்து 5 Km தூரத்தில் 40 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. இந்த காணி­யா­னது பொற் கடற்­கரை வலை­ய­மைப்பில் கடற்­க­ரையை நோக்­கியும் 500M நடை தூரத்­திலும் அமைந்­துள்­ளது. ஒரு புறத்தில் நீரே­ரியும் மறு­பு­றத்தில் மலை­யுடன் சார்ந்த கடற்­கரை காட்­சியும் அமைய பெற்­றுள்­ளது. அயலில் Cabanas களும் சுற்­றுலா மையங்­களும் அமைந்­துள்­ளது இக்­கா­ணி­யா­னது Cabanas களுக்கும் சுற்­றுலா விடு­தி­க­ளுக்கும் மிகப்­பொ­ருத்­த­மாக அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழ் உள்ள தொலை­பேசி இலக்­கத்தை தொடர்­பு­கொள்­ளவும். 077 3368669.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில்  Land Side இல் புதிய, பழைய வீடுகள்  Deed உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 1922811.

  ***************************************************

  மூன்று மாடி வியா­பார கட்­டடம் 7.92 பேச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. விலை 90 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.No: 270, செட்­டியார் வீதி, கொழும்பு – 11. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி 011 3144544. Dr. A. கங்­கா­தரன்.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி டேவிட்சன் வீதியில் 1 ½ Perches ல் அமைந்­துள்ள 4 அறை­களை உடைய வீடு ரூபா 27 மில்­லி­ய­னிற்கு விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­திகள் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5338381/ 077 4616332.

  ***************************************************

  அளுத்­மா­வத்தை 897, J.B. Apartment இல் 2 Bedrooms, 1 Washroom with toilet, Servant toilet, Lift Service, Security Service, Parking வச­தி­க­ளுடன் 5 ஆவது மாடியில் உட­னடி விற்­ப­னைக்கு. (விலை 70 இலட்சம் (7 M) Negotiable. மட்­டக்­குளி, Ferguson Road, George Peries Mawatha யில் 4 Perches காணி விற்­ப­னைக்கு. 32 இலட்சம். Contact No: 077 3145188. 

  ***************************************************

  அளுத்­மா­வத்தை ரோட், கொழும்பு–15. (சுதந்­திர ஒழுங்கை) கீழ்­மாடி இரண்டு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2524943, 0777 966660. 

  ***************************************************

  Colombo –6, Peterson Lane,– Colombo – 4 border highly residential area. 2 min drive to Galle Road and High level road. 2 Storey tiled house Sale. 3 Bed main + 2 Bed Annex 10.9 Perches. 130 Million. 076 4236344. 

  ***************************************************

  கொழும்பு –15 ரொற்­றிகோ பிளேஸில் ஒரு வீடும், 3 எனெக்ஸ்­களும், மொத்தம் 4 வீடுகள் விற்­ப­னைக்கு. உண்டு 12.96 பேர்ச்சஸ். விலை 26 m. தரகர் வேண்டாம். தொலை­பேசி: 071 6311602.

  ***************************************************

  வத்­தளை வெலி­ய­முனை, 8.8 Perch வத்­தளை ஓலந்­த­கம. 5 Perch இடம் விற்­ப­னைக்கு. தொடர்பு: 072 7346269/ 078 7336072.

  ***************************************************

  இரண்டு அறை­கொண்ட டைல்ஸ் சிலப் வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொலன்­னாவ பெரேரா மாவத்­தையில். 072 53246523/ 075 0184900.

  ***************************************************

  வவு­னியா தோணி­கல்லில் 5 பரப்பு கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 071  5732561.

  ***************************************************

  கிரி­பத்­கொ­டையில் இருந்து 6Km தொலைவில் மாகொ­லயில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 படுக்கை அறைகள் கொண்ட 10 பேர்ச்­சஸில் அமைந்த மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1148993.

