• விற்­ப­னை­க்கு 17-06-2018

  Samsung Fridge  வெள்­ள­வத்­தையில் நல்ல நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு– 071  2365388.

  *************************************************

  பாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. தொடர்பு– 077 0025086.

  *************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தை­யிலும், மட்­டக்­குளி ரஜ­மல்­வத்­தை­யிலும் சகல வச­திகள் மற்றும் உப­க­ர­ணங்­க­ளுடன் இரண்டு Beauty Parlour கள் உண்டு. Saloon நடத்த அல்­லது விற்­ப­னைக்கு தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி எண்: 072 2652731, 078 8801365.

  *************************************************

  அலு­மா­ரிகள், தேக்கு கெபி­னட்கள், சாப்­பாட்டு மேசை, எழுதும் வசதி கொண்ட கணினி மேசை, சோபா செட்­டிகள், கப்­பட்கள் மற்றும் பல தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் உங்கள் தள­பா­டங்­களும் விற்­பனை செய்துத் தரப்­படும். அழைக்க: 072 3681274. 

  *************************************************

  வத்­த­ளையில் புடை­வைக்­கடை ஒன்று மூடப்­ப­டு­வதால் அதில் உள்ள மிக தர­மான ஆடைகள் அனைத்தும் மிக குறைந்த விலையில் மொத்­த­மா­கவும் சில்­ல­றை­யா­கவும் கொடுக்­கப்­படும். 011 2937370, 077 8132357.

  *************************************************

  பாவித்த Singer குளிர்­சா­த­னப்­பெட்டி, Geo 260NF (3 Years Old) பாவித்த இரட்டை, ஒற்றை மரக்­கட்­டில்கள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1515165.

  *************************************************

  மாத்­தளை மாவட்­டத்தில் வட்­ட­கொட பகு­தியில் மாட்டு சாணம் உரத்­திற்­காக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7402868.

  *************************************************

  வவு­னியா மூன்­று­மு­றிப்பில் இயங்கும் TVM Transport இல் சல்லி கற்கள்  6”x9”, ¾”, ½”,1”மற்றும் மணல் மலி­வான விலை­களில் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்பு: TVM Transport. 077 7666620, 077 7666619.

  *************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துஸா லேனில் புத்தம் புதிய Samsung Double Door 240 L Refrigerator, Lumala Children Bicycle. உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 3658485. 

  *************************************************

  ஒரு தடவை மட்டும் Shuttering வேலைக்கு பாவித்த Playwood மற்றும் 2 x 2, 4 x 2 விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 3614630. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் குறு­கிய கால பாவ­னை­யி­லுள்ள (79” x 41”) முதிரை சாப்­பாட்டு மேசையும் புதிய தேக்கு கதி­ரைகள் எட்டும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4803960. 

  *************************************************

  2 Used Damro Office Tables, Executive Chairs and Small Cupboard for Sale at Dehiwela. Contact: 070 3896758.

  *************************************************

  SORDZ அச்சு இயந்­தி­ர­மொன்று விற்­ப­னைக்கு உண்டு. அச்சு இயந்­திர பரி­மாற்­றமும்  கவ­னத்தில் கொள்­ளப்­படும். கள­னி­முல்ல. 072 2704266.

  *************************************************

  திரு­கோ­ண­மலை தொழி­ல­தி­பர்­க­ளுக்கு தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் Tourist Hotel நிலா­வெ­ளியில் விற்­ப­னைக்கு உண்-டு. Ten Rooms Restaurant. தொடர்­பு­க­ளுக்கு: 077 7543490.

  *************************************************

  நகைக்­க­டைக்குத் தேவை­யான பாவித்த கண்­ணாடி Showcase 03, சுழல்­க­திரை 04, பிரம்­புக்­க­திரை 04, இரும்புப் பெட்­டகம் 02, நிலைக்­கண்­ணாடி 07, CCTV கமரா செற் 01, Original Crystals (Australia) மற்றும் இதர பொருட்கள் தொடர்­பு­க­ளுக்கு: 2576303, 077 5209692, 078 5687331. ஞாயிறு, போயா தவிர்ந்த எல்லா நாட்­களும். காலை 10.00 மணி– மாலை 6.30 வரை. இடம்: 250, 43 D Ground Floor, Liberty Plaza, Kollupitiya.

  *************************************************

  மரு­தா­னையில் Gem அடிக்கும் Multi Machine குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2276607, 011 2670140. 

  *************************************************

  2018-06-19 16:52:42

  விற்­ப­னை­க்கு 17-06-2018