• பொது­வே­லை­வாய்ப்பு 08-07-2018

  அத்­து­ரு­கி­ரிய ஹாட்­வெ­யாரில் வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­டத்­துடன் 25 ஆயிரம் ரூபா சம்­பளம். தம்­ப­தி­க­ளுக்கும் ஏற்ற வச­திகள் உண்டு. 011 4403481, 070 3770906. 

  *********************************************

  நுகே­கொ­டையில் உள்ள லொன்றி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், பெண் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் நீண்ட காலம் வேலை செய்­யக்­கூ­டிய திறமை இருக்க வேண்டும். 077 7533993, 071 9933993.

  *********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோரில் வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. அடிப்­படை சம்­பளம் 20,000/=. சாப்­பாடு கொடுப்­ப­னவு 2000/=, மேல­தி­கக்­கொ­டுப்­ப­னவு 5000/=, தங்­கு­மிடம். நீண்­ட­கால கொடுப்­ப­னவு. EPF, ETF உண்டு. U.N. டிரேட் சென்டர், பிரைவேட் லிமிட்டெட், 78/1, இர­ஜ­மஹா விகாரை வீதி, நாவின்ன, மஹ­ர­கம. 077 3872284.

  *********************************************

  குளி­யாப்­பிட்டி எண்ணெய் களஞ்­சிய அறைக்கு தங்கி வேலை செய்­வ­தற்கு டயர் மெஷின், பொயிலர் வேலை தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவை. 50 வய­திற்கு  குறை­வா­ன­வர்கள். 076 6903053. 

  *********************************************

  New Job. சீக்­கிரம் முன்­னே­றக்­கூ­டிய வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்றில் புதி­தாக திறக்­கப்­படும் நான்கு கிளை­க­ளுக்கு 18 வய­திற்கு மேல் சாதா­ர­ண­தரப் பரீட்சை தகை­மை­யுள்ள 50 பேர் வேலைக்கு தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். 30,000 +. 077 9727389, 071 9250233.

  *********************************************

  சஹான் இன்­ஜி­னியர் நிறு­வ­னத்­திற்கு அக்­கு­ரஸ்ஸ, மொர­வக்க பகு­தியில் வேலை உத­வி­யாளர், வெள்ளை இரும்பு வேலை தெரிந்த வயது 18 – 25. பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தமிழ் ஆண்கள் தேவை. 077 6864122, 077 3264848.

  *********************************************

  எமது கடைக்கு G.C.E. (O/L) படித்த Armour வீதி பகு­தியில் வசிக்கும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. 324, Old Moor Street, Colombo–12. தொடர்பு: 071 6831690. 

  *********************************************

  Stationary மொத்த சில்­லறை விற்­பனை கடையில் சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யில்லை. சம்­பளம் நேரில். தொடர்­புக்கு: 077 3020343.

  *********************************************

  கொழும்பில்  உள்ள  ஹாட்­வெ­யா­ரிக்கு  Sales Assistance, Stores  Assistant Trainee வேலைக்கு ஆள் தேவை.  சம்­பளம் ஆரம்பம் 20000/= + 5000/= வயது 20–24  தங்­கு­மிட  வசதி  உண்டு.   மலை­ய­கத்­தவர்  விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு. 077 3110316.

   *********************************************

  கொழும்­பி­லுள்ள  எங்­க­ளது துணி மற்றும் பொலித்தீன்  உற்­பத்தி  தொழிற்­சா­லைக்கு  ஆண், பெண்  வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம்  35000–40000 வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்துத் தரப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 1483198, 072 6881725, 075 0700100.

  *********************************************

  ஹெட்­டி­யாந்­தோட்டை நக­ரத்தில் சக்சன் தொழிற்­சா­லைக்கு பாஸ் ஒருவர் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 6327529.

  *********************************************

  எமது  கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு இரு­வரும்  வேலை  செய்­யக்­கூ­டிய  குடும்பம்  தேவை.  மாதச் சம்­பளம்  59000-/=  தொடர்பு: 076 2019129,  076 2019097.

  *********************************************

  டயர் விற்­பனை நிலை­யத்­திற்கு டயர் வேலை  தெரிந்த/ தெரி­யாத  ஆட்கள் தேவை. 1500/= கமிஷன், தங்­கு­மிடம், சாப்­பாடு. யக்­கலை, கம்­பஹா  071 2451660, 077 6583360.

