• வாடகைக்கு 17-06-2018

  வெள்­ள­வத்­தையில் Hempden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments A/C with Furnitures வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462/ 076 6646249.

  **************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு –15 வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறை சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள் (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  **************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special For Wedding. 077 3038063.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment One Bedroom Annex (On 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம்  A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  வெள்­ள­வத்தை Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் தனி­வழிப் பாதை­யுடன் முதல் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு மாதம் 40,000/= க்கு வாட­கைக்கு உண்டு. Water, Electricity Separate meters. Parking இல்லை. 0777 326604. 

  **************************************************

  271/2, காலி வீதி, கல்­கி­சையில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom, Fully Tiled கொண்ட புதிய வீடு 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 0777 293457, 077 5224814, 076 6060869. 

  **************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் ஒவ்­வொரு மாடி­யிலும் 3 அறைகள், Hall, Kitchen, Bathroom கொண்ட ஒரு வீடும் 2 அறைகள், Hall, Kitchen, Bathroom கொண்ட ஒரு வீடும் குத்­த­கைக்கு உண்டு. கிழமை நாட்­களில் காலை 9.00 மணிக்குப் பிறகும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையில் மத்­தி­யானம் 2 மணிக்குப் பிறகும் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி எண்: 072 8339726, 078 6213591. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்­தையில் 3 Rooms புதிய apartment A/C, Hot Water, 2 Bathrooms. வாடகை 95,000/= P.M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7328434. 

  **************************************************

  சொகுசு தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8366995. 

  **************************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa Town இலும் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Vehicle Park) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478. 

  **************************************************

  பெண்­க­ளுக்கு அறை உண்டு. சமைக்­கக்­கூ­டிய வசதி உண்டு. ஆண்­க­ளுக்கு அறை உண்டு. வாகன தரிப்­பிடம் உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4905203, 077 5330831. 

  **************************************************

  கொழும்பு –13, கொச்­சிக்­கடை, ரட்ணம் வீதியில் தற்­போது வியா­பாரம் நடை­பெறும் A/C யுடன் கூடிய சலூன் கடையை முற்­பணம் செலுத்தி எடுத்து நடத்த ஆள்­தேவை. தொடர்­புக்கு: 077 8276141. 

  **************************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX. Parking/ Transport/ Food Available. 077 5072837.

  **************************************************

  1 or 2  வரு­டங்­க­ளுக்கு  தெஹி­வளை Church ஐ அடுத்­துள்ள  Attapathu Mawatha யில் Galle Road  இற்கு கிட்­ட­வாக  3 அறைகள்,  2 குளி­ய­ல­றைகள் விசா­ல­மான  வர­வேற்­பறை Balcony களுடன்  கூடிய புதிய Luxury Apartment 2 ஆவது மாடியில் 1500 sq.ft  Fully Furnished. எதிர்­பார்க்கும்  மாத வாடகை 80,000/=  Security  Deposit 150,000/= பேசித்­தீர்க்­கலாம். அள­வான இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 2517640.

  **************************************************

  தெஹி­வளை, பீட்­டர்ஸ்லேன்  4 ஆம் மாடியில்  புத்தம் புதிய  3 Bedrooms, 2 Bathrooms (1 Bedroom, Hall, A/C) வாட­கைக்கு விடப்­படும்.  தரகர் தேவை­யில்லை. 071 1868579.

  **************************************************

  கல்­கிசை உழு­தா­கொட வீதியில்  (Huludagoda Road) இலக்கம் 43/6 இல் மூன்று  படுக்­கை­ய­றைகள், இரண்டு  குளி­ய­ல­றைகள், இரண்டு சமை­ய­ல­றைகள் மற்றும்  வாக­னத்­த­ரிப்­பிட  வச­தி­யு­டைய  நிலத்­து­ட­னான  வீடு வருட  அடிப்­ப­டையில்  வாட­கைக்­குண்டு.  (சிறி  குண­ரத்ன  வீதி­யூ­டாக  வரலாம்) மாத வாடகை 35,000/= (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) மற்றும் ஒரு­வ­ருட முற்­பணம். காலி  வீதி­யி­லி­ருந்து  600 m  தூரத்தில்.  தொடர்­பு­க­ளுக்கு. 071 4910462.

