• சமையல்/ பரா­ம­ரிப்பு 08-07-2018

  முஸ்லிம் வீடொன்­றிற்கு முஸ்லிம்  பணிப்­பெண்கள் வேலைக்கு தேவை.  மாத சம்­பளம் 35,000/= – 40,000/= வரை வழங்­கப்­படும். வய­தெல்லை 18 வயது  முதல் 38 வய­துக்கு உட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648.

  *******************************************************

  077 8284674. வெள்­ள­வத்­தையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனக்கு தங்கி வேலை செய்யும் (20– 58) வயது பொறுப்­பான மலை­யகப் பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­ரை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 28,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6300261.

  *******************************************************

  011 4386565. கிரு­லப்­ப­னையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் தங்கி வேலை செய்யும் அன்­பான Housemaid (20– 50) வயது உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் (27,000 – 30,000) வழங்­கலாம். 2 மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை வழங்­கலாம். தொடர்­புக்கு: 0777 817793. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 பேர் வசிக்கும் எங்­க­ளுக்கு தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. வயது (23–55). சம்­பளம் (28,000/= – 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. தொடர்பு: 011 4386800, 0777 987729.

   *******************************************************

  வெள்­ள­வத்­தையில் VIP ஒருவர் வீட்­டிற்கு வீட்­டினை சுத்தம் செய்ய சமைப்­ப­தற்கு தங்கி வேலை செய்யும் (20– 55) வயது மலை­யகப் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=– 28,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8285673, 072 9607548. 

  *******************************************************

  மலே­சி­யாவில்  இருந்து வந்­தி­ருக்கும் சிறு பிள்­ளைகள் அற்ற பெரி­ய­வர்கள் மூவர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் எம்­முடன் தங்­கி­யி­ருந்து நல்ல சம்­ப­ளத்­துடன் மாத விடு­முறை வழங்­கப்­படும். 077 3300159 (கொழும்பு)

  *******************************************************

  011 2718915. வேலை கார­ண­மாக பிள்­ளைகள் வெளி­நாட்டில் இருப்­ப­தினால் வய­தான ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் தெரிந்த பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 27,000/= கல்­கிசை.

  *******************************************************

  தாயும் மகளும் மட்டும் உள்ள வீட்டில் மகள் தொழில் புரி­வ­தினால் பகல் நேரங்­களில் அம்­மா­வுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் தங்­கி­யி­ருந்து செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 0777 717787.கொழும்பு –06. சம்­பளம் 27,000/= . 

  *******************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, துப்­பு­ரவு, சமைக்­கக்­கூ­டிய (18 – 25) வயது பெண் தேவை. வெளிப்­பி­ர­தேச மக்கள் விரும்­பத்­தக்­கது. 64, தர்­மா­ராம Road, Colombo 06. 0777 483311. 

  *******************************************************

  தெஹி­வளை பிர­தே­சத்­தி­லுள்ள கேட்­டறிங் சேவைக்கு அனு­பவம் வாய்ந்த பிரி­யாணி சமை­யற்­காரர் மற்றும் உத­வி­யாளர் தேவை. தகுந்த சம்­பளம் தங்­கு­மிட வசதி, உணவு மற்றும் மேல­திக சலு­கை­க­ளுடன் ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான வேலை­வாய்ப்பு! நேர்­முக தேர்­விற்கு ஜூலை மாதம் 14 ஆம் திக­திக்கு (சனிக்­கி­ழமை) முன்னர். 076 7330938 ஐ அழைக்­கவும்.

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­தி­ன­ருக்கு சமைக்கத் தெரிந்த ஆண் 50 வயது மேற்­பட்­டவர் ID Card உள்­ளவர் தேவை. குடி பழக்­க­மில்­லா­த­வரும், உண்­மை­யா­ன­வரும் மட்­டுமே தொடர்பு கொள்­ளவும். 071 4318710, 076 7493264. 

  *******************************************************

  கொழும்பில் குழந்தைப் பரா­ம­ரிப்பு மற்றும் வீட்டு வேலை செய்­வ­தற்கு நடுத்­தர வயது பெண் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் ஏனைய வச­தி­க­ளுடன் தொடர்பு இலக்கம்: 077 3530107. 

  *******************************************************

  ஆல­யத்தில் தங்­கி­யி­ருந்து புனி­த­மாக சமையல் செய்­வ­தற்கு சமை­யற்­காரர் தேவை. மது, மாமிசம் சாப்­பிடும் பழக்கம் அற்­ற­வ­ராக இருத்தல் வேண்டும். ஹரே கிருஷ்ணா இல. 188, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு 13. Tel. 2433325. 

  *******************************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 4010058. 

  *******************************************************

  கொழும்பு –7 இல் அமைந்­துள்ள வீட்­டிற்கு சமைக்க, கிளீனிங் செய்ய பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருத்தல் வேண்டும். வயது 25– 40. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2693182, 070 3464003. 

