• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 08-07-2018

  Sakya Job bank நிறு­வ­னத்­திற்கு Interview Board தகை­மைக்கு அனைத்து பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் ஆண்/ பெண் தேவை. வீட்டில் இருந்­த­ப­டியே வேலை செய்­யலாம். Allowance 100,000/= வரை. 3 மாதத்­திற்குப் பிறகு 25000/= வரை சம்­பளம். Head Office மரு­தானை. 077 7999159, 071 6999991.

  **********************************************

  Multinational நிறு­வனம் தனது புதிய வர்த்­தக பிரி­வுக்­கான வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L படித்­த­வர்கள். வயது 18–28 உட்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு வாய்ப்பு. நாட­ளா­விய ரீதியில் உள்ள 7 கிளை­க­ளுக்கு 113 பதவி வெற்­றி­டங்கள். உணவு, தங்­கு­மிடம் மற்றும்  தேவை ஏற்­படின் இல­வசம். முன் அனு­பவம் மற்றும் மருத்­துவ காப்­பு­று­தி­யுடன் உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636, 071 5515511.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள Medical Center க்கு தாதிமார் (Nurse) வேலைக்கு பெண் பிள்­ளைகள் உடன் தேவை. அனு­வ­ப­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 6760438, 071 8180504.

  ***********************************************

  Leading  English Medium Montessori in Colombo–15 and wattala. Wanted a Montessori Teacher. Contact: 077 3711233/ 077 5567202.

  ***********************************************

  Assistant Accountant, Accounts Clerk, Graphic Designing 3 வருட வேலை அனு­ப­வ­முள்ள சிறந்த தொடர்­பாடல் திறன் உடைய வேலையாள் தேவை. Marketing Executives. 64, தர்­மா­ராம Road, Colombo–06. E–mail: anushacare@gmail.com 

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு பெண் Accounts Assistant (வயது 18– 28) வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel: 076 4594800, 076 6908977. 

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Billing Staffs (ஆண்/ பெண்) (வயது 18– 28), Packing boys (வயது 18– 35) தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. (Arpico க்கு அருகில்) 076 6908977, 076 4594800. 

  ***********************************************

  சர்­வ­தேச தன்­னார்வ தொண்டு நிறு­வ­ன­மொன்றின் கல்­விசார் செயற்­றிட்­டங்­களை நெறிப்­ப­டுத்த செயற்­றிட்ட உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கிரா­மிய மட்­டத்தில் CBO க்களை நிறுவி செயற்­றிட்டப் பொறுப்­பு­களைச் செயற்­ப­டுத்த இய­லு­மா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. முன்­பள்ளி பற்­றிய அறி­வு­டை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். விண்­ணப்­ப­தா­ரிகள் தமது சுய விப­ரக்­கோ­வையை recruitreadb@gmail.com என்ற Email முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கலாம்.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்தால் நிர்­வ­கிக்­கப்­படும் ஆங்­கில மொழி மூல பாட­சா­லை­களில் தமிழ் மொழியைப் போதிக்­கக்­கூ­டிய ஆசி­ரிய, ஆசி­ரி­யைகள் தேவை. 18– 40 வய­திற்கு இடைப்­பட்ட தமிழ்­மொ­ழியில் நல்ல தேர்ச்­சியும் ஆங்­கில மொழியில் ஓர­ளவு தேர்ச்­சி­யு­மு­டை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. விருப்­ப­மு­டை­ய­வர்கள் தமது சுய விபரக் கோவையை vacanyintco@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கலாம்.

  ***********************************************

  Wanted Male Data Operator. Email: akshayam@sltnet.lk Contact No: 2424850, 077 3763434.

  ***********************************************

  கொழும்பில் உள்ள பிர­பல்­ய­மான Stationary நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற A/L தகை­மை­யு­டைய ஆண்/ பெண், அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள், களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ளர்கள் (Office Assistant/ Store Assistant) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உங்கள் விண்­ணப்­பங்­களை fakhritrading@sltnet.lk க்கு அனுப்­பவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0252252, 011 2343252 தொடர்­பு­கொள்­ளவும்.