  **************************************************

  வெள்­ள­வத்தை, ஸ்ரீ விஜயா  ரோட்டில்  ஒரு அறை,  பாத்ரூம், சமை­ய­லறை கொண்ட  வீடு வாட­கைக்கு உண்டு.  தனி­யான மீற்­றர்கள்  உண்டு.  077 9546221, 077 4926915.

  **************************************************

  தெஹி­வ­ளையில், 1 Bedroom, 2 Hall, Kitchen, Bathroom உள்ள Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு.  மாத வாடகை. 25000/= தொடர்பு: 072 3124193.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  பாது­காப்­பான  சூழலில்  வேலை செய்யும்  பெண்­ணுக்கு  சகல வச­தி­யுடன் கூடிய  அறை வாட­கைக்கு உண்டு.  076 1502387.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் கல்வி கற்கும்/ வேலை­பார்க்கும்  (5 தொடக்கம் 7 பேர்­க­ளுக்கு) ஆண்­க­ளுக்கு  சகல  வச­தி­க­ளு­டனும்  4 ஆம்  மாடியில்  வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2589484.

  **************************************************

  வெள்­ள­வத்தை சுவி­சுத்­தா­ராம வீதியில் (W.A.Silva மாவத்­தை­யி­லி­ருந்து கிட்­டிய தூரத்தில்) 2 BR, Hall, Kitchen, Baths, Car Park உடன் வாட­கைக்கு உண்டு.  இந்­துக்கள்  மட்டும்.  தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 076 1737473.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி Shrubbery Gardens இல் 4 படுக்­கை­ய­றைகள்,  2 குளி­ய­ல­றைகள், Kitchen, Pantry, Hall, Dining கொண்ட Apartment, தள­பா­டங்கள், Hot Water வசதி, வாகனத் தரிப்­பிடம் Swimming Pool, 24 மணி­நேர Security Services உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9756757, 071 8671122.

  **************************************************

  தெஹி­வளை, அத்­தி­டி­யவில் 2 A/C, படுக்­கை­ய­றைகள், பெரிய ஹோல், Dining room, Pantry, சமை­ய­லறை, 2 Bathrooms, Small Garden  வசதி கொண்ட  வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 40000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம்.077 6111078.  

  **************************************************

  தெஹி­வளை தொடர்­மாடி  கட்­ட­டத்தில்  3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Store Room, Balcony  சகல தள­பாட வச­தி­க­ளுடன் நீண்­ட­கால  வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பி­ட­மில்லை. 077 9953069, 011 5244149.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  3 பெண்கள்  தங்­கக்­கூ­டிய  அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 4213576, 071 4213604.

  **************************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்தை ரோட்டில்  புதி­தாக நிர்­மா­ணித்­துள்ள முதலாம் மாடியில்  ஒரு அறை வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும்.  தொடர்பு: 071 2214406.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  2 அறைகள், சமையல் அறை , 2 குளி­ய­ல­றைகள் மற்றும் மூன்று அறைகள், சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் கொண்ட  இரு வீடுகள் வாட­கைக்கு அல்­லது  குத்­த­கைக்கு விடப்­படும்.  076 3665613.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  வாசல வீதியில்  2 Master Bedrooms, 2 Attached Bathrooms நாள், கிழமை  வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  உகந்­தது. தொடர்பு: 076 6371891.

  **************************************************

  Hendala Shanthi Road இல்  3 அறை­க­ளுடன்  கூடிய  வீடு குத்­த­கைக்கு. House for Lease with 3 Bedrooms. 076 3535888, 077 6655838.

  **************************************************

  மட்­டக்­குளி கதி­ரா­ன­வத்­தையில் முதல் மாடி 3 rooms, Kitchen, Hall, Dining Room, Bathroom வாட­கைக்கு. மாதம் 30,000/=  இந்­துக்கள்  மட்டும் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள்  வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 2520981, 077 9436588.

  **************************************************

  கிரு­லப்­பனை பிர­தான வீதியின் பக்­கத்தில்  3 Rooms வீடு வாட­கைக்­குண்டு.  முதலாம் மாடியில் ஒரு Room வாட­கைக்­குண்டு.  T.P: 077 7964946, 3082972.

