• வாடகைக்கு தேவை 08-07-2018

  Wanted 2 Bedrooms House Close to a Masjid in Kirulapone, Bambalapitiya, Wellawatte or Dematagoda. Rent Payable 35,000/= per month. Telephone: 075 4672011.

  ************************************************

  சிறிய (இருவர்) குடும்­பத்­திற்கு 2 Rooms உடைய Ground Floor உள்ள வீடு கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் ஒரு வருட வாட­கைக்கு உட­ன­டி­யாக தேவை. 076 4043310.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 2/ 3 Rooms Apartment வாட­கைக்குத் தேவை. Tel: 077 6492058.

  ************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ  சிறிய குடும்­பத்­திற்கு  வத்­தளை சுற்­று­வட்­டா­ரத்தில் 1 படுக்­கை­யறை கொண்ட சகல வச­தி­களும்  உள்ள  வீடு வாட­கைக்குத்  தேவை. தொடர்பு: 077 9948413 (Bro.Raaj)

  ************************************************

  சிறப்புத் தேவைகள் கொண்ட எமது பாட­சாலை நானா­வித மாற்­றுத்­திறன் கொண்ட மாண­வர்­களை கடந்த 5 வருட காலங்­க­ளாக பரா­ம­ரித்து வரு­கின்­றது. சாதி, இனம், வகை, வேற்­று­மைகள் இல்­லாமல் செயற்­ப­டு­வ­தோடு சமூக நலன் ஓம்­புகை அமைச்சின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எமக்கு உட­னடி அத்­தி­யா­வ­சிய தேவைப்­பா­டாக 1 வீடு கொடை­யாக தேவைப்­ப­டு­கி­றது. அல்­லது கொழும்பில் குத்­த­கைக்கு தேவை­யாக உள்­ளது. விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 3595215 / 3288250.

  ************************************************

  2018-07-11 16:32:50

  வாடகைக்கு தேவை 08-07-2018