  *********************************************

  தேயிலை தோட்ட   வேலைத் தெரிந்த  தொழி­லாளர் குடும்பம்  தேவை.  தங்­கு­மிடம்,  மின்­சாரம் இல­வசம்.  (தெர­ணி­ய­கலை) 077 3254923.

  *********************************************

  திஹர்தி நகரில் சுப்­ப­மார்கட் அளவில்  இருக்கும் எங்­க­ளது வியா­பார  நிலை­யத்­திற்கு  சகல விட­யங்­க­ளையும்  பொறுப்பு எடுத்து நடாத்­து­வ­தற்கு  தகு­தி­யுள்ள  ஆள் தேவை.  நிட்­டம்­புவை அண்­மித்­த­வர்­க­ளுக்கு  முத­லிடம்.  விப­ரங்­க­ளுக்கு. 077 7411371, 077 7734720.

  *********************************************

  வத்­தளை பேக்­க­ரிக்கு துப்­ப­ரவு செய்­வ­தற்கு  ஆண்/பெண்  வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  உண்டு. சம்­பளம் 25,000/= 076 3219204. 

   *********************************************

  பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற 18 – 30 வய­திற்கு இடைப்­பட்ட இளை­ஞர்கள் விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். தொ.பே: 077 5487010, 076 7083042, 071 3042923.

  *********************************************

  Sticker, Plastic, Flex வேலைக்கு திற­மை­யுள்­ள­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. தொ.பே: 077 5487010, 076 7083042, 071 3042923.

  *********************************************

  ஸ்பிறே பெயின்ட், MDF டிஸ்­பிளே கபட்­க­ளுக்கு பெயின்ட் பூசு­வ­தற்கு திற­மை­யுள்­ள­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. தொ.பே: 077 5487010, 076 7083042, 071 3042923.

  *********************************************

  வீடு மற்றும் தோட்­டத்தில் வேலைக்கு சிங்­களம் பேசத் தெரிந்த தம்­ப­திகள் தேவை. பத்­த­ர­முல்லை, கொஸ்­வத்தை. தொ.பே: 077 7344782.

  *********************************************

  குளி­யாப்­பிட்­டியில் அமைந்­துள்ள மொத்த சில்­லறைக் கடைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கு குறைந்த ஒருவர் தேவை. தொ.பே: 076 6903053.

  *********************************************

  கெசியர் ஒரு­வரும், ரூம் போய் ஒரு­வரும் தேவை. ரத்மல் ஹோட்டல். தொ.பே: 011 2255789.

  *********************************************

  விற்­பனை நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. தொ.பே: 077 7720470.

  *********************************************

  நீர்­கொ­ழும்பு காட்­சி­ய­றை­யொன்­றிற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற பெண் கெசி­யர்­மார்கள் தேவை. 20 – 35 வய­துக்கு இடைப்­பட்ட உயர்­தரம் கற்­ற­வர்கள். தொ.பே: 077 7275010.

  *********************************************

  பேலி­ய­கொ­டையில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் சிமென்ட் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு 400 சிமென்ட் மூடைகள் ஏற்­றக்­கூ­டிய, லொறிக்கு சிமென்ட் மூடை­களை இறக்கும் வேலைக்கு ஆள் தேவை. 1 மூடைக்கு 5 ரூபாய் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7841845.

  *********************************************

  இரத்­ம­லா­னையில் ஜப்பான் தொழில்­நுட்ப தோற்­றத்­துடன் தொடங்­க­வி­ருக்கும் வாகன சேவை நிலை­யத்­திற்கு வாகனம் சர்விஸ் செய்ய, பொலிஷ் செய்ய மற்றும் வாகனம் பரி­சோ­திக்க, கழுவ ஆட்கள் தேவை. 071 4822622. Email: info@taiyo.lk 83, காலி வீதி, கல்­கிசை.

   *********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பிர­பல ஹாட்­வெ­யா­ருக்கு பெண் ஊழியர் (எழு­து­வி­னைஞர்) தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய T.P.No: 077 2278849, 011 2729187.

  *********************************************

  வத்­தளை, எலக்­கந்­தையில் அமைந்­துள்ள  கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை.  (ஆண்) அனு­ப­வ­முள்ள  கண்­ணாடி வெட்­டுனர் ஒரு­வரும் தேவை.  சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 077 3121283, 011 2939390.