  **************************************************

  வர்த்­தக ஸ்தாபனம் கொட்­டாஞ்­சேனை பிர­தான வீதிக்கு முகப்­பாக, பஸ் தரிப்­பி­டத்­திற்கு எதிரில், வங்­கிகள் இணைந்தால் போல், Keels சுப்பர் மார்க்­கட்­டிற்கு முன்னால். அலு­வ­லகம், பேஸ்ரி சொப், பியூட்டி பார்­ல­ருக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1106138, 011 2434187.

  **************************************************

  Wellawatte, very closed to KFC an Apartment for Long term rent. Fully Furnished 3 Bedrooms, 2 Bathrooms, Separate maid room with bathroom, Fully Air conditioned, Hot Water, Cable TV and Car Park. Contact No: 077 0471575, 071 1037762.

  **************************************************

  எல­கந்த, ஹெந்­தளை, பல­கல வீதியில் (அசோ­க­ராம மாவத்தை) இரு அறைகள் கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 22000/=. 1 வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 31/23, பல­கல வீதி, எல­கந்த. Tel: 076 6802186, 011 2930786.

  **************************************************
  No.311/21, Poruthota Road, Kochchikade, Negombo. வீடு நாள், கிழமை வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. Tel: 077 7918489.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­வழிப் பாதை­யுடன் கீழ் மாடியில் Furnished வீடு வாரம்/ மாதம் கணக்கில் ஒரு அறை­யுடன் அல்­லது இரண்டு அறை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. A/C, Parking இல்லை. 076 3010079.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவ­ல­டியில் கடற்­க­ரைக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 5 அறை­க­ளுடன் ஹோட்டல் (Guest House) வாட­கைக்கு விடப்­படும். 077 1681792.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­ப­தியில் பிர­தான வீதிக்கு அண்­மையில் தொழில் செய்யும் நபர்­க­ளுக்கும் ஓய்­வூ­தி­ய­ருக்கும் தோட்­டத்­துடன் அமைந்த அமை­தி­யான தங்­கு­மிடம் வாட­கைக்கு உள்­ளது. 077 9502568. வாடகை மாதம் 5000/=.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் சிவா­னந்தா மைதா­னத்­திற்கு முன்­பாக மூன்று படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (A/C, Non A/C) முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. 076 5480685.

  **************************************************

  அட்டன், சேர்­கி­யுலர் வீதியில் சகல வச­தி­க­ளையும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5733833.  

  **************************************************

  தெஹி­வளை, வைத்­திய வீதியில் 2 அறைகள், Hall, Kitchen வீடு வாட­கைக்கு 42,000/=. Galle Road ற்கு 300 m தொடர்­புக்கு: 077 5420622. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக Shop வாட­கைக்கு உண்டு. 3 B/ Rooms House with Furnished மற்றும் Annex 20,000/=, 30,000/= இன்னும் பல வீடுகள் வாட­கைக்கு உண்டு. 076 8094799. 

  **************************************************

  தெஹி­வளை, ஜயந்தி மாவத்­தையில் ஒரு  அறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் மூன்று பெண்­க­ளுக்கு தங்­கக்­கூ­டிய தனி­யறை வாட­கைக்கு உண்டு. மூவ­ருக்கும் வாடகை 20,000/=. தொடர்­புக்கு: 077 8480879. 

  **************************************************

  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8209882, 011 2366366. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  காலி­வீ­திக்கு  அரு­கா­மையில், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, Hall உடன்  கூடிய  வீடு  வாடி­கைக்­குண்டு. தொடர்பு: 077 3907020.

  **************************************************

  தெகி­வளை  காலி­வீ­திக்கு  அரு­கா­மையில்  தள­பாட  வச­தி­யுடன்,  சமையல் வச­தி­யுடன்,  தனி­வ­ழிப்­பா­தை­யுடன்  Tiles  பதிக்­கப்­பட்ட  ( வீடு, Rooms)   நாளாந்தம், வாராந்தம்,  மாதாந்தம்  வாட­கைக்கு  உண்டு.  முற்­பணம் தேவை­யில்லை.  077 7606060.

  **************************************************

  வெள்­ள­வத்தை  33 ஆம்  ஒழுங்­கையில்  நவீன  தள­பாட  வச­தி­க­ளுடன்  நாள், வார, மாத, வருட அடிப்­ப­டையில் 1, 2, 4, அறை­க­ளைக்­கொண்ட வீடுகள், வாட­கைக்கு  உண்டு.  077 9855096.

