Widgets Magazine
 • பொது­வே­லை­வாய்ப்பு 17-06-2018

  கம்­பி­யூட்­டரில் பொட்டோ ஷொப் தெரிந்த பெண் பணி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் அனு­ப­வத்தைப் பொருத்­தது. தொடர்பு: 077 4161717.

  *************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாயிப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத­கா­லமும், பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி, மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  *************************************************

  கண்­டி­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு Yarn மெஷின் ஒப்­ப­ரேட்டர் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். நல்ல சம்­ப­ளமும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும். வெல்டர், மெஷின் மெக்­கானிக் தேவை. 35 வய­திற்கு கீழ்ப்­பட்­ட­வர்கள் மற்றும் House கொழும்­பிற்கு  தேவை. 077 2516733.

  *************************************************

  Majestic City இல் இயங்கும் கடைக்கு பெண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. வயது 18 – 33 இடைப்­பட்­ட­வர்கள். சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 8474880/ 077 8303688.

  *************************************************

  Production Manager/ Trainee BSc Food and Nutrition or B. Pharm., BSc apply with CV with   two reference: Asian Chemical & food (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama  Road, Colombo–06, Phone No: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com  

  *************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் தொழில் வாய்ப்­புகள். (ஜேம்/ பிஸ்கட்/ PVC குழாய்/ நூடுல்ஸ்/ குளிர்­பானம்) உற்­பத்தி பிரி­வு­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 18–50 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 30,000/= –- 40,000/= வரை பெறலாம். உணவு/ தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். பேலி­ய­கொட/ பண்­டா­ர­கம/ கொட்­டாவ/ நீர்­கொ­ழும்பு/ நிட்­டம்­புவ) பிர­தே­சங்­களில் தேவை. 077 6838233/ 077 6000507.

  *************************************************

  தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு மற்றும் கன­ரக – மென்­ரக கன்­டெனர் வாகன சார­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. தொழில் அடிப்­ப­டையில் உணவு/ தங்­கு­மி­டத்­துடன் மாதம் 35000/= – 48000/= மேல் சம்­பளம். இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். ஜா–எல. 077 2400597, 077 5997558.

  *************************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு (பிஸ்கட்/ குளிர்­பானம்/ தண்ணீர் போத்தல்/ டிப்டிப்/ நூடில்ஸ்/ சொசேஜஸ்/ சொக்லேட்/ PVC குழாய்/ பிளாஸ்டிக்/ பொலித்தீன்) போன்ற நிறு­வ­னங்­களில் லேபல்/ பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18–50 வரை­யான ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நாள் ஒன்­றுக்கு 1100/= – 1400/= வரை மாதம் 35000/= வரை­யான சம்­பளம். (ஜா–எல/ ஏக்­கலை/ கட்­டு­நா­யக்க/ நிட்­டம்­புவ/ ராகம/ களனி/ பேலி­ய­கொட/ வத்­தளை/ கட­வத்தை/ கொட்­டாவ/ பிலி­யந்­தலை/ ஹொரண) 077 9938549, 077 2400597.

  *************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள Bombay Sweets Grams கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் 25000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000 வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வய­தெல்லை 18 – 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 7101114, 072 6023226.

  *************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  *************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய், ஈர அரி­சிமா மில்­லுக்கு பிளேட் மாற்­றக்­கூ­டிய பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  *************************************************

