• பொது­வே­லை­வாய்ப்பு 07-08-2018

  கொழும்பு–12, பாம­ஸியில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் தேவை.  தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 071 4836582, 077 4455336.

  **************************************************

  17 – 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும்  சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Icecream  நாள் சம்­பளம் 1100/= – 1400/= மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். களனி, கட­வத்தை, கடு­வெல,  ஜா–எல, வத்­தளை, கண்டி, ஹட்டன், நுவ­ரெ­லியா, பதுளை, விப­ரங்­க­ளுக்கு .076 4802952, 076 3532929.

  **************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் .வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள் கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150/ 077 0232130 Negambo RD Wattala.

  **************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954 / 077 2217507.

  **************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=.நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு  பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45.) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 6781992, 076 6780902.

  **************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Icecream. இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883. 076 9829265.

  **************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலிதீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள்.  வரும்­நா­ளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம்(1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) வயது (18 – 50) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ( வருகை கொடுப்­ப­னவு 2,000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222/ 076 3576052  No.115, Kandy Road, Kalaniya.

  **************************************************

  எமது நிறு­வ­னத்தில் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= நாள் கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda,  Icecream, பொலித்தீன், கார்போட்   18 – 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம் சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559/ 076 6780664.

  **************************************************

  எமது நாட்டின் முன்­னனி  நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 078 8998652/ 077 3489529.

  **************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 077 8284674, 011 4386781. Wellawatte.

  **************************************************

  Sales/ Marketing Staff ஆண்கள், சாரதி அனு­ம­திப்­பத்­திரம் அவ­சியம். Office Administration பெண்கள், முன் அனு­ப­வ­முள்ள, Ms Office அறி­வுள்­ள­வர்கள் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். கீழுள்ள Email முக­வ­ரிக்கு உங்கள் புகைப்­படம் இணைக்­கப்­பட்ட CV ஐ அனுப்­பவும். Zahra International. No.96, New Moor Street Colombo–12. Email– info@zahraint.com

  **************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  **************************************************

  நாள்/ கிழமை சம்­பளம். நாள் ஒன்­றுக்கு 1100/=. அவி­சா­வளை மெத்தை  தொழிற்­சா­லைக்கு வயது 18–50 ஆண்கள் தேவை. உணவு இல­வசம் (பணம் கட்ட தேவை இல்லை) தேசிய அடை­யாள அட்டை தேவை. தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் தேடித் தரப்­படும். 071 6999991, 077 6000733.

  **************************************************

  ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புகள். (கட்­டு­நா­யக்க, ஏகல, நிட்­டம்­புவ, களனி, பேலி­ய­கொட, வத்­தளை, கட­வத்தை, கடு­வலை, கொட்­டாவ, ஹொரண பிர­தே­சங்­களில் உள்ள (டிபி டிப், ஆடை, தேயிலை, சொசேஜஸ், குளிர்­பானம், காட்போர்ட், பிரின்டின், நுடில்ஸ்) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கும் மற்றும் கன­ரக/ மென்­ரக வாகன சார­திகள், உத­வி­யா­ளர்கள். O/L, A/L கற்ற இரு­பா­லா­ருக்கும் Supervisor, Clerk, Phone Operator பிரி­வு­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 25,000/=– 48,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 2400597, 077 5997558.

  **************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1250/=, 1450/= வரை. தொழிற்­சா­லை­க­ளான பொலித்தீன், பிளாஸ்டிக், வாச­னைத்­தி­ர­வியம், குளிர்­பானம், பிஸ்கட், பிரின்டின், காட்போட், நூடில்ஸ், சொக்லேட் போன்­ற­வற்­றிக்கு Label/ Packing செய்­வ­தற்கு 18–45 வரை­யான ஆண்/ பெண் தேவை. கிழமை/ மாத சம்­பளம் உண்டு. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 9938549, 077 2400597.

  *************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள கடை ஒன்­றுக்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அழைக்க: 51 B, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு– 11.