  **************************************************

  149/5, Galle Road, தெஹி­வ­ளையில்  3  படுக்­கை­ய­றைகள்  மற்றும்  2  படுக்­கை­ய­றைகள்  கொண்ட  இரண்டு  வீடு  சகல  வச­தி­க­ளுடன்  வாட­கைக்கு  உண்டு . தொடர்பு  – 077 7314489.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  02  Bedrooms,  02 Bathrooms, A/C, TV, Washing Machine  சகல தள­பா­டங்­க­ளுடன்  நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  **************************************************

  48 A, ஹில் வீதி, தெஹி­வ­ளையில்  கடை ஒன்று  உடன்  வாட­கைக்­குண்டு.  எல்லா வியா­பா­ரத்­திற்கும்  உகந்த  இடம். 077 4482356.

  **************************************************

  Wellawatte Alexandra Road ல்  அமைந்­துள்ள  3  வீட்­டுத்­தொ­கு­தி­யைக்­கொண்ட  வீடொன்றில்  Ground  Floor  ( Furnished House)  வீடு வாட­கைக்கு  விடப்­படும். ( Hall,  Kitchen,  2 Bed Rooms, 2 Bath rooms, and  Car Park) தொடர்­புக்கு: 077 9082304.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  தொடர்­மா­டியில்  கசல  வச­தி­க­ளு­ட­னான  அறை  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து  தங்­கு­வ­தற்கு  வாட­கைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4518348.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Manning Place ல், ஒரு  அறை, Bath Room, உடன் வாட­கைக்கு உண்டு. தொழில் புரியும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 1563090.

  **************************************************

  தெஹி­வளை, Sujatha Avenue இல் ( Kalubowila Hospital அருகில்) Tiled House, ஒரு Room, 1 Living Room, Attached  Bathroom  உடன் Annex வாட­கைக்கு. முக்­கிய தள­பா­டங்­க­ளுடன் தனி­யான தண்ணீர், Electricity Meter. தொடர்பு: 077 3496105.

  **************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதியில், 4 அறைகள், சாலை, 2 குளியல் அறைகள், பேன்ட்ரி, உடன் கூடிய டயில் இடப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. மாத கூலி – 60000/=. 077 3178636.

   **************************************************

  கொழும்பு–15, அளுத்­மா­வத்தை, எலி­ஹவுஸ் பார்க்­கிற்கு எதிரில் 02 அறை­க­ளுடன் சகல வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23000/. 01 அறை­யு­ட­னான வீடு 18,000/=, இரண்டு வருட முற்­பணம் தேவை. 077 8886314.

  **************************************************

  கண்டி வீரகோன் காடனில் 2 மாடி வீடு வாட­கைக்கு. சிறிய பூங்கா ஏறியா உடன் 4 அறைகள், ஒரு Large Master Bedroom, Attached Bathroom, 2 Common Bathroom, Toilet இயற்கை சூழலில், 3 வாக­னத்­த­ரிப்­பிட வச­திகள், Separate Servant Room, Bathroom, Toilet இன்னும் பல வச­தி­க­ளுடன். 18/6, Weerakoon Garden’s Kandy. Contact: 077 7860072.

  **************************************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட புதிய அதி சொகுசு அப்­பார்ட்மன்ட், நீச்சல் தடாகம், ஜிம் மற்றும் பல வச­தி­க­ளுடன் 75000/=  மாத வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். ஒவ்­வொரு மாதமும் அரை­வாசி கழிக்­கப்­படும். அழைக்க: 077 3614456.

  **************************************************

  01 அறை­யு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. 077 8033888. டி.எஸ்.பெர்­ணான்டோ, 62/5 A, அல்விஸ் பிளேஸ், கொட்­ட­ஹேன, கொழும்பு – 13.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு 2nd Floor இல் குத்­த­கைக்கு உண்டு. 30,0000/= (3 Million) பேசித் தீர்­மா­னிக்­கலாம். 01 Hall, 3 Bedrooms, 2 Toilet, Attached Bathroom, Kitchen with pantries cupboard with balcony. No Parking. 076 6657107. 

  **************************************************

  Grandpass இல் அமை­தி­யான சூழலில் வேலைக்கு செல்லும் பெண் தங்­கக்­கூ­டிய   அறை வாட­கைக்கு உண்டு. With tiles 7000/=. 3 Month Advance. 071 2802350.

