• மணமகன் தேவை 08-07-2018

  மலை­யகம் இந்து நாயுடு, 1979 மகம் 12 இல், செவ்வாய் MA Teacher மண­ம­க­ளுக்கு அரச/ தனியார் துறை சார்ந்த மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் வீடு வாகன வச­தி­க­ளு­ட­னான யாழிந்து வேளாளர் 1985 பூசம் MBBS Doctor மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. Tel. 011 2363710,  077 3671062. 

   **********************************************************

  யாழ். RC வேளாளர் 34 வய­து­டைய நன்கு படித்த மக­ளிற்கு தாயார் தகுந்த வரனைத் தேடு­கின்றார். abhinayathev@gmail.com 

  **********************************************************

  இந்­திய வம்­சா­வளி, மலை­யகம், இந்து 1989 இல் பிறந்த, A/L பாசாகி, உயர்­கல்வி தொடரும் அழ­கான, பண்­பான, பெண்­ணுக்கு அர­சாங்கம்/ தனியார் துறையில் பணி­பு­ரியும் பண்­பான, படித்த மண­மகன் தேவை. 076 8687104. 

  **********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து 1979 இல் பிறந்த திரு­மணம் முடித்து 1 மாதத்­தி­லேயே விவா­க­ரத்­தான அழ­கிய மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. வயது எல்லை 40 – 45 வரை. (கொழும்பு விரும்­பத்­தக்­கது) Whatsapp: 076 8692225, 

  **********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1990 மேஷ ராசி, பரணி நட்­சத்­திரம், ABE– UK, BBA, MBA Degree உடைய தொழில் புரியும் அழ­கிய மக­ளுக்கு வெளி­நாட்டைச் சேர்ந்த முக்­கு­லத்து தகு­தி­யான மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். (பெற்றோர் –Tel. 077 2536856)

  **********************************************************

  கொழும்பு இந்து மதம், 1974 இல் பிறந்த, அரச பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். Contact No: 077 4447312, 077 1630965. 

  **********************************************************

  48 வயது மண­ம­க­ளுக்கு 48 வய­துக்கு மேற்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். ஜாதி, மதம், தேவை­யில்லை. அரச தொழில் அல்­லது வியா­பாரம் செய்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். 076 1982707.

  **********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கண­வனை விபத்தில் இழந்த பெண்­ணுக்கு படித்த மண­மகன் தேவை. இவ­ருக்கு ஒரு ஆண் குழந்தை உள்­ளது. தற்­போது இவர் தனியார் பாட­சா­லையில் ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து கொண்டு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கில பட்­ட­தா­ரிக்கு படிக்­கின்றார். வயது 36. தொலை­பேசி: 076 1744741. 

  **********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1988 ஆம் ஆண்டு திரு­வா­திரை, 33 பாவம், 4 இல் செவ்வாய் Bachelor of information Technology (BIT) Master of Human Resource Management படித்து கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு நல்ல மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 076 1722833.

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து உயர் வேளாளர், 1985, கார்த்­திகை 4, எட்டில் செவ்வாய், Doctor, Colombo வீடு, கார் கொழும்பில் தரப்­படும்/ யாழிந்து வேளாளர், 1989, பூரம், நான்கில் செவ்வாய், Lawyer, Srilanka, உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர், 1994, கார்த்­திகை 2 ,செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen, உள்­நாடு வெளி­நா­டு­களில், Doctor, தேவை/ யாழிந்து செங்­குந்த முத­லியார், 1983, அவிட்டம் 3, ஏழில் சூரியன், செவ்வாய், விவா­க­ரத்து, Accountant UK Citizen, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, குரு­குலம், 1990, பூரட்­டாதி 2, நான்கில் செவ்வாய், English  Diploma, வெளி­நாடு தேவை/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1989, சதயம், நான்கில் செவ்வாய், Doctor, Jaffna. இயக்­குனர் சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  **********************************************************

  யாழிந்து வேளாளர்,1989, அத்தம் செவ்­வா­யில்லை, Lawyer Singapore Citizen மண­ம­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரிலோ அல்­லது இலங்கை உட்­பட வேறு நாடு­களில் இருந்து Singapore  வரக்­கூ­டிய தகு­தி­யான மண­மகன் தேவை. தாயார்– 006597313010 (viber) அனு­ச­ரணை, சிவ­னருள் திரு­மண சேவை.

  **********************************************************

  39 வய­து­டைய NRC, தொண்டர் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரியும் மண­ம­க­ளிற்கு NRC மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 6257147, 077 4270805.

  **********************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் வசிக்­கின்ற ஆதி திரா­விட இனத்தைச் சேர்ந்த 1987 இல் பிறந்த Audit firm ஒன்றை நிரு­வ­கிக்கும் மண­ம­க­னுக்கு சகோ­த­ரர்கள் நல்­ல­வ­ரனை எதிர்­பார்க்­கின்­றனர். T.P: 072 7803054.