  ***********************************************

  Lab Assistant wanted for a Office in Polonnaruwa looking for a Male candidate age below 30 years. Please Email CV to hr.riceo@gmail.com Qualification A/L Chemistry only. Contact: 070 3966303, 070 3966306. 

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய நிறு­னத்­திற்கு (iSoft Friends (pvt) Ltd) Sales துறையில் நன்கு பயிற்­சி­யுள்ள, அற்ற பெண்கள் தேவை. வேலை நேரம்: 3 pm.– 12 am. திங்கள், வெள்ளி போக்­கு­வ­ரத்து வச­தி­யுண்டு. 011 2363663, 077 2597276. info@friendsmatrimony.com 

  ***********************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் காரி­யா­ல­யங்­களில் தங்கி இருந்து தொலை­பேசி இயக்­கு­ந­ராகப் பணி­பு­ரி­வ­தற்கு பெண்கள் உட­ன­டி-­யாகத் தேவை. உணவு, தங்-­கு­மிடம் என்­பன முற்­றிலும் இல­வசம். வய­தெல்லை 20 – 30. சம்­பளம் 20000/= க்கு மேல். மும்­மொ­ழி­க­ளிலும் உரை­யா­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 075 9744583, 011 5882001.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள திணைக்­க­ள­மொன்றில் Consultants, Supervisors க்கான வெற்­றி­டங்கள் உண்டு. தகைமை: G.C.E. O/L கணிதம் உட்­பட 6 பாடங்கள். முன் அனு­பவம், கல்வித் தகைமை விரும்­பத்­தக்­கது. வயது 20– 65. வரு­மானம்: 30,000/=+ Incentives. தொடர்­புக்கு: 077 2920465. 

  ***********************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Office ஒன்­றிற்கு Billing/ Accounting வேலைக்கு பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4088723, 076 4791581. 

  ***********************************************

  Printing Experience உடைய Graphic Designing செய்­யக்­கூ­டிய ஆண் (or) பெண் தேவை. தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் மூன்று மொழி­களும் தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது.  077 0239539, 077 3429635.

  ***********************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Accounts முழுத் தகை­மை­யு­டைய கணினி அனு­ப­வ­முள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Vat, NBT, EPF, ETF ஆகிய விடயம் பரிச்­ச­ய­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பெண்கள் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3400929.

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com  

  ***********************************************

  Wattala, Mahabage Import Company need a Female Computer Operator. She should be age 18 – 35. Salary will be Negotiated. 077 7878898.  

  ***********************************************

  கண்­டியில் பிர­பல கல்வி நிறு­வ­ன­மொன்றில் முகா­மைத்­துவ பயிற்­சிக்கு O/L, A/L தோற்­றிய இளைஞர்/ யுவ­திகள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். பயிற்­சி­யின்­போது Basis Salary 2000/= உட்­பட 40000/= வரு­மானம் பெறலாம். பயிற்சி நிறைவில் எமது கிளை­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பதவி உயர்வு பெற்று 80000/= மேல் உழைக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். எப்­ப­கு­தி­யி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். Contact: 075 8332557. More Information and Interview.

  ***********************************************

  கொழும்பு– 3 இல் உள்ள Account Office இற்கு Trainee Female Clark வேலைக்கு ஆள் தேவை. தகுதி A/L Commerce + Computer Knowledge. வயது 19 – 23. சம்­பளம். 20000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316.

  ***********************************************

  அலு­வ­லக உத­வி­யாளர்/ Telephone Operators (Trainee) கொழும்பு–-10 இல் அமைந்-­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உத­வி­யாளர் தேவை. அலு­வ-­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. No. 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Tel: 072 7981204. Email:  realcommestate@gmail.com 

  ***********************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள DVD Shop இற்கு கொழும்பு 02 – 06 இற்குள் வசிக்கும் 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட Salesman (ஆண் / பெண்) தேவை. Delivery வேலை செய்ய Driver தேவை. Contact: 077 6780303.

