• தேவை 08-07-2018

  களு­போ­வி­லையில் உள்ள பாலர் பாட­சாலை ஒன்­றுக்கு மும்­மொ­ழி­களும் தெரிந்த ஆசி­ரியை தேவை. தொடர்­புக்கு: 077 3416445. 

  ************************************************

  தெஹி­வளை பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு ஓட்­டுனர் மற்றும் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2298568, 011 2726718. 

  ************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளை­க­ளிலும் (O/L) Results minimum 3As, உடைய Trainee Teachers, Graduate Teachers for Economics, Business Studies, IT, Physics உட­ன­டி­யாக தேவை. மற்றும் Nursery – Admission Free. உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279. Email: kingstoncollege15@gmail.com

  ************************************************

  பேஸ் –  இமாம் தேவை. கிரு­லப்­பனை ஜூம்மா பள்­ளி­வா­ச­லுக்கு அழ­கிய தொனியில் கிராத் ஓதக் கூடிய ஹாபிஸ் ஆலிம் தேவை. ஆங்­கிலம் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை.தொடர்பு: kjmmasjid@ gmail.com  077 4389238.

  ************************************************

  வெளி­நாட்டு பணிப்­பெண்­க­ளுக்­கான சப் ஏஜண்­டுகள் தேவை.  அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வ­ருக்கு தகுந்த கொமிஷன் வழங்­கப்­படும். திரு. ஸாமில் 077 8438398.

  ***********************************************

  கொழும்பு– 5 இல் இயங்கும் மருந்­த­க­மொன்­றுக்கு Pharmacy வேலை­யாட்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். Tel: 077 1154818. 

  ************************************************

  Sb Travels and Tours (pvt) ltd க்கு அனு­பவம் உள்ள Ticketing Staff தேவை. அளுத்­மா­வத்தை, ஸ்ரீ கதி­ரேசன் வீதி, வெள்­ள­வத்தை மற்றும் யாழ்ப்­பாணம் போன்ற இடங்­களில் உள்ள Office க்கு தேவை. மாதம் 15,000/= + Commission. தொடர்பு: 077 1083481. Email: sbtravels99@yhaoo.com 

  *************************************************

  காட்போட் பேல் மெசின் தேவை. 076 8097416, 076 3672424.

  *************************************************

  வாகனம் தேவை. நிறு­வனம் ஒன்றில் சேல்ஸ் செக்­ஸனில் வேலை செய்­ப­வர்­க­ளுக்கு உத்­தி­யோ­கத்­திற்­காக வெளியே செல்­வ­தற்கு உட­ன­டி­யாக கார் தேவை. தொடர்பு: பொது முகா­மை­யாளர்: 077 4803048.

  **************************************************

  2018-07-11 16:25:35

  தேவை 08-07-2018