• வாடகைக்கு 08-07-2018

  நீர்­கொ­ழும்பு, நகரை அண்­மித்த 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், கராஜ், சமை­ய­ல­றை­யுடன் கூடிய முழு­மை­யான வீடொன்று வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. (சிங்­க­ளத்தில்/ ஆங்­கி­லத்தில் தொடர்பு கொள்­ளவும்.) தொ.பே: 077 3305165, 077 3305172.

  ***********************************************

  தெஹி­வளை ஓபன் சைட்டில் அட்டாச் பாத்ரூம் உடன் கொண்ட ரூம் வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­விகள் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 077 2955566.

   ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, Govt. Flats இல் Ground Floor இல் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாத வாடகை 15,000/= 077 3221117. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் முத­லா­வது மாடியில் அறை வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­லறை, தனி­வழிப் பாதை (10,000/=) பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 1094676. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பள்­ளிக்கு முன்­பாக உள்ள வீடொன்றில் அறை­யொன்று படிக்கும்/ வேலைக்குச் செல்லும் பெண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உள்­ளது. வாடகை Rs. 14,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 3154679. 

  ***********************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் 2 அறைகள், Hall, Kitchen வீடு வாட­கைக்கு. 42,000/=. Galle Road ற்கு 300 m தொடர்­புக்கு: 077 5420622. 

  ***********************************************

  வத்­தளை, ஹேக்­கித்தை றோட், நீர்­கொ­ழும்பு றோட்­டி­லி­ருந்து 100 m தூரத்தில் 3 ரூம், 1 சமை­ய­லறை, 2 பாத்ரூம், 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 558096, 077 6564558. 

  ***********************************************

  Bambalapitiya வில் 1 st Floor இல் 3 படுக்கை அறைகள் கொண்ட மற்றும் சகல வச­தியும் நீர், மின்­சாரம், தனி வழிப்­பாதை கொண்ட வீடு Office, Stories, Computer Classes மற்றும் ஆண்­க­ளுக்கு Hostel ஆகவும் நடத்த உகந்த இடம் வாட­கைக்கு. Parking வச­தி­யுண்டு. No Brokers. 075 8677403. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்­தையில் பெண்கள் பாது­காப்­பாக தங்­கு­வ­தற்­கான Attached Bathroom உடன் ரூம்கள் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6746565. (சைவ மங்­கையர் பாட­சா­லைக்கு அருகில்) 

  ***********************************************

  Dehiwela, Kawdana Second Floor Flat  2 B/R  with Attached Toilet, Bath, Servant toilet, A/C Provision Dining Hall, Car Parking. Rent 40,000/=. 077 9831654. 

  ***********************************************

  Trincomalee, Four Storied Commercial Building for Rent. (Opposite to Cargills Food City Ideal for Supermarket, Showrooms, (Textiles), Franchised, Financial Organizations, Office Complex . All required Latest Facilities are available. Total Floor Area 12,000 Sq.ft, Three Phase Supply For each 4 Floors, Water Supply, Lift Facility, Bathrooms in all four Floors, Fully Tiled and Granite Floors, Amble Parking available in the Front and Back Side of the  Building, Presently a Textile Showroom is running . 075 9098735, 075 2944644, 075 9098732. 

  ***********************************************

  இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு Peterson Court வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7307494.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 55 ஆம் இலக்க வீதியில் வீட்டின் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. சிறு­கு­டும்பம் அல்­லது ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6197839, 076 8807490.

  ***********************************************

  நல்­லூ­ருக்கு அரு­கா­மையில்  புதிய வீடு. நவீ­ன­மு­றையில் கட்­டப்­பட்ட மேல்­மாடி வாட­கைக்கு உள்­ளது. இது சிறிய குடும்­பத்­துக்கோ அல்­லது வேலை­செய்யும் பெண்­ம­ணி­க­ளுக்கோ பொருத்­த­மா­னது. 077 6660249.

  ***********************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hotwater with fully furnished apartment வாகனத் தரிப்­பி­டத்­தோடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 071 4271057 / 077 7482312.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறை வாட­கைக்கு. இருவர் பகிர்ந்து தங்­கக்­கூ­டி­யது. வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும். சமைக்­கக்­கூ­டிய வச­தி­யுடன். T.P: 077 7125910.

  ***********************************************

  கொழும்பு –13 கொட்­டாஞ்­சேனை வீதியில் அமைந்­துள்ள வீட்டின் 2 ஆவது மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொடர்பு: T.P. No: 077 7201568. 

