• பாது­காப்பு/ சாரதி 08-07-2018

  கல்­கிசை வீட்­டிற்கு (40 – 55) வய­துக்கு உட்­பட்ட சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/=. 011 2718915/ 072 7622149.

  ******************************************************

  கொழும்பு – 15 இல், அமைந்­துள்ள பாலர் பாட­சாலை ஒன்­றிற்கு Security Person (Men) வேலைக்குத் தேவை. 077 7700832.

  ******************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ/ வேன் ஓடக்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. மாதச் சம்­பளம் 39,000/= மற்றும் போனஸ். சில்­லறைக் கடையில் முன்­ன­னு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 075 4918984. 

  ******************************************************

  077 1168804 கொழும்பு   துறை­மு­கத்­தி­லி­ருந்து   நீண்ட, குறு­கிய தூர  போக்­கு­வ­ரத்­திற்கு  20–40 அடி கன்­டெய்னர் சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 85,000/= மேல் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367.

  ******************************************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலைய  பணிப்­பெண்கள், போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக/சாதா­ரண சார­திகள் தேவை.  55000/=  மேல் சம்­பளம்  Commis + Tips உண்டு.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். 075 3205205.

  ******************************************************

  076 4309871 Harbor மற்றும் Airport பாது­காப்பு சேவைக்கு 18–55 வய­துக்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள்  உட­ன­டி­யாகத்  தேவை. 45000/=  மேல் சம்­பளம் உணவு, தங்­கு­மிடம், சீருடை  இல­வசம்.  071 0787310.

  ******************************************************

  துரித உண­வ­கப்­பொ­ருட்­களை (Fast Food Items) லொறி சாரதி லொறியில் வைத்து விற்­பனை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. அதி­கூ­டிய பார ஊர்தி (Heavy Vehicle Driving license) சாரதி அனு­ம­திப்­பத்­திரம், நல்ல சம்­பளம், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 30 முதல் 50 வரை. Heavenly food Universal, No.2A, 4th Lane, Colombo – 6. T.P: 077 3711144.

  ******************************************************

  கொழும்பு நக­ரத்தில் வீதி­களை நன்கு அறிந்த, கொழும்பில் வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு சார­தி­யொ­ருவர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி, சம்­பளம், மேல­திகக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். 077 0116618. 

  ******************************************************

  011 2725152. ஹாட்­வெயார் ஒன்­றுக்கு 55 வய­திற்கு குறைய பார­மான வாகன சார­திக்கு 55 ஆயிரம் சம்­பளம். சாரதி உத­வி­யா­ள­ருக்கு, சேல்ஸ் ரெப் 35,000 ரூபா. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தங்­கு­மிட வசதி உண்டு. 114, கௌடான றோட், தெஹி­வளை.

  ******************************************************

  வாகன ஓட்­டுனர் தேவை. பொறி­யி­ய­லா­ளரின் மோட்டார் கார் ஓட்­டு­வ­தற்கு வயது 30 க்கு குறை­வாக இருக்க வேண்டும். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக செய்து தரப்­படும். சம்­பளம் 40,000/=. நிரந்­தர வேலை­யா­னதால் வங்­கிக்­கடன், வீட்டு கடன் பெற­மு­டியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A. D– mel ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774. 

  ******************************************************

  New Mayura Security சேவையில் அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற பாது-­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் V.O Officers, Motorcycle Licence, Three wheel Licence உள்­ள­வர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல.69, A.G Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo–13. சமுகம் கொடுக்­கவும், கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள-­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 4540536, 077 2769486.

  ******************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு லொறி டிரைவர் தேவை. (உடன் தொடர்­பு­கொள்­ளவும்). 077 7785780.

  ******************************************************

  கொழும்பில் வேலை செய்ய சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3559740.

  ******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வாகன சார­தி­யாளர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: இல.05, குவாரி வீதி, கொழும்பு – 12. தொலை­பேசி: 077 3600013.

  ******************************************************

  கொழும்பு வீதி­களைப் பற்றி நன்கு தெரிந்த கார் சார­திகள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. Uber, Pickme போன்ற Taxi அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. மாத வரு­மானம் 60,000/= – 70,000/= வரைக்கும். 077 3637864. 

  ******************************************************

  கொழும்பில் வசிக்கும் பிர­பல்ய வர்த்­த­க­ருக்கு தற்­கா­லிக, நிரந்­தர வேலை­க­ளுக்கு நம்­பிக்­கை­யான வாகன சார­திகள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்பு: 076 8336336.

  ******************************************************

  Apple International School க்கு School Bus Driver தேவை. Tata 25 ஆசனம். தங்­கு­மிடம் மற்றும் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்: NO–100. Newchetty Street, Colombo–13. 072 3623676.

  ******************************************************

  தனியார் நிறு­வ­ன­மொன்றில் உய­ர­தி­கா­ரியின் வாகன சார­தி­யாக பணி­பு­ரி­வ­தற்கு அனு­ப­வ­முள்ள ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. Heavy Vehicle அல்­லது Light Vehicle License உள்­ள­வர்கள். வயது 40–65. அலு­வ­லக நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 078 5994455.

  ******************************************************

  உலகப் பிர­சித்­தி­பெற்ற தனியார் பாது­காப்பு நிறு­வ­னத்தில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராகச் சேர ஒரு சந்­தர்ப்பம். 18 – 60 வய­திற்­குட்­பட்ட ஆண்/பெண். எல்லா மாவட்­டங்­க­ளிலும் சம்­பளம் 40,000/= மேல். வைத்­தி­ய­சா­லைகள், பாட­சா­லைகள், 5 Star ஹோட்­டல்கள், தொழிற்­சா­லைகள், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களில் வேலை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பணம் அற­வி­ட­மாட்டோம். 077 3404222, 011 2739837. 

  ******************************************************

  Delivery Van Driver அவ­சியம். தங்கும் இடம், உணவு வச­திகள் உண்டு. 25,000/= to 30,000/=. Maharagama. 078 3445955. 

  ******************************************************

  Intercon Security Service Pvt Ltd. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி ஆகிய இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி-­யோ­கத்­தர்கள் தேவை. (EPF, ETF உண்டு) விருப்­ப­முள்­ள­வர்கள் தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ், பிறப்­பத்­தாட்­சிப்­பத்­திரம் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி 39, Hamden Lane Wellawatte Colombo – 06. 077 3575357, 077 3191337.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு Van Driver’s வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். T.P. 077 9120242.

  ******************************************************

  கொழும்பில் பிர­பல Catering Service ஒன்­றுக்கு சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து கொடுக்­கப்­படும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7550488, 077 7525913.

  ******************************************************

  2018-07-10 16:42:28

  பாது­காப்பு/ சாரதி 08-07-2018