   **************************************************

  சிலா­பத்­தி­லுள்ள தென்­னங்­கா­ணிக்கு தோட்ட வேலை தெரிந்த நல்ல கூலியாள் தேவை. கணவன், மனை­வி­யுள்ள சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 35–55. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தோட்­டத்தில் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 4545325.

  **************************************************

  கொழும்பு, வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு களஞ்­சிய காப்­பாளர், உத­வி­யா­ளர்கள் தேவை. கணினி அறி­வு­டை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569.

  **************************************************

  கொழும்பில் உள்ள Ceramic கொம்­ப­னிக்கு  வேலை­யாட்கள்  தேவை.  தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 2364867, 077 3876137.

  **************************************************

  071 1193444 பிர­சித்தி பெற்ற பிஸ்கட்  நிறு­வ­னத்­திற்கு  60 பேர்  தேவை.  45,000க்கு மேல்  சம்­பளம்  உணவு, தங்­கு­மிடம்,  போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8129662.

  **************************************************

  077 1168788 Katunayaka  Airport  Vacancy கட்­டு­நா­யக்க  விமான நிலை­யத்தில்   Duty Free  பிரி­வு­க­ளுக்கு  18–55 வய­திற்­கி­டைப்­பட்ட  ஆண்/பெண்  வேலை­யாட்கள்  தேவை.  45000க்கு மேல் சம்­ப­ளத்­துடன்  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4302132. 

  **************************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள பார்­மசி ஒன்­றிற்கு பார்­மசி உத­வி­யாட்கள் தேவை ஆண்/பெண். 077 9400510.

   **************************************************

  VIP குடும்­பங்­களில் வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. வயது 18 – 45. சம்­பளம் 45,000/= க்கு மேல். கொழும்பு, குரு­ணாகல். 077 3383268.

  **************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய, மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel: 076 8961398, 076 6908977.  

  **************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய், ஈர அரி­சிமா மில்­லுக்கு பிளேட் மாற்­றக்­கூ­டிய பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  **************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 10 கிளை­க­ளுக்கு 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத­கா­லமும், பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி, மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  **************************************************

  கொழும்பில் உள்ள கார் Wash க்கு கார் கழு­வு­வ­தற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 071 2388478. 

  **************************************************

  தேவை. கட்­டிட நிர்­மா­ணத்­து­றையில் பின்­வரும் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. மேசன், கூலி­யாட்கள், பலகை அடிப்­ப­வர்கள் (Shuttering bass) தொடர்­பு­க­ளுக்கு: No. 41, Vanderwert Place, Dehiwela. 076 8246113

  **************************************************

  வத்­த­ளையில் இயங்கும் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள் மற்றும் Machine Operator தேவை. 570/14/7, வெல­ர­தொ­டுவ வீதி, மாபோல, வத்­தளை. (வத்­தளை Police க்கு முன்னால்). 076 6908962, 076 6908991. 

  **************************************************

  கொழும்பு–3 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­னத்­திற்கு வயரிங் உத­வி­யா­ளர்கள், வயரிங் கன்­ரேக்டர்ஸ் (Contractors) தேவை. வயது 18–40 க்கு இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழை­யுங்கள்: 077 7407833. 

  **************************************************

  கொழும்பு–3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–30 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழை­யுங்கள்: 077 7407833.

  **************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு 25 வய­திற்­குட்­பட்ட ஆண்  Data Entry Operator உட­ன­டி­யாகத் தேவை. 136, Kumaran Rathnam Road, Colombo – 02. 077 7744360.

  **************************************************

  Colombo – 11 இல் அமைந்­துள்ள Textile ற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 1688880, 077 3372605.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள இந்து ஆல­யத்­திற்கு  ஆல­யத்தை பொறுப்­புடன் நிர்­வ­கிப்­ப­தற்கு மனேஜர் தேவை. ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குடும்­பத்­துடன் தங்­கு­வ­தற்­கான வீடு வச­தி­க­ளுண்டு. V –582, C/o கேசரி,  த.பெ.இல– 160, கொழும்பு. தொ.பே. 078 8369577.