  *********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான  நிறு­வ­னத்­திற்கு  ஆண்/பெண்  சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள்  உடன் தேவை. அருகில்  வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை.  தொடர்­பு­க­ளுக்கு: 075 0134136, 075 0234136.

  *********************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள   பிர­பல கட்­டிட வேலைத்­த­ளங்­க­ளுக்கு உட­ன­டி­யாக  மேசன்­மார்­களும், கூலி­யாட்­களும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக 

  *********************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566 / 078 3285940.

  *********************************************

  சிறிய நிறு­வ­ன­மொன்­றுக்கு இயந்­திர இயக்­கு­நர்­க­ளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. 070 2002390.

  *********************************************

  பெண் தெர­பிஸ்ட்மார் 90,000/= – 100,000/= இற்­கி­டையில் உழைக்­கலாம். (பெண்) ஆயுர்­வேத வைத்­தி­யர்கள் தேவை. 077 9554497 / 076 3933334. நிம்­சுவ ஆயுர்­வேத வைத்­திய நிலையம். மோதரை.

  *********************************************

  லொஜ் இரவு வேலைக்கு ஆள் தேவை. கொழும்பு–12 இல், எழு­தத்­தெ­ரிந்­தவர் (ஆங்­கிலம்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 55 வய­துக்கு மேற்­பட்­டவர். T.P: 076 7125985.

  *********************************************

  கொழும்பு– 10, மாளி­கா­வத்தை சந்­தியில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு வேலை செய்­வ­தற்கு நற்­பண்­புள்ள முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. Call: Ahamed. 077 3464656, 071 7968654.

  *********************************************

  தேவி ஸ்ரீ ஜுவ­லரி, 429, கிராண்ட்பாஸ், கொழும்பு–14 இல் அமைந்­துள்ள நகை கடைக்கு 2 Salesman, 2 உத­வி­யாட்கள், 2 நகை கடை, அனு­ப­வ­முள்ள கணக்­காளர் தேவை. கணக்­காளர் தங்கி இருந்து வேலை செய்­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2330306, 077 7594290.

  *********************************************

  தேங்காய்/ இடை பயிர் பயிர்ச்­செய்கை தோட்­டத்­திற்கு வேலைக்கு வேலையாள் குடும்பம் தேவை. பசு பரா­ம­ரிப்பு தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7265686, 076 9985025.

  *********************************************

  எமது பப்­படம் தொழிற்­சா­லையில் தங்கி வேலை­செய்ய சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 072 7012585, 070 2839586.

  *********************************************

  தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வெல்டர்ஸ், கூலி­யாட்கள், மெக்­கா­னிக்மார் தேவை. 077 7381814.

  *********************************************

  ராகம வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்­மா­ரிற்கு கைய­த­வி­யாட்கள் தேவை. வார சம்­பளம். தொ.பே: 070 3059733, 076 8243209.

  *********************************************

  வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன் பாஸ்மார் சம்­பளம் 2000/=, உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 1600/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாட்கள் 20–25 இற்­கி­டையில் சம்­பளம், நாள் ஒன்­றுக்கு செல­வுப்­பணம் 500/=. 077 8963947.

  *********************************************

  தெஹி­வளை, காலி வீதியில் அச்சு நிறு­வ­ன­மொன்­றுக்கு KORD கையு­த­வி­யாட்கள் மற்றும் வேலை பயிற்சி பெறு­வ­தற்கு ஆண் பிள்­ளைகள் தேவை. 071 6817700, 078 6254605, 071 3799927.

  *********************************************

  பிர­பல பெத்திக் போடும் ஸ்தலத்­துக்கு கொழும்பை சுற்­றி­கிட்ட உள்ள பகு­தியை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆண், பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. வேலை நேரம் காலை 8 மணி– மாலை 6 மணி. சனி, ஞாயிறு, போயா தினம் இல்லை. சம்­பளம் 30 ஆயிரம். காலை 9 மணி – மாலை 4 மணி அளவில் நேரில் வரவும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய நம்பர்: 011 2773578. 49/4A, குமா­ரகே வத்த, பெல­வத்த, பத்­த­ர­முல்ல.

