• ஹோட்டல்/ பேக்­கரி 08-07-2018

  தெஹி­வ­ளையில் உள்ள Restaurant க்கு Kitchen Helper, Counter Service வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும், உணவும் இல­வசம். தொடர்­புக்கு: 076 1109990.

  *****************************************************

  கொழும்பு –11, ஐந்­து­லாம்புச் சந்­தியில் உள்ள பிர­பல ஹோட்டல் மற்றும் பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார், கவுண்டர் போய்ஸ் தேவை. மனங்­கவர் சம்­பளம் நாளாந்தம் வழங்­கப்­படும். 077 3935596, 077 0076490. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட, மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 39,000/=. மற்றும் போனஸ். 075 4918984.

  *****************************************************

  உப­வங்ச ஹோட்டல் மற்றும் பேக்­க­ரி–­பொ­ரளை வேலை­வாய்ப்பு. உணவு, சிறந்த சம்­பளம். வெயிட்­டர்மார் (நட்­பு­ற­வான), பார்சல் கவுண்டர் (இள­மை­யான, நட்­பு­ற­வான), கிச்சன் ஹெல்பர் (இள­மை­யான, சுறு­சு­றுப்­பான வேலை­யாட்கள்), கொத்து/ ரொட்டி போடு­ப­வர்கள், பர்கர், சப்­மெரின் செய்­ப­வர்கள், கிளினர்ஸ் தொடர்பு கொள்­ளவும். 077 4000226. 

  *****************************************************

  அனைத்து   பிர­தே­சங்­க­ளிலும்  உள்ள  சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கு  வெற்­றிடம். அனு­பவம் தேவை இல்லை.  (Room boy /  Stewards/ Kitchen Helper/ Cook/ Cashier) ஆண், பெண் தேவை.  தொழில் அடிப்­ப­டையில்   சம்­பளம் 45,000/=   வரை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். 077 5997558, 077 2400597.

  *****************************************************

  077 6445245 Star Hotel Vacancy.  Cook, Room Boy, Kitchen helper, Bell Boy, Cashier, Bar Man. 18–55  இற்கு  இடைப்­பட்ட  ஆண்/பெண்  இரு­பா­லாரும்  உட­ன­டி­யாகத் தேவை.   பயிற்­சி­யுள்ள /பயிற்­சி­யற்ற 45000/=  மேல் சம்­பளம் +Service Charge  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  071 1153444.

  *****************************************************

  பிர­தான ரொட்டி தயா­ரிப்­பாளர் உட­ன­டி­யாகத் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 076 5573438. 

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு கீழ்­வரும் வேலை­யாட்கள் தேவை. ரொட்டி போடு­பவர், வெயிட்­டர்மார், சுப்­ப­வைசர், Kitchen வேலையாள் உட­ன­டி­யாகத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5506045, 076 6745060. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள சிறிய Guest House க்கு தங்­கி­யி­ருந்து ரைஸ் & கறி செய்­யக்­கூ­டிய 50 வய­திற்­குட்­ப­டட ஆண் தேவை. சம்­பளம் 30,000/=. 077 7758715, 071 0910903. 

  *****************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Restaurant ஒன்­றிற்கு Cashier, Waiter, Kitchen Helper ஆகியோர் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். Mr.Biriyani. No.82 Abdul Hameed Street, Colombo –12. 071 6440440. 

  *****************************************************

  கொழும்பு ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி, அப்பம், சோர்ட்–ஈட்ஸ் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 075 5726403.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு ருக்­கத்­தன சந்­தியில் சம­னல ஹோட்­ட­லுக்கு ஹெல்பர்ஸ், குக், ஸ்டுவர்ட் தேவை. (சைனிஸ் உணவு அத்­தி­யா­வ­சியம்). 071 7933056.

  *****************************************************

  பிர­சித்­தி­பெற்ற ரெஸ்­டூரண்ட் ஒன்றில் வேலை­வாய்ப்­புகள் உண்டு. சைனிஸ் குக் 45,000/= க்கு மேல். பயிற்­சி­யற்ற சைனிஸ் குக் 32,000/=. அப்பம் போடு­பவர் ஒரு நாளுக்கு 1500/=, வெயிட்டர் 30,000/=, டிலி­வரி ரைடர் 30,000/=, துப்­பு­ர­வா­ளர்கள் 30,000/=, சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் 30,000/=. 071 9988720, 071 9988744, 011 2648864.