  ***************************************************

  கொழும்பு  Grandpass, St.Joseph வீதியில் இரண்டு தட்டு மாடிக்கு விற்­ப­னைக்கு. 2 Perch 2 படுக்கை அறை, பெரிய Hall. விலை 65L தரகர் தேவை­யில்லை. 

  ***************************************************

  கொழும்பு-–15 மோதர St.James street தொடர்­மாடி மனையில் 1 ஆம் மாடியில் 3 அறை­களை கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு : 077 2047736. S.Kumar. ஆர்வம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, பிள்­ளையார் கோயில் வீதி கல்­ல­டியில் 25 பேர்ச்­சஸில் அமைந்த சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9675179, 076 5472164. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு Town இல் இருந்து 2 km தொலைவில் இரு­த­ய­புர பிர­தான வீதியில் 13 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 4357610, 075 4255910. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு பார் ரோட் லூர்த்து வீதியில் 3 படுக்கை அறை­க­ளோடு சகல வச­தி­களும்  கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் மட்­டக்­க­ளப்பு– திரு­மலை வீதி சர்­வோ­தய சந்­தி­யி­லி­ருந்து 2 km தூரத்­தி­லுள்ள சீரா­வுக்கு அரு­கா­மையில் பெரிய கட்­டடம், மின்­சாரம், நீர் வச­திகள் அடங்­கிய 60 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 071 6039060, 065 2225477. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3 ,4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு சத்­து­ருக்­கொண்டான் விவ­சாயப் பண்ணை வீதியில் 140 பேர்ச் உறுதிக் காணியும் மைலம்­பா­வெளி ஜனா­தி­பதி வீதியில் 5 ஏக்கர் காணியும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 1034825, 077 3530022. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி பிர­தான வீதியில் இருந்து 50 m தூரத்தில் 21 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9232119. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு திருச்­செந்தூர் கல்­ல­டியில் 7 ½ பேர்ச்சஸ் வீடு வளவு விற்­ப­னைக்கு உண்டு. விலை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5459382. 

  ***************************************************

  வவு­னியா கற்­குழி, அபிஷா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் வீடு கிணற்று வச­தி­யுடன் ஒரு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. (விலை விபரம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 077 5206722.

  ***************************************************

  பேலி­ய­கொட, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் 5 அறைகள், 2 Toilets, 2 Kitchen கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Private Lane. 87 இலட்சம். அழைக்க: 077 4452167.

  ***************************************************

  Kalubowila near Hospital Prathibimbarama Road two Bed rooms Annex (4.40 Perches) for sale. 16 Million. 075 6277807.  

  ***************************************************

  கற்­பிட்டி பிர­தான வீதி தேத்­தாப்­ப­லயில் School, Church க்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய Electricity, Water, Water Pump உட்­பட 5¼ ஏக்கர் விவ­சா­யத்­திற்கு உகந்த தென்­னங்­காணி விற்­ப­னைக்கு உண்டு. T.P: 071 8504997, 077 0575101.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 17 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 400 Meter முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. இரண்­டா­கவும் பிரித்து கொடுக்­கப்­படும். 077 9871885/ 076 8005207.

  ***************************************************

  சொய்­சா­புர மொறட்­டுவ தொடர்­மா­டியில் C 3 ல் 1 ஆம் தட்டு வீடு. எல்லா அறை­க­ளிலும், சமை­ய­ல­றை­யிலும் சுவர் அலு­மா­ரி­க­ளுடன், குளி­ய­ல­றையில் சுடு தண்ணீர் வச­தி­யுடன் உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொலை­பேசி. 076 6779133.

  ***************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய, வெடி­கந்த ரோட்டில் 12 பேர்ச்சஸ் புதி­தாக 75% கட்டி முடிக்­கப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 1347634. 