   ***********************************************

  தெஹி­வளை பொது நூல­கத்­திற்கு முன்­பாக இட­வ­ச­தி­யான 3 அறை­க­ளுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. வர்த்­தக / காரி­யா­லய நோக்­கங்­க­ளுக்கும் உகந்­தது. வாடகை 85,000/=. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 072 3102172.  

  ***********************************************

  கடை வாட­கைக்கு. மஹ­க­ர­கம, நாவின்ன ஹைலெவல் வீதிக்கு முகப்­பாக, கடை­யறை 2 வாட­கைக்கு. (Sq.ft 250, 650) சகல வச­தி­க­ளுடன். 077 2292283.

  ***********************************************

  ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. 139, பழைய காலி வீதி சரிக்­கா­முல்ல பாணந்­துறை சகல உப­க­ர­ணங்­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யோடு ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 1241533.

  ***********************************************

  வத்­தளை தொடர்­மாடி வாட­கைக்கு. 2 படுக்­கை­ய­றைகள் (A/C), 2 குளி­ய­ல­றைகள், முழு­தாக தள­பா­ட­மி­டப்­பட்­டது. 1100 Sq.ft. Suraj .076 3819000 / 011 7210210.

  ***********************************************

  கொட்­டாவ, மத்­தே­கொட மூன்று படுக்கை அறைகள் கொண்ட  சகல வச­தி­க­ளையும்  கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும்.  T.P: 071 8264696, 011 7322786, 0117322740.

  ***********************************************

  கொழும்பு – 13, நியுன்ஹம் சதுக்­கத்தில் (ஜெம்­பட்டா பொலி­ஸுக்கு அரு­கா­மையில்) வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 075 4775770.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 4728501, 077 2806300.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 350, 1000 ச.அ கொண்ட அலு­வ­ல­கங்கள் வாட­கைக்கு உண்டு. உங்கள் சொத்­து­களை விற்க, வாங்க J Estate Agent. 077 6443269, 077 6220729.

  ***********************************************

  களு­போ­வில பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக டைல் பதிக்­கப்­பட்ட புதிய வீடு 2 Bedrooms, Vehicle Parking வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. 076 5443134, 076 1234455.

  ***********************************************

  களு­போ­வில, தெஹி­வ­ளையில் இரண்டு அறை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான தனி வீடு. மேல்­மா­டியில் வாட­கைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. Abdus Salam. No.36B, Wijayaba Mawatha, hospital Road. Kalubowila, Dehiwala. 077 3624556.

  ***********************************************

  தனி வழிப்­பா­தை­யு­ட­னான Room With attached Bathroom வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 8094743.

  ***********************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட புதிய அதி சொகுசு அப்­பார்ட்மண்ட். நீச்சல் தடாகம், ஜிம், வாகன தரிப்­பிட வசதி மற்றும் பல வச­தி­க­ளுடன் கூடிய வீடு, 6 மாத முற்­பணம், 65,000/= மாத வாட­கைக்­குண்டு. 077 3614456.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை மற்றும் மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். (Attached Bathroom, Kitchen, Hot & Cold water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் Booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860 / 077 3575640 / 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo – 06.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. No.4/1, Fusels Lane, Wellawatte.

  ***********************************************

  கொழும்பு – 06. நல்ல சூழலில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­களைக் கொண்ட சொகுசு தொடர்­மாடி வாட­கைக்­குண்டு. காலி வீதிக்கு சில நிமிட நடை­தூரம். நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்­ட­துடன் அண்­மையில் புன­ர­மைக்­கப்­பட்­டது. மேல்­மாடி காற்­றோட்­டத்­துடன் அமை­தி­யான சூழல். பாட­சா­லைகள், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில். நிறு­வன குத்­தகை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். விரும்­பி­ய­வர்கள் மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும். 077 1790589. 

  ***********************************************

  வச­தி­க­ளுடன் கூடிய ஒரு தனி அறை வாட­கைக்கு உண்டு. (வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­க­வர்கள்) 22/4, Wijayasekara Road, Dehiwela. 077 3520774.

   ***********************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும் வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ***********************************************

  கல்­கிசை 23/1D, ஸ்ரீ தர்­ம­பால ரோட்டில் 2 அறைகள், ஹோல், சகல வச­தி­களும் கொண்ட அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. வாடகை 20,000/=. அத்­துடன் மேல்­மா­டியில் அறை­யொன்றும் வாட­கைக்­குண்டு. 077 2219372.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி வீடொன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை, வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2, 3 Bed வீடு Parking உடன் வாட­கைக்கு உண்டு. (விரும்­பினால் தள­பா­டத்­துடன்) J Estate Agents. 077 6220729  / 077 6443269. அலு­வ­ல­கமும் உண்டு.

