• விற்­ப­னை­யாளர்கள் 17-06-2018

  கொழும்பு –04 லில் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு குரோ­ச­ரிக்­கடை 25  வய­திற்­குட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ் . 075 4918984.

  **************************************************

  இலக்றிக் கடைக்கு அனு­பவம்/ அனு­ப­வ­மற்ற ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் கையு­தவி பையன்கள் தேவை. இல-.120, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11. T.P: 072 1337175.

  **************************************************

  “பார்ட்டி கவுன்” விற்­பனை நிறு­வ­னத்­திற்கு பெண் ஊழி­யர்கள் தேவை. 20000/=. விடு­முறை உண்டு. 077 3555005.

  **************************************************

  எங்­களின் பிர­சித்­த­மான நகை­ரத்­திற்கு குறைந்­தது 03 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35000/= இருந்து. 076 1263285. 

  **************************************************

  எங்­களின் பிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு 25 வய­திற்கு குறைந்த உதவி விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு,  தங்­கு­மிட வச­தி­யுடன்  சம்­பளம் 25000/= இருந்து. 076 1263285.

  **************************************************

  கண்­டியில் பிர­பல தனியார் கல்வி  நிறு­வ­னத்தில் (Sales and Marketing) துறையில்  ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள். பயிற்­சி­ய­ளித்து Branch Manager ஆக பதவி உயர்வு, 20000/= அடிப்­படை சம்­ப­ளத்­துடன் மேல­திக வரு­மானம். தங்­கு­மிட வசதி இல­வசம். For Interview. 075 8332557.

  **************************************************

  Salesman/ SalesGirls  தேவை.  G.C.E.(O/L) / G.C.E.(A/L) படித்த  24 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் நேரில் வரவும்/ விண்­ணப்­பிக்­கவும்   Penguin Toys, 2nd  Floor   Penguin Center, 106–2/1, Prince Street,  Colombo – 11.

  **************************************************

  கொழும்பு—6 இல்  உள்ள  ஹாட்­வெ­யா­ருக்கு  Sales பண்­ணு­வ­தற்கு  ஆட்கள் உடன் தேவை.  முன் அனு­பவம்  விரும்­பத்­தக்­கது.  (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.

   *************************************************

  Colombo –13, கொச்­சிக்­க­டையில்  பிர­பல்­ய­மான  “Fancy” Showroom இல்  பணி­பு­ரியக் கூடிய Boys & Girls உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர்.  திருப்­தி­க­ர­மான  கொடுப்­ப­ன­வுகள்/ சலு­கைகள் வழங்­கப்­படும்.  தொடர்­புக ளுக்கு: 077 3553905, 011 2433638.

  **************************************************

  நகை அட­குக்­க­டைக்கு கணினி  அனுப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண், பெண்  வயது 20–28 இரு­பா­லா­ருக்கும் தொழில். முதல் சம்­பளம்  20,000 – 25,000 கொழும்பு அரு­காமை விரும்­பத்­தக்­கது. 077 7794900.

  **************************************************

  கம்­ப­ஹாவில் இயங்­கி­வரும் மோ ட்டார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Sales Executive (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்) தேவை. தங்­கு­மிட வசதி, மதிய உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். EPF, ETF சலு­கை­யுண்டு. 077 7485518. 

  **************************************************

  மெஜஸ்டிக் சிட்டி பிர­பல தொலை­பேசி கம்­ப­னிக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கூடிய சம்­பளம். 077 3241842. 

  **************************************************

  ஜவுளி கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Sales Girls) தேவை. 39 A, Hill Street, Dehiwela. 072 2936578, 072 4571905. 

  **************************************************

  கொழும்பு –13, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Fancy மற்றும் Tailoring Shop ஒன்­றிற்கு Sales Girl தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7370623, 077 7140623. 

  **************************************************

  கொழும்பு– 11 இல் உள்ள Wedding card Shop 35 வய­திற்­குட்­பட்ட Sales Boys, Girls தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 9772633.

  **************************************************

  2018-06-19 16:31:42

  விற்­ப­னை­யாளர்கள் 17-06-2018