• சமையல்/ பரா­ம­ரிப்பு 17-05-2018

  011 2718915. அரச வைத்­தி­ய­ராக கடமை புரிந்து ஓய்­வு­பெற்ற ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள எனது அம்­மா­வுடன் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிங்­களம் தெரிந்த பணிப்பெண் உடன் தேவை. 26,000/=. (கல்­கிசை)

  ************************************************************

  நானும் கண­வரும் விமான ஓட்­டு­ன­ராக பணி­பு­ரி­வ­தினால் பொறுப்­பான வீட்டில் ஒரு­வரைப் போல் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய  சிங்­களம் பேசத்­தெ­ரிந்த நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் மாத சம்­பளம் 28,000/=. 077 3300159. (கொழும்பு)

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் ஓய்­வு­பெற்ற இருவர் மட்டும் உள்ள குடும்­பத்­துடன் தங்கி நின்று வேலை செய்ய பொறுப்­பற்ற பணிப்பெண் தேவை. (வட­ப­கு­தியோர் விரும்­பத்­தக்­கது) வயது 35–45. சம்­பளம் 25000/= – 30000/=. தொடர்பு: 077 7618841.

  ************************************************************

  கொழும்பில் வீட்டு வேலைக்குப் பணிப்பெண் தேவை. வீட்டில் தங்கி சமைப்­ப­தற்கும் வீட்டை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளவும். வயது (20–25). சம்­பளம் 18,000/= – 20,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7812973, 011 2448236.

  ************************************************************

  வீட்டில் தங்கி நின்று பணி செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=. தொடர்பு: 077 7815175, 077 9084950.

  ************************************************************

  கோட்­டையில் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய ஆண் அல்­லது பெண் உட­ன­டி­யாகத் தேவை. 072 2221234.

  ************************************************************

  கொழும்பில் 3 பேர் கொண்ட எமது வீட்­டிற்கு தங்கி வேலை செய்­வ­தற்கு, நன்கு சமைக்­கக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 22000/= – 25000/=. தொடர்பு: 076 4270345, 077 7583127.

  ************************************************************

  மொரட்­டுவை, வீட்டில் வேலைக்கு 40 வய­திற்குக் கூடிய பெண் ஒரு­வரும், வெளி வேலை­க­ளுக்கு 40 வய­திற்குக் கூடிய ஆண் ஒரு­வரும் தேவை. 077 3697223. 

  ************************************************************

  கோட்டே வீட்டில் தங்கி வேலை செய்ய, குழந்­தைகள் பார்த்­து­கொள்ள உத­வு­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. 071 2936401. 

  ************************************************************

  மாத்­தறை வெலி­க­மவில் வீட்டில் தங்­கி­யி­ருந்து 10 மாத குழந்­தையைப் பார்த்துக் கொள்ள பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்க்­கலாம். 077 2522484, 077 5356333. 

  ************************************************************

  புறக்­கோட்­டையில் 4 பேர் அடங்­கிய நல்ல குடும்பம் ஒன்­றுக்கு பெண் உத­வி­யாளர் தேவை. O/L படித்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க. 077 0154456, 077 3274456, 071 8012151.

  ************************************************************

  பங்­க­ளாவில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 25 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். சம்­பளம் மாதத்­திற்கு 30,000/= தொ.பே. 077 9766001.

  ************************************************************

  நன்­றாக சமைக்கத் தெரிந்த, ஏனைய வீட்டு வேலை­களில் உத­வக்­கூ­டிய 40 வய­திற்கு குறைந்த, ஆரோக்­கி­ய­மான மற்றும் புறப்­பொ­றுப்­புகள் அற்ற பெண்  பணிப்பெண் ஒருவர் தேவை. அலு­வ­லக நேரங்­களில் தொடர்பு கொள்­ளவும். 077 3659089.

  ************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள வீடு ஒன்­றிற்கு  தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டு பணிப்பெண் தேவை. வய­தெல்லை 18 – 45 வரை. தொடர்பு: 077 2223414, 072 2225454.

  ************************************************************

  வீட்டை சுத்தம் செய்­யவும், சமையல் செய்­வ­தற்கும் தமிழ் பணிப்பெண் தேவை. காலையில் வந்து மாலையில் போகக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். தெஹி­வளை. 2716139.

  ************************************************************

  கொழும்பு பங்­க­ளாவில் வேலை செய்ய ஆண் மற்றும் பெண் தேவை. வயது 55 ற்கு கீழ். மலை­ய­கத்­த­வர்கள், அனு­பவம் உள்­ள­வர்கள் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். தொடர்பு: 077 9902811.