  ஹாட்­வெயார் ஸ்தாபனம் ஒன்­றுக்கு களஞ்­சிய காப்­பா­ளர்கள் (Store keeper), காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் (Staffs), விற்­ப­னை­யா­ளர்கள் (Sales Man), மோட்டார் பைக் ஓட்­டு­நர்கள் (Field Officer) வெற்­றி­டங்கள் உண்டு. முன் அனு­ப­வ­மா­னது வர­வேற்­கத்­தக்­கது. அனு­ப­வ­மில்­லாத 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அனு­ப­வத்­திற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். அனு­ப­வ­மில்­லா­த­வர்­க­ளுக்கு ஆரம்ப சம்­பளம் 22,500/=. தங்கி வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 1750/= வழங்­கப்­படும். சனிக்­கி­ழ­மை­களில் 03.00 க்கு பிறகும், கிழமை நாட்­களில் 6.00 க்கு பிறகும் வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு OT வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும், மூன்று வேளை உணவும் வழங்­கப்­படும். சாப்­பாட்­டிற்கு சிறிய தொகை சம்­ப­ளத்­தி­லி­ருந்து அற­வி­டப்­படும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை FAX பண்­ணவும். 011 2472239. ஞாயிறு, போயா விடு­முறை.

  *************************************************

  கொழும்பு, எல­கந்­தையில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு பாரம், ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/= இற்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569, 071 4376164.

  *************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு ஆடை தைக்கத் தெரிந்­த­வர்கள் மற்றும் வெட்­டு­வ­தற்கு, தைப்­ப­தற்கு தெரிந்த சுப்­பர்­வைசர் ஒருவர் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. பெண்கள்/ ஆண்கள் இரு­பா­லா­ருக்கும் வேலை. 077 4323511, 078 6849172.

  *************************************************

  கொழும்பு – 11 செட்­டியார் தெருவில் வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள். Sales and Store Helper ஆண்/பெண் Computer Operator (பெண்) தேவை. தகைமை MS Office . தெரிந்­தி­ருக்க வேண்டும். 077 8844222.

  *************************************************

  கட்­டட நிர்­மாண பணிகள் சம்­பந்­த­மான அனைத்து வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. (தங்­கு­மிட வசதி உட்­பட) தொடர்­பு­க­ளுக்கு: No. 157, Hill Street, Dehiwela. 011 2529555, 011 4321153, 076 1069250. 

  *************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware & Bathware Showroom க்கு Sales Girls, Quick Book Accounts தெரிந்த Cashier (Girls) மற்றும் Heavy Vehicle Drivers, Labourers வேலை வாய்ப்­புகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: usnet136@gmail.com க்கு விண்­ணப்­பிக்­கவும். தொலை­பேசி: 077 3994499, 011 4345454. 

  *************************************************

  Computer Operator. below 30. Salary Negotiable. இல. 157, ஜெயந்த வீர­சே­கர மாவத்தை, கொழும்பு –10. Tel. 011 2321867, 2332494. 

  *************************************************

  மட்­டக்­கு­ளியில் இயங்­கி­வரும் பாதணி தொழிற்­சா­லைக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆண்கள் வேலைக்கு தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வய­தெல்லை 18–35. முழு­நேர சாரதி (Driver) ஒரு­வரும் தேவை. வயது 25 தொடக்கம். சம்­பளம் நேரில் பேசலாம். தொடர்பு: 077 7770423.

  *************************************************

  கொழும்பில் உள்ள கூரியர் சேவை நிறு­வ­னத்­திற்கு Delivery Attendant தேவை. Bike License and Light Lorry Vehicle License உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 3870952.

  *************************************************

  மஹ­ர­கம, பன்­னிப்­பிட்­டிய ஆடைத் தொழிற்­சா­லைக்கு ஜுகி ஒப்­ப­ரேட்டர் தேவை. 35 வய­திற்கு கீழ்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 6409077, 077 6080289.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள அநாதை இல்லம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, ஆங்­கிலம் சர­ள­மாகக் பேசத்­தெ­ரிந்த முகா­மை­யாளர் ஒரு­வரும், சமை­யற்­கா­ரரும் தேவை. 55 வய­துக்­குட்­பட்டோர் தொடர்பு கொள்­ளவும். 077 7279367.

  *************************************************

  கொழும்பு –12 பாம­ஸியில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/பெண் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­தவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 071 4836582, 077 4455336.

  *************************************************

  கொழும்பில் வீட்டில் சமைப்­ப­தற்கு பெண் சமை­யற்­காரர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 2525734.

