• வாடகைக்கு 08-07-2018

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***********************************************

  Wellawatte, Vivegananda Road, Rajasingha Road, Perara Lane ஆகிய இடங்­களில் 2 Bedrooms, 3 Bedrooms, 2 Bathrooms Fully Furnished Apartments, தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத ) வாட­கைக்­குண்டு. ( Parking available). 077 1424799/070 2442440.

  ***********************************************

  மட்­டக்­குளி, கொழும்பு –15. வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  ***********************************************

  தெஹி­வளை  Arpico வுக்கு  அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன்  தொடர்­மாடி வீடு. நாள் ,கிழமை, மாத  வாட­கைக்­குண்டு.  077 3813568. ஆங்­கிலம் அல்­லது  சிங்­க­ளத்தில் பேசவும்.

  ***********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and one Bedroom Annex (on 5th floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************

  அருத்­துஷா லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு–06 இலுள்ள 03 குளி­ரூட்­டப்­பட்ட படுக்­கை­ய­றை­க­ளுடன் வீட்­டுக்கு தேவை­யான சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள், கிழமை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7575143.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ***********************************************

  வெள்­ள­வத்தை Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில்  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  தள­பாட வச­தி­க­ளுடன்  2 Rooms (1 Room A/C) Apartment  குறு­கி­ய­கால வார, மாத வாட­கைக்கு. 077 2962148.

  ***********************************************

  கல்­கிஸ்சை St.Antonys Road இல் காலி வீதிக்கு  அரு­கா­மையில்   அறை ஒன்றும் மூன்றும்  அனெக்ஸ் ஒன்றும்  வாட­கைக்­குண்டு. 071 7251808.

  ***********************************************

  Two Bedroom upstairs House on rent. Separate Entrance, Water, Electricity. Rs 2000/= (1Year advance) No: 88/5 Wattarappala, Lane, Mt– Lavinia. 072 7902993, 077 0248893 

  ***********************************************

  அனைத்து வச­தி­களும் அடங்­கிய சம்­பூ­ர­ண­மான டைல் பிடிக்­கப்­பட்ட பிர­தான இடத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. விலாசம்: No. 469, Dr.சம­ர­பால பெரேரா மாவத்தை, பொர­லெஸ்­க­முவ. 077 9150701. 

  ***********************************************

  Wattala (வத்­த­ளையில்) நாள், கிழமை, வாட­கைக்கு. இரண்டு வீடுகள் (2 அறைகள், 1 அறை) A/C, Hot Water, Fridge, Cable TV, Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகச் சிறந்­தது. 077 7587185. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, இரண்­டா­வது மாடியில் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7311829. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை.

  ***********************************************

  தெஹி­வளை, ஆர்­பி­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண்கள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு தனி­யான அறைகள் உண்டு. வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை: 5000.00. தொடர்­புக்கு: 077 0251507. 

  ***********************************************

  விஜ­யபா மாவத்தை, களு­போ­வில, 3 அறைகள், 3 பாத்ரூம், சமை­ய­லறை, Pantry, Tiles பதித்த கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3097448, 077 3179745. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வேலை­செய்யும் தனி நபர்­க­ளுக்கு அறைகள். Single or sharing உண்டு. No Parking. தொடர்­பு­கொள்ள வேண்­டி­யது: 011 2586753. 

  ***********************************************

  தொழில் பார்க்கும் இரு பெண்கள் தங்­கக்­கூ­டிய பாது­காப்­பான அறை ஒன்று சகல வச­தி­க­ளுடன் தெஹி­வளை பகு­தியில் உள்­ளது. 011 2731808, 071 4399087. 

  ***********************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை, பொஞ்சின் வீதியில் 8 Perches இடம் (பழைய வீடு) 5 வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 672113, 077 3672113. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. Parking வச­தி­யுடன் தொடர்­புக்கு: 077 4144446. ஆமர் வீதி, Colombo – 12 இல், 3 ஆவது மாடியில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3363377. 

  ***********************************************

  Wellawatte, fredica Road இல், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing room வாட­கைக்கு உண்டு. Tel. 2559057. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, விம­ல­சார ரோட், ஆஞ்­ச­நேயர் கோவில் அருகில் 5 அறைகள் கொண்ட வச­தி­யான வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 071 8442217.

  ***********************************************

  அவிஸ்­ஸா­வெல்ல வீதி, ஊறு­கொ­ட­வத்­தையில் இரண்டு மாடி கொண்ட வீடும் தனி வீடும் வாட­கைக்கு உள்­ளது. 076 1554436.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, சின்­சபா வீதியில் உள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் மூன்று அறைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7798051.

