• மணமகன் தேவை - 24-01-2016

  இந்து வேளாளர் 1983 பூராடம் 5’ 3” BCom Australia Citizen, Melbourne, லக்­கினம், சனி, 8 ராகு, 9 செவ், சந்­தி­ர­னுக்கு 7 இல் செவ், மொ.கி. பாவம் 46, செவ் பாவம் 8, உயர் பதவி வகிக்கும் மக­ளுக்கு படித்த பொருத்­த­மான மண­மகன் Australia வில் தேவை. தொடர்­புக்கு: 61 432749173. sinnabalen@yahoo.com.au 61 432600830. 

  *************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் வயது 36 மண­ம­க­ளுக்கு நன்கு மார்க்­கப்­பற்­று­டைய மண­மகன் தேவை. 071 5965091, 075 6255863.

  *************************************************

  39 வய­து­டைய 5அடி உய­ர­முள்ள RC படித்த அழ­கான வெள்ளை நிறம், ஆங்­கில அறி­வுள்ள மக­ளுக்கு பெற்றோர் நற்­பண்­புள்ள உள்­நாட்டில் வேலை பார்க் கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தரகர் தேவை­யில்லை. 077 3048896.

  *************************************************

  திரு­கோ­ண­ம­லையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட யாழ் இந்து உயர் வேளாளர் 1983, திரு­வோணம் கிர­க­பாவம் 18, மண­ம­க­ளுக்கு உரிய வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு. 077 3141051, 077 4131162.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த வயது 27, உயரம் 4’,6’’ உடைய மக­ளுக்கு மண­மகன் தேவை. சகோ­தரி 077 5421902.

  *************************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து பள்ளர் இனம் 1974ம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. 072 6445464, 075 6668028.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (முக்­குலம்) 1973.07.02 கடக ராசி, பூசம் இள­மை­யான தோற்­ற­மு­டைய, 5’ உயரம். பட்­ட­தாரி ஆசி­ரியர். கொழும்பில் சொந்த வீடு உள்­ளது. 1968ற்கு பின்னர் பிறந்த பொருத்­த­மான, குடிப்­ப­ழக்­க­மற்ற மற்றும் கொழும்­புக்கு அண்­மையில் வசிப்­பிடம் கொண்ட மண­மகன் தேவை. முன்­னைய விவா­கத்தில் மனை­வியை இழந்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சகோ­தரன். 0777 262305.

  *************************************************

  கேகா­லையை பிறப்­பி­ட­மா­கவும் கொழு ம்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 37 வய­தான இளமைத் தோற்­ற­மு­டைய தனது சகோ­த­ரிக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். குலம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 7776273.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 7 இல் செவ்வாய் பாவம் 45. Civil Engineer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட முக்­குலம் இனம், வயது 23, உயரம் 5’ 6”, தனுசு ராசி, மூல நட்­சத்­திரம் அமை­யப்­பெற்ற HR படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு ஏற்ற படித்த, பண்­புள்ள, நல்ல தொழி­லுடன் கூடிய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு (072 5432848) Email: mkanagaratnam1973@gmail.com

  *************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட 27 வய­து­டைய பூச நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய் கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 5211077. 

  *************************************************

  Doctors: ஆயி­லியம் 28/ கேட்டை 29/ புனர்­பூசம் 30/ ரேவதி 31/ திரு­வோணம் 34 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Colombo 6. 2363870. 

  *************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி Hindu உயர்­குல பெற்றோர் தமது 31 வயது Highly Qualified உயர் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு Qualified வரனை தேடு­கின்­றனர். பொருத்­த­மா­னவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 1924511. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, அவிட்டம் 7 இல் செவ்வாய் (கிரக பாவம் 42) அர­சாங்க வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3536976. 

  *************************************************

  கொழும்பைச் சேர்ந்த 1983 இல் இந்து மக­ளுக்கு நடுத்­தர நற்­கு­ண­மு­டைய மண­ம­கனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 075 2464943. 

  *************************************************

  தமிழ், கிறிஸ்­தவ வயது 46, உயரம் 5’ 4” உயர் கல்வி கற்றுத் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு கிறிஸ்­தவ மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 011 2710973, 077 1763057. 

