• மணமகள் தேவை 08-07-2018

  சொந்­த­மாக கராஜ் நடாத்தும் 49 வய­து­டைய மண­ம­க­னுக்கு 40 வய­திற்கு கீழ் இளமைத் தோற்­ற­மு­டைய மண­மகள் தேவை. 076 1982675.

  ***************************************************

  1984, யாழிந்து வேளாளர், பட்­ட­தாரி தற்­போது New Zealand இல் குடி­யு­ரிமைப் பெற்று அங்கு Consultant ஆக அர­சாங்­கத்தில் பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2360838, 077 9377842.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த Software Engineer ஆக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கொழும்பு University இல் Master’s Degree 1st Year முடித்­தவர். வயது 29, நட்­சத்­திரம் பரணி. தொடர்­பி­லக்கம்: 070 3178865.

  ***************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த யாழ். இந்து குரு­குலம், புனர்­பூசம் 3 பாதம், 7 இல் செவ்வாய். MSc (Lond) Electrical + Electronic Eng. தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 075 7473147.

  ***************************************************

  Qatar இல் உயர் தொழில் புரியும் (34 வயது 5’5”) கொழும்பு வாழ் இந்து மண­ம­க­னுக்கு தொழில் புரியும், ஆங்­கிலம் பேசும் திற­மை­யுள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 011 2949897, 077 6779350.

  ***************************************************

  1981 இல் பிறந்த (Anglican) கொழும்பு Private Company இல் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel: 075 0123833.

  ***************************************************

  மலை­யகம் கிறிஸ்­தவம் N.RC வயது 35 உயரம் 5’ 3 கொழும்பில் (Tourist Restaurant) கணக்­கா­ள­ராக (Account) தொழில் செய்­கின்ற  தனது மக­னுக்கு நன்கு படித்த அல்­லது தொழில் செய்­கின்ற மணப்­பெண்னை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 078 9660915 / 077 3789532.

  ***************************************************

  27 வயது நிரம்­பிய, இந்து முக்­கு­லத்தோர் இனத்தை சேர்ந்த, 6’  உய­ர­முள்ள, ஜாத­கத்தில் 2 இல் செவ்வாய் உள்ள, Electrical Supervisor ஆக Nuwara–Eliya வில் Hotel ஒன்றில் தொழில் புரியும் மக­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். மலை­ய­கத்­தவர்  விரும்­பத்­தக்­கது. Email ID: ganeshandharshan@ yahoo.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளப் பெற்றோர் 1985 ம் ஆண்டு கும்­ப­ராசி சதய  நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, கனடா குடி­யு­ரி­மை­யுள்ள, நிரந்­தரத் தொழில் புரியும், தமது மக­னுக்கு படித்த அழ­கிய நற்­கு­ண­முள்ள மண­ம­களைத் தேடு­கின்­றனர். 071 6689858/ 077 6604336.

  ***************************************************

  யாழ். வேளாளர் 1985, அச்­சு­வினி 2 ஆம், செவ்வாய் குற்­ற­மற்ற (மொத்த பாவம் 29 ½) கொழும்பில் உயர் அரச உத்­தி­யோகம் புரியும் மண­ம­க­னுக்குப் பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9369984. (Viber/ WhatsApp) 

  ***************************************************

  அடுத்த மாதம் இலங்கை வர­வி­ருக்கும் அமெ­ரிக்கன் PR உள்ள RC 39 வயது Bharathars 5’ 4” மண­ம­க­னுக்கு பெற்றோர் கொழும்பில் பிறந்த, படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 1996746. 

  ***************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1982 இல் பிறந்த, சதயம், கிரக பாவம் 46 ¼, சொந்தத் தொழில் பார்க்கும் சைவ போசன மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 1123108. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1990, அனுசம், இலக்­கின செவ்வாய், Business London Citizen/ யாழிந்து வேளாளர், 1989, ரோகினி, எட்டில் செவ்வாய், Doctor Colombo/ யாழிந்து வேளாளர் 1990 அத்தம், எட்டில் செவ்வாய், Engineer, UK Citizen/ கொழும்பு, இந்து வேளாளர் 1989, சுவாதி, செவ்­வா­யில்லை, Manager Canada Citizen/ யாழிந்து குரு­குலம் 1987 கேட்டை, எட்டில் செவ்வாய், Teacher உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை, குரு­குலம் 1988 மூலம், செவ்­வா­யில்லை. Video, Photo Editing UK, மண­மகள் UK இல் தேவை/ திரு­கோ­ண­மலை, குரு­குலம், 1990, பூராடம், செவ்­வா­யில்லை, QS வெளி­நாட்டு கப்பல், உள்­நாட்டு மண­மகள் தேவை. இயக்­குனர் சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ***************************************************