  ***********************************************

  நாவ­லப்­பிட்­டியில் வீடுகள் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. 072 7189553.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் வச­திகள் கொண்ட Room வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் or படிக்கும் பெண் ஒருவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு இல: 076 9725541.

  ***********************************************

  கொழும்பு – 14, கிராண்ட்பாஸ் சுவர்­ண­சைத்­திய வீதியில் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு உட­னடி வாட­கைக்கு. நவீன கழி­வறை, மாபில் பதித்த குளி­ய­லறை. 071 8829434, 077 9777333.

  ***********************************************

  கொழும்பு – 15, மோதர. 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 4 பெரிய Bedrooms, 2 Bathrooms அடங்­க­லான அறைகள், பெரிய Hall, சமை­ய­லறை, Hot water வாட­கைக்கு உண்டு. 076 4502088. பார்வை நேரம் காலை 9.00 – 5.00 வரை.

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13 இல் 5 ரூம் (Room), 1 Hall, சேர்வன்ட் பாத்ரூம், பென்றி கிச்சன், ஸ்டோர்ஸ் உண்டு. தொடர்பு: 077 7709352. No: Brokers 2nd Floor வீடு வாட­கைக்கு.

  ***********************************************

  கெர­வ­லப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் சிறந்த சூழலில் மேல் மாடியில் ஒரு அறை­யு­ட­னான டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7718048.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதி, லயன்ஸ் நிலைய வீதியில் மாடி வீடு முழு­மை­யா­கவோ, இரண்டு வீடு­க­ளா­கவோ வாட­கைக்கு கொடுக்­கப்­படும். கரு­வேப்­பங்­கே­ணியில் நாவற்­கேணி பாட­சா­லைக்கு அருகில் 55 பேர்ச் நிலம், திருப்­பெ­ருந்­து­றையில் முருகன் கோயி­லுக்கு அருகில் 44 பேர்ச் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 5851415. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, வேலு­ராம பாதையில் பெண்­க­ளுக்கு மட்டும் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2912392. 

  ***********************************************

  Wellawatte, Moor Road க்கு சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பான சூழலில் வேலை செய்யும்/ படிக்கும் பெண்­க­ளுக்கு இணைந்த குளி­ய­ல­றை­யுடன் தனி Room வாட­கைக்கு. 077 8401009, 071 4288242. 

  ***********************************************

  Dehiwela, Albert Place, Two Bedrooms, Two Toilets, Kitchen with Pantry Cupboard, Large Living room, Two Large balconies. Second Floor, No Lift. Rent 50,000/=. 077 4326555. சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு உகந்­தது.

  ***********************************************

  கல்வி கற்கும்/ வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பம்­ப­லப்­பிட்­டியில் Flats இல் சகல வச­தி­க­ளு­ட­னான Flat வாட­கைக்கு உண்டு. 077 5622924, 011 2503374. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 33 ஆவது லேனில் இரண்டு ரூம், இரண்டு குளியல் அறைகள், சமை­ய­லறை, வர­வேற்பு அறை­யுடன் தள­பாட வசதி, A/C. நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் கொண்ட புதிய வீடு வாட­கைக்கு உண்டு. Tel: 071 9560390.

  ***********************************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Hot Water, Vehicle Park). மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478. 

  ***********************************************

  House for a Small Family or Boarders. Rent 22,000/=, Advance Six months. 136/54, Pragnalokha Mawatha, Kawdana, Dehiwela. 076 7029073. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளியல் அறை, சமையல் அறை­யுடன் தனி வழி பாதை­யுடன் ரூம் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5817137. 

  ***********************************************

  மாளி­கா­வத்­தையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. ஒரு சிறிய இந்­துக்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. 700,000/= (7 Lakhs) No Parking. அவ­ச­ர­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 6657107.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 077 6787597/ 077 5309856.

  ***********************************************

  சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு அறை வர­வேற்­பறை. 076 4064557. 

  ***********************************************

  கடை வாட­கைக்கு. புறக்­கோட்டை மல்­வத்த வீதி (Front Street) கடை வாட­கைக்கு உண்டு. முதலாம் மாடியில் 18’ x 8’ கடை­யா­கவோ களஞ்­சி­ய­மா­கவோ பாவிக்­கலாம். தொடர்­புக்கு: 076 6797998. 

  ***********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 2 பெரிய, Bedrooms, Hall, Attached B/R, Fully Tiled மேல் மாடி வீடு. Rent: 25,000/=. 077 8322438, 0777 188892. 