  **************************************************

  வெள்­ள­வத்தை, W.A.சில்வா மாவத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். மாத வாடகை 15,000/=. 077 6652903.

  **************************************************

  வத்­த­ளை­யி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு வரையில் 40 அடி கன்­டேனர் செல்­லக்­கூ­டிய காணிகள் மற்றும் ஸ்டோர்கள் வாட­கைக்கு/விற்­ப­னைக்கு உண்டு. தொ.பேசி: 071 3056379.

  **************************************************

  கொழும்பு–09, தெமட்­ட­கொட  பேஸ்லைன்  மாவத்தை மாடி வீடொன்றில் கீழ்த் தளம்  வாட­கைக்கு  உண்டு. (2அறைகள்). 077 0109551.

  **************************************************

  Wattala கல்­யாணி மாவத்­தையில்  படிக்கும்/ வேலை பார்க்கும்  பெண்­க­ளுக்கு  Boarding வசதி  தர­மான சாப்­பாட்­டுடன் உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2937370 / 077 8132357.

  **************************************************

  வெள்­ள­வத்தை No. 28, 1/2,  1 St Chappel Lane, Colombo-–06 இல் அமைந்­துள்ள  தொடர்­மாடி வீடு வாட­கைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6609548, 071 6946446 (ஞாயிறு, திங்கள் காலை 10 மணி­முதல் 12 மணி வரை பார்­வை­யி­டலாம்)  

  **************************************************

  ஒரு படுக்­கை­யறை Attached Washroom   சமை­ய­ல­றையில் Share  தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும்.  தொடர்பு கொள்க. 077 3506271.

  **************************************************

  கொழும்பு –09 தெமட்­ட­கொ­டையில் வேலு­வன கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள பிர­தான வீதியில் அமைந்­துள்ள  தனி­வீடு வாட­கைக்கு விடப்­படும்.  மாத வாடகை 25,000/= ஒரு வருட  முற்­பணம்.  தொடர்பு: 077 7877555.

  **************************************************

  அனைத்து  வச­தி­களும்   கொண்ட  இரண்டு வீடுகள்  வாட­கைக்கு உண்டு. 35/35–1/1 குணா­லங்­கார  மாவத்தை  களு­போ­விலை, தெஹி­வளை. (ஆஞ்­ச­நேயர் கோயில்  அருகில்) தொடர்­பு­க­ளுக்கு. 072 9258412.

  **************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hot Water with Fully Furnished Apartment வாக­னத்­த­ரிப்­பி­டத்­தோடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 071 4271057, 077 7482312.

  **************************************************

  இல, 1/9 பாம்றோட் மட்­டக்­கு­ளியில்  வீடொன்று  வாட­கைக்கு உண்டு. தொ.இல. 077 1151549, 078 5292397.

  **************************************************

  வத்­தளை– புவக்­வத்த  றோட்  இரண்டு அறைகள்  கொண்ட  வீடு வாட­கைக்கு. 077 2920999.

  **************************************************

  கொழும்பு– 15 மட்­டக்­கு­ளியில் Luxury  Apartment இல் சகல  வச­தி­க­ளையும்  கொண்ட  வீடு  வாட­கைக்­குண்டு. Hall, Kitchen, Balcony, Lift, Security, 2 Bedrooms, A/C, TV, நாள், கிழமை , மாதம் அடிப்­ப­டையில்  வாட­கைக்கு விடப்­படும்.  J.Rajah. 011 2331110, 077 3020343.

  **************************************************

  மாபொல, பங்­க­ளா­வத்­தையில் முழு தள­பா­டங்­க­ளுடன் கூடிய Semi– Luxury வீடு வாட­கைக்கு உண்டு. 077 2672660, 077 0667524.

  **************************************************

  வத்­தளை, நிம­ல­ம­தியா மாவத்­தையில் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2940178, 077 5157891. (தரகர் வேண்டாம்)

  **************************************************

  கொச்­சிக்­கடை பொலி­ஸுக்கு முன்­பாக உள்ள தோட்­டத்தில் 1 Hall, 1 Room, Kitchen, Store Balcony, Toilet, Bathroom and AC, Hot Water, Dining Table, Fridge உள்ள வீடு குத்­த­கைக்கு விடப்­படும். 300,000 (3 இலட்சம்) விரும்­பினால் முதல் 150,000(1½ லட்சம்) கொடுத்து ஒரு வரு­டத்தில் மீதி 150,000(1½லட்சம்) கொடுக்­கலாம். Tel. 077 6792423. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி தள­பா­டங்கள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 077 7563464. 