  *********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு லேபல் / பெக்கிங் செய்­வ­தற்கு 18 – 50 வயது இரு­பா­லாரும் தேவை. நாள் ஒன்­றுக்கு 1400/= – 1500/= வரை சம்­பளம். (பிஸ்கட் / ஜேம் / குளிர்­பானம் / பொலித்தீன் / பிளாஸ்ரிக் / டிபிடிப்) நிறு­வ­னங்­க­ளுக்கு அனைத்து பிர­தே­சங்­களில் இருந்தும் தேவை. இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வது மொன­ரா­கலை. 077 6838233 / 077 5997558.

  *********************************************

  தென்­னந்­தோட்டம் பரா­ம­ரிக்க ஒரு ஆள் தேவை. வேலை அனு­பவம்: Land master (கைரக்டர்) ஓட்­டத்­தெ­ரிந்த நபர். தொடர்­பு­கொள்­ளவும்: முத்து: 077 2374545.

  *********************************************

  தொழில் அடிப்­ப­டையில் 25000/= – 60000/= வரை சம்­பளம். 18 – 50. ஆ/பெ உட­னடி வெற்­றிடம். அனைத்து தொழில்­க­ளுக்கும் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். களனி பேரூந்து நிலையம் அருகில். 077 8833977, 077 2400597.

  *********************************************

  எமது நிறு­வ­னங்­களில் தொழில் அடிப்­ப­டையில் 20,000/= – 40,000/= வரை சம்­பளம். (நாள், கிழமை) சம்­பளம் பெறலாம். (பால்மா, குளிர்­பானம், சொக்லட், பாதணி, ஜேம்) 18 – 50 இரு­பா­லாரும். (நண்­பர்கள், தம்­ப­தி­யினர்) ஒரே இடத்தில் வேலை செய்­யலாம். லேபல், பெக்கிங், QC, Supervisor வெற்­றிடம். வரும் நாளில் வேலை செய்­யலாம். மரு­தானை Railway Station அருகில். 077 9938549, 077 7999159.  

  *********************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. (கொட்­டாவ, தெஹி­வளை, பேலி­ய­கொட, பிலி­யந்­தலை, ரத்­ம­லான, நாவல) பிர­தே­சங்­களில் உள்ள (PVC குழாய், செருப்பு, பிரின்டிங், பிளாஸ்டிக், சவர்க்­காரம், காட்போட்) தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் செய்­த­வற்கு , ஆண், பெண் தேவை. மாத சம்­பளம் 35,000/= வரை. (நாள், கிழமை) சம்­பளம் உண்டு. மரு­தானை Railway Station அருகில். 077 5997579, 077 5997558. 

  *********************************************

  கொழும்­பி­லுள்ள உல்­லா­சத்­துறை அந்­தஸ்­துப்­பெற்ற ஹோட்டல் ஒன்­றுக்கு ரூம் போய்ஸ் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளவும். சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: தொ.இல: 077 7684531.

  *********************************************

  Store Record Keeper தேவை. களஞ்­சி­ய­சாலை பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டு­களில் 5 வருட அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். கே.ஜீ.இன்­வெஸ்ட்மன்ட் (பி) லிமிட்டட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Email: realcommestate@gmail.com. SMS: 072 7981203.

  *********************************************

  காணி/ கட்­டட பரா­ம­ரிப்­பாளர் (பகுதி நேரம்) யாழ்ப்­பா­ணத்தில் அமைந்­துள்ள காணி/ கட்­ட­டங்­களை பரா­ம­ரித்து, பாது­காக்க சிறந்த அனு­ப­வ­மு­டைய, நேர்­மை­யான, ஓய்­வு­பெற்ற பரா­ம­ரிப்­பாளர் தேவை. கொழும்பு, யாழ்ப்­பா­ணத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: K.G. இன்­வஸ்ட்மென்ட் (பி) லிமிட்டட். 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Call: 072 7981203.

  *********************************************

  ஓய்வு விடுதி ஒன்­றுக்கு சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. அழைக்க: 076 3482970, 077 3434431.

  *********************************************

  சல­வை­யாளர் (Laundry Washman) சம்­பளம் 40,000/=. சலவை உத­வி­யாளர் சம்­பளம் 30,000/=. காற்­சட்டை, சேட் அயன் செய்­பவர் சம்­பளம் 1200/= நாள் ஒன்­றுக்கு. Rayman Master Cleaners, No.184, High Level Road, Nugegoda. அழைக்க: 077 7482047, 077 7497930.

