• ஹோட்டல் /பேக்­கரி 17-06-2018

  சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பு. (Room boy/ Cook/ Front Office/ Reception) போன்ற பிரி­வு­களில் தொழில் வாய்ப்­புகள் உள்­ளது. சம்­பளம் 25,000/= – 35000/= வரை தொழில் அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். ஹட்டன்/ மஸ்­கெ­லியா/ நுவ­ரெ­லியா/ பதுளை/ பண்­டா­ர­வெல/ கண்டி/ கொழும்பு போன்ற பிர­தே­சங்­களில் இணைத்­து­கொள்­ளலாம். 077 6838233/ 077 6000507.

  *******************************************

  பிர­பல சைவ ஹோட்­ட­லுக்கு வடை, தோசை, இட்லி, இடி­யப்பம், டீ மேக்கர் போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் தரப்­படும். தொடர்பு: ராஜா. 075 4633938. 

  *******************************************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட, மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 39,000/=. மற்றும் போனஸ். 075 4918984.

  *******************************************

  தங்­கி­யி­ருந்து சைவ உணவு சமைப்­ப­தற்கு சமை­யற்­காரர் தேவை. ஹரே கிருஷ்ணா, இல.188, புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு– 13. T.P: 2433325.

  *******************************************

  கொழும்பில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள தோசை கடை ஒன்­றிற்கு தோசை கடை வேலையில் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. 076 1117172, 075 0118393.

  *******************************************

  மொரட்­டு­வயில் உள்ள ஹோட்­ட­லுக்கு வர­வேற்பு மண்­ட­பத்­திற்கு வெயிட்­டர்மார், ஸ்டுவர்ட் மார், காஷாளர் தேவை. 077 4699733.

  *******************************************

  சமையல் வேலை தெரிந்த உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடி­ய­வர்கள். விண்­ணப்பம் கிராம உத்­தி­யோ­கஸ்­தரின் சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். ஞாயிறு விடு­முறை. காலை /பகல் வேலை மட்டும். சம்­பளம் + கொடுப்­ப­னவு. 35 – 40  வரை. விஜ­யா­நந்த ஹோட்டல் 417, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 077 7300113. 

  *******************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள சைவ ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமை­யற்­காரர், செக்கண்ட் , பயி­லுனர், சமை­யறை உத­வி­யாளர் (தோசை/வடை/ மசாலா/ பூரி/ கொத்து /இனிப்புப் பண்­டங்கள் பல) மற்றும்  உணவு கவுன்டர் உத­வி­யாளர் (ஆண்/ பெண்), ஸ்டுவர்ட்ஸ், பெண் காஷாளர், சுத்­தப்­ப­டுத்­துநர். அழைக்க.  071 4313053.

  *******************************************

  திற­மை­யான, சுறு­சு­றுப்­பான, சுத்­த­மாக, சுவை­யாக உணவு சமைக்­கக்­கூ­டிய கோக்­கிமார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டா­ர­கம. 077 1006133.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சிறிய ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான சமை­யற்­காரர் (Cook) ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 4175145.

  *******************************************

  உல்­லாசப் பிர­யாண சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அத்­து­ரு­கி­ரி­யை­யிலும் பொர­லஸ்­க­மு­வை­யிலும் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் இரண்­டுக்கு மனேஜர் சீன உணவு தயா­ரிக்க சமை­யற்­காரர், Room Boys, உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்­கள்கள், துப்­ப­ரவு செய்­ப­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் சகல வச­தி­க­ளுடன். நல்ல வரு­மானம். சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 077 7309955, 072 3632964.

  *******************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றுக்கு சுப்­ப­வைசர், வடை போடு­பவர், டீ மேக்கர், வெயிட்­டர்மார், (Kitchen வேலைகள் அனைத்தும் தெரிந்த ஒருவர்) உட­ன­டி­யாக தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 6745060.

  *******************************************

  திற­மை­யான சைனிஸ் கோக்­கிமார் (சம்­பளம் 75000/=), இந்­திய கோக்­கிமார் (சம்­பளம் 60000/=) தேவை. பாணந்­துறை. தொ.பேசி: 075 9007220.

  *******************************************

  கிரு­லப்­ப­னை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு கோக்­கி­மார்கள் மற்றும் அப்பம், கொத்து, பாஸ்­மார்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.பேசி: 071 6406659.

  *******************************************

  கொழும்பு – 03, சைனிஸ் ஹோட்டல் ஒன்­றிற்கு சுத்தம் செய்­வ­தற்கு 40 வய­திற்கு குறைந்த ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. தொ.பேசி: 077 2502505.

  *******************************************

  அப்பம், கொத்து, சோர்ட்ஈட்ஸ், ரைஸ் பாஸ்மார் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 2217269, 077 5540493.

  *******************************************

  ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் தேவை.  உணவு தங்­கு­மிட  வச­தி­யு டன்  மாதம்  ரூ.30,000 சம்­பளம். (நாள் ஒன்­றுக்கு 1000/=). 077 7307170.

  *******************************************

  கொழும்பு– 04, பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள  புதிய  ரெஸ்­டூ­ரண்­டுக்கு  கொத்து பாஸ் மற்றும்  அப்பம் பாஸ்மார்  தேவை.  தொடர்பு: 077 7930662. Email: dinusha@kurtch.com 

  *******************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஒரு உண­வ­கத்­திற்கு Cook மற்றும் Cleaner தேவை. ரொட்டி, கொத்து, ரைஸ் வேலைகள் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1200/= – 2000/=-. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 3970285.

  *******************************************

  வெள்­ள­வத்தை உண­வகம் ஒன்­றிற்கு பற்றீஸ், ரோல்ஸ், சமோசா, பேகர், கொத்து, ரொட்டி, பிரைட் ரைஸ் போன்­ற­வற்றை செய்­வ­தற்கும் வடை, தோசை, இடி­யப்பம், புட்டு, இட்லி, சைவ உண­வுகள் செய்­வ­தற்கும் சமையல் ஆட்கள் தேவை. 076 1721831.

  *******************************************

  ரெஸ்­டூரண்ட் பார் ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாளர் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. வயது 35–45. தொடர்பு: 077 4643638.

  *******************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரொட்டி பாஸ்மார், வெயிட்­டர்மார், பென்றி உத­வி­யா­ளர்கள்  உட­ன­டி­யாகத் தேவை. 077 3378128, 071 4414135. 

  *******************************************

  நெல்­லி­ய­டியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கீழ்க்­காணும் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. சிற்­றுண்டி தயா­ரிப்­பாளர், ரொட்டி தயா­ரிப்­பாளர், சமையல் வேலை­யாட்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், இடி­யப்பம், தோசை, பிட்டு, தேனீர் தயா­ரிப்­பாளர், தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம், சம்­பளம் பேசித் தீமா­னிக்­கப்­படும். இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7574752, 077 7162904. 

  *******************************************

  ரொட்டி, அப்பம் மற்றும் பார்சல் செய்­வ­தற்கு சமை­ய­லறை வேலை­க­ளுக்கு உத­வி­யாட்கள் தேவை. நிலான் புட்ஸ் 99, சேர்ச் வீதி, மட்­டக்­குளி. 075 5058888, 077 1190717.

  *******************************************

  Bakery Item & Bites Item விற்­பனை செய்­யக்­கூ­டிய Driving Licence உள்ள Sales Rep தேவை. 077 3951555, 077 2445194. 

  *******************************************

  2018-06-19 16:27:38

  ஹோட்டல் /பேக்­கரி 17-06-2018