  *************************************************

  Modara Colombo –15 இல் உள்ள காட்போர்ட் பெட்டி தயா­ரிக்கும் தொழிற்­சா­லைக்கு Labourers தேவை. வயது 18– 24 ஆண்கள். உணவு காலை, பகல் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக கொடுப்­ப­னவு (OT) உண்டு. Contact: 075 5343449.

  *************************************************

  Tools Company ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. பெண் (Female) General Clerk G.C.E O/L, A/L Qualification basic Computer (skill) (Ms Word/ Ms Excel) அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய இல: 011 2445080 காலை11.00 am மாலை 5.00 pm வரை. No. 231, Old Moor Street, Colombo –12.

  *************************************************

  வெளி­நாட்டில் இறக்­கு­மதி செய்­யப்­படும் Company க்கு Hatton, நுவ­ரெ­லியா, பதுளை, வவு­னியா, இரத்­தி­ன­புரி. வேலை செய்யும் ஆட்கள் தேவை. லொறிக்கு டயர் ஏற்ற, இறக்க வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. ஞாயிறு, Poya விடு­முறை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 40000/=. Sugathadasa மைதா­னத்­திற்கு அருகில். 155– Crown Tyres Colombo –14 . 077 3134060, 011 2344524.

  *************************************************

  ரத்­ம­லா­னயில் அமைந்­துள்ள களஞ்­சி­ய­சா­லையில் தங்கி வேலை செய்­வ­தற்கு ஆண் பணி­யா­ளர்கள் தேவை. 40 வய­திற்கும் மேற்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. 077 7380151.

  *************************************************

  076 6918968 பேலி­ய­கொட, சேத­வத்­தையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட G.C.E. (O/L) வரை கற்ற ஆண் வேலை­யாட்கள் தேவை. காலை 7.30 மாலை 4.30 வரை வேலை. சம்­பளம் 1200/= OT மணித்­தி­யா­லத்­திற்கு 160/=. ஞாயிறு தினம் விடு­முறை. கிழமை மற்றும் மாதச் சம்­பளம் பெறலாம். வாரத்­திற்கு 8000/= வரை­யிலும் மாதம் 35000/= வரை­யிலும் சம்­பளம் பெறலாம். அடை­யாள அட்டை, பிறப்புச் சான்­றிதழ் மற்றும் கல்விச் சான்­றி­த­ழுடன் வரவும். 076 6264370.

  *************************************************

  வவு­னி­யாவில் பணி­பு­ரிய தோட்ட பரா­ம­ரிப்­பாளர் தேவை. தனி நபர் அல்­லது குடும்­பத்­தவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2381455.

  *************************************************

  றெயிலிங் (hand rail) வேலைக்கு கொண்­றக்டர் தேவை. படி மற்றும் பல்­க­னிக்கு றெயிலிங் வேலை, இரும்பு கம்பி கீழ் பகுதி, மேல் மரத்­தி­லான பிடிக்கும் பகுதி தேவை­யான பொருட்­க­ளுடன் ஒரு அடிக்கு 1,850/= வீதம் தரப்­படும். (மாதத்­திற்கு 4 இலட்­சத்­திற்கு வரை வேலை உண்டு) தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி, 071 012814.