  **************************************************

  கொழும்பு –15 ல் உள்ள தொழில் நிறு­வனம் ஒன்­றிற்கு Delivery Boys தேவை. வயது எல்லை 18 – 25.  School Leavers விரும்­பத்­தக்­கது. கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும்.  தொடர்பு –077 7367397.

  **************************************************

  Located in Trincomalee  – exporting company looking for a  young (22 – 40) male to work as supply  Co –ordinator, visit suppliers in North and East  regions to  ensure raw material supply. Possessing sales/ marketing experience or qualification will be an advantage but not necessary. Should possess a riding license, please send your CV to info@aquangreen.lk

  *************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாணப் பணிக்கு ( மேசன்மார், உத­வி­யாளர்) தேவை.077 8503997.

  **************************************************

  கட­வத்­தையில் Super Market கரு­வாட்டுப் பகு­தியில் வேலை செய்­யக்­கூ­டிய  உத­வி­யாளர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். சம்­பளம் 30,000/= மேல் தொடர்­பு­க­ளுக்கு: Jayakody Super Market, Kadawatha. 077 8297303/ 077 2955084.

  **************************************************

  பொர­ளையில் அமைந்­துள்ள அலு­வ­லகம் ஒன்­றிற்கு கிளினீங் வேலை செய்ய பெண்­ணொ­ருவர் தேவை. காலை வந்து மாலை செல்­லலாம். வயது 25 – 35 வரை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: Rizana. 070 3635057.

  **************************************************

  கொழும்பில் கடை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள Driver தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள: 077 3637706.

  **************************************************

  கொழும்பு–14, கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள Style Mart Ladies Tailor’s க்கு சல்வார், சாரி பிளவுஸ் தைப்­ப­தற்கு பெண்கள் தேவை. தொடர்பு: 077 2343348.

  **************************************************

  துரித உண­வ­கத்­திற்­கான (Fast Food) பொருட்­களை சுத்தம் செய்ய காலையில் வந்து மாலையில் செல்­லக்­கூ­டிய பெண்கள் தேவை. நல்ல சம்­பளம், மற்றும் உணவு வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo– 06. T.P: 077 3711144.

  **************************************************

  சர்­வ­தேச தரத்தில் இயங்கும் MNC (pvt) Ltd நிறு­வ­ன­மா­னது புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டு­கின்­றனர். Supervisor, As. m, Manager, Administrative, HR, IT, Sales Executive, Cashier முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. O/L or A/L தகு­தி­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்­சி­யின்­போது  18000/= – 25000/= வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45000/= – 85000/= நிரந்­தர   வரு­மானம் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்பு: 011 5683367, 071 0950750, 077 1768900, 076 7256956. dmiColombo1122@gmail.com, www.dnmc.lk

  **************************************************

  பிர­பல்­ய­மான பல கம்­ப­னி­களின் முன்னாள் தலைவர் ஒரு­வரின் வீட்டில் பணி­பு­ரிய நன்­றாக உள்­நாட்டு உணவு வகை­களை சமைக்கத் தெரிந்த சமை­ய­லாளர் ஒருவர் தேவை. பணி­பு­ரி­வ­தற்­கான தங்­கு­மிட வசதி உண்டு. மாத சம்­பளம் 35,000/=. தொலை­பேசி இலக்கம்: 071 0167410 தொடர்­பு­கொண்டு அல்­லது குறுஞ்­செய்தி மூலம் விபரம் தரவும்.  

  **************************************************

  கொழும்பில் மிக வேக­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் Contraction Industry இல் வேலை­வாய்ப்­புகள் காத்­தி­ருக்­கி­றது. Helpers, Skilled (Carpenters, Aluminum, Partition Related) Painters அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. உங்கள் திற­மைக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். Sathya Manpower. 072 5906801.

  **************************************************

  Delivery வேலை­செய்ய ஆட்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம். 072 1835583. கொழும்பு–10.