  ***********************************************

  வத்­தளை, மாபோ­லையில் புல் டைல்ஸ் பதித்த இரு அறை­க­ளுடன் வீடு ஒன்று குத்­த­கைக்கு உண்டு. 075 7065084. 

  ***********************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை ரோட்டில் புதி­தாக நிர்­மா­ணித்­துள்ள முதலாம் மாடியில் Hall, Kitchen, Toilet, Bathroom, Bedroom வீடு குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 2214406. 

  ***********************************************

  அறை வாட­கைக்கு உண்டு. 4 பேர் இருக்­கக்­கூ­டிய அளவு. Boys/ Girl/ சிறிய Couples மட்டும் இருக்­கலாம். 075 0181161, 077 0742025. 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு தெற்கு எல்லை வீதியில்  வாகனத் தரிப்­பி­டத்­துடன் 03 அறைகள், 02 குளி­ய­ல­றைகள், 02 சமையல் அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை, முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9004633.

  ***********************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. இரண்டு அறைகள்  கொண்ட புதிய வீடு முற்­றிலும் தரை ஓடு பதிக்­கப்­பட்­டவை. இரண்டாம் மாடி சங்­க­மித்த மாவத்தை.தொடர்பு: 075 7847218.

  ***********************************************

  கொழும்பு –12, டாம் வீதியில் AC யுட­னான ஓபீஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8164266.

  ***********************************************

  Bazaar Store Space available for Rent Prime Location in Messenger Street Colombo – 12. First & Second Floor 3000 sq.ft. Ideal for Pettah Business. 077 3711144.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. பெண்­பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 2162111.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Girls க்கு Rooms வாட­கைக்கு விடப்­படும். (படிக்கும்/ Work பண்­ணு­வோ­ருக்கு). 077 1135589.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. வாடகை 16,000/=. ஒரு மாதம் முற்­பணம் மட்டும் அற­வி­டப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3392695, 076 6793260.

  ***********************************************

  Dehiwela, Galle Road சந்­தியில் A/C Office வாட­கைக்கு உண்டு. மாதம் 30, 000 ரூபா. 6 மாத முற்­பணம் தேவை. 075 9744583, 011 4348998.

  ***********************************************

  Ratmalana பிர­தே­சத்தில்  தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Annex வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15,000 ரூபா. 3 மாத முற்­ப­ணத்­துடன் சிறிய குடும்பம் அல்­லது தொழில் புரியும், படிக்கும் மூவர் தங்­கலாம். 011 4348998, 075 9744583.

  ***********************************************

  Wellawatte, Arthusha Lane Apartment இல் 3 Rooms, 2 Bathrooms வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3150497. (No Brokers).

  ***********************************************

  Stores at Orugodawatte for Rent (12500 Sqft) Ideal for Tea Exporters any type of Stork Movements 20’, 40’, 45’ High Cube Containers Movements Possible in this Store Labor Quarters, Parking Facility, Office Space also Separately Available. Contact: Ashraff. 077 3400581. Email: ibrahimashraff@yahoo.com

  ***********************************************
  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் படிக்கும்/ வேலை­செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு உண­வுடன் கூடிய அறை வாட­கைக்கு வழங்­கப்­படும். தொடர்பு: 077 1326423. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் Arpico Showroom முன்­ப­தாக Annex House 20000/=, 45000/=, 55000/= அத்­தோடு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3001023.

  ***********************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர No – 72 U.E. Perera Mawatha இல் 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தனி வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 9736568 நம்­ப­ருக்கு அழை­யுங்கள்.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதியில் மாடி வீடு 6 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு. இது அலு­வ­லகம், விடுதி, இரண்டு குடும்­பங்­க­ளுக்கு உகந்­தது. ஆவனி முதலாம் திக­தி­யி­லி­ருந்து வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 075 5260911, 2737047. 

  ***********************************************

  Wellawatte, W.A.Silva Mawatha இல் Ground Floor, Two B/R, Car Park மற்றும் சகல வச­தி­களும் கொண்ட வீடு உடன் வாட­கைக்கு. மாத வாடகை 55,000/=. Six Months Advance. Contact: 077 7113435, 011 2592960.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை, இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. T.P: 077 2150250.

  ***********************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் கல்வி பயிலும்/ தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கு 02 அறைகள் வாட­கைக்கு உண்டு. Fully Tiled Rooms with Bed, Table, Chair Etc. காற்­றோட்டம் மிக்க மிகவும் அமை­தி­யான இடம் (Separate Entrance) தனி நபர் அறை 20,000/=. பெரிய Sharing’s Room (இரண்டு பேர்) 25,000/=. ஒரு மாத முற்­பணம் மட்டும் போது­மா­னது. (Brokers தேவை இல்லை) பிரதீப்: 077 1928628. 