  *************************************************

  மேசன் ஒரு ஆள் மற்றும் கூலிக்கு ஒரு ஆள் ஆக புளொக்கல் கட்­டு­மா­னத்­துக்கு வேலை ஆட்கள் தேவை. புளொக்கல் ஒன்­றுக்கு 33/= மற்றும் 36/=, கேபல் கட்­டு­மா­னத்­திற்கு புளொக்கல் ஒன்­றுக்கு 47/=, 50/= வீதம் தரப்­படும். திற­மை­யான வேலை ஆட்கள் தேவை. திற­மையை பொறுத்து போனஸ் தரப்­படும். நாள் செல­வுக்கு பணம் தரப்­படும். சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  அமனோ பீலி வேலைக்கு கொன்­றக்டர் தேவை. காலி மற்றும் சுற்­றா­ட­லி­லுள்ள இடங்­க­ளுக்கு. இதற்கு தேவை­யான பொருட்­க­ளுடன் ஒரு அடிக்கு 270/=, (மாதத்­திற்கு 5 இலட்­சத்­திற்கு மேல் வேலை­யுண்டு) சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. தேவை­யான பொருட்கள் வாங்க முற்­பணம் தரப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, -(R.A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  ஸ்பிறே பெயின்ற் (Spray Paint) வேலைக்கு கொன்­றக்டர் தேவை. கதவு, யன்னல் நிலை மற்றும் கத­வு­க­ளுக்கு. இதற்கு தேவை­யான பொருட்­க­ளுடன் ஒரு சதுர அடிக்கு  140/=. (இலங்­கையில் கூடு­த­லான கூலி தரும் நிறு­வனம்) நிரந்­தர வேலை. (மாதத்­திற்கு 2 ½ இலட்சம் வரை வேலை உண்டு) சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருத்தல் வேண்டும். நாள் செல­வுக்கு பணம் தரப்­படும். 7 நாள் முடிவில்  செய்த வேலைக்­கான கணக்கு தீர்க்­கப்­படும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  சாந்து பூச்சு (பிளாஸ்டர்) வேலைக்கு மேசன் ஒரு ஆள், கூலிக்கு ஒரு ஆள் தேவை. சாந்து பூசுதல் ஒரு சதுர அடிக்கு 36/=, 40/= தரப்­படும். திற­மை­யான வேலை­யா­ளுக்கு போனஸ் கொடுப்­ப­னவும் உண்டு. நாள் செல­வுக்கு பணம் தரப்­படும். (மாதத்­திற்கு 5 லட்­சத்­திற்கு மேல் வேலை உண்டு) வஜி­ர­ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  பெயின்ற் வேலைக்கு திற­மை­யான ஆள் தேவை. சதுர அடிக்கு 28/=, தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. திற­மையை பொறுத்து போனஸ் தரப்­படும். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருத்தல் வேண்டும். 2 ½ இலட்­சத்­துக்கு மேல் வேலை உண்டு. நாள்   செல­வுக்கு பணம் தரப்­படும். வஜி­ர­ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, (R.A De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  *************************************************

  இலக்றிக் மற்றும் பயிப் வேலை தெரிந்த போர்மன் (Foreman) தேவை. நிரந்­தர சேவை. சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருத்தல் வேண்டும். நிரந்­தர சேவை­யா­னதால் வங்கி கடன் வச­திகள் பெற முடியும். நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்­பு­கொள்ள: 071 2236774. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 

  *************************************************

  டயில் வேலைக்கு கொன்­றக்டர் தேவை. நிலத்­துக்கு டயில் பதிக்க ஒரு சதுர அடிக்கு 55/=, சுவர்­க­ளுக்கு டயில் பதிக்க ஒரு சதுர அடிக்கு 110/= (மாதத்­திற்கு 4 இலட்சம் வரை வேலை உண்டு) திற­மை­யான வேலை­யா­ளுக்கு போனஸ் தரப்­படும். சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் (A.R.De மெல் கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  பாட­சாலை ஒன்­றிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஊழியர் ஒருவர் தேவை. புனித  மைக்கல் வித்­தி­யா­லயம், ஹோமா­கம.  011 2857985, 071 0360490, 071 8201640.

  *************************************************

  டயர் கடை ஒன்­றிற்கு ஊழியர் ஒருவர் தேவை. பனா­கொடை, ஹோமா­கம. 071 9116993, 071 8523255.

  *************************************************

  கொழும்பு கெயிசர் வீதியில் உள்ள தைத்த ஆடைகள் மொத்த வியா­பாரம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள ஆண்/பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை.  உயர் சம்­பளம். 077 4305903, 076 6697908.

  *************************************************

  புளொக்கல் செய்ய திற­மை­யா­ன­வர்கள் வேலைக்குத் தேவை. மூடை க்கு 700/=. கெசல்­வத்தை, பாணந்­துறை. 077 6552596, 077 1877460.