  **********************************************************

  கன­டாவில் வசிக்கும் இந்து வேளாளர், 28 வயதும் 5’ 8” உய­ரமும் Master Degree  படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 011 2363663, 011 7221674, info@friendsmatrimony.com

  **********************************************************

  யாழிந்து வேளாளர், 1984, விசாகம் Technical Officer, பாவம் 60 மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **********************************************************

  யாழ். வேளாளர் Canada, Dual Citizen, 1988 கௌர­வ­மான குடும்பம், Fair, 163 cm, திரு­வோணம் 4, Advance Diploma Hospitality  and Tourism Management York University BA Global Tourism Management படித்­துள்ள அழ­கிய மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. மண­மகள் தந்­தையின் தனியார் Company இல் Managing Director ஆக உள்ளார். மிகுதி விபரம் தொலை­பே­சியில் கூறப்­படும். நேரு திரு­மண சேவை. 078 5642636.

  **********************************************************

  Teachers BA 26, 27, 29 வயது/ Diploma 29, 31/ MPhil 31/ BSc 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 16/1 Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் குலம், 28 வய­து­டைய BSc, இலக்­கி­னத்தில் செவ்வாய் சூரியன் உடைய, பெண்­ணுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். சாய் மங்­கள திரு­மண சேவை. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela.

  **********************************************************

  கிழக்கு மாகாணம், 29 வயது, செவ்வாய் இல்லை, MBBS டாக்டர் மக­ளுக்கு. டாக்டர், விரி­வு­ரை­யாளர், கணக்­காளர், உயர்­ப­தவி வகிப்­போரை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (சாதி எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது) 077 9965207. 

  **********************************************************

  கண்டி ஆதி­தி­ரா­விடர் இந்து 68 , 73 ஆண்டு பிறந்த இரண்டு பெண்­க­ளுக்கும் நடுத்­தர குடும்ப மண­ம­கன்மார் தேவை. வீட்­டோடு தங்­கவும் சம்­மதம். Balakrishnan 123, Nagastenne, Kandy. 077 6960462.

  **********************************************************

  மாத்­தளை இந்து வயது 30 (1988) (MBBS Doctor) அரச தொழில் புரியும் மக­ளுக்கு படித்த தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 3251766 ssvproposal@gmail.com 

  **********************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை பெற்ற இந்­திய வம்­சா­வளி ஆறு நாட்டு வேளாளர் சமூ­கத்தைச் சேர்ந்த தொழில் புரியும் 31 வய­து­டைய அழ­கிய மண­ம­க­ளுக்கு அதை ஒத்த சமூ­கத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். வெளி­நாட்டில் வாழும் மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: hightest6@gmail.com 0061406408552.

  **********************************************************

  பாணந்­து­றையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட நாடார் இனம் 26 வயது, உயரம் 5’3” விசாக நட்­சத்­திரம், 7 இல் செவ்­வா­யு­டைய பெண்­ணுக்கு நிரந்­தர தொழி­லு­டைய மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 2154118.

  **********************************************************

  Moor Family from Colombo Suburbs Seek a Religious (Who Fallows Quran and Sunnah Only) and Educated groom for Daughter 28 years, Smart, religious (Wears abaya) 5’4’’ in height, Teaching at her own Pre school at Home please reply with full Details. Email: s.laviniaset@gmail.com 

  **********************************************************

  கொழும்பு இந்து வயது 30, 7 இல் செவ்வாய் உள்ள தற்­போது தனியார் நிறு­வ­னத்தில்  பட்­ட­தா­ரி­யாக தொழில்­பு­ரியும் சிவந்த, அழ­கிய மக­ளுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில்  நல்ல வரனை எதிர்­பார்க்கும் பெற்றோர். 076 2007268.

  **********************************************************
  பண்­டா­ர­வளை, அம்­பிட்­டி­கந்­தையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 1972 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 076 2024252.

  **********************************************************

  யாழ்.வெள்­ளாள கத்­தோ­லிக்க  மகள் வயது 30,  உயரம்  5’ 3”. Chartered Accountant, Australian Citizen.  தொடர்பு Christy. Email. christy2416@hotmail.com  Tel: 612 97440642. இலங்கை தொடர்பு: Mabel. 2367280.

  **********************************************************

  கொழும்பு வெள்­ளாளர், தனுசு ராசி, பூராட நட்­சத்­திரம்,1989 ஆம் ஆண்டு பிறந்த குடும்­பப்­பாங்­கான மக­ளுக்கு சாதா­ரண குடும்­பத்து, நிரந்­தர தொழில் புரியும் 30 – 33 வய­தி­டைப்­பட்ட, கொழும்பு வதி­வி­ட­முள்ள மண­மகன் தேவை. தொடர்பு: 0777 946760, 077 1309092.

  **********************************************************

  2018-07-10 16:17:34

  மணமகன் தேவை 08-07-2018