  யாழ், வெள்­ளாள கத்­தோ­லிக்க மகன், வயது 35, உயரம் 6’, working in Medical Pathology Laboratory in London Hospital. British Citizen. தொடர்­பு­க­ளுக்கு: Email: slukprop@gmail.com

  ***************************************************

  25 வயது நிரம்­பிய, கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, சைவ சமய, இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 5’ 11” உய­ர­முள்ள, சர்­வ­தேச பாட­சா­லையில் கல்வி கற்று, அவுஸ்­தி­ரே­லி­யாவில் பட்­டப்­ப­டிப்பு படித்து, கொழும்பில் IT துறையில் தொழில் புரியும் சிகரெட், மது போன்ற பழக்­கங்கள் இல்­லாத மக­னுக்கு தகுந்த துணையை பெற்றோர் தேடு­கின்­றனர். 21 க்கும் 24 க்கும் இடைப்­பட்ட பட்­ட­தாரி  கல்வி  கற்ற, குடும்­பப்­பாங்­கான அழ­கிய பெண் தேவை. ஜாத­கத்­துடன் குடும்ப விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். Email ID: bride_2_be@yahoo.com

  ***************************************************

  யாழ். வெள்­ளாளர் கொழும்பில் வசிப்­ப­வர்கள். எமது மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­ம­களை தேடு­கின்றோம். சொந்த வியா­பாரம் செய்­பவர், 1979 ஆம் ஆண்டு, சதய நட்­சத்­திரம், உயரம் 5’ 5”, செவ்வாய் குற்­ற­மற்ற,  குறைந்த பாவம். 011 2436669/ 011 2431835.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வெள்­ளாளர் 1978.05.25 பூராடம், எலக்­ரோனிக் மெக்­கா­னிக்கல் சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 077 5698090, 077 4064086.

  ***************************************************

  39 வயது, சதயம் கும்­ப­ராசி, இந்து வெள்­ளாளர், BA, PGDE, MEd, படித்த கொழும்பில் பிர­பல பாட­சாலை ஆசி­ரிய மண­ம­க­னுக்கு வட­கி­ழக்கு, கொழும்பு மற்றும் வெளி­நாட்டில் மண­மகள் தேவை. 075 5770566 (தமக்­கையார்)

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­த­ரட்­டாதி, Admin Officer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1 G, 37th Lane, Colombo –06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1983, உத்­தரம் Doctor Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூரட்­டாதி, Project Manager Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  Christian RC, நாடார் 1989, Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். Christian Non RC, வேளாளர் 1985, IT Professional, New Zealand மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

   ***************************************************

  இந்து தேவர், 1989, கார்த்­திகை Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  Christian RC, வேளாளர் 1992, Executive Officer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1 G, 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  ***************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியை சேர்ந்த டுபாயில் முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த/ அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 0301629.

  ***************************************************

  யாழ். இந்து பட்­ட­தாரி கொழும்பில் தொழில், 4 இல் செவ்வாய், சூரியன், பாவம் குறைவு, 1987 இல் பிறந்­தவர். படித்த, அழ­கிய, நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 0014162586746. vnag1934@gmail.com .  

  ***************************************************

  திரு­மண சேவை. 1976, உயரம் 5’ 11” கவர்ச்­சி­யான வீட்டு வச­தி­யுடன் மாத சம்­பளம் 80 ஆயிரம். திரு­மணம் ஆகாத கவர்ச்­சி­யான 30– 35 வய­திற்குள் தமிழ் பெண்­ணொ­ரு­வரை மண­ம­கனின் தாய் தேடு­கிறார்.  சீதனம் தேவை­யில்லை. 071 1535838. இரவு 6.00 மணிக்கு பின். தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  Colombo மண­ம­கன்மார்: Engineer: 28, 33 வயது/ Doctor: 32, 38/ IT 28, 32/ CIMA 28, 38/ Bank 33, 38/ MBA 32, 38 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608. 