  ***********************************************

  சிறந்த வாய்ப்பு. 40 – 55 வய­துக்கு இடைப்­பட்ட அனு­பவம் உள்ள கணக்­காளர் தேவை. நாளாந்த கணக்­கு­களை கையா­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் ஆண்­டி­றுதி கணக்கு வங்­கிகள் மற்றும் பிற நிதி நிறு­வ­னங்­களின் கணக்­குகள் கையா­ளக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். குறித்த துறையில் இருந்து ஓய்­வுப்­பெற்­ற­வர்­களும் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். சுய­வி­ப­ரக்­கோ­வையை உற­வி­ன­ரல்­லாத இரு­வரின் விப­ரங்­க­ளுடன் கீழ் உள்ள முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். info@gglanka.com 

  ***********************************************

  thaalee.com திரு­ம­ண­சேவை நிறு­வ­னத்­திற்கு, Computer இல் வேலை செய்­வ­தற்கு, பெண்கள் தேவை. முகத்­து­வா­ரத்­திற்கு அண்­மையில் இருப்­ப­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 45/1, மாதம்­பிட்­டிய வீதி, கொழும்பு–15. போன்: 077 5393728.

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Printing  நிறு­வ­ன­மொன்­றுக்கு  Sales Girls தேவை. வெளியே செல்­ல­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. Quotation மற்றும் Customer Care அனு­பவம்  விரும்­பத்­தக்­கது. 075 0947925.

  ***********************************************

  Digital Printing மற்றும் Outdoor Advertizing நிறு­வ­ன­மொன்­றுக்கு  Administrative (பெண்) தேவை.  நிர்­வாகம் மற்றும் Accounts தொடர்­பான அனு­பவம் அவ­சியம். வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை.  077 7837257.

  ***********************************************

  பிர­பல Company இல்  பத­விகள்.  மாதா மாதம் எல்­லை­யற்ற வரு­மானம். குறைந்த சுய­மான வேலை­நேரம். கொழும்பில் உள்ள ஆண்/பெண் 20–55. O/L சித்­தி­யுடன்  இல்­லத்­த­ர­சிகள், Retired Persons. Call: 077 7752300.

  ***********************************************

  காரி­யா­லயம்.  இரு­பது வய­துக்கு குறைந்த சாதா­ரண தரம் படித்த, சிறி­த­ளவு கம்­பி­யூட்டர் தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் வேலைக்கு ஏற்­ற­வாறு தீர்­மா­னிக்­கலாம். வெள்­ள­வத்தை. 077 7285364, 077 7271364.

  ***********************************************

  கொழும்பு  புறக்­கோட்டை 1st Cross Street இல் அமைந்­துள்ள  Electronic, Electrical விற்­பனை நிறு­வ­னத்­திற்கு கணினி அனு­பவம் உள்ள பெண் ஊழியர் தேவை.  25 வய­துக்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது.  011 2344409, 077 9082304.

  ***********************************************

  Sales and Office Assistants wanted for a Company in Colombo. Should be the age of below 25. Salary negotiable. Apply now. UniChemist (Pvt) Limited, 347 Galle Road, Colombo –4.  Apply now. 077 3742494. Email: unichemistlanka@gmail.com

  ***********************************************

  திரு­கோ­ண­ம­லையில் இயங்கும் சேவை நிறு­வனம் ஒன்­றுக்கு Computer Billing Staffs தேவை. 076 6908968.

  ***********************************************

  வத்­த­ளையில் பிரிண்டிங் நிறு­வ­னத்­திற்கு  Office Assistant  தேவை. School Leavers விரும்­பத்­தக்­கது.  வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை. 075 0278278.