  ***********************************************

  Two Bedrooms House for Rent/ Lease (Fully Tiled, New House) Modera, Colombo–15. Contact No: 077 7216756.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள், ஒரு வர­வேற்­பறை (Hall), சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட  வீடு 17000/= கூலி. முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  072 8602330, 075 4032008.

  ***********************************************

  களு­போ­வில மேல்­மாடி  வீடு  கூலிக்கு  தர உள்­ளது. முற்­பணம்  6 மாதம், 2 ரூம்ஸ், 2 பாத்ரூம், Bike பார்க் செய்ய முடியும். 46000/= 077 7770422, 011 2763777.

  ***********************************************

  Wellawatha Alexanda Road இல் அமைந்­துள்ள 3 வீட்­டுத்­தொ­கு­தியைக் கொண்ட வீடொன்றில்  Ground Floor (Furnished House வீடு வாட­கைக்கு விடப்­படும்) (Hall, Kitchen, 2 Bedrooms, 2 Bathrooms) தொடர்­புக்கு: 077 9082304.

  ***********************************************

  கல்­கிஸை Land side காலி வீதி­யி­லி­ருந்து  100m தூரத்தில் அலு­வ­லகம்+ வீடு / அல்­லது இரண்டு வீடா­கவும்  உப­யோ­கிக்­கலாம்.  வகுப்­பறை– 2, அறைகள்– 5 சமை­ய­லறை, குளி­ய­லறை, வாகனம் 2 நிறுத்­தலாம்.  தொடர்­பிற்கு: 075 0401576.

  ***********************************************

  38, ட்டலி சேனா­நா­யக்க, தெஹி­வ­ளையில்  2 அறைகள், நீர் , மின்­சார வச­தி­யுடன்  வாட­கைக்கு. வாடகை 23000/= ஒரு வரு­டத்­திற்கு. 071 6328084, 071 5380266.

  ***********************************************

  தெஹி­வ­ளையில்  மூன்று  அறைகள்  கொண்ட  வீடு முழுத்­த­ள­பாட  வச­தி­க­ளுடன்  வாட­கைக்­குண்டு.  காலி வீதிக்­க­ருகில்  தொடர்பு: 077 4242522. விற்­ப­னைக்கும் உண்டு.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி  Damro வுக்கு அருகில் தனி­யான  வழி­யுடன்  Fan, Bed வச­தி­க­ளுடன்  அறை வாட­கைக்­குண்டு.  நீண்ட காலத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும்  கொடுக்­கப்­படும்.  077 1188986.

  ***********************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கை­யி­லுள்ள  தொடர்­மா­டியில்  சகல தளப்­பா­டங்­க­ளு­டனும்   நவீன  வச­தி­களும், 2,3 அறை­களைக் கொண்ட  வீடுகள்  நாள், வார, மாத  அடிப்­ப­டையில்  வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Galle Road  அருகில்  3 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை.  தமிழ் குடும்­பத்­துக்கு  மட்டும் வழங்­கப்­படும்.  077 6220087.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில்  A/C, TV, Washing  Machine உட்­பட சகல  தள­பா­டங்­க­ளுடன்  2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­யினை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.    

  ***********************************************

  காணி குத்­தகை. ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி மெயின்  வீதியில்  நான்கு புறமும்  மதில் சுவர்  அமைந்­துள்­ள­துடன்  பாது­காப்­பான  சூழலில்  23 பேர்ச் காணி வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. தொடர்பு: 076 8430904.

  ***********************************************

  வத்­த­ளையில் எவ­ரி­வத்­தையில் சகல வச­தி­க­ளை­யு­டைய  வீடு குத்­த­கைக்கு உண்டு.  விலை 10 இலட்சம். ( Luxury House) T.P.No. 071 6157545 / 077 6653565.

  ***********************************************

  வத்­த­ளையில்  வீடு  குத்­த­கைக்கு  உண்டு. வாகன தரிப்­பிட  வச­தி­யுடன் 1500000. தொடர்­புக்கு: 077 7236814.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை  பிர­தான  வீதிக்கு  அண்­மையில் நீர், மின்­சார வச­தி­யுடன் புதிய  கடை­யொன்று  வாட­கைக்கு உண்டு. சன நட­மாட்டம் கூடிய இடம். தொடர்பு: 077 5966355.