  ***************************************************

  மலை­யகம் புதுக்­கோட்டை கள்ளர் வம்சம், கொழும்பில் சட்­டத்­த­ர­ணி­யாக பணி­பு­ரியும் 1985 இல் பிறந்த 5’ 5” உய­ரமும் பொது நிறமும் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பெண் வைத்­தியர்/ பொறி­யி­ய­லாளர்/ பட்­டத்­துடன் ஆசி­ரியை/  வங்கி உத்­தி­யோ­கத்தர் மற்றும் பொருத்­த­மான தொழி­லுடன் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 8858419. 

  ***************************************************

  1978 கேட்டை விருச்­சிகம் செவ்வாய் 2 இல் பாவம் 38 பிரான்ஸ் பிரஜை உயரம் 5’ 10” விவா­க­ரத்துப் பெற்­றவர். பொறுப்­புகள் இல்லை. படித்து நல்ல பத­வியில் இருப்­ப­வ­ருக்கும் 1982 கார்த்­திகை இடபம் பாவம் 14. பிரான்ஸ் பிரஜை விவா­க­மா­த­வர்­க­ளுக்கும் யாழ். இந்து வேளாள பெற்றோர் படித்த அழ­கிய இந்து மண­ம­களை எல்லா நாடு­க­ளிலும் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: ஜூலை 14 வரை. இலங்கை: 076 5347523. ஜூலை 19 இன் பின் பிரான்ஸ். 0033 652146227, 0033 651413042. Email: muruga46@hotmail.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், 1963 இல் பிறந்த, அரச வங்கி ஒன்றில் உதவி முகா­மை­யா­ள­ராக இருந்து ஓய்­வு­பெற்ற, மாதம் 88 ஆயிரம் ரூபா ஒய்­வூ­தியம் பெறு­ப­வ­ருக்கு மண­மகள் தேவை. முழு­வி­ப­ரத்­து­டனும் விண்­ணப்­பிக்­கவும். திரு­ம­ண­மா­கா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உண்மைத் தக­வல்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். அரச உத்­தி­யோகம் செய்வோர் விரும்­பத்­தக்­கது. வயது கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. உண்­மை­யான விப­ரங்கள் முக்­கியம். சீதனம் விபரம் முக்­கியம். தொடர்­புக்கு: 076 9466881. 

  ***************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்­பத்தைச் சேர்ந்த 1982, உத­யத்தில் செவ்வாய் உள் சிங்­கப்­பூரில் Engineer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு Engineer, Accountant, IT தகை­மை­யு­டைய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். Tel. No: 076 6758257.

  ***************************************************

  யாழ். வேளாளர், கனடா PR உள்ள, 1988 திரு­வா­திரை 7இல் செவ்வாய் கி.பா. 45 உயரம் 172 cm MSc Computer Science படித்த மிருக வைத்­தி­ய­ராக படித்துக் கொண்டு இருக்கும் மண­ம­க­னுக்கு மிருக வைத்­தியர் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: கனடா: 4168477205,  6474024628. யாழ்: 077 6483339. 

  ***************************************************

  லண்டன் பிரஜா உரி­மை­யுள்ள செவ்வாய் குற்­ற­மற்ற கிரக பாவம் 6 ரோகினி நட்­சத்­திரம் உடைய 1971 இல் பிறந்த மண­ம­க­னுக்கு 10 வயது வித்­தி­யா­சத்தில் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 4244063. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1985 அனுஷம் 20 பாவம், Engineer, 1985 உத்­த­ரட்­டாதி 6 இல் சூரியன் செவ்வாய் Engineer, 1984 அவிட்டம் 7 செவ்வாய் 54 பாவம் Accountant, 1981 உத்­த­ராடம் 7 செவ்வாய் 49 பாவம் UK PR, 1984 ஆயி­லியம் Doctor. தொடர்­புக்கு: 077 0783832. 

  ***************************************************

  இந்து, வெள்­ளாள பெற்­றோர்கள் வயது 32, உயரம் 5’10’’, UK யில் பணி­பு­ரியும் UK  – Srilanka Citizen மக­னுக்கு படித்த மணப்­பெண்ணை தேடு­கின்­றனர். யாழ், இந்து வெள்­ளாள வரனை மட்­டுமே தேடு­ப­வர்கள் விண்­ணப்­பிக்க வேண்டாம். தொடர்­புக்கு: 077 6756664.