  ***************************************************

  கிரி­பத்­கொடை, மாகொல தேவா­லய ரோட்டில் 20 பேர்ச்சஸ் 90% கட்டி முடிக்­கப்­பட்ட வீடும் அனெக்ஸும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 1347634. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும் 3 குளி­ய­ல­றை­க­ளு­முள்ள வீடா­னது (1400 Sqft) விற்­பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888, 071 8246941.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 1020 Sqft, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 200 இலட்சம், 1315 Sqft. 285 இலட்சம், தெஹி­வளை பீற்றர்ஸ் லேனில் 1175 Sq.ft 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 200 இலட்சம். 077 1717405.

  ***************************************************

  Condominium Apartments Available at Dematagoda. Itsdorf Street, Colombo–12. Contact Number: 077 7346002. 

  ***************************************************

  திரு­கோ­ண­மலை, அனு­ரா­த­புரம் சந்­திக்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. கூடு­த­லான விலைக்­கோ­ரு­பவர் அழைக்­கவும். 077 7061793. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 1500, 1300, 1100 Sq.ft புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. வாட­கைக்கும் உண்டு. 070 2811215. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துஷா ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் இரண்டாம் தட்டில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் 1100 Sq.ft கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 7942444. 

  ***************************************************

  கிரு­லப்­பனை, (Robert Gunawarthana Mawatha) இல் 6½ பேர்ச்ஸில் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் (5 மில்­லியன்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0675835, 075 2836425.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய 850 சதுர அடி அப்­பார்ட்மென்ட் 2 அறைகள், (A/C), 2 குளி­ய­ல­றைகள் உடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6085987, 077 3646012.

  ***************************************************

  அத்­தி­டிய  பிர­தே­சத்தில்  பிர­தான  வீதிக்கு  அண்­மையில்  சகல வச­தி­க­ளோடு  3 அறை­க­ளுடன்   முழு­மை­யாகக்   கட்­டப்­பட்ட  வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 0126913, 011 2714882.

  ***************************************************

  கந்­தானை, நாகொ­டயில்  22 பேர்ச்சஸ்   காணி ஒன்று  முழு­மை­யா­கவோ, துண்டு துண்­டா­கவோ விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு  600 மீற்றர்  தூரத்தில்  077 7762068,  077 4010097, 077 1948417.

  ***************************************************

  மட்­டக்­குளி பள்ளி வீதியில்  முழு­மை­யாகக் கட்­டப்­பட்ட  மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு.  075 8416707.

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை திக்­க­விட்ட மீன்­பி­டிக்கும்  இடத்­திற்கு முன்­பாக 8 ½   பேர்ச்சஸ்  காணி ஒன்று  விற்­ப­னைக்கு உண்டு. வெறு­மை­யான நிலம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 1312947.

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில்  20 பேர்ச்சஸ்  பெறு­ம­தி­யான  காணி விற்­ப­னைக்கு உண்டு.  071 7385035.

  ***************************************************

  தெமட்­ட­கொடை, லேன் கேட், 168 இல்  அமைந்­துள்ள  10 பேர்ச்சஸ்   6 வீடு  12 அறை­க­ளுடன் பாத்ரூம் 12, உத­வி­யாளர்  6 வீடுகள்  விற்­ப­னைக்கு உண்டு.  8 கோடி  071 4921938.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  2 BR Apartment 6.8m, 9 million க்கும் தனி­வீ­டுகள் 9 Million,14m, 40 m, 80m, 80 Millionக்குமுண்டு. வீடுகள்  வாங்­கவும்,  விற்­கவும்.  071 2456301, 071 2446926.

  ***************************************************

  ஜா – எல கொட்­டு­கொட சந்­திக்கு 800 மீற்றர் தூரத்தில் புதி­தாக கட்­டப்­பட்டு வீடு 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, முற்றம், குளி­ய­லறை ஒன்­றுடன் 30 பேர்ச்சஸ் காணி 70/= இலட்சம். அவ்­வி­டத்­தி­லேயே இன்­னு­மொரு 40 பேர்ச்சஸ் காணி 35 இலட்சம் தொழிற்­சா­லைக்கு, களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்த இடம். 076 8260016.