  *************************************************

  வாகனம் கழுவும் நிறு­வ­னத்­திற்கு, பொடி வொஷ், சர்விஸ் ஊழி­யர்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாலபே. 077 6698233.

  *************************************************

  கண்­ணாடி வெட்ட மற்றும் படம் பிரெம் செய்ய தெரிந்­த­வர்கள் தேவை. சுர­வீர ஹாட்­வெயார் 136, ஹய்­லெவல் வீதி, மஹ­ர­கம. 011 2845377.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் பெரிய தென்னை தோட்­டத்தில் இரு­வரும் வேலை  செய்­யக்­கூ­டிய காவல்/ தொழி­லாளி குடும்­பங்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 5904887.

  *************************************************

  மலை­ய­கத்தில் உள்ள சிறிய தேயிலை தொழிற்­சா­லைக்கு Resident Field Supervisor தேவை. அழைக்க. 077 9949909.

  *************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் உள்ள பிர­சித்­திப்­பெற்ற தொழிற்­சாலை ஒன்­றுக்கு 20 முதல் 35 வய­துக்கு இடைப்­பட்ட விநி­யோகப் பையன்கள் தேவை. அழைக்க. 077 3952516.

  *************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் உள்ள பிர­சித்­திப்­பெற்ற தொழிற்­சாலை ஒன்­றுக்கு 18 முதல் 40 வய­துக்கு இடைப்­பட்ட பெண்கள் பொதி செய்யும் பிரி­வுக்கு தேவை. அழைக்க. 077 3952516.

  *************************************************

  பொயிலர் கோழி வளர்ப்பு பண்­ணைக்கு தங்கி இருந்து வேலை செய்ய ஊழியர் ஒருவர் தேவை. சம்­பளம் 30000/=. பத்­து­லு­ஓயா, சிலாபம். 071 4052343.

  *************************************************

  வீல் எல­யின்மென்ட் பற்­றிய அனு­பவம் உள்ள ஊழியர் மற்றும் டயர் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7640343, 011 2053977. அத்­து­ரு­கி­ரிய.

  *************************************************

  அவி­சா­வளை தேயிலை/ இறப்பர் தோட்­டத்­திற்கு அனு­பவம் உள்ள தொழி­லா­ளர்கள் அல்­லது குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் உண்டு. 076 7182282. 

  *************************************************

  கூடிய சம்­பளம், உயர் தொழில் வாய்ப்பு. 35,000/=– 45,000/= வரை­யான மாத சம்­ப­ளத்­துடன் உணவு, சீருடை, தங்­கு­மிடம் இல­வசம். நீங்கள் க.பொ.த. (சா/த) வரை பயின்று இருப்­ப­துடன் நோயா­ளி­களைப் பார்த்துக் கொள்­வதில் அனு­பவம் இருப்பின் தொடர்பு கொள்­ளவும். அலு­வ­லகம் நுகே­கொடை. 076 6845528. 

  *************************************************

  நுகே­கொ­டையில் உள்ள இயந்­தி­ரத்­தினால் உடைகள் கழுவி உலர்த்தும் நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உடைய/ அற்ற, ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நீண்ட காலம் வேலை­செய்யும் வசதி. 077 7533993, 071 9933993. 

  *************************************************

  வியா­பார தேவை­க­ளுக்­காக தமிழ், சிங்­களம் மொழிகள் தெரிந்த பெண் ஒருவர் தொலை­பேசி பாவ­னைக்கு தேவை. ஹோமா­கம. 077 2999131. 

  *************************************************

  கோழிப்­பண்­ணைக்கு திற­மை­யான நம்­பிக்­கை­யான ஊழியர் ஒருவர் தேவை.  தங்­கு­மிடம் உண்டு. பமு­ணு­கம. 077 8942458. 