  **************************************************

  கிரு­லப்­பனை, Colombo–05, சோமா­தேவி Place இல் அறை ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Decent Place, அமை­தி­யான சூழலில் உள்ள வீடு, பெரிய அறை பகிர்ந்து இருக்­கலாம். தொ.பேசி. இல: 077 0584411.

  **************************************************

  வெள்­ள­வத்தை, கல்­யாணி Road, Brand New Super Luxury Apartment, 2 Bedrooms, 2 Bathrooms. மேலும் பல நவீன வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 3039671.

  **************************************************

  Wattala (வத்­த­ளையில்) நாள், கிழமை வாட­கைக்கு. இரண்டு வீடுகள் (2 அறைகள், 1 அறை) A/C, Hot water, Fridge, Cable TV, Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிக சிறந்­தது. 077 7587185.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 ஆம் மாடியில் அறை­யுடன் கூடிய குளி­ய­லறை, ஒரு சமையல் அறை, வர­வேற்­பறை வீடு வாட­கைக்கு விடப்­படும். வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண்கள் உகந்­தது. பகிர்ந்­து­கொள்­ளலாம். 075 6267754.

  **************************************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்தை அப்­பார்ட்­மண்டில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7250572.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் 500, 1000 ச. அடி அலு­வ­லகம் அல்­லது வீடாக பாவிப்­ப­தற்கு இடம் உண்டு. 3 அறை வீடு வாட­கைக்கு உண்டு. 077 6220729, 077 6443269.

  **************************************************

  3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. No–21, பாதியா மாவத்தை, களு­போ­வில, தெஹி­வளை. தொடர்பு: 071 0805869/ 077 2932095.

  **************************************************

  களு­போ­வில Hospital க்கு அரு­கா­மையில் சமகி மாவத்­தையில் 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட 2 ஆம் மாடி புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8005046, 077 9655680.

  **************************************************

  வெள்­ள­வத்தை, லில்லி அவ­னி­யுவில் சகல வச­தி­க­ளுடன் Apartment வீடு வாட­கைக்கு உண்டு. 3 பெரிய படுக்­கை­ய­றைகள், டைனிங், சமை­ய­லறை, வர­வேற்­பறை, கார் பார்க் வசதி, Lift வசதி. 077 6270825.

  **************************************************

  Colombo– -06, வெள்­ள­வத்தை, சுவி­சுத்­தா­ராம வீதி, அமை­தி­யான சூழலில் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் கூடிய 2 A/C Bedrooms உடைய தொடர் மாடி வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Contact: 077 5877333, 075 2080308. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் 3rd Floor வாட­கைக்­குண்டு. (Above 350 Sq.ft) Opposite to police Station. மாத வாடகை 20,000/=. 6 மாத முற்­பணம் (Business/ Office). 071 2338141.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு மிக அண்­மையில், பாது­காப்­பான சூழலில் தனி­வழி இணைந்த குளி­ய­ல­றை­யுடன் Room வாட­கைக்கு. கல்வி கற்கும்/ தொழில் புரியும் 2 யுவ­தி­க­ளுக்கு ஏற்­றது. 071 6424318, 072 4291110. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ஜ­சிங்க வீதியில் Room வாட­கைக்கு. தனி ஒரு­வ­ருக்கு (ஆண் or பெண்) தொடர்பு: 077 2421699. 

  **************************************************

  Wellawatte, Galle Road க்கு அருகில் இரு வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்­கான Boarding Room ஒன்று, Attach Bathroom, Furniture உடன் உள்­ளது. 071 5361404.