  **************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்கு ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Cook, Attendants, Room Boys, Office Boys, Factory Labours, காலை வந்து மாலை செல்­ப­வர்கள் (8 – 5) பொது­வான வேலை­யாட்கள், மின் இணைப்­பா­ளர்கள், குழாய் பொருத்­து­னர்கள் போன்ற வேலை­க­ளுக்கு தொடர்­பு­கொள்க. ஸ்ரீ: 011 2714179, 072 7922784.

  **************************************************

  சாந்து பூசுதல் (பிளாஸ்டர்) வேலைக்கு மேசன் ஒரு ஆள், கூலிக்கு ஒரு ஆள் தேவை. சாந்து பூசுதல் ஒரு சதுர அடிக்கு 36/= – 40/= தரப்­படும். திற­மை­யான வேலை­யா­ளுக்கு போனஸ் கொடுப்­ப­ன­வுகள் உண்டு. நாள் செல­வுக்குப் பணம் தரப்­படும். (மாதத்­திற்கு ரூபா 5 இலட்­சத்­திற்கு மேல் வேலை உண்டு) வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 6867601.

  **************************************************

  போர்மன் (Farman) பயிப் மற்றும் மின்­சார வேலை செய்­ப­வர்­களை மேற்­பார்வை செய்ய தேவை. சம்­பளம் மாதத்­திற்கு ரூபா 1 இலட்சம். நிரந்­தர சேவை. சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 7032692.

  **************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு (House Keeping, Nurses, Wheel Chair Assistants) 17 – 45 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. காமன்ட், கேக் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யா­ளர்கள், Show Room Executives தேவை. சம்­பளம் 40,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948. 

  **************************************************

  கொழும்பில் பிளம்பிங், பைப் வேலைகள் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P: 077 0330219, 076 6227701.

  **************************************************

  கொழும்­பிற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள பல­ச­ரக்கு கடைக்கு கணினி (Computer இல்) பில் போடு­வ­தற்கு ஆள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: காலை 10 முதல் மாலை 5 வரை. 077 7633030, 071 2880880, 077 7496849. 

  **************************************************

  077 7868139 நுகே­கொடை, இரத்­ம­லானை  கிரி­பத்­கொடை, வத்­தளை  ஆகிய  பிர­தே­சங்­களில் உள்ள எங்­க­ளு­டைய  தொழிற்­சா­லைக்கு உற்­பத்தி செய்யும்  பொருட்­களை   பெக்கட் பண்­ணு­வ­தற்கு ஆண், பெண் தேவை.  காலை முதல் மாலை வரை  1510/=, இரவு நேர வேலைக்கு  1710/=  தினமும்  இரு­நூறு ரூபா கொடுப்­ப­னவு. சாப்­பாடு  இல­வசம். தங்­கு­வ­தற்கு   3000 ரூபாவும்   மேல­திக வேலை  செய்­வ­தற்கு  கொடுப்­ப­னவும் உண்டு. 071 5017004.

  **************************************************

  ஐஸ்­கிரீம்  நிறு­வனம்  ஒன்­றுக்கு  லேபல்  ஒட்­டு­வ­தற்கு  வயது  18–55 இற்கு  இடையில்  ஆண்,பெண்  தேவை.  மாத சம்­பளம்  45,000/= OT 160/=  ரூபாவும்  முழுநாள்   OT (D.OT.210) சாப்­பாடு, தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். தேவைப்­பட்டால் ஒவ்­வொரு  நாளும்  சம்­பளம்  எடுத்­துக்­கொள்­ளலாம்.  077 1047571/ 077 2045091.

  **************************************************

  077 7868728 பேலி­ய­கொட, கட்­டு­நா­யக்கா,  கார்கோ நிறு­வ­னத்­திற்கு Packing Helper  1400/=  Loading Day  2300/= இரவு நேரத்­துக்கு 2800/= Day & Night 5100/= சாப்­பாடு   இல­வசம். கிழமை/ மாத சம்­பளம் உண்டு. 076 9257535.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பா 24 மணி நேரமும் திறந்­தி­ருக்கும் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற மசாஜ் செய்­ப­வர்கள், வர­வேற்­பா­ளர்கள்  தேவை. சாப்­பாடு,  வச­தி­யான  பாது­காப்­புடன் கூடிய  தங்கும் இட வச­தி­யுண்டு.  கல்­கிசை,  இரத்­தி­ன­புரி. 071 3055532.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  மசாஜ்  செய்யக்  கூடி­ய­வர்கள், வர­வேற்­பா­ளர்கள், காசா­ளர்கள், வேறு வேலை­க­ளுக்கும்  பெண்கள்  தேவை.  சாப்­பாடு, தங்­கு­மிடம்   இல­வசம். வச­தி­யான  தங்­கு­மிடம். கல்­கிசை, இரத்­தி­ன­புரி, கண்டி,  நுகே­கொடை, இரத்­ம­லானை. 072 6663949.