  *************************************************

  மொரட்­டு­வை­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு பலகைத் தூள், விறகு ஏற்றி, இறக்க, கஷ்­டப்­பட்டு வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்கள் இருவர் தேவை. நாள் சம்­பளம் 1400/=. உணவு இல்லை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 9715934. 

  *************************************************

  இரத்­தி­ன­புரி –இறக்­கு­வா­னையில் 8 ஏக்கர் தோட்­டத்தில் தேயிலைக் கொழுந்து கொய்ய, பரா­ம­ரிக்க, குடும்ப சுமை­யற்ற தம்­ப­தி­யினர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சகல வச­தி­க­ளு­ட­னான வீடு உண்டு. 2808058. 

  *************************************************

  குளி­ரூட்டி, குளிர்­சா­த­னப்­பெட்டி, திருத்­து­வ­தற்கு சர்விஸ் செய்ய அனு­பவம் உள்ள ஊழி­யர்கள் மற்றும் அனு­பவம் அற்­ற­வர்­களும் தேவை. நியூ பாஸ்ட் கூல் பத்­த­ர­முல்ல. 077 5050937. 

  *************************************************

  கொழும்­பிற்கு அருகில் உள்ள வேலைத் தளங்­க­ளுக்கு மேசன்­பாஸ்மார் தேவை. சம்­பளம் 2000/= இலி­ருந்து 3000/= வரை. 077 5855953. 

  *************************************************

  077 868728. Chaina நிறு­வ­ன­மான்­றுக்கு மின் உப­க­ர­ணங்கள் கொண்டு வந்து விநி­யோ­கிக்கும் பிரி­விற்கு Packing ற்கு 1400/=, Loading ற்கு 2300/= (Day), 2600/= (Night). உணவு, தங்­கு­மிடம் உண்டு. கிழமை, மாதச் சம்­பளம். 

  *************************************************

  கோழி பார்ம் ஷொப் ஒன்­றிற்கு வயது 18– 55 இற்கு உட்­பட்ட ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. அனு­பவம் தேவை­யில்லை. தொலை­பேசி: 076 6457152. 

  *************************************************

  எமது நிறு­வ­னத்தின் விற்­பனை காட்­சி­ய­றை­க­ளுக்கு விற்­பனை உத­வி­யாளர் ஆண்/ பெண் தேவை. (காலி மற்றும் குரு­ணாகல் பிர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது) ஆரம்ப சம்­பளம் 25,000/=. உணவு கொடுப்­ப­னவு 2000, கமிசன், மேல­திக நேரக் கொடுப்­ப­னவு, EPF, ETF உடன் யு.என்.டிரேட் சென்டர் தனியார் நிறு­வனம், 78/1, ரஜ­மஹா விஹார வீதி, நாவின்ன, மஹ­ர­கம. 077 3872284. unaccounts@untrade.lk பெக்ஸ்: 011 4544122.

  *************************************************

  பன்­னிப்­பிட்­டி­யவில் பழச்­சாறு விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற 35 வய­துக்குக் குறைந்த பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 6542543. 

  *************************************************

  ராகம வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. கிழமை சம்­பளம்.தொ.பே. 077 7302755, 070 3059733.

  *************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 18–40 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெரப்பிஸ்ட் மார் தேவை. சம்­பளம் 200,000 + கமிசன்  உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.செத்மி, காலி வீதி– கல்­கிசை ( சிங்கர் மெகா எதிரில்) 077 1111811, 011 4555800.

  *************************************************

  070 3606013 கடு­வல பொலித்தீன் உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 18– 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்கள் வேலைக்குத் தேவை. கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். விரை­வாக அழை­யுங்கள். வரு­கின்ற நாளில் வேலை வாய்ப்பு வழங்­கப்­படும்.

  *************************************************

  கொழும்பு –08 தனியார் நிறு­வ­னத்­திற்கு Drivers/Bike Riders/Helpers/Sales Rep தேவை. தங்கும் இட­வ­ச­தி­யுடன். 077 7597726.

  *************************************************

  2018-06-19 16:36:04

  பொது­வே­லை­வாய்ப்பு 17-06-2018