  **************************************************

  தெஹி­வளை, Alen. Avenue Zoo Road, 2 Rooms, Luxury 2 Rooms, Ground Floor. 40 ஆயிரம். கௌடான (Kawdana) 3 Rooms, தனி வீடு 40 ஆயிரம். தொடர்­பு­க­ளுக்கு: அழை­யுங்கள். இன்னும் வீடுகள் உள்­ளன. 076 9986663.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. இருவர் பகிர்ந்து தங்­கலாம். 16000/=. ஒரு­வ­ருக்கு 8000/=. ஒரு மாத முற்­பணம். முதல் மாத வாடகை. 077 8440853.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்­குண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். விரும்­பினால் காலை/ இரவு உணவு தரப்­படும். 077 8111132.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 ஆம் மாடியில் 2 அறை­களை கொண்ட வீடு குத்­த­கைக்கோ அல்­லது  வாட­கைக்கோ உண்டு. தொடர்பு: 077 0567364.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Fredrica வீதியில் சொகுசு மாடி வீடு இரு படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்­க­ளுடன் Fridge, Air Conditioner உட்­பட 24 Hrs Security, Lift வச­தி­யுடன் வருட வாட­கைக்­குண்டு. முன் அனு­ம­தி­யுடன் பார்­வை­யி­டலாம். 077 3658485.

  **************************************************

  Wellawatte Apartment for Rent 2, 3 @ 4 Bedrooms Furnished @ Unfurnished. Tel: 077 4805199.

  **************************************************

  கொழும்பு– 5, பொல்­ஹென்­கொட கார்டின்ஸ் இல. 21/37 இல் அமை­தி­யான சூழலில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு (Annex) சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. மேல­திக தவ­கல்­க­ளுக்கு தொலை­பேசி இலக்­கங்கள்: 077 6778073, 077 8284840.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாட வச­தி­க­ளுடன் 2 BR, 2 WR, 3 A/C, 2 Hot Water, Swimming pool, Gym வச­தி­க­ளுடன் புதிய (Brand new) Apartment வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 2944683. 

  **************************************************

  கல்­கிசை, Galle Road க்கு மிக அண்­மை­யாக புதி­தாகக் கட்­டப்­பட்ட 1 ஆம் மாடி வீடு Hall, Kitchen, 3 Bedrooms, 2 Bathrooms, Balcony யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 60,000/=. 1 வருட முற்­பணம். தொடர்­புக்கு: 078 3002548. 

  **************************************************

  Ratmalana பிதே­சத்தில் தனி வழிப் பாதை­யுடன் Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. 3 மாத முற்­ப­ணத்­துடன் சிறிய குடும்பம். அல்­லது தொழில் புரியும் படிக்கும் 3 பேர் தங்­கலாம். 011 4348998, 075 9744583. 

  **************************************************

  கல்­கி­சையில் 3 Bedrooms, 3 Bathrooms, Car Park வச­தி­க­ளு­ட­னான தனி வீடு Old Quarry Road, Keels super ற்கு அண்­மையில் மாதாந்த வாடகை 60,000/=. ஆறு மாத வாடகை. Refundable Deposit. 077 9976847. காலை 9 மணி முதல் மாலை 5 மணி­வரை. 

  **************************************************

  Dehiwela சந்­திக்கு அரு­கா­மையில் Rooms with attached Bathroom குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. தள­பா­டங்­க­ளற்­றது. முற்­பணம் 1 மாதம் வாடகை. 12,000/=, 18,000/=. 077 9730202. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 or 2 Rooms, குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 2506780. 

  **************************************************

  கொழும்பு-–06 இல் புத்தம் புதிய 03 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள் முழு­மை­யாக தள­பா­ட­மி­டப்­பட்ட அப்­பார்ட்மென்ட் வாட­கைக்கு. பணியாள் குவார்ட்டர்ஸ், தனி­யான நுழை­வா­யி­லுடன், 06 ஆவது மாடி, 01 வாக­னத்­த­ரிப்­பிடம், காலி வீதி­யி­லி­ருந்து 80 மீற்றர். நீண்­ட­கால வாட­கைக்கு மட்டும். மாத வாடகை 130,000/=. தொடர்பு: 077 4423680.

  **************************************************

  Dehiwela, Galle Road சந்­தியில் A/C வச­தியும் Office வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. 6 மாத முற்­பணம் தேவை. 075 9744583, 011 4348998.

  **************************************************

  வத்­த­ளையில் அப்­பார்ட்மென்ட் வாட­கைக்கு. 02 படுக்­கை­ய­றைகள் (A/C), 02 கழி­வ­றைகள், முழு­மை­யாக தள­பா­ட­மி­டப்­பட்ட 1100 சதுர அடி, மாத வாடகை 60,000/=. தொடர்பு: சுராஜ். 076 3819000, 011 7210210. 

  **************************************************

  வத்­தளை நக­ருக்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கௌர­வ­மான வீட்டில் அறை ஒன்று பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 011 2935797.