  ***********************************************

  Illustrator, Photoshop, CorelDraw, Indesing (Tamil, Sinhala, English Typing) அனு­ப­வ­முள்ள ஆண், பெண் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. MR.PRINT CARE  Bambalapity. 077 7785458.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, Majesitc City உள்ள நிறு­வ­னத்­துக்கு 18–33 வய­திற்­குட்­பட்ட Office Assistant பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 8474880, 077 8303688.

  ***********************************************

  இலங்­கையில் பிர­சித்தி பெற்ற முன்­னணி நிதி நிறு­வனம் ஒன்றில் வெள்­ள­வத்தை கிளையில் வேலை­வாய்ப்பு. A/L கல்வித் தகைமை அவ­சியம். 077 8477239.

  ***********************************************

  Following Vacancies are available in a Tata travel agent at Colombo–11. Account Assistant, Female Ticketing executive female/ male minimum 1 Year experience with good Knowledge of computer and Internet is a must. sent CV to career@shalimatravels.lk Contact: 077 7008228. 

  ***********************************************

  கொழும்பில் முன்­ன­ணியில் உள்ள Solar இறக்­கு­மதி மற்றும் நிறுவல் நிறு­வனம் ஒன்­றுக்கு நாடு முழு­வதும் தங்­க­ளது விற்­ப­னையை விரி­வாக்க ஆற்­றல்­மிக்க இளை­ஞர்கள் தேவை. எமது விற்­ப­னையை யாழ்ப்­பாணம், மன்னார், பேரு­வளை, காலி மற்றும் மட்­டக்­க­ளப்பு போன்ற பிர­தே­சங்­களில் விரி­வாக்க எண்­ணி­யுள்ளோம். விண்­ணப்­ப­தா­ரிகள் மூன்று மொழி­களும் சர­ள­மாக தெரிந்­தி­ருத்தல் மற்றும் உயர்­தர பரீட்­சை­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தி­ருத்தல் அவ­சியம். சந்­தைப்­ப­டுத்தல் துறையில் முன்­அ­னு­பவம் இருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். அழைக்க 077 3688933. Mr.Athula. 076 4356655 Azard. Helio Energy Lanka (Pvt) Ltd. Battaramulla. 

  ***********************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounting Assistant (Female) & HR Assistant (Female) தேவை. Accounting Assistant. Accounts மற்றும் Tally சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். வய­தெல்லை 20 – 35. அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். HR Assistant உயர்­தர தகைமை இருத்தல் அவ­சியம். HR சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். கணினி தொடர்­பான அறிவு அவ­சியம். அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2931718 / 011 2943115 / 076 5376262.

  ***********************************************

  ஆண் Graphic Designer தேவை. Photoshop, Illustrator, Corel Draw, 3DS Max & Digital Printing, Machine Operator இரண்டு வருட அனு­ப­வத்­துடன் தேவை. விளம்­ப­ரப்­ப­டுத்தல் மற்றும் டிஜிட்டல் பிரின்டிங் இல் சிறந்த அறிவு இருப்­பது அவ­சியம். அழைக்க: 076 7083042 / 071 9503330.

  ***********************************************

  எமது நிறு­வ­ன­மா­னது வெள்­ள­வத்­தையில் தனது கிளையை நிறு­வு­வ­தற்­காக பல­த­ரப்­பட்ட தொழில்­வாய்ப்­பு­களை வழங்­கு­கின்­றது. பதவி வெற்­றி­டங்கள்: வியா­பார ஆலோ­சகர், வியா­பார நிறை­வேற்­றாளர், வியா­பார முகா­மை­யாளர், குழு முகா­மை­யாளர், கிளை முகா­மை­யாளர், சந்­தைப்­ப­டுத்­தலில் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முத­லிடம் அளிக்­கப்­படும். 077 7684073.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி, Majesitc City உள்ள நிறு­வ­னத்­துக்கு 18–29 வய­திற்­குட்­பட்ட Customer Care Assistant பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 8474880, 077 8303688.

  ***********************************************

  2018-07-10 16:32:21

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 08-07-2018