  ***********************************************

  வத்­த­ளையில் 2BR வீடுகள் மூன்று வாட­கைக்­குண்டு. 20, 27 மேலும் உங்கள்  வீட்டை  வாட­கைக்கு  விட வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ***********************************************

  வத்­தளை  பிர­தான  வீதிக்கு  50 m இல் 2 படுக்­கை­ய­றைகள்,  நவீன வீடு முழு­மை­யான தள­பா­டங்­க­ளுடன்  வாட­கைக்­குண்டு. முத­லா­வது  மாடி.  Hot watter. 077  7229954/ 071 9575588. 

  ***********************************************

  கொழும்பு–11, மெனிங் மார்க்­கட்டில் 2 மாடி விசா­ல­மான ஹோட்டல், கட்­டி­டத்தில் உங்­க­ளுக்கு தேவை­யெனில் பெரிய களஞ்­சி­ய­சா­லைக்கு 4, 5 கென்­ட­யினர் பொருட்­களை இருப்பில் வைக்­கலாம். அல்­லது சில்­லறை வியா­பா­ரத்­துக்கும் பொருத்­த­மான இடம். மேலும் உங்­க­ளுக்கு தேவை­யான எது­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஏற்­றது. வாட­கைக்கு உண்டு. 071 2755365, 011 2321850.

  ***********************************************

  வத்­தளை, எந்­தல, பள்­ளி­யா­வத்தை, இல.164 என்ற விலா­சத்தில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். 2 அறைகள், 1 வர­வேற்­பறை, 1 சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் வச­தி­க­ளுடன் 2 மாடி வீட்டின் கீழ்ப் பகுதி குத்­த­கைக்கு விடப்­படும். 3 அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 3 குளி­ய­ல­றைகள் வச­தி­க­ளுடன் 2 மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 6705777. 

  ***********************************************

  கொழும்பு–13, குணா­னந்த மாவத்­தையில் (College Street Junction) முதலாம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு மாத வாடகை 30,000/=. நீர், மின்­சாரம் தனியே உள்­ளது. 071 0654796. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, College Street இல் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு (A/C, Fridge, Hot water, Cable T.V., Kitchen உப­க­ர­ணங்கள்) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் திரு­மணம் மற்றும் சுப­கா­ரி­யங்­க­ளுக்கும் பாவிக்க மிக உகந்­தது. 078 5222223.

  ***********************************************

  3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல், பென்றி, Washing Machine பகுதி 45,000/= (5000/= பார்க்­கிங்­கிற்கு) ஒரு வருட முற்­பணம் தேவை. 7B, ஜுலியன் பிளேஸ், சர­ணங்­கர வீதி, தெஹி­வளை. 077 6686825. (தினமும் 8.30 – 1.30 வரை பார்­வை­யி­டலாம்) 

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் Fernando Road 2 அறைகள், குளி­ய­ல­றைகள், தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 077 6998169. 

  ***********************************************

  தெஹி­வளை நெதிமால் சந்­தியில் வேலை­செய்யும்/ படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Room, சாப்­பாட்டு வச­தியும் உண்டு. Tel: 078 3792270.

  ***********************************************

  கல்­கி­சையில் 1 ஹேல், 2 அறை, 1 பாத்ரூம், கிச்சன், கார் பார்க்கிங் வச­தி­யுடன் 25000/= ஒரு­வ­ருட முற்­ப­ணத்­துடன் வாட­கைக்கு விடப்­படும். 077 5121496, 0777 568349.

   ***********************************************

  வெள்­ள­வத்­தையில் சவோய் தியட்டர் அருகில் அறை மற்றும் வாகனத் தரிப்­பிடம் வாட­கைக்கு உண்டு. (பெண்­க­ளுக்கு மட்டும் அறை­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1691218, 075 0108802.

  ***********************************************

  வெள்­ள­வத்தை W.A.De. சில்வா மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. (தனி­யறை 10000/= / 8000/=) (பெரிய அறை 25000/= நால்வர் தங்­கலாம்) 1 மாத முற்­பணம். 0777 728738.

  ***********************************************

  தெஹி­வளை Arpico விற்கு முன்னால் இணைந்த மல­ச­லக்­கூ­டத்­துடன் பெரிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மூன்று பெண்கள் தங்­கலாம். மாத வாடகை 12000/=. 071 4840610.

  ***********************************************

  கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் அவ்­வல்­சா­வியா வீதியில் 3 Bedrooms, 3 Bathroom, Hall, Kitchen, பெரிய பல்­கனி வச­தி­யுடன் 2 மாடியில் வீடு வாட­கைக்கு. 30,000/=, 0777728738.

  ***********************************************

  தொழில்­பு­ரியும் பெண் ஒரு­வ­ரிற்கு தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. பாது­காப்­பான சூழல் தொடர்பு ( பெண்கள் மட்டும்) 075 2822790.