  *************************************************

  அழ­கிய இலங்கைத் தமிழர் வம்­சா­வ­ளியில் உள்ள முன் 30 வய­துள்ள கன­டிய பெண் வைத்­திய துறையில் டாக்­ட­ராக தற்­ச­மயம் இங்­கி­லாந்தில் சேவை புரி­கிறார். இவரின் குடும்­பத்தில் பலர் டாக்­டர்கள், இவரின் தகப்­பனார் தற்­ச­மயம் இலங்­கையில் இருக்­கிறார். மேலும் விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும். 077 2131931. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் சாவ­கச்­சேரி ஜேர்மன் சிற்­றிசன் 23.11.92 இல் பிறந்­தவர். பிறந்த நேரம் 10.32, நட்­சத்­திரம் விசாகம், 1 ஆம் பாதம் வைத்­தி­யத்­து­றையில் கட­மை­யாற்­று­பவர். உயரம் 5’ 8” இவ­ருக்குத் தகுந்த மண­ம­கனை ஜேர்­ம­னியில் இருக்கும் பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0044 7908707555.

  *************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1987 அனுஷம் 7 இல் செவ்வாய் கிரக பாவம் 69 உயரம் 5’ 5” தொழில் பார்த்­து­விட்டு IT பட்­ட­தா­ரி­யாக பல்­க­லைக்­க­ழ­கத்தில் படிக்கும் பெண்­ணுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ தொழிற்­ற­கை­மை­யு­டைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: thavamani.oppila@gmail.com Tel. 077 8317676. 

  *************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, இந்து முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த, 34 வயது, சிம்ம ராசி, பூரம் நட்­சத்­திரம் கொண்ட படித்த பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. 075 7184891.

  *************************************************

  இந்து கொழும்பு 1987இல் பிறந்த தனியார் கம்­பெ­னியில் உய­ரிய தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வரனை வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு. 00447448353933, 072 8146532.

  *************************************************

  எங்­க­ளிடம் 1000ற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­களின் விப­ரங்கள் உள்­ளன. நீங்கள் பார்­வை­யிட விரும்­பினால், கட்­டணம் இன்றி பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665 Email: info@thirukalyaam.lk

  *************************************************

  24 வய­து­டைய படித்த 5’ 3” உய­ர­முள்ள 7இல் செவ்­வா­யுள்ள இந்து வெள்­ளாள இன மண­ம­க­ளுக்கு, 30 வய­துக்குள் படித்த நல்ல தொழில் புரியும் (உள் நாட்டில்) மண­மகன் தேவை. (கொழும்பு / கொழும்பை அண்­மித்தோர் விரும்­பப்­ப­டுவர்) 077 5076373.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 40 வயது Divorced வச­தி­யான குடு ம்பம், ஆதி திரா­விடர் 48 வயது 4 இல் செவ்வாய் கொழும்பில் தொழில். மண­மகன் தேவை. ஆசி­ரியை 23 வயது அழ­கிய தோற்றம். டாக்டர் மண­மகன் தேவை. 077 6960462

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் அரச பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யா­கவும் வேலை செய்யும் கோவியர் – வெள்­ளாளர் கலப்பு அழ­கிய சிவந்த கன்­னி­ராசி உத்­தரம் நட்­சத்­திரம் 01/01/1978 பிறந்த பெண்­ணிற்கு மண­மகன் தேவை. T.P. Number: 077 8125497, 077 7871742

  *************************************************

  யாழ். வெள்­ளாளர், R.C. மதம், வயது 27, முகா­மைத்­துவ பட்­ட­தாரி, விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு, U.K/ கனடா/ அவுஸ்­தி­ரே­லியா P.R. உள்ள பட்­ட­தாரி மண­மகன் தேவை. ஏனைய விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 2398019

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி கற்றல் முக்­குலம் 25,26 வயது பட்­ட­தாரி ஆசி­ரியை தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு படித்த கெள­ரவ குடும்­பத்தை சேர்ந்த மண­மகன் தேவை. 0710387656.

  *************************************************

  யாழ். வேளாள RC பெற்றோர் தமது 33 வயது 5’ 5” உயரம் Fair Fully Qualified Accountant மக­ளுக்கு மண­மகன் தேடு­கின்­றனர். சீதனம் வழங்­கப்­படும். G– 981, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 1990 இல் பிறந்த இந்து நாயுடு இன மணமகளுக்கு நன்கு படித்த சொந்தத் தொழில் அல்லது நிரந்தர உத்தியோகம் செய்யும் உள்நாடு வெளிநாடு மணமகன் ஜாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். G– 983, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  *************************************************

  யாழ். வேளாளர் 1988.06.19 ஆயி­லியம் 4ஆம் பாதம் 8இல் செவ்வாய், பிறந்த நேரம் 8.58am பெற்றோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு : 077 9559907

  *************************************************

  2016-02-01 12:45:52

  மணமகன் தேவை - 24-01-2016