  ************************************************************

  வீடொன்றில் வீட்டு வேலைக்கு 40 வய­திற்கு மேற்­பட்ட தம்­ப­திகள் அல்­லது பெண்­ணொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொ.பே: 076 1327045.

  ************************************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. 20 – 60 சம்­பளம் 25– 30. தொடர்பு: 081 5635228, 077 6425380.

  ************************************************************

  எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணி­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 50. சம்­பளம் 25,000 – 30,000. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. எங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 5299032, 076 6736621.

    ************************************************************

  பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்­கி­யி­ருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப்­போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60 சம்­பளம் 27,000/= – 33,000/= ( வட கிழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

  ************************************************************

  லண்­டனில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் கண்­டியில் வசிக்கும் 60 வய­து­டைய எனது அம்­மாவை தனது தாயைப்போல் கவ­னித்து, சமைத்துக் கொடுப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ராகக் கவ­னிக்­கப்­ப­டுவர். தனி-­யறை வசதி உண்டு. மேல­திக உதவி செய்து தரப்­படும். வயது 30 – 55. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்குத் தேவை­யான அனைத்து சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5677914, 076 8336203.

  ************************************************************

  நான் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன் நீர்­கொ­ழும்பில் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வழங்­கப்­படும். வயது 25 – 60. சம்­பளம் 25,000 – 28,000/= . 031 4938025, 072 7944587.

  ************************************************************

  ராக­மையில் தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் எமது வீட்­டிற்கு ஒரு சிறந்த பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட் சலு­கைகள் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/=– 30,000/=. 031 4938025, 076 9111354. 

  ************************************************************

  கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் உயர்­கல்­வியைத் தொடரும் எனது மக­ளுடன் வசிக்க நேர்­மை­யான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5678052, 075 9600273.

  ************************************************************

  நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் சீது­வையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்­பளம் 25,000/= – 30,000/=. 031 5676004, 075 9600233.

  ************************************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55 . சம்­பளம் 28,000 – 32,000. 075 9601438, 011 5288919.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் 3 வர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 30,000 – 32,000 . 075 9600277, 011 5234281.

  ************************************************************

  வீட்டுப் பணிப்­பெண்­கள தேவை. சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளீனிங் போன்ற வேலை­வாய்ப்­பு­களில் அனு­பவம் உள்ள தங்கி வேலைகள் செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டில் உள்­ள­வர்கள், பிர­பல செல்­வந்­தர்கள், அரச தனியார் தொழில்­பு­ரி­வோரின் இல்­லங்­களில் மிகவும் பாது­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இல்­லாமல். நல்ல சம்­பளம் (20, 30 வரை) 2 மாதத்­திற்கு 6 லீவு அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்­பு­களைப் பெற்றுக் கொள்ள முடியும். ABC ஏஜன்சி வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: சுரேஷ். 077 9816876, 072 3577667, 011 4283779. 

  ************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் ரூ.20000. கீழ்­காணும்  தொலை­பே­சி­க­ளுக்கு உடன் அழை­யுங்கள். 077 3074744, 072 6999883. 292B 2/1 Havalock Road, Colombo–5.

  ************************************************************

  கொழும்பில் உள்ள வீட்டு வேலைக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணியாள் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வரை. இரண்டு மாதத்­துக்­கொ­ரு­முறை விடு­முறை வழங்­கப்­படும். 077 7739039.

  ************************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் சுத்­த­மான வீட்டு சைவ சமை­ய­லுக்கு ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் மாதாந்தம் 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­படும். 077 4500224.

  ************************************************************

  93 வயது பெண்­ம­ணியை ஆத­ர­வுடன் கரு­ணை­யுடன் பரா­ம­ரிக்­கவும் வீட்டில் தங்­கி­யி­ருந்து பார்த்த நல்ல அனு­பவம் உள்­ள­வர்கள், குடும்ப பிரச்­சினை இல்­லாத வயது 45– 55, இந்து மத தமிழ் பெண் தேவை. தொலை­பேசி: 0777 744984. க்கு நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************************

  கொழும்பில் தங்கி சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/=, 25,000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். அலு­வ­லக வேலைக்கு பெண் பிள்­ளையும் தேவை. 077 2444817. ஏஜன்சி. 

  ************************************************************

  2018-06-19 16:29:14

  சமையல்/ பரா­ம­ரிப்பு 17-05-2018