• பாது­காப்பு/ சாரதி 17-06-2018

  கொழும்பு –11 இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு பரிச்­ச­ய­மு­டைய சாரதி (Drivers) தேவை. Dyna Van மற்றும் Light Lorry ஓட்­டக்­கூ­டிய கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா விடு­முறை உண்டு. வேலை நாட்­களில் நேரில் வரவும். 263, Sea Street, Colombo –11. 

  *********************************************************

  கொழும்பில் வீடு ஒன்றில் கார், ஜீப் ஓடக்­கூ­டிய சாரதி அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். காலை முதல் பின் நேரம் வரை சனிக்­கி­ழமை 1/2 நேரம். தொடர்பு கொள்­ளவும். 076 8620733.

  *********************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ/ வேன் ஓடக்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. மாதச் சம்­பளம் 39000/= மற்றும் போனஸ். சில்­ல­றைக்­க­டையில் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 075 4918984.

  *********************************************************

  வவு­னி­யாவில் உள்ள தொழிற்­சா­லைக்கு டிப்பர் மற்றும் சிறிய ரக வாக­னங்கள் ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. சிங்­களம் ஓர­ளவு பேசக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 8267703.

  *********************************************************

  டிலி­வரி Van இற்கு  நேர்­மை­யான  ஹெவி/லைட் லைசன்  உள்ள  தெமட்­ட­கொட  பகு­தியை  அண்­மித்த  சாரதி தேவை.  சம்­பளம் 38,000/= மேல்  திங்­கட்­கி­ழமை தொடர்பு கொள்­ளவும்.  076 8981087, 071 8191048.

  *********************************************************

  கன­ரக வாகன ஓட்­டு­நர்கள்  தேவை. தொடர்பு: A.N.I Enterprises (Pvt) Ltd. வத்­தளை. 077 1902344.

  *********************************************************

  தெஹி­வ­ளையில்  இயங்கி வரும்  மோட்டார் உதி­ரிப்­பா­கங்­களை  விற்­பனை  செய்யும்  நிறு­வ­னத்­திற்கு  சாரதி ஒருவர் உட­ன­டி­யாகத்  தேவை. Heavy Vehicle  அல்­லது  Light Vehicle, License உள்­ளவர். வயது (25–40) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்பு: 071 4858297.

  *********************************************************

  வாகன ஓட்­டுநர் தேவை.  பொறி­யி­ய­லா­ளரின்   மோட்டார்  கார் ஓட்­டு­வ­தற்கு.  வயது 30 க்கு  குறை­வாக  இருக்­க­வேண்டும்.  சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும்.  தங்­கு­மிட வசதி  இல­வ­ச­மாக செய்து தரப்­படும். சம்­பளம்  40,000/= நிரந்­தர  வேலை­யா­னதால்  வங்கிக் கடன், வீட்­டுக்­கடன்  பெற முடியும்.  வஜிர ஹவுஸ்  23 டீல், பிளேஸ்  A.  (R.A De Mel  ஊடாக கொள்­ளு­பிட்டி. 071 2236774.

  *********************************************************

  வீட்­டிலும் நிறு­வ­னத்­திலும் வேலை செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள சாரதி உட­ன­டி­யாக தேவை. 071 9246334. 

  *********************************************************

  நிறு­வ­னத்தின் டிலி­வரி வேலைக்கு பார ஊர்தி சார­திகள் (45–60) வத்­தளை, பேலி­ய­கொடை பகு­தி­களில் தேவை. 077 3119952, 077 3599537. 

  *********************************************************

  கன­ரக வாக­னச்­சா­ரதி (கடை வேலை­க­ளுடன்) தேவை. இரும்பு பொருள் விற்­பனை செய்யும் கடைக்கு ஊழி­யர்கள் தேவை. ஹோமா­கம. 077 6725446, 077 9102175.

  *********************************************************

  மட்­டக்­கு­ளியில் உள்ள வீட்­டிற்கு 55 வய­துக்கு மேல் உள்ள நம்­பிக்­கை­யான Driver தேவை. தொடர்­புக்கு: 077 3231593. 

  *********************************************************

  வேன்/லொறி செலுத்­தக்­கூ­டிய  நன்கு  அனு­ப­வ­மிக்க  சார­திகள்  உட­ன­டி­யாக  தேவை. 25–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள், சாரதி அனு­ம­திப்­பத்­திரம்,  தேசிய அடை­யாள அட்டை மற்றும் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில்  வரவும்/ விண்­ணப்­பிக்­கவும் Penguin Toys, 2nd Floor Penguin  Center, 10-6–2/1, Prince Street Colombo-–11.