  *****************************************************

  பேக்­கரி ஒன்­றுக்கு பாஸ், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். மஹ­ர­கம. 072 4800123, 075 8808084.

  *****************************************************

  உணவு செய்யும் நிறு­வ­னத்­திற்கும் விற்­பனை செய்யும் இடத்­திற்கும் இளம், திற­மை­யான ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. கிச்சன் ஹெல்பர்ஸ் வேலை நேரம் காலை 5 மணி­யி­லி­ருந்து 6 மணி­வரை. ஒரு நாள் சம்­பளம் 1500/=, ஸ்டுவர்ட், பென்றி வேலை­யாட்கள் காலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 7 மணி­வரை. ஒரு நாள் சம்­பளம் 1500/=. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7661627. பிர­னீத Foods, கொள்­ளுப்­பிட்டி.

   *****************************************************

  கொழும்பு பேக்­கரி ஒன்­றுக்கு எல்லா பேக்­கரி வேலை­களும் தெரிந்த ஆட்கள் தேவை. (அவண் வேலை). 075 5726403.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு உட­ன­டி­யாக சகல வேலை­களும் தெரிந்­த­வர்கள் தேவை. வெயிட்டர், வடை பாஸ், உத­வி­யாளர். தொடர்பு எண்: 077 0317742, 077 0339593.

  *****************************************************

  எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெஷியர், பில் மாஸ்ட்டர் (மெஷின்), ஸ்டோர் கீப்பர், வெயிட்­டர்­மார்கள், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், டீமேக்கர், மரக்­கறி வெட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், ஆண்­களும் பெண்­களும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 071 9049432.

  *****************************************************

  கண்­டியில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள Hotel க்கு Room Boys தேவை. 0777 001511.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு ரைஸ், கொத்து ரொட்டி தயா­ரிப்­பதில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. ஸ்வர்ணா ரோட், கிரு­லப்­பன. 077 9675737. 

  *****************************************************

  ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. நாள் சம்­பளம் 2000/=. கந்­தானை. 078 5142842, 076 3474745.

  *****************************************************

  எமது இயந்­தி­ரங்­க­ளினால் வேலை செய்யும் பேக்­க­ரிக்கு மேசை வேலை­யாட்கள் மற்றும் தட்டு வேலை­யாட்கள் தேவை. டபள் தட்டு 15 இற்கு சம்­பளம் முறையே 35,000/= – 32,000/= மேல­திக வரு­மான வழி­களும் சில உண்டு. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 6964457, 077 1590786.

  *****************************************************

  077 9005963 சுப்பர் உண­வ­க­மொன்­றுக்கு Rice & Carry மற்றும் Short eats வேலைக்கு கோக்­கிமார் தேவை. நாள் சம்­பளம் 2000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 

  *****************************************************

  Restaurant ஒன்­றுக்கு அப்பம், கொத்து, கோக்கி மற்றும் கையு­த­வியாள் தேவை.  076 1084249.

  *****************************************************

  திற­மை­யான கொத்து, அப்பம், ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 9996268, 078 3535349, 011 2602535.

  *****************************************************

  ஹோட்­ட­லொன்­றிற்கு கோக்­கிமார், கொத்து – அப்பம் பாஸ்­மார்கள் கையு­த­வி­யா­ளர்கள், வெயிட்­டர்மார் தேவை. தொ.பே: 077 4571545, 077 9790061.

  *****************************************************

  பொல்­க­ஹ­வெல, கொழும்பு வீதியில் ரத்­மல்­கொட ஹோட்­ட­லுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் ரொட்­டி­வே­லைக்கு 60,000/=, வெயிட்டர் 36,000/=. தொ.பே. 071 4659759.

  *****************************************************

  தேவை. கெஷியர், நாண், ரொட்டி தயா­ரிப்­ப­வர்கள், கொத்து குக், ஸ்டூவட், கிச்சன் ஹெல்பர் தேவை. உயர் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மாத­மொன்­றிற்கு 5 நாட்கள் விடு­முறை. மொரட்­டுவை/ கட­வத்தை. தொலை­பேசி: 072 7364954, 077 2264959, 076 8302114.

