• தேவை 17-06-2018

  வாட­கைத்தாய் தேவை. கருணை உள்ளம் கொண்ட 30 வய­திற்குக் குறை­வான பெண் ஒருவர் I.V.F. ஊசி மூலம் செய்­வ­தற்கு வாடகைத் தாயாகத் தேவை. சன்­மானம் வழங்­கப்­படும். கண்­டிப்­பாக இர­க­சியம் பேணப்­படும். 077 6375294.

  ************************************************

  ஆங்­கில ஆசி­ரியர் தேவை. மலை­ய­கத்தில் கொட்­ட­க­லையில் இயங்­கி­வரும் ஒரு சேவை நிறு­வ­னத்­திற்கு திற­மையும் அனு­ப­வ­முள்ள ஆங்­கில ஆசி­ரியர் தேவை. குறித்த விண்­ணப்­ப­தாரி கணினி தேர்ச்சி உடை­ய­வ­ரா­கவும் ஒரு சில காரி­யா­லய நிர்­வாக வேலை­களில் ஈடு­படக் கூடி­ய­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் அனு­பவம், திறமை அடிப்­ப­டையில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்ப முடிவுத் திகதி 05.07.2018. உங்கள் விண்­ணப்­பங்கள் தபால் மூல­மா­கவோ/ மின்­னஞ்சல் மூல­மா­கவோ அனுப்பி வைக்­கலாம். முக­வரி: Sinthanai Foundation, 26, Wootan Bazaar, Kotagala. Tel: 076 5286646. மின்­னஞ்சல்: admine@sinthanai.org

  ************************************************

  உடன் தேவை. கொழும்பு– 6, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள நிவ்­டெல்மன் வைத்­தி­ய­சா­லைக்கு திற­மையும், 5 வரு­டங்­க­ளுக்கு மேல் அனு­ப­வமும் உள்ள தாதியர் உடன் தேவை. வயது எல்லை கிடை­யாது. கவர்ச்­சி­யான வேதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பப்­ப­டிவம் மற்றும் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் நேரில் வரவும். தலைமை அதி­காரி, மனித வளப்­பி­ரிவு. 011 2558800 – Ex. 1625.

  ************************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதி­களில் அனு­ப­வ­முள்ள சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50 வய­துக்கு மேற்­பட்ட சாரதி விரும்­பத்­தக்­கது. தினமும் Min 30 Km பயணம். கிலோ­மீற்­ற­ருக்­கான கூலி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (நேரில் வரவும்) 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7981203.

  ************************************************

  நல்ல இலா­ப­முள்ள விய­பா­ரத்தில் முத­லீடு செய்து மாதாந்த வரு­மானம் பெற இதைப்­பற்றி நன்கு தொடர்­பு­டைய ஆலோ­சகர் தேவை. T.P: 077 3442544.

  ************************************************

  வத்­தளை, அல்விஸ் Town 10,15, 20 பேர்ச் காணிகள் தேவை. 077 7311125, 071 8333877.

  ************************************************

  கல்வி கற்ற அறி­வான சமூக ஆர்­வ­லர்கள் நாடு­பூ­ரா­கவும் தேவை. தன்­னார்வ சேவை இளை­ஞர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7463514. Viber, WhatsApp, FB. 

  ************************************************

  பூசகர் தேவை. கொழும்பு – 13, கன்­னா­ரத்­தெரு ஸ்ரீ ஆதி­ப­ரா­சக்தி கோவி­லுக்கு உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 076 6860784, 075 2574199. 

  ************************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. வீட்­டுத்­தா­தி­யர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கல்­கிஸை. 077 7568349.

  ************************************************

  2018-06-19 16:39:08

  தேவை 17-06-2018