• பயிற்சி வகுப்பு 17-06-2018

  மட்டக்குளியிலும் கொட்டாஞ்சேனை யிலும் Aari Work Class நடைபெறுகிறது. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. No: 65/225 Crow Island (பன்சலைக்கு எதிரில்) T.P: 077 4131165.

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில்இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்புகள் 29.06.2018 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்ப தற்கான பயிற்சியளிக்கப்படும். தொழில் புரிவோர் நன்மை கருதி ஞாயிற்று க்கிழமை நாட்களிலும் வகுப்புகள் நடைபெறவுள்ளன. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழி லுக்கான ஒரு அரிய வாய்ப்பு. Block இல்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. Brilliant Institute, No. 136 Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. T.P: 077 4131165.

  ****************************************************

  மட்டக்குளி ஹேனமுல்ல (Henamulla Flat) இல் தையல் பயிற்சி வகுப்பு 7000/=, மணப்பெண் அலங்காரப் பயிற்சி வகுப்பு 30 000/=, கேக் அலங்காரம் 7000/= மாத்திரமே. அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். 076 8777187.

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள Beauty Parlour இற்கு நன்கு அனுப வமுள்ள Eyebrows Threading and Hair Cutting  செய்யத் தெரிந்த Beauticians உடனடியாகத் தேவை. தொடர்பு களுக்கு: 011 2387737.

  ****************************************************

  வத்தளையில் மெஹந்தி வகு ப்புகள் குறுகிய கால அடிப்ப டையில் கற்பிக்கப்படவுள்ளது. பயிலுனர்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்க ப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவர். தொடர்புகளுக்கு: 076 4030590.

  ****************************************************

  Wellawatte இல் Free Free Free Saree Blouse, Shalwar, Beauty Culture, Birthday cake, Structure வகுப்புகள் முதல் 10 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம். Admission கட்டணம் மாத்திரமே. 076 1309002. 

  ****************************************************

  Basic Tailoring, Advanced Tailoring Saree blouse, Shalwar cutting, Saree work, Aari work, Brazilion Embroidery Cross stitch, Screen printing, Wool work போன்ற 20 வகையான பயிற்சி வகுப்புகள். 18.06.2018 முதல் ஆரம்பம். Ideal Academy 581– 1/3, Galle Road, வெள்ளவத்தை. 077 2973174, 077 8583832. 

  ****************************************************

  சாரி பிளவுஸ், சல்வார் குறைந்த கட்ட ணத்தில் குறுகிய காலத்தில் கற்றுக் கொடுக்கப்படும். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி வீடுகளுக்கு அழை ப்பிக்கலாம். Tel. 078 4963483. 

  ****************************************************

  பெண்களுக்கு மட்டுமான அழகுக்க லைப் பயிற்சிநெறி (Basic, Diploma & Short term Courses) நடத்தப்படுகின்றன. மற்றும் யோகா, தியான வகுப்புகளும் இடம்பெறுகின்றன. S.Tharshini. 077 1844660. வெள்ளவத்தை.

  ****************************************************

  2018-06-20 15:33:03

  பயிற்சி வகுப்பு 17-06-2018