• சேவை 17-06-2018

    Birds of Paradisee வயது வந்­த­வர்­க­ளுக்­காக  அமை­தி­யான சூழலில் முழு­நேர மருத்­துவச் சேவை­யுடன்  தற்­கா­லிக/ நிரந்­தர தங்­கு­மிட வச­தி­க­ளுடன் கூடிய பிரத்­தி­யே­க­மான அதி வச­தி­க­ளும்­பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய Wellawatte, Colombo - -----– 06, Pollhengoda, Colombo – 05 இடங்­களில் வைத்­தி­யர்­களால் நடாத்­தப்­படும் பதிவு செய்­யப்­பட்ட முதியோர் இல்லம். 077 7705013.

    ************************************************

    Chartered Accountants Firm Final Accounts, NBT, VAT, Income Tax & Audit நம்­பிக்­கை­யாக தயா­ரித்து உரி­ய­நே­ரத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். Tax பிரச்­சி­னை­க­ளுக்கு இல­கு­வாகத் தீர்வு காணப்­படும். 071 2365555.

    ************************************************

    இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் மற்றும் Part time வேலை தேடு­ப­வர்­க­ளுக்கும் Online Internet மூலம் வீட்­டி­லி­ருந்­த­வாறே உங்கள் திற­மைக்கு ஏற்ப மாதம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை உழைக்கும் முறையை உங்கள் இடம் வந்து கற்­பித்து தரு­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7810068. Web.De.Anwer.  

    ************************************************

    10 வரு­ட­கா­ல­மாக முழு நம்­பிக்கைப் பொறுப்பின் கீழ் ஒரு வருட உத்­த­ர­வா­தத்­துடன் House Maids, Daily Maids, Male Cooks, Gardeners, Male/ Female Attendants, Drivers, Nannies ஆகிய வேலை­யாட்கள் (தமிழ்/ சிங்­களம் /முஸ்லிம்) எமது சேவையில் பெற்­றுக்­கொள்ள முடியும். No. 39, Mount Laviniya. 077 7970185, 072 2761000, 011 4343100.

    ************************************************

    Ohmkara முதியோர் பரா­ம­ரிப்பு. வாழும் காலத்தை  மகிழ்ச்­சி­யா­கவும், அமை­தி­யு­டனும் எம்­முடன்  இணைந்து  வாழுங்கள்.  (24 மணி நேர மருத்­துவக் கண்­கா­ணிப்பு, பயிற்­றப்­பட்ட  தாதியர் சேவை. ஆரோக்­கி­ய­மான  உணவு) Jayanthi Mawatha, Dehiwela. 077 5001182, 075 7379203.

    ************************************************

    Dish TV, Video Con, Sun direct, TATA Sky போன்ற Satellite Antenna க்களுக்கு மலி­வான விலையில் உட­னடி Recharge செய்து தரப்­படும். புதிய இணைப்­புகள் மற்றும் திருத்த வேலைகள் உடன் செய்து தரப்­படும். (கொடுப்­ப­ன­வுகள் உங்கள் வீட்­டி­லேயே வந்து ஏற்றுக் கொள்­ளப்­படும்) அழை­யுங்கள்: RB Sat. 076 6625979.

    ************************************************

    கண்­டியில் House wiring மற்றும் திருத்தல்  வேலை­களும்  Computer Laptop Repairing Windows XP. 7. 8.10 Antivirus & all Software Installation வீட்­டுக்கு  வந்து செய்து தரப்­படும். குறைந்த விலையில். Kiruba. 077 6174020.

    ************************************************

    பாட­சாலை சேவை (புதிய பஸ்) யூலை முதல் வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, மட்­டக்­குளி, மோதரை, கொட்­டாஞ்­சேனை ஊடாக பம்­ப­லப்­பிட்டி இந்­துக்­கல்­லூரி, இந்து மகளிர் கல்­லூரி, சைவ மங்­கையர் Colombo – 6 ஆகிய பாட­சா­லை­க­ளுக்கு. தொடர்பு: 077 7125910.

    ************************************************

    புதி­தாக வீடு கட்­டு­வ­தற்கும் அல்­லது பழைய வீட்­டினை திருத்தி அமைப்­ப­தற்கும், Masonry, Painting, Carpentry, Roofing, welding works. தொடர்பு: 077 7618201.