  ***********************************************

  4 அறைகள், 2 கழி­வ­றைகள், 2 வாக­னத்­த­ரிப்­பிடம் கொண்ட தனி வீடு வாட­கைக்கு. தரகர் தேவை­யில்லை. 18/9 ஹம்டன் லேன் (பின்டோ பிளேஸ் எதிரில்) வெள்­ள­வத்தை. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Fusseles Lane இல் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 011 2361033.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் 2 அறைகள், 1 அறை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். பெண்­க­ளுக்கு விரும்­பத்­தக்­கது. பாது­காப்­பான இடம். அத்­துடன் 7 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 0517752.

  ***********************************************

  2 அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் 14 – 6/1 ரியூட்­டர்கோட், தயாரோட், வெள்­ள­வத்தை. 077 6150377. வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. தள­பா­டங்­க­ளோடு மாண­வர்கள், தொழில்­பு­ரிவோர் விரும்­பத்­தக்­கது. 

  ***********************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் காலி வீதிக்கு அண்­மையில் ‘A’ Block, 2 அறைகள், 1 பாத்ரூம், 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 071 4269086.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. கார் பார்க் வச­தி­யுண்டு. தொடர்பு: 077 7942444. 

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் 40 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி 40 அடி கன்­டேய்னர்ஸ் நிறுத்தக் கூடி­யது. இரும்­புகள் இறக்க பொருத்­த­மான இடம். வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0675835 / 075 2836425.

  ***********************************************

  No: 27 குண­லங்­கார ரோட், சர­ணங்­கார வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் உள்ள வீட்டில் முதலாம் மாடியில், இரண்டு ரூம், இரண்டு பாத் ரூம் வீடு வாட­கைக்கு விடப்­படும். 011 2728397/ 077 5177057.

  ***********************************************

  தெஹி­வளை கவ்­டான பாதையில் தமிழ் தனி வீடொன்றில் படிக்கும் /வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பான அறைகள் உண்டு. 5000/= தொடர்பு: 078 9612464.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு முன்­பாக 3 அறைகள் கொண்ட வீடு A/C வச­தி­யுடன் 2 குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 1955959.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. மோதரை கொழும்பு–15 இல் சில்­லறைக் கடை வாட­கைக்கு. வேறு வியா­பா­ரத்­திற்கும் பாவிக்­கலாம், இல. 43, St, James Street, மாதம் 15,000/= ஒரு வருட முற்­பணம். 077 7309294.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 40 வது ஒழுங்­கையில் (upstair) Fully Tiled. WiFi, Cable TV, Fridge, Washing machine, Cooker, மற்றும் தள­பா­டங்­க­ளுடன். Daily, Weekly, Monthly வாட­கைக்கு. 077 4346669.

  ***********************************************

  Mount Lavinia Previna  வீதியில் 1100 sq.ft  கொண்ட Office  Space with all Furnitures உடனும் 5 அறைகள் கொண்ட மாதாந்த வாடகை  அடிப்­ப­டை­யி­லான தனி­நபர் Family பாவ­னைக்கு வீடு ஒன்றும் உள்­ளது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு சிவ­குமார்– 071 6392270, 077 8317297.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு மற்றும் ராஜ­கி­ரிய கிரீ­டா­பி­டிய ரோட்டில் 3 அறை­க­ளுடன் கூடிய வீடும் வாட­கைக்­குண்டு. 076 7083252, 077 7630987.

  ***********************************************

  Wellawatte Colombo –  06, கீழ்த் தளம் Office, Clinic, Prayer Center வைப்­ப­தற்கு அமை­தி­யான முறையில் நடத்த இடம் இருக்­கி­றது. Galle Road அருகில். Bus வச­தி­யுள்­ளது. 078 3439327.

  ***********************************************

  Colombo –06 வெள்­ள­வத்தை சுவி­சுத்­தா­ராம வீதியில், அமை­தி­யான சூழலில் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் கூடிய 2 அறைகள் (1 A/C room) உடைய தொடர்­மாடி வீடு நாள், கிழமை வாட­கைக்கு. 077 5877333 / 071 0109767.

  ***********************************************

  Hempden Lane Wellawatte இல் சிறிய குடும்­பத்­திற்கு அல்­லது வேலை­செய்­ப­வர்கள் தங்­கி­யி­ருக்க வச­தி­யான தனி Entrance  உடன் கூடிய சிறிய Annex  வாட­கைக்­குண்டு. 077 4411369, 075 2863485.