  *********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: இல.05, குவாரி வீதி, கொழும்பு–12. தொலை­பேசி: 077 3600013.

  *********************************************

  011 2982554. கொழும்பு நகரில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். சார­திமார்/ கிளினர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள், கார்டன்ஸ் வேலை ஆட்கள், காவ­லா­ளிமார், Office Boys/ Room Boys/ தம்­ப­தி­க­ளாக வேலை­செய்ய கூடி­ய­வர்கள் மேலும் வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், பெயின்டர், மேசன், கோழிப்­பண்ணை, தென்­னந்­தோட்டம் அனு­பவம் உள்­ள­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். ராஜன்: 077 0711644, 072 7901796. 

  *********************************************

  077 8499336 சம்­பளம்  44000/=. கொழும்பு  மற்றும்  மலை­ய­கத்­திலும்  தொழில்.  மேற்­பார்வை, பொதி­யிடல், தரம் பிரித்தல், களஞ்­சியம், Data –Entry, J. T.B. சாரதி, விமான நிலையம், இலக்­ரீ­சியன், காசாளர் No. 8 Hatton. 077 8499336.

  *********************************************

  களு­போ­வில, உப­க­ர­ணங்கள் கூலிக்கு கொடுக்கும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள்  (Labourer) அவ­சியம். பகல் உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள்  உண்டு.  மாத சம்­பளம் 40,000/= 077 7770422, 011 2763777.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  உள்ள  (Copy Center) ஒன்­றிற்கு  வேலைக்குப் பெண் தேவை.  வயது (22–40) School Leavers விண்­ணப்­பிக்­கலாம். Questcopy (pvt)ltd. 127 Galle Road, Bambalapity. Tel No: 011 2500777, 077 6220087.

  *********************************************

  வெள்­ள­வத்தை, Digital Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு  Digital Machine Operating மற்றும்  Helpers தேவை.  077 7837257.

  *********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள இரும்பு, காட்போட், கட­தாசி தொழிற்­சா­லைக்கு டிரைவர், வேலை­யாட்கள் உடன் தேவை. சம்­பளம் 50,000/= க்கு மேல். தொடர்பு: 076 8097416, 076 3672424.

  *********************************************

  கொழும்­புக்கு அரு­கா­மை­யி­லுள்ள  பல­ச­ரக்கு  கடைக்கு  சாமான் ஏற்றி இறக்க மற்றும்  கட்­டுதல் போன்ற  வேலைக்கு  ஆட்கள்  தேவை.  ஒரு நாள்  சம்­பளம் 1300/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். மலை­ய­கத்­தவர்  மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 7013145.

  *********************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் உள்ள சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. நாள் ஒன்­றுக்கு 1000/= வழங்­கப்­படும்.  தொடர்­புக்கு: 077 7130999. மாலை 6 மணிக்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும்.

  *********************************************

  Colombo – 12 Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Sales Man மற்றும் அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற Labourers தேவை. Colombo 09 – 15 இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். 183, Messenger Street, Colombo – 12. 

  *********************************************

  Ja–ella இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496.

  *********************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆட்கள் தேவை. டைல்ஸ் பாஸ் மற்றும் Potty Bass ஆகி­ய­வை­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 7523112, 077 5552215.

  *********************************************

  அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற மோட்டார் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு தொழில்­நுட்ப பயிற்சி, தங்­கு­மிடம் உண்டு. கொட்­டாவ/ வத்­தே­கொட. 076 1034045.

  *********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள மீன் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 077 7216060.

  *********************************************

  குஷன் வேலைத்­தளம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள குஷன் பாஸ்மார், உத­வி­யாளர், புடைவை வெட்ட, மெஷின் வேலை தெரிந்த ஆண், பெண் மற்றும் சோபா, கதிரை செய்யத் தெரிந்­த­வர்கள் தேவை. நல்ல சம்­பளம். தங்­கு­மிடம் உண்டு. 077 6604919, 075 5641188, 011 5708919.

