• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 17-06-2018

  Sky Management Career இல் G.C.E. O/L, A/L சித்­திப்­பெற்­ற­வர்­க­ளுக்கு ஓர் அரி­ய­வாய்ப்பு. இல­வச பயிற்­சி­க­ளுடன் நிரந்­தர தொழில் வாய்ப்பு. பயிற்சி காலங்­களில் 20,000/= ++ வரு­மா­னமும் பெறலாம். Management, Web Designing, Web Marketing