• கல்வி 17-06-2018

  Easy English குறுகிய காலத்தில் சரளமாகப் பேசுங்கள். கட்டண மீளளிப்பு உத்தரவாதம். மாதம் 2000/=. தனிப்போதனை வசதியான நேரத்தில். Dr.K.Dinesh (GDA University of Waikato, ACU). 076 6998906.

  *************************************************

  Spoken English Classes for Adults (Ladies only) தெஹிவளையிலுள்ள திறமையான மற்றும் அனுபவமுள்ள ஆசிரியரினால் கற்பிக்கப்படும். சிறிய ளவிலான குழு வகுப்பு முறை கள், தனி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள். காலைநேர வகுப்புகள் (புதன் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை) ஆங்கில பேச்சுத்திறனை வளர்த்து க்கொள்ள விரும்பும் இல்லத்த ரசிகள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தோர் அல்லது ஆங்கில மொழியை மேலும் மேம்படுத்திட விரும்புவோர்களுக்கு உகந்தது. மேலதிக தொடர்புகளுக்கு தொடர்பு கொள்ளவும். 071 0123648. 

  *************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பா ர்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனி ப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவ தற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சே னை. 075 5123111. www.kotahena.com

  *************************************************

  Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia Admissions Available Nursery Up to A/L. Nursery– Admission Free and Special rate for Grade 1 Admission. Admission now on for next academic year starting September 3rd 2018. contact– 84 , Delasalle Road, Colombo–15.Tel: 077 7268279.  Mail: kingstoncollege15@gmail.com      

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரை யின் கீழ் பல உள்நாட்டு, வெளிநா ட்டு மொழிகளைப் பயிலும் வாய் ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழி ப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கி லப் பயிற்சிநெறிகள் அந்தந்த நாடுக ளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *************************************************

  A/L Physics model papers விடைக ளுடன் தபாலில் அனுப்பப்படும். Physics (Tamil & English Medium) குழுவாகவும், பிரத்தியேகமாகவும் கற்பிக்கப்படும். 2019 Heat, 2020 Mechanics Started. மாதாந்த Revision Test. V.P.Kesan. 076 7458321, 071 5442627.

  *************************************************

  University of Moratuwa மாணவர்க ளினால் தரம் 06 தொடக்கம் G.C.E. O/L வரை கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தமிழ், ஆங்கில மொழி மூலம் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4598454.

  *************************************************

  1 – 5 வரையான மாணவர்களுக்கு Qualified ஆசிரியையினால் சிங்களம் உட்பட சகல பாடங்களும் வீட்டி ருந்தும், வீட்டிற்கு வந்தும் கற்பித்து கொடுக்கப்படும். (Tamil Medium Teacher) புதுச்செட்டித்தெரு, கொ ழும்பு – 13. 077 0398313.

  *************************************************

  Home Visiting English Classes Grade 06 – A/L. (Tamil, English Medium) பின்வரும் புத்தகங்கள் கற்பிக்கப்படும். The Series of nelson, English books, The First aid in English, Impressions (Pearson) Essential, Intermediate, Advance English Grammar Builder by (Cambridge Press) High School English Grammar. ஒருவருக்கோ/ சிறு குழுவுக்கோ கற்பிக்கப்படும். மாதமொரு முறை பரீட்சை. Literature for grade 10, O/L. Government Syllabus. முகுந்தன். 077 5353388, 077 8446995, 011 3075286.

  *************************************************

  Home visiting English Classes IGCSE – Edexcel, Cambridge Language, Literature G.C.E Literature 2018 அத்துடன் G.C.E. O/L, A/L, பட்டதாரிகளை மிகத்திறமையாக Fluent English பேச வைத்தல். K.Ganesh BA, Dip. In English. 077 7668725.

  *************************************************

  Economics and Accounts classes for Local/ London O/L, A/S and A/L (Edexcel and Cambridge & Syllabus) by an experienced International School Teacher. Home visited 100% A Grade assured. 076 6343083. 

  *************************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core Maths, Mechanics, Further Maths, Maths, Local G.C.E. (A/L), Grade 8 to G.C.E (O/L) English/ Tamil Medium, (BSc. Eng) 08 years UK experienced. 076 8967645. 

  *************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *************************************************

  தரம் 10,11 மாணவர்களுக்கான  Commerce & Accounting, தரம்  9,10,11 மாணவர்களுக்கான  Maths மற்றும்  A/L மாணவர்களுக்கான  Accounting & Economics பாடங்கள் தனியாகவோ or குழுவாகவோ வீடு வந்து  கற்பிக்கப்படும்.  தொடர்புகளுக்கு: Commerce  075 7378694 அ.பிரதாப்  BBA (Hons), Maths நாதன் Dip in Tech–OUSL.   

  *************************************************

  வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவியினால் தரம் – 8, 9, 10, O/L &  A/L தமிழ் மாணவிகளுக்கான (விஞ்ஞானம், இரசாயனவியல், உயிரியல்) வகுப்புகள் (Home visit Classes only) 072 9553143. K.Lawanya.

  *************************************************

  English Medium உயர்தர இரசாயன வியல் (Edexcel) சாதாரண தரம் இரசாயனவியல் (Cambridge) Syllabus தனிதனியாவோ /குழுவாகவோ Interna tional School இல் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியையினால் கற்பிக்கப்படும். 077 1991011.

  *************************************************

  Advanced Level Physics Local English medium, Cambridge, Edexcel தனியாகவோ  குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். S.Gajan BSc (University of Colombo). 077 9996145.

  *************************************************

  O/L  வரை  பயிலும்  மாணவர்களுக்கு  ஆங்கிலத்தில்  திறமைச்சித்தி  உத்தர வாதம்.  தவணைப் பரீட்சை க்கான  தயாரிப்பு, புலமைமிக்க  ஆங்கில  மொழிக்கல்வி  இல்லங்களுக்கு வந்து தனியாகவோ அல்லது சிறு குழு வாகவோ கற்கலாம். ஆசிரியர் தரன். அழைக்கவும்: 076 1550929. பெரிய வர்களுக்கான  விசேட Spoken English. 

  *************************************************

  Home Visit இரண்டே  மாதங்களில்  ஆங்கிலம் பேசுங்கள். Grammar & Structure, Reading, Writing & Spoken. அடிப்படையிலிருந்து  கற்பிக்கப்படும். பாடநெறி இறுதியில்  சான்றிதழ்கள். நாள் ஒன்றுக்கு  மூன்று  மணித்தியாலம்.  24 வகுப்புகள். பாடநெறி முடிவில்  ஆங்கிலம் பேசாவிட்டால், பணம் மீள செலுத்தப்படும். தொடர்பு:  Shiyam Sir: 077 0197831.

  *************************************************

  Spoken  Sinhala  வெள்ளவத்தையில்  தொழில்புரிவோர், வீட்டுத்தலைவியர், பாடசாலை விட்டு  விலகியோருக்கு  தனியாகவோ / குழுவாகவோ  எழுத,  பேச,  வாசிக்க மற்றும்  5 ஆம் வகுப்பு  புலமைப்பரிசில்  மாணவர்களுக்கும்  சிறந்த  முறையில் கற்பிக்கப்படும். 071 8434576.

  *************************************************

  SLEAS  Open / Limited  கருத்தரங்கு வகுப்புகள்  திரு.தவகுலசேகர்  அவர்க ளின்  பிரதி  சனி, காலை  9–2 மணி June 23 முதல் ஆரம்பம். Ideal Academy. 583 1/3,  Galle Road,  Wellawatte (வெள்ளவத்தை Roxy க்கு முன்) 077 3222768, 011 2363060, 077 7902100.

  *************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரள-மாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/விசேட Study Pack துணை-யுடன் பேச்சுப்பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணைவோ-ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *************************************************

  வெள்ளவத்தையில் International GCSE (9–1) Biology, Human Biology மற்றும்  IAL Biology (New Syllabus)   சர்வதேச  பாடசாலை   ஆசிரியையினால்  சிறு குழு வகுப்பாக   நடத்தப்படும். தொடர்பு: 077 7745986.  தெளிவான விளக்கங்களுடன்  திறமைச் சித்தி  உத்தரவாதம். 

  *************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes June 20 இல் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  *************************************************

  Mathematics class available from Grade 5 –10. Local /International School. 42,  Rudra Mawatha, Wellawatte. Home Visiting available.  077 3818264.  

  *************************************************

  ஹட்டன், கண்டி பகுதிகளில் AIB(SL), MBA(UK), CIMA (UK) Part Qualified  அனுபவமுள்ளவரால் Gr–10,  O/L, A/L மாணவ, மாணவிகளுக்கான  Spoken, Grammer English வகுப்புகள் நடத்த ப்படுகிறன. (Home Visit Classes only Weekdays and Sundays only) வேலை செய்பவர்களுக்கும் நடத்தப்படும்.  076 4074224.  Mr.R.Chulendra. 

  *************************************************

  A/L, Chemistry, Biology (Local, UK) O/L Maths (English, தமிழ் Medium) அனு பவமுள்ள பல்கலைக்கழக மாணவ ர்களினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 6579274. Maradana.

  *************************************************

  G.C.E. (A/L) home visited, இருமொழி களிலும் பரீட்சை முன்மாதிரி வினா த்தாள்கள் விசாகா றோயல் Chemistry, Biology வழிகாட்டல் Edexcel, Cambridge IGCSE AS/A2 Exam pool. டயஸ்தாஸ் (Jaffna). 077 6655290. 

  *************************************************

  English (local syllabus) grade 11, 10, 9 க்கு வீடு வந்து கற்பிக்கப்படும். 16 ஆண்டு கால அனுபவமிக்க ஆசிரியர். Vagheeshayan (Diploma in language) 077 9451435. 

  *************************************************

  Maths, ICT classes grade 8 - O/L, AS, A2 Edexcel, Cambridge syllabus A/L, O/L, ICT local syllabus. MSc graduate. Tel: 078 6494410. 

  *************************************************

  A/L மாணவர்களுக்கான Accounting, Economic, Business studies ஆகிய பாடங்கள் தனியாகவோ அல்லது குழு வாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 2958909. 

  *************************************************

  Maths & science (Enlgish medium – Gr 9,10,11) மாணவர்களை A + (90 ++) சித்தி பெற வைக்கும் முகமாக அடிப்படையிலிருந்து பரீட்சை வினா த்தாள்களூடாக தெளிவான விளக்கம் வழங்கப்படும். Local – Maths & science London – Maths, Physics, Chemistry. Home visit available. 075 7279290.

  *************************************************

  C Maths, Further Mathematics for G.C.E (A/L, Edexcel Cambridge sylla buses சிறந்த விளக்கங்களுடன் கற்பிக்க ப்படும். (Group/ personal classes home visits) 071 3133976/ 077 4307180. 

  *************************************************

  2018-06-20 15:30:34

  கல்வி 17-06-2018