  ***********************************************

  கல்­கிசை பொலி­ஸுக்கு முன்­பாக வில்­லியம் ரோட்டில் Room, Hall, Kitchen, Full Tile பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு.18000/=. 1 வருட முற்­பணம். 077 9933304.

  ***********************************************

  Annex Available for Rent in Waidya Road Dehiwalla. Separate Entrance and Utility Bills. 15,000/=. Contact Num: 076 8669973.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் குளி­ய­ல­றை­யுடன் தனி அறையும், இன்­னொ­ரு­வ­ருடன் இணைந்து இருப்­ப­தற்­கான வேறு ஒரு Room அடிப்­படை வச­தி­க­ளு­டனும் ( Parking உட்­பட) வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: மதி 077 3377452.

  ***********************************************

  கொழும்பு –07 விஜ­ய­ராம மாவத்­தையில் மாடி வீடு. தனி­யான நுழை­வாயில் 3 படுக்­கை­ய­றைகள் / 2 குளி­ய­ல­றைகள் / வேலையாள் அறை மற்றும் கழி­வறை, ஒரு வாகனம் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 3168090.

  ***********************************************

  வீட்டின் பின்­புறப் பகுதி (Rear Annex) சிறிய வர­வேற்­பறை, பெரிய படுக்­கை­யறை, பென்றி மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் 34, Harmers Avenue (பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில்) Wellawatte இல் வாட­கைக்கு உண்டு. 

  ***********************************************

  கிரேண்ட்பாஸ் பகு­தியில் வேலை செய்யும் பெண்­பிள்­ளைகள் பாது­காப்­பாக தங்­கு­வ­தற்­காக ரூம், பாத்ரூம், கிச்சன் போன்­ற­வற்­றுடன் வாட­கைக்­குண்டு. 071 3981169.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட  தள­பா­டங்­க­ளுடன் கூடிய தொடர்­மா­டி­மனை  வாட­கைக்கு. 1 அறை A/C. 076 7490887, 077 9490889.

  ***********************************************

  Galle Road Dehiwala இல் உள்ள Room ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும்/வேலை செய்யும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புகள்: 076 5515587.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Colling wodd Place இல் 2 Room, 2 Toilet, Kitchen, Hall with Full Furniture வீடு வார, மாத அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­துக்கு உண்டு. See view உடன் மிகச் சுத்­த­மான அழ­கான வீடு. 077 7301669. 

  ***********************************************

  கல்­கிஸை தம்­மா­னந்த மாவத்தை (off templers road) இல் 3 மாடி முழு­வதும் மாபிள் பதிக்­கப்­பட்ட 4 Bedrooms, 3 Bathrooms, Car Park மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 0443785, 077 8489537.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்­குண்டு. 076 7293881.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் ஒரு Annex வாட­கைக்­குண்டு. மூன்று மாத முற்­பணம். வாடகை17 ஆயிரம். Auto Bick Park பண்­ணலாம். Contact: 076 1237879. 

  ***********************************************

  வத்­தளை மாட்­டா­கொ­டையில் புதிய வீடொன்று வாட­கைக்­குண்டு. 3 அறைகள் பெரிய இருக்­கை­யறை, 2 கழி­வ­றைகள், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பி­ட­வ­ச­திகள் உண்டு. 071 8443044.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் 1 அறை, சமை­ய­லறை, Hall, Store Room, Bathroom உடன்­கூ­டிய தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Annex வாட­கைக்­குண்டு. 071 8054084.

  ***********************************************

  இரத்­ம­லானை மலிபன் சந்­தியில், காலி வீதி­யி­லி­ருந்து 50 M தூரத்­தி­லுள்ள சொகுசு தொடர்­மாடி வீடு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. A/C, Hot Water, வாகனத் தரிப்­பிடம். 300,000/= முற்­பணம். 40,000/= மாத­வா­டகை. 071 9900211.

  ***********************************************

  பொர­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட 3 Bedrooms, Kitchen, 2 இணைந்த குளி­ய­லறை, மொட்­டை­மாடி, முழு­மை­யாக Tile பதிக்­கப்­பட்ட வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 65,000/=. 077 7141337, 071 4714644, 071 4358891.

  ***********************************************

  தெஹி­வளை Inner Fairline வீதியில் 2 அறைகள், இணைந்த குளி­ய­லறை, 2 வாக­னங்கள் நிறுத்தும் வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7550488, 077 7525913. 

  ***********************************************

  2018-07-11 16:39:14

  வாடகைக்கு 08-07-2018