  *******************************************************

  பல்­க­லைக்­க­ழகப் பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்­கி­யி­ருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப் போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20–60. சம்­பளம் 27,000/= – 33,000/=. (வட­கி­ழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் கந்­தா­னையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட எனது தாய், தந்­தை­யரை கூடவே இருந்து பார்த்­துக்­கொள்­வ­தற்கு தய­வான பெண் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 28,000/= – 30,000/=. 031 4938025/ 076 9111354.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் மூவர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வயது 18 – 60. சம்--­பளம் 30,000/= – 32,000/=. 075 9600277, 011 5234281.

  ******************************************************

  ஜா–எ­லயில் வசிக்கும் நான் வெளி­நாடு செல்ல இருப்­பதால் எனது மனை­வியின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 20–60. சம்­பளம் 25,000/=– 28,000/=. 031 5678052, 075 9600273. 

  *******************************************************

  எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 50. சம்­பளம் 25,000/= – 30,000/=. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தங்கள் குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 5299302, 076 6736621.

   *******************************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55. சம்­பளம் 28,000/= – 32,000/=. 075 9601438, 011 5288919.

  *******************************************************

  கொழும்­பி­லி­ருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்து கொண்­டி­ருப்­ப­தற்கும் நம்-­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5634880, 075 9600265.

  *******************************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறைவால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

  *******************************************************

  Sky Manpower Dehiwela எங்­க­ளி­ட­மி­ருந்து வீட்டுப் பணிப்­பெண்கள், தோட்ட பணி­யாளர், வீடு­களில் தங்கி நின்று வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள், சிறுவர் பரா­ம­ரிப்­பாளர், சார­திகள், நோயாளர், பாது­காப்­பாளர், காரி­யா­லய பணிப்­பெண்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணிப்­பெண்கள் அனைத்தும் எங்­க­ளிடம் இருந்து பெற்­றுக்­கொள்­ளலாம். 011 5882072/ 071 1000002.

  *******************************************************

  கொழும்பில் தங்கி சமையல், வீட்டு வேலைகள் செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. 011 5882072, 075 6777409.

  *******************************************************

  கொழும்பில் தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. 18,000/= – 25,000/=. 011 5882072, 072 2737469.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள எனது வீட்­டிற்கு சமையல், வீடு சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது எல்லை இல்லை. 20,000/= – 25,000/=. 011 5882072, 075 6777409. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடு ஒன்­றிற்கு வயது 35 க்கு கீழ்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=. 077 6383877, 077 7731697.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் எனது வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சமையல், கிளினீங், தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 20,000/= – 25, 000/=. 011 2720072, 075 6777409.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள முஸ்லிம் வீட்­டிற்கு வீட்டு வேலைகள் செய்ய 25 – 45 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 4074796.

  *******************************************************

  077 9005963. எமது வீட்டில் சிறிய வீட்­டுத்­தோட்டம் மற்றும் வெளி­நாட்டு நாய்க்­குட்­டி­களை பரா­ம­ரிக்க 40 வய­திற்கு மேற்­பட்­டவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/=.

  *******************************************************

  வீடொன்றில் சமைப்­ப­தற்கும் சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கும் நேர்­மை­யான பெண் ஒருவர் தேவை. சுத்தம் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. சம்­பளம் 20,000/=. 076 7243497.

  *******************************************************

  வீட்டு வேலை மற்றும் சமையல் வேலை­க­ளுக்கு நடுத்­தர வயது (45 – 50) பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. வத்­தளை. 076 3219204.

  *******************************************************

  5 பேரைக் கொண்ட எமது குடும்­பத்தில் வீட்டு வேலைக்கு 25 வய­துக்கு மேற்­பட்ட சமையல், வீட்டு வேலைகள் தெரிந்த சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. கொஸ்­வத்த. தொலை­பேசி: 075 2354499.

  *******************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள எமது வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 வய­துக்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. 3 மாதத்­துக்கு பின் விடு­முறை. சம்­பளம் 25,000/=. 071 5701020.

   *******************************************************

  கொழும்பில் 3 பேர் கொண்ட சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளினீங் வேலை செய்­வ­தற்கு 35 – 45 வய­திற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/=. T.P: 077 2199615. (நேரடி வீடு). G.Vithiya. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் உட­ன­டி­யாக தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

  *******************************************************

  031 3717959, 072 5539134, 075 4209239, 077 7486102 நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், வீட்டு வேலை செய்­ப­வர்­களும், பிள்ளை பரா­ம­ரிப்­பா­ளர்­களும், தோட்ட வேலை செய்­ப­வர்கள் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 25000/= மேல். ஜய­சிங்க என்டர் பிரைஸஸ், நீர்­கொ­ழும்பு, மஹ­ர­கமை. 

  *******************************************************

  கொழும்பு வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தம்­ப­தி­க­ளாக இருப்பின் வேறு வேறாக சம்­பளம் வழங்­கப்­படும்.  விடு­முறை இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை. 0777 311010.

  *******************************************************

  கௌர­வ­மான சிங்­கள குடும்பம் ஒன்­றிற்கு வீட்டு வேலைக்கு 40 வய­திற்கு மேற்­பட்ட பெண் ஒருவர் தேவை. Tel: 075 5125197.