  *********************************************************

  சாரதி தேவை. கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள அனு­பவம் வாய்ந்த 50 வய­துக்கு மேற்­பட்ட நேர்­மை­யான சாரதி தேவை. (நேரில் வரவும்) கே.ஜி. இன்ஸ்­வெட்மன்ட் (பிரைவெட்) லிமிட்டெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. SMS: 072 7981203.

  *********************************************************

  காவ­லாளி தேவை. கொழும்பில் உள்ள வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் காணி கட்­டி­டங்­களை பாது­காத்து பரா­ம­ரிக்க அனு­பவம் வாய்ந்த காவ­லா­ளிகள் தேவை. நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் (பிரைவெட்) லிமிட்டெட். 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. SMS: 072 7133533. 

  *********************************************************

  மாபோ­லையில் களஞ்­சி­ய­சா­லைக்கு ஒன்­றிற்கு (Heavy Vehicle Driver) உடன் தேவை. தொடர்பு: 077 3034674.

  *********************************************************

  Security officer’s உடன் தேவை. மட்­டக்­க­ளப்பு, பாசிக்­குடா, திரு­கோ­ண­மலை பிர­பல Hotel களுக்கு Visiting (officer in charge), OIC, SSO, JSO தகு­தி­க­ளுக்கு வெற்­றிடம் உள்­ளது. வயது எல்லை (20- – 55). Experience க்கு ஏற்­ற­வாறு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 3095439.

  *********************************************************

  பிர­பல நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்த வாட­கைக்கார் (Taxi) ஒன்­றுக்கு நற்­பண்­புள்ள சாரதி ஒருவர் தேவை. சிறந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். 077 0629229, 076 5239852. நீர்­கொ­ழும்பு. 

  *********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. வயது 18 – 60 சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள். கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4912557.

  *********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள /பயிற்­சி­யற்ற, ஆண்/ பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்– பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்– கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்க ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4912557.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Taxi Drivers உடன் தேவை. தொடர்பு: 077 3355267.

  *********************************************************

  டொல்பின் வான் ஓட்­டு­வ­தற்கு டிரைவர் தேவை. வய­தெல்லை 35– 60. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மாத வாட­கைக்கு வான் கொடுக்­கப்­படும். 79/2, W.A.Silva Mawatha, Wellawatte. 077 7892028.

  *********************************************************

  பிர­பல நிறு­வ­னத்­துடன் இணைந்து வாடகைக் கார் (Taxi) ஒன்றை ஓட்­டு­வ­தற்கு சாரதி அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­மு­டைய டிரைவர் ஒருவர் தேவை. 076 9299284.

  *********************************************************

  கொழும்பில் மிக பிர­சித்­திப்­பெற்ற நிறு­வ­ன­மொன்றில் வாகன சார­திக்­கான (Heavy/ Light) வேலை வாய்ப்­புள்­ளது. அனைத்து சலு­கைகள் சார்ந்த தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேற்­படி விப­ரத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். 070 2862872 Kasundi, 077 7458959 Vithushna. Senok, 3, R.A De mel Mawatha, Colombo– 05.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு Delivery Van Drivers தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன். தொடர்பு: 077 9120242.

  *********************************************************

  விநி­யோக ஓட்­டு­னர்கள்: தெஹி­வ­ளையில் நன்கு ஸ்தாபி­த­மான குடும்ப ரெஸ்­டூ­ரண்டின் ஓட்­டு­னர்கள் அணி­யுடன் இணைந்­து­கொள்­ளுங்கள். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம்+ சேவிஸ் கட்­டணம்+ கமிசன், செல்­லு­ப­டி­யாகும் ஓட்­டுனர் அனு­ம­திப்­பத்­திரம், பிர­தே­சத்தில் சகல இடங்­களும் பரிச்­ச­ய­மாக இருப்­பது மேல­திக தகை­மை­யாகும். தங்­கு­மி­டமும் உணவும் வழங்­கப்­படும். 3 வரு­டங்­களின் பின்னர் உங்கள் சைக்­கி­ளுக்கு நீங்கள் உரி­மை­யா­ள­ரா­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: ரவி. 071 7261622. 

  *********************************************************

  2018-06-19 16:30:59

  பாது­காப்பு/ சாரதி 17-06-2018