  ***************************************************

  கொழும்பு –13, Seacrest Apartment இல் உள்ள 1200 Sq.ft கொண்ட 3 R, 2 BR, 1 K, 1 LR, 1 C P Apartment விற்­ப­னைக்கு உண்டு. விலை 17/5 Million. தொடர்­புக்கு: 077 3559740. 

  ***************************************************

  ஜா–எல கனு­வ­னையில் மூன்று மாடி வியா­பார வீடு விற்­ப­னைக்கு உண்டு. இன்­னு­மொரு புதிய வீட்­டுடன் மாற்­றிக்­கொள்­ளவும் முடியும். மிகுதி உடன் காசாக கையில். தொலை­பேசி: 011 2233611. 

  ***************************************************

  திஹா­ரியில் கண்டி வீதிக்கு அரு­கா­மையில் மக்கள் வங்­கிக்கு எதிரில் 15 பேர்ச்சஸ் காணியில் இரண்டு மாடி வீடு 5 Rooms, 3 Bathrooms, Hall, Pantry, Dining, Kitchen Etc. 20அடி வீதி, சகல வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 077 3655971. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் அமை­தி­யான சூழலில் 6.52 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி அவ­சரத் தேவைக்­காக விற்­கப்­ப­டு­கி­றது. 4 Bedrooms, 3 Toilets, Bathroom, Garage வச­தி­யுடன் கூடி­யது. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 7878510. 

  ***************************************************

  கண்டி, அருப்­பொல Technical College க்கு அரு­கா­மையில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. (தரகர் தேவை­யில்லை) தொடர்­புக்கு: 072 2006497. 

  ***************************************************

  வட்­ட­வளை நகரில் 18 ½ பேர்ச்­சஸில் இரு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­களும் கொண்ட பெரிய வீடு. தொடர்­பு­க­ளுக்கு: இல. 77/14, கோவில் வீதி, வட்­ட­வளை. 051 2237127, 071 3903458.

  ***************************************************

  அட்டன், பத்­தனை கொல­னியில் பேர்ச்சஸ் 15 இல் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 2468098. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, அம்­பத்­தனை வீதியில், களனி பாலத்­தி­லி­ருந்து 2 km கொட்­டு­வில 2 வீடு­க­ளுடன் இரண்டு மாடி கட்­டடம் மற்றும் அத­னுடன் தொடர்­பான இன்­னு­மொரு வீடு 9.5 பேர்ச்சஸ் காணி­யுடன் விற்­ப­னைக்கு. 12,500,000/=. 071 4058488. 

  ***************************************************

  கந்­தானை 5 அறைகள், பாத்ரூம் 5, 18 பேர்ச்சஸ் லக்­சரி மாடி­வீ­டொன்று விற்­ப­னைக்கு உண்டு. வேலை­யாட்கள் அறையும் உண்டு. 36 மில்­லியன். 077 7937128, 077 7459321. 

  ***************************************************

  கந்­தானை, நாகொட, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் 12 பேர்ச்சஸ் நீர், மின்­சா­ரத்­துடன் பாதி­ய­ளவு பூர்த்தி செய்­யப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 144 இலட்சம். தொலை­பேசி: 077 7864889, 077 5546238. 

  ***************************************************

  கிரி­பத்­கொடை விகா­ர­மா­தேவி  மகளிர் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அரு­கா­மையில்  7 பேர்ச்சஸ் சதுரக் காணி விற்­ப­னைக்கு (முழுக்­கா­ணியும் 49 இலட்சம்) 077 9760280, 077 0503525.

  ***************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் 10 பேர்ச்சஸ் காணி கூடிய  வச­தி­யுடன்  விற்­ப­னைக்கு உண்டு.  பிர­தான பாட­சா­லை­க­ளுக்கும், கொழும்பு, நீர்­கொ­ழும்பு பாதை வழி­யாக  ஹுணுப்­பிட்டி புகை­யி­ரத  நிலை­யத்­திற்கு நடந்து செல்லும்  தூரம்.  12.5 மில்­லியன்  விலை­யாகும். தொ.பே.இல. 071 4886176 தரகர் வேண்டாம்.  