  *****************************************************

  குரு­நா­க­லையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அப்பம், ரைஸ், கொத்து, சோர்ட்–ஈட்ஸ் வேலை தெரிந்த பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்­மார்கள் உட­ன­டி­யாக தேவை. குரு­நா­கலை. தொலை­பேசி: 075 9595199.

  *****************************************************

  ரோல்ஸ், கட்லட், பெட்டிஸ் செய்ய தெரிந்­த­வர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­பளம். MC Food Centre, தெஹி­வளை. 077 3084868.

  *****************************************************

  ஹோட்டல் வேலைக்கு Tea maker, Cook, கையு­தவி, வெயிட்டர் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2733013, 011 3172006. 

  *****************************************************

  கம்­ப­ளையில் உள்ள பேக்­கரி ஒன்­றிற்கு Shorteats, Bakery மற்றும் Fried Rice வேலைக்­கான ஆட்கள் தேவை. 077 7822000, 075 8830084. 

  *****************************************************
  பொர­லஸ்­க­மு­வையில் உள்ள (ராஜேஸ்­வரி பவான்) சைவ உண­வ­கத்­திற்கு சைவ சமை­யற்­கா­ரர்கள், ரொட்டி வேலை தெரிந்­த­வர்கள் தேவை. வெயிட்டர் வேலைக்கு (ஆண், பெண்), (18 – 22) வய­துக்­குட்­பட்­ட­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 9087250, 077 5871843.

  *****************************************************

  கிரி­வுல்ல ஹோட்­டலில் ரைஸ் அன்ட் கறி, ரொட்டி பாஸ் தேவை. அழை­யுங்கள் (தமிழ்– 076 3216959), சிங்­க­ளத்தில்: 077 3489598.

  *****************************************************

  சமையல் வேலை, சமையல் உத­வி­யாளர், ரொட்டி வேலை, ரைஸ் வேலை, ஆப்பம் வேலை, வெயிட்டர், பார்சல் கௌண்டர் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. 071 6847779.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­ல­டியில் அமைந்­துள்ள சுற்­றுலா விடு­திக்கு காவலர், House Keeper மற்றும் அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 065 2223723. Hotel: bridgeview@gmail.com. 

  *****************************************************

  கிரி­பத்­கொடை, மாகொல சைவக்­க­டைக்கு தோசை, வடை தயா­ரிக்கத் தெரிந்த பாஸ்மார் தேவை. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 071 2853423.

  *****************************************************

  077 2449077. பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு பென்றி பாஸ்மார் மற்றும் வெயிட்­டர்கள் தேவை. 

  *****************************************************

  உல்­லாச சபை அனு­ம­தி­பெற்ற கொழும்பில் உள்ள பிர­பல இந்­தியன் ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள சைனீஸ் குக் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 6597860/ 076 9708335/ 011 2328118. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள ஹோட்­ட­லுக்கு தமிழ், ஆங்­கிலம் பேசத்­தெ­ரிந்த அனு­ப­வ­முள்ள பணி­யாளர் (Steward) நேர்­மையும் கடின உழைப்பும் கொண்ட நம்­ப­க­மான வெயிட்டர் தேவை. தங்­கு­மி­டமும் உணவும் வழங்­கப்­படும். வீடு­போன்ற ஹோட்­ட­லாகும். சம்­பளம் ஆரம்­பத்தில் 20,000/=+ சேவைக் கட்­ட­ணமும். 076 4175145.

  *****************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு அப்பம், சோர்ட்–ஈட்ஸ் பாஸ்­மார்கள் 1500/= டீ மேக்கர் 1000/= வெயிட்­டர்மார் ஆண், பெண் சுறு­சு­றுப்­பா­ன­வர்கள் தேவை. சமன்­சிறி 075 8146379 / 077 9238763.

  *****************************************************

  யாழ்ப்­பாணம் சுண்­டுக்­கு­ழியில் உள்ள நடுத்­தர Hotel (10 Rooms) ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சமைக்க ஓர் சமையல் தெரிந்­தவர் மற்றும் மனேஜர் வேலை தெரிந்­த­வரும் தேவை. உழைப்­புக்கும் தகு­திக்கும் ஏற்ற ஊதியம் வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 077 7301669.

  *****************************************************

  2018-07-10 16:36:01

  ஹோட்டல்/ பேக்­கரி 08-07-2018