• தையல்/அழ­குக்­கலை 17-06-2018

  வெள்­ள­வத்­தையில்  இயங்கும்  பிர­பல  Tailor Shop  ஒன்­றிற்கு  உட­ன­டி­யாக  ஆண்/பெண்  தையல் நிபு­ணர்­களும், காசா­ளரும்  (Cashier) தேவை.  Cashier, தையல் வேலை பழக விரும்பும் பெண்­களும்,  முன்­ன­னு­பவம் இல்­லா­த­வர்­களும்  விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 076 6776569,  076 7002374.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்ட கால­மாக  இயங்­கி­வரும்  தையல் கடைக்கு  தைக்கத் தெரிந்த  பெண்கள் உடன் தேவை.  நல்ல வரு­மானம் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7111905.

  ************************************************

  முடி வெட்ட ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 66,000/=. (சிங்­களம் பேச வேண்டும்) தங்­கு­மிடம் இல­வசம். Pitakotte. 078 2879116. 

  ************************************************

  திம்­பி­கஸ்­யா­யவில் உள்ள தையல் நிலை­யத்­திற்கு கோட் (Coats) வெட்டித் தைக்கத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6604465. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையைச் சேர்ந்த அழ­குக்­கலை நிலை­யத்­துக்கு 2 – 3 வருட அனு­ப­வ­முள்ள சிகை அலங்­கார அழ­குக்­கலை நிபு­ணத்­துவம் வாய்ந்த உத­வி­யா­ளர்கள் (பெண்) தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8543819. 

  ************************************************

  2018-06-19 16:29:52

  தையல்/அழ­குக்­கலை 17-06-2018