  ***************************************************

  Dehiwela / Kalubowila Architect Designed மூன்று மாடிக் கட்­டடம், 12 Perches Built in 2015. Income Generating அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லிற்கு மிக அரு­கா­மையில் Walking Distance to விஷ்ணு கோவில், Kalubowila Hospital. (11 Bedrooms) (6 Bathrooms) Large Garage with Roller Gate (9000 sq.ft) (Rooftop 3200sq.ft) with Bank Loan. Principles only. Please Call: 075 0234136.

  ***************************************************

  பளை, இயக்­கச்சி, எழு­து­மட்­டுவான், பூந­கரிப் பகு­தி­களில் தென்­னங்­கா­ணியும் (தென்­னை­யுடன் / வெறுங்­காணி) மற்றும் A9 வீதி முகப்­புடன் ஓமந்தை, கன­க­ரா­யன்­குளம், மாங்­குளம், கிளி­நொச்சி, இயக்­கச்­சி­யிலும் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. வட மாகா­ணத்தில் உங்கள் காணி தேவைக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோத்­தரைத் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 2174038.

  ***************************************************

  யாழ்ப்­பாணம் பத்­த­மேனி அச்­சு­வே­லியில் 27 பரப்பு தோட்­டக்­காணி கிணற்­றுடன் இரு பக்­கமும் மின்­சார வச­தி­யுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5289328.

  ***************************************************

  114/7/A, பர­மா­னந்த விகார மாவத்­தையில் வீடொன்று 22 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. 072 3319620.

  ***************************************************

  Kolannawa Two Storied House Facing  to Meethotamulla Main Road, Very  Close to  Meethotamulla Mosque, 5. 5 Perches, 2730 Sq.ft, 06 Bedrooms, 03 Bathrooms, 22.5 Million. 077 3826840.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காணி விற்­ப­னைக்கு. எண்­டர்சன்  வீதிக்கு  முகப்­பாக  12 பேர்ச்சஸ் 3.3 மில்­லியன்  (1 பேர்ச்) Nadeesh: 076 3829000, 011 7210210.

  ***************************************************

  உப்பு வெளி, திரு­கோ­ண­ம­லையில்  கட­லுக்கு முகப்­பாக  காணி விற்­ப­னைக்கு. 355 பேர்ச்சஸ். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்.  077 8997477.

  ***************************************************

  Haig வீதி  கொழும்பு 04. இல், சொகுசு  தொடர்­மாடி  விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள் / 2 குளி­ய­ல­றைகள், பணியாள் அறை மற்றும் கழி­வறை 1625 Sq.ft விலை 39 மில்­லியன். தொடர்பு: 077 8997477.

  ***************************************************

  சொகுசு மனை விற்­ப­னைக்கு. New Town அங்­கொட, இரண்டு மாடி வச­தி­யான  மொட்டை மாடி, பெரிய  Roof Top  4 குளி­ரூட்­டப்­பட்ட  படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான  ஹோல் மற்றும் சாப்­பாட்டு பகுதி, Solar நீர் மற்றும்  மின்­சாரம், 6 CCTV கம­ராக்கள், 3 கார்­க­ளுக்­கான  தரிப்­பிட  வசதி. தனி­யான  வேலையாள் அறை, களஞ்­சிய  அறைகள், உயர் பாது­காப்பு மதில்கள்,  ரோலர் கேட், Allumex பென்றி, 14 பேர்ச்சஸ், 3000 சதுர  அடி. 23 மில்­லியன். Tel; 077 1879501, 011 2157984.

  ***************************************************

  2018-07-11 16:44:24

  வீடு காணி விற்பனைக்கு 08-07-2018