  **************************************************

  உணவு உற்­பத்தி  செய்யும் நிறு­வனம் ஒன்­றிற்கு  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு  ஆண் / பெண் தேவை.  சம்­பளம் 25,000/= இற்கு  மேல். 071 5632787.

  **************************************************

  பொர­லஸ்­க­முவ  பிர­தே­சத்தில்  பிர­சித்­தி­பெற்ற  தனியார் நில­அ­ளவை  நிறு­வ­னத்­திற்கு  பயிற்­சி­யற்ற  (ஒரு நாளுக்கு 1000/=)  பயிற்­சி­யுள்­ள­வர்­க­ளுக்கு  (ஒரு நாள் 1500/=)  அள­வீடு  செய்­ப­வர்­க­ளுக்கு  உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 50 வய­துக்கு  கீழ். தங்கும் இடம் இல­வசம்.  தொடர்பு: 011 2518391.

  **************************************************

  Grand Opening Excel  கம்­பனி  Expending in Srilanka  நிறு­வ­னத்தில் 50 பேருக்கு  உட­ன­டி­யாக  வேலை வாய்ப்­புண்டு.  குறைந்­த­பட்சம் கல்­வித்­த­கைமை சாதா­ரண தரம் சித்தி பெற்ற, 17–28  வய­துக்கு  இடைப்­பட்­ட­வர்கள் தேவை.  பத­வி­களின் அடிப்­ப­டையில்   நிரந்­தர  சம்­பளம் 28,000/= – 55,000/=  வரை வழங்­கப்­படும். நேர்­முகப்  பரீட்சை  கிழ­மையில் 5 நாட்­க­ளிலும்  8.30 இலி­ருந்து  4.00 மணி வரை.  அத்­தாட்சிப் பத்­தி­ரங்­க­ளுடன் சமு­க­ம­ளிக்­கவும்.  (சிங்­கள  மொழி  கதைக்கக் கூடி­ய­வர்கள்) 070 3445358, 071 5962421.

  **************************************************

  இறப்பர் பால்  வெட்­டு­வ­தற்கு ஆட்கள் தேவை.  (இங்­கி­ரிய தோட்­டத்­திற்கு)  குடும்­பத்­தோடு தங்கி வேலை  செய்­யலாம். குழாய் நீர், மின்­சாரம், மல­ச­ல­கூடம் சமை­ய­ல­றை­யுடன்  வெவ்­வே­றான  வீடுகள், 1Kவுக்கு  120/= ரூபா. மழை  நாட்­க­ளுக்கு வேறு சிறு வேலைகள்  வழங்­கப்­படும். 077 7311010.

  *************************************************

  புளக்  கல்  செய்­வ­தற்கு  திற­மை­யான  ஆட்கள்  உட­ன­டி­யாக  வேலைக்குத்  தேவை.  ஒரு சீமெந்து  பெக்­கட்­டுக்கு 700 ரூபா. லொறி  உத­வி­யாளர் தேவை.  கெசல்­வத்தை,  பாணந்­துறை. 077 6552596/ 077 1877460.

  **************************************************

  பலாங்­கொடை தேயிலை தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு குடும்ப பொறுப்­புகள் இல்­லாத, அனு­ப­வ­முள்ள தமிழ் தம்­ப­திகள் அல்­லது ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 077 7908220, 077 7876943.

  **************************************************

  2018-07-10 16:46:26

  பொது­வே­லை­வாய்ப்பு 07-08-2018