  ***********************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு, முன்­னக்­க­ரய இரண்டு கடைகள் வாட­கைக்கு உண்டு. ரொட்டி கடை­யொன்­றுக்கு, பார்­மசி ஒன்­றுக்கு, மெடிக்கல் சென்டர் ஒன்­றுக்கு அல்­லது போர்டிங் ஒன்­றுக்கு தகுந்த இடம். 077 9162230. 

  ***********************************************

  கொலன்­னாவை, விஜய ரோட் இரண்டு அறைகள் உடன் முழு­மை­யான மேல் மாடி வீடொன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=-. 071 6354532, 072 8777767. 

  ***********************************************

  கொழும்பு–10, சங்­க­ராஜ மாவத்­தைக்கு முன்­பாக புதி­தாக செய்த கடை அறை­யொன்று குத்­த­கைக்கு உண்டு. எந்த ஒரு வியா­பா­ரத்­திற்கும் ஏற்­றது. விசே­ட­மாக வாகன உதி­ரிப்­பா­கங்கள்/ மின்­சா­ரப்­பொ­ருட்கள்/ பார்­மசி/ களஞ்­சி­யறை போன்­ற­வற்­றுக்கு உகந்­தது. எல்லா வச­தி­களும் உண்டு. 071 8228100, 011 2926582. 

  ***********************************************

  4 அறைகள், பாத்ரூம் இரண்டு உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. மாவத்தை வீதி, கொழும்பு–14. 077 5101014.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பில் நல்­லையா வீதியில் நகர்ப்­புற பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைக்கு மிக அருகில் அனைத்து வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. முற்­பணம், வாடகை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9004633. 

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் பஸ் ஸ்ராண்ட் அருகில் சலூன் ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தள­பாட சாமான்­க­ளுடன் உள்­ளது. கொழும்பு– 15. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 7136165, 077 6906165.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2nd Floor இல் வீடு வாட­கைக்கு உண்டு. 35,000/=. 2 years Advance. பிற்­பகல் 4 மணிக்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும். (No Car parking) 076 6657107. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9921621, 077 8744941.

  ***********************************************

  சர­ணங்­கர றோட், சிறி விம­ல­சிறி வீதியில் இரண்டு அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 076 1032936.

  ***********************************************

  இல.99, C Block தவ­ல­சிங்­கா­ராம மாவத்­தையில் தொடர்­மா­டியின் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. முதல் வீடு 40,000/=, 2 வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். 2 ஆம் வீடு 30,000/=, 3 வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். Bala: 077 7900895. 

  ***********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு வெள்­ள­வத்தை Hamden  Lane இல், சிறந்த வர்த்­தக மையத்தில் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. Suitable for Pharmacy, Fancy, Office, Clinic etc Rent. 65,000/= தொடர்பு. 076 4606621.

  ***********************************************

  வெள்­ள­வத்தை ஹவ்லொக் டவுன் மயூ­ரா­பதி அம்மன் ஆலய சூழலில் ஹைலெவல் வீதிக் கரு­கா­மையில் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9699371.

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் விசா­ல­மான வீடு வாக­னத்­த­ரிப்­பி­டத்­தோடு வாட­கைக்கு உண்டு. 077 7986444.

  ***********************************************

  1/9 பாம் ரோட், கொழும்பு– 15 இல், அமைந்­துள்ள இரண்டு வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி: 077 1151549, 078 5292397.

  ***********************************************

  வத்­தளை, ஹேக்­கித்­தையில் 1Hall,  2 Bed Rooms,  1Kitchen வீடு குத்­த­கைக்கு உண்டு. மின்­சாரம், தண்ணீர், தனி மீட்டர், கார் பார்க்கிங் உண்டு. தொடர்பு: 077 2271574.

  ***********************************************

  வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வத்­தளை, ஹெந்­தளை, ரூம் 4, கிச்சன் சகல வச­தி­க­ளுடன் கூலி பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P. 077 3927740.

  ***********************************************

  வத்­தளை, ஹெந்­தளை, சாந்தி வீதியில் புத்தம் புதிய வீடு வாட­கைக்கு. (2 அறைகள் தொடர்­மாடி மனை). 077 2408588, 011 2931178.

  ***********************************************

  Wattala Annex For Rent Rs. 15,000. With 02 Bedrooms, Suitable for Couples. Contact No. 071 7777551.

  ***********************************************

  2018-07-11 16:38:43

  வாடகைக்கு 08-07-2018