  **************************************************

  3 அறைகள் கொண்ட சுற்­று­மதில் அமைக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. 180/46, பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை, வத்­தளை. T.P: 077 4886033.

  **************************************************

  அத்­தி­டி­யவில் 4 அறைகள், 1 பாத்ரூம், ஹோல், வராண்டா, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் தனி­வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 37,500/=.  8 மாத முற்­பணம். 077 4516822

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு– 14 வர்த்­தக கட்­டிடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. பேர்ச்சஸ் 14.75, 01 மாடி, சதுர அடி 1800, 3 Phase Electricity, Toilets சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்­தைக்கு முன்­பாக (Formerly – Prince of Wales Avenue) தொட்­ட­லங்க மற்றும் நிவ் டிமோ (Dimo) விற்கு 150M மட்­டுமே. விற்­பனை நிலை­யங்கள், கடைகள், அலு­வ­ல­கங்­க­ளுக்கு சிறந்­தது. 077 7715114. Email: presidentge@gmail.com

  **************************************************

  26/20, பர்­னாண்டோ றோட், வெள்­ள­வத்தை. மேல் மாடி வாட­கைக்கு உண்டு. நேரில் வந்து விசா­ரிக்­கவும்.   

  **************************************************

  மூன்று படுக்­கை­ய­றைகள் மேலும் கீழும் தனி வீடு Car Park. பாத்­தியா மாவத்தை 60,000/=, 3 படுக்கை அறைகள், 3 வீடுகள் காலி வீதி தெஹி­வளை 100,000/=, 90,000/=, 80,000/= மற்றும் தள­பா­டங்­க­ளுடன் Apartment 2, 3 Rooms கிழமை, மாத வாட­கைக்கு. Mohamed. 076 4802325.

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் எப­னேசர் பிளேஸில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 8841708. 

  **************************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் டைல்ஸ் பதித்த வீடு 1 வாட­கைக்கு உண்டு. 1 பெரிய படுக்­கை­யறை, பெரிய வர­வேற்­பறை, 1 குளி­ய­லறை, பெரிய சமை­ய­லறை, மேலே மொட்டை மாடி மற்றும் வாகன தரிப்­பி­ட­வ­சதி உண்டு. மாத வாடகை 16,000/= (2 வருட முற்­பணம்) அல்­லது மாத வாடகை 18,500/= (1 ½ வருட முற்­பணம்) விரும்­புவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6333542. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், பணிப்பெண் அறை, பாத்ரூம் 1600 சதுர அடி பெரிய இட வச­தி­யுடன் நீண்­ட­கால வாட­கைக்கு. 110,000/= மாதம். 077 9833251.

  **************************************************

  Dehiwela, Galle Road  க்கு அரு­கா­மையில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 5515587. 

  **************************************************

  Colombo – 6. W.A. Silva Mawatha, 2 Bedrooms House, 40,000/=- 1 Bedroom House 30,000/= Separate Entrance. 077 8331878. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, George R. De Silva மாவத்­தையில் Co operative Hospital முன்­பாக 3 மாடிக்­கடை வாட­கைக்கு உண்டு. (புதிய கட்­டடம்) ஒவ்­வொன்றும் 1250 சதுர அடி தொடர்­புக்கு: 076 9230947. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 4 ஆம் மாடியில் தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வேலை பார்ப்­ப­வர்­களும், சிறிய குடும்­பமும் விரும்­பத்­தக்­கது. 077 8464937, 077 9587731. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1500 சதுர அடி காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு. கல்வி நிறு­வனம் நடத்­து­வ­தற்கும் உகந்த இடம் அல்­லது வீடா­கவும் பாவிக்­கலாம். 65,000/= மாத வாடகை. 077 2221849. No Brokers.

  **************************************************

  கல்­கி­சையில் மேல்­மா­டியில் வீடு 3 படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 50 m உள்ளே. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. 071 8266131, 077 7921828. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை பல்­க­னி­யுடன் மேல்­மாடி வீடு பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8537605. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6928612. 

  **************************************************

  களு­போ­வி­லையில் பாது­காப்­பான சூழலில் வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Boarding வசதி உண்டு. 077 6044185.

  **************************************************

  2018-06-19 16:47:28

  வாடகைக்கு 17-06-2018