  *******************************************************

  நிறு­வனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழி­யர்­க­ளுக்கு சாப்­பாடு சமைப்­ப­தற்கு (ரைஸ் & கறி) சமை­யற்­காரர் ஒருவர் தேவை. (பெண்) சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். மஹ­ர­கம. 077 1566661, 075 8808084.

  *******************************************************

  பாணந்­துறை கெசல்­வத்­தையில் வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சிறு வேலைகள் செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/=. 077 3288806, 077 7661647.

  ******************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  *******************************************************

  சிங்­கள குடும்பம் ஒன்­றுக்கு 70 வய­துக்கு குறைந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வேலையின் அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். 15,000/= – 20,000/=. அழைக்க: 071 9145398.

  *******************************************************

  பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு துப்­பு­ரவு செய்­யக்­கூ­டி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள்) விண்­ணப்­பிக்­கவும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம்: 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. நேரில் வரவும். 072 7981204.

   *******************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் வீட்டு வேலை, குழந்தை பரா­ம­ரிக்க 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் ஒருவர் (சம்­பளம் 35,000/=) மற்றும் சமையல் வேலை மட்டும் செய்ய 45 வய­துக்கு மேற்­பட்ட பெண் ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3516921.

  *******************************************************

  Dehiwala Shop க்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை: 077 3638511.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் 20,000/= கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு உடன் அழை­யுங்கள். 077 3074744 / 072 6999883. 292 B 2/1, Havelock Road, Colombo – 05.

  *******************************************************

  011 2982554. கொழும்பு. வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங் / நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற வேலை­வாய்ப்­பு­களில் அனு-­பவம் உள்ள தங்கி வேலைகள் செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டில் உள்­ள­வர்கள், பிர­பல செல்­வந்­தர்கள், அரச தனியார் தொழில் புரி­வோரின் இல்­லங்­களில் மிகவும் பாது-­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இல்­லாமல் நல்ல சம்­பளம் (20, 30 வரை) 2 மாதத்­திற்கு 8 லீவு அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்­பு-­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். ABC ஏஜன்சி வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: சுரேஷ். 077 9816876, 072 3577667.

  *******************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள பங்­க­ளா­விற்கு சமையல் மற்றும் (சலவை) Laundry செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/= மேல் வழங்­கப்­படும். தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வாறு இருத்தல் வேண்டும். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். மேலும் EPF, ETF பிடிக்­கப்­படும். மற்றும் மேல­திக வச­திகள் அனைத்தும் செய்து தரப்­படும். உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4984487 / 076 8001811.

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­துக்கு வீட்டில் தங்கி நின்று வேலை­செய்யும் தமிழ்பெண் தேவை. 072 5682236, 076 5410451.

  *******************************************************

  வத்­தளை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி மேலும் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்கி சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங்/ நோயாளி பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். காலை வந்து மாலை செல்ல கூடி­ய­வர்­களும் தொடர்­பு­கொள்ள முடியும். 011 2982554, 077 1711915. 

  *******************************************************

  உங்கள் எதிர்­பார்ப்­பிற்­கேற்ற நம்­பிக்கை பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்கி சமையல்/ கிளினீங்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்­க­ளாயின் மலை­யகம்/ வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­பெண்­களும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு வேலை வாய்­பு­களை பெற்­றுக்­கொள்ள முடியும். சம்­பளம் 20000/= – 30000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: ரஞ்சன். 072 5902047, 071 1215654. 66/3, நீர்­கொ­ழும்பு ரோட், வத்­தளை. 

  *******************************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள் கொழும்பு பிர­தே­சத்தில் தங்கி சமையல், கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்­பாளர், நோயாளர் பரா­ம­ரிப்­பாளர் போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான வெளி­நாட்டு அனு­பவம் கொண்ட பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். (காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணிப்­பெண்­களும் உடன் தேவை) தொடர்­பு­க­ளுக்கு: 077 0711644, 011 4283779.

  *******************************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒரு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 20 – 30 வரை கிடைக்கும். கிளினீங், சமையல் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 6684144.

  *******************************************************

  மால­பேயில் உள்ள வீடொன்­றிற்கு குடும்ப பொறுப்­புகள் இல்­லாத வய­தான பணிப்பெண் தேவை. அழைக்க: Shyama. 011 2537574, 071 2755855.

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும் கௌர­வ­மிக்க வர்த்­த­கரின் சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்கி வேலை­செய்ய நம்­பிக்­கை­யான பெண் தேவை. தொடர்பு: 076 8336336.

  *******************************************************

  070 2879502, 011 2726024. கொழும்பில் அக்கா, தங்­கையின் சிறிய குடும்­பங்கள் இரண்­டிற்கு பணிப்­பெண்கள் இருவர் தேவை. அறை வசதி மற்றும் சம்­பளம் 25000/=, 30,000/=. ஆஷா.

  *******************************************************

  2018-07-10 16:39:23

  சமையல்/ பரா­ம­ரிப்பு 08-07-2018