  *********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பால் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Assistant Manager ஆண்கள் தேவை. வயது 40–55. தலை­மைத்­து­வத்­துடன் சிறப்­பாக வேலை­செய்யும் ஆற்றல், சிறந்த கல்­வித்­த­கை­மையும் அனு­ப­வமும் இருத்தல் சிறப்பு. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உயர்ந்த சம்­பளம் மற்றும் சலு­கைகள். Milky Fresh Dairis, No.52, தர்­மா­ராம ரோட், வெள்­ள­வத்தை. 077 0427633.

  *********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை.  உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். T.P: 077 9120242.

  *********************************************

  Colombo–12 ஆமர் வீதியில் அமைந்­துள்ள Electric Shop ஒன்­றிற்கு வேலை செய்ய கூடிய ஆண் ஒருவர் தேவை. வய­தெல்லை (20-–35) தங்­கு­மிடம் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7448338.

  *********************************************

  அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் 18 – 50 வரை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 50 வெற்­றி­டங்கள். 077 5977259, 078 3743530.

  *********************************************

  8 மணித்­தி­யாலம் 1200/=.12 மணித்­தி­யாலம் 1600/=. 24 மணித்­தி­யாலம் 2400/=. வரு­கைக்­கொ­டுப்­ப­னவு 5000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். ஆண்/ பெண் 18 – 50 வய­துக்கு இடையில். வந்த முதல் நாளே தொழில். 076 5715251/ 076 5587807. கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு ஸ்டோர் கீப்பர் (Store Keeper) வேலைக்கு ஒருவர் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: 076 6030768.

  *********************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறு­வ­னத்­திற்கு பொதி­செய்யும் பிரி­வுக்கு வரு­கை­தந்த முதல் நாளே தொழில்.18 – 40 வய­துக்கு இடையில். (ஆண், பெண்). உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/= க்கு மேல் சம்­பளம். 076 5587807, 077 3131511.

  *********************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50,000/= க்கும் மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த சம்­பளம் பெற­மு­டியும். பொதி­செய்யும் பிரி­வுக்கு மாத்­திரம். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு (ஆண்,பெண்). 077 4943502, 077 1854041. 

  *********************************************

  பார­வே­லைகள் இல்லை. இல­கு­வாக வேலை­செய்ய இன்றே வரவும். ஐஸ்­கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்­படம், நூடில்ஸ், கேக் நிறு­வ­னங்­க­ளுக்கு பொதி­செய்யும் பிரி­வுக்கு உணவு, தங்­கு­மிடம், சீருடை, வைத்­திய வசதி இல­வசம்.18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண். 50,000/= க்கு மேல் சம்­பளம். 077 3131511, 071 1475324. 

  *********************************************

  குளி­ரூட்­டப்­பட்ட நிறு­வ­னத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி­செய்யும் பிரி­வுக்கு இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 50,000/-= வரை சம்­பளம். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில்.18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண் தேவை. 077 6363156, 077 1854041, 071 1475324. 

  *********************************************

  குறைந்த சம்­ப­ளத்­துடன் வேலை செய்­கி­றீர்­களா? கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. 35,000/= – 45,000/= வரை. OT – 100/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறு­வ­னத்தில் ஆண், பெண், நண்­பர்கள் அனை­வரும் தொடர்­பு­கொள்­ளவும். உடன் அழை­யுங்கள். வெற்­றி­டங்கள் குறைந்­த­பட்­சமே உள்­ளது. இன்றே அழை­யுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 3131511, 076 5715241.

  *********************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். பிர­பல பல நிறு­வ­னங்­களில் பொதி செய்தல் பிரி­வுக்கு மாத்­திரம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்­பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண், பெண் 18 – 50 வரை. 071 0588689, 076 5715255.

  *********************************************

  மேர்க்­கண்டைல் இன்­டஸ்ட்­ரியல்  செக்­கி­யூரிட் சேர்விஸ். தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு மேற்­பார்­வை­யாளர் (Visiting Officer) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 011 2735411 / 071 4109436. விலாசம்: 3A, ஜய­வர்த்­தன மாவத்தை, தெஹி­வளை.

  *********************************************

  புளத்­சிங்­கள தேயிலை தொழிற்­சா­லையில் வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. 7.30 – 4.30 900/= OT மணித்­தி­யா­லத்­திற்கு 100/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3029875. 

  **********************************************

  2018-07-11 16:23:18

  பொது­வே­லை­வாய்ப்பு 08-07-2018