  ***************************************************

  மலை­யகம், இந்து, 1974, 1981 இல் பிறந்த மண­ம­கன்­க­ளுக்கு மண­ம­கள்கள் தேவை. மலை­யாளம், முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 6265115.

  ***************************************************

  எமது 28 வயது மக­னுக்கு அழ­கான நன்கு படித்த இஸ்­லா­மிய மண­மகள் தேவை. மண­ம­க­னுக்கு Expo Commodities Vietnam இல் பண்­ட­க­சாலை (Ware house) உண்டு. அழைக்க: 011 2471508 / 075 7448863.

  ***************************************************

  Moor family living in Germany Seeks a Religious Pretty slim and well. Mannered Girl below 29 years (unmarried/ widow or Divorce) (without encumbrances) who is willing to Migrate for Eldest son 32 years. Fair, educated, divorce (No Encumbrances), Height 5’4’’ Kind hearted, Living and employed in Germany. For Further details Email: s.laviniaset@gmail.com

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட யாழ். றோமன் கத்­தோ­லிக்க வேளாளர் 1985 ஆம் ஆண்டு பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் வேலை செய்யும் நல்ல சம்­பளம் பெறும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 077 3103205.

  ***************************************************

  1984 சித்­திரை (துலாம்), இந்து வேளாளர் 7 இல் செவ்வாய் உடைய சிங்­கப்­பூரில் (Supervisor/ Site Engineer) ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னிற்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 4651903, 077 3047145.

  ***************************************************

  மலை­யகம் இந்து, தேவேந்­திர பள்ளர், 1986 இல் பிறந்த MA பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ருக்கு, ஆசி­ரியை அல்­லது அர­சாங்க தொழில் செய்யும் மண­மகள் தேவை. 071 2776358.

  ***************************************************

  மல்­லாகம், இந்து வெள்­ளாளர், 1978, அஸ்­வினி, MBA, UK, Citizen மாப்­பிள்­ளைக்கு மண­மகள் தேவை. Profile. 25633 thaalee.com திரு­மண சேவை. போன். 011 2523127. Viber + WhatsApp. 077 8297351.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1981, அனுஷம் 1, செவ்வாய் குற்­ற­மற்ற, கிர­க­பாவம் மூன்று சுற்றும் 24 உடைய, BSc Engineer (Q.S) ஆக அபு­தா­பியில் கட­மை­யாற்றும் மண­ம­க­னிற்கு படித்த அழ­கிய மணப்பெண் தேவை. அபு­தா­பியில் குடும்­ப­மா­கவும் வசிக்­கலாம். தொடர்பு: 021 2225175. 

  ***************************************************

  UK / SL இரு நாட்டு குடி­யு­ரிமை கொண்ட 63 வயது மதிக்­கத்­தக்க வைத்­தியர் ஒரு­வ­ருக்கு நாக­ரி­க­மான, சுதந்­திர மனப்­பான்மை உடைய பெண் துணையை தேடு­கிறார். குலம் கருத்திற் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. உட­ன­டி­யாக அழைக்க: 076 4650327 Viber, WhatsApp.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, முக்­குலம் 1978 இல் பிறந்த கன்னி லக்னம், மிது­ன­ராசி புனர்­பூசம் பாதம்1 நட்­சத்­திரம், தனியார் கம்­பனி நடாத்தும், நன்கு படித்த குண­மான  மண­ம­க­னுக்கு  நன்கு படித்த குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம்  எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. G—447, C/O, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல160, கொழும்பு.   

  ***************************************************

  இந்து மதம் 38 வயது 3 மாதத்தில் விவா­க­ரத்து பெற்ற பெற்­றோர்­களை இழந்த குடிப்­ப­ழக்­க­மற்ற மண­ம­க­னுக்கு சாதா­ரண குடும்­பத்தில் மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. 076 2060689.

  ***************************************************

  யாழ். வெள்­ளாள கத்­தோ­லிக்க மகன் வயது 33. உயரம் 5’7”, Senior Analyst. IT Degree, Double Masters, MBA, Australian Citizen தொடர்­பு­க­ளுக்கு: Christy. E–mail: christy2416@hotmail.com  Tel: 612 97440642. இலங்கை தொடர்பு.

  ***************************************************

  2018-07-10 16:20:18

  மணமகள் தேவை 08-07-2018