    ************************************************

    House of Happiness a Retirement Home for elders at Mount Lavinia. (முதி­யோ­ருக்­கான தங்­கு­மிட வசதி) With personal care and privacy Especially for ladies. Limited number of admissions Maximum Six. Contact: 076 5409789, 071 2346789.

    ************************************************

    இப்­பொ­ழுது Dehiwela இல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது சேவையின் ஊடாக ஆண்­டு­க­ளுக்­கான அனைத்து வித­மான வேலை­யாட்­க­ளையும் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் Reasonable Rate இற்கு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். Driver, Gardener, Attendant, Cooks, Factory Helpers, Office Boys, Room Boys, Daily Comers. (8–5) Contact: 078 2556419, 011 4348997.

    ************************************************

    கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வுள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக, உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் வய­தெல்லை 20 – 60. அத்­துடன் 1 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

    ************************************************

    இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான  வேலை­யாட்­களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்­பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். 011 5288919, 077 8144404.

    ************************************************

    VIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்­ட­கா­ல­மாக சேவை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்­தி­னூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைத் தேர்ந்­தெ­டுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள், Couples. இவ்­வ­னை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்-­துடன் மிகக்­கு­றைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered.  தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5299302.

    ************************************************

    24 hours Cab Service and Rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down Reasonable Price for long trip Hires. உங்­களின் வீட்டுத் தள­பா­டங்­களை மிகக் குறைந்த விலையில் Transport செய்­து­கொள்ள முடியும். Contact: Lucky Cab – 011 5882001, 072 7944583. 

    ************************************************

    Kandy இன் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டு பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.

    ************************************************

    Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House maids/ Drivers/ Male / Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

    ************************************************

    ABC Manpower Colombo வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள்/ தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள்/ குழந்தை பரா­ம­ரிப்­பாளர்/ சார­திமார்/ Gardeners/ Labours/ Cooks Male, Female/ Attendants/ Couples Workers/ Nannies/ Mason/ Painters போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் மலை­யகம், வட கிழக்கு, கொழும்பு பிர­தே­சங்­களில் இருந்து (காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை­யாட்கள்) 18 மாத கால உத்­த­ர­வா­தத்­துடன், 4 Replacement அடிப்­ப­டையில் எமது சிறந்த சேவை­யூ­டாக (Tamil, Muslim, Sinhala) வேலை­யாட்­களை உடன் பெற்­றுக்­கொள்ள தொடர்பு கொள்­ளவும். Mr. Ranjan No. 66/3, Negombo Road, Wattala. 077 1711915, 011 4283779. 

    ************************************************

    சிறிய மற்றும் நடுத்­தர வியா­பா­ரத்­திற்கு இடம் பெற்­றுக்­கொள்ள (கைத்­தொழில்) வியா­பார நட­வ­டிக்­கைகள் செய்து தரப்­படும். 077 7463514. 

    ************************************************

    குறைந்த செலவில் உங்கள் Book keeping Accounting தேவை­க­ளுக்கும் வங்­கிக்­கடன் பெறு­வ­தற்கும் கணக்கு தயா­ரிக்­கவும், Tax தீர்­வு­க­ளுக்கும் அணு­குங்கள். MTM Consultancy. 077 8546738. 

    ************************************************

    வெள்­ள­வத்­தைக்குள் மதிய சாப்­பாடு, இரவு சாப்­பாடு, ஓட­ருக்கு யாழ் முறைப்­படி சமைத்த உணவு Home delivery செய்­யப்­படும். மதிய உணவு 11.30 a.m. க்கும், இரவு உணவு 6.00 p.m. க்கும் பெற்­றுக்­கொள்­ளலாம். அத்­துடன் தேங்காய் மரக்­கறி, பழம் ஓட­ருக்கு பெற்­றுக்­கொள்­ளலாம். 011 2055915, 077 4749120. 

    ************************************************

    We Care Elders Home முதியோர், ஊன­முற்றோர் ஆயுர்­வேத வைத்­திய முறைப்­படி பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். Home Nursing வச­தியும் உண்டு. பகுதி நேர­மா­கவும் நோயாளி பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். 077 7568349. 

    ************************************************

    2018-06-20 14:52:30

    சேவை 17-06-2018