• விற்­ப­னை­யாளர்கள் 08-07-2018

  கொழும்பு–4 இல் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு குரோ­ச­ரிக்­கடை, 25 வய­திற்­குட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ் . 075 4918984.

  ********************************************

  கொழும்பு மெலிபன் வீதியில் அமைந்­துள்ள Stationery கடை­யொன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. O/L, A/L முடித்­த­வர்கள் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 3619968, 011 2322219  Time ( 9.30 – 4.30) 

  ********************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான வியா­பார நிறு­வ­னத்தில் உதவி முகா­மை­யாளர், காசாளர், விற்­பனை உத­வி­யாளர், கணக்கு உத­வி­யாளர், பெக்கிங் (Packing) உத­வி­யாளர், சுத்­தி­க­ரிப்பு பணி­யாளர் வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வெற்­றி­டங்கள் உள்­ளன. 30–45 வய­திற்குள் உள்ள தகு­தி­யா­ன­வர்கள் கீழ் குறித்­துள்ள விலா­சத்­துக்கு விண்­ணப்­பிக்­கவும். Email: exotic2004@gmail.com Manager – The Exotic: (Pvt) Ltd, No. 45, 5th Lane, Colombo –03. Mob: 077 3114518.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல Super Market ஒன்­றுக்கு Sales Assistant, Cashier & மேற்­பார்­வை­யாளர் தேவை. சம்­பளம் 30000/= – 40000/=. வயது 18 – 40. T.P: 077 4773481.

  ********************************************

  கொழும்பு – 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Sales ஆட்கள் உடன் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மி­ட­முண்டு , முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. 077 8096071.

  ********************************************

  இலங்­கையில்  பிர­சித்தி பெற்ற  வியா­பார  பெயரின்  கீழ் குடிநீர், அத்­தி­யா­வ­சிய   பொருட்கள் விநி­யோகம் செய்­வ­தற்கு  (சேல்ஸ் ரெப், சேல்ஸ்  சுப்­ப­வைசர்) வட­கி­ழக்கு பகு­தி­களில்  இருந்து ஆட்கள் தேவை.  தொடர்பு: சேல்ஸ் மெனேஜர் : 077 4803048.

  ********************************************

  077 9005963 சுப்பர் Pastry Shop இற்கு விற்­ப­னை­யா­ளர்கள்  (ஆண்/பெண்) தேவை.  உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் ரூ.30000/=  340, நீர்­கொ­ழும்பு வீதி. வெலி­சரை.

  ********************************************

  கோழி இறைச்சி விற்­ப­னைக்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட  வச­திகள் உள்­ளன. உண­வுடன் உயர் சம்­பளம். வயது 18–50 இடையில்  கடை­யொன்றை நடத்திச் செல்­வ­தற்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­படும்.  தொ.பே: 076 6457152 மாலபே.

  ********************************************

  வியா­பார ஊக்­கு­விப்பு அதி­கா­ரிகள் தேவை. சொலமன்  ஆயுர்­வேத  மருந்­து­சாலை. தொ.பே: 072 1955902, 077 5039269.

  ********************************************

  கொழும்­பி­லுள்ள  பிர­தான புத்­தக  நிறு­வ­னத்­திற்கு விற்­பனை  உத­வி­யாட்கள்  தேவை.  சம்­பளம் ஆண்கள் 30,000/=, பெண்கள்  20,000/= வர­வுக்­கான  கொடுப்­ப­னவு 2000/=.  தொடர்பு கொள்­ளவும்.  ருகுணு ஸ்டேச­னரி இல. 180/14 பேல்ஸ் பார்க்  பில்டிங் கொழும்பு 11. 077 3305791, 2320139.

  ********************************************

  தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனை முக­வர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ளவர் களுக்கு தகுந்த சம்­ப­ளமும் வாக­னமும் வழங்­கப்­படும். மேலும் பல சலு­கைகள் பெற்றுத் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 9658991.

  ********************************************

  ஆங்­கில அறிவு உள்ள ஆண்/ பெண் காசாளர் தேவை. தொடர்­புக்கு: 51B, முதலாம்  குறுக்­குத்­தெரு, கொழும்பு–11.

  ********************************************

  Sales Executive தேவை. கொழும்பு– 06 இல் இயங்கும் பிர­பல “அழைப்­பிதழ்” Show Room க்கு விற்­பனை அனு­பவம் மற்றும் தன்­னார்­வ­முள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. மூன்று மொழி­களும் பேசத் தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் மற்றும் Sales Commission வழங்­கப்­படும். தொடர்பு: 077 8152693.

  ********************************************

  பிர­சித்­த­மான Jewelry காட்­சி­ய­றைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் (தமிழ் மகன்) உட­ன­டி­யாகத்  தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிடம் இல­வசம். வாகன சாரதி தமிழர் (Driver), கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்­ளவர், உட­னடி அவ­சி­யப்­ப­டு­கின்­றது. கொடுப்­ப­ன­வுகள் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3779152.

  ********************************************

  கொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hard Ware இற்கு அனு­ப­வ­மிக்க Sales Man தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 4349038.

  ********************************************

  கொலன்­னா­வையில் அமைந்­துள்ள Ecommerce நிறு­வ­னத்­திற்கு டெலி­வரி ரைடர்ஸ் உட­ன­டி­யாகத் தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். (சம்­பளம் 25,000/= – 30,000/=) 077 7362601.

  ********************************************

  2018-07-10 16:43:45

  விற்­ப­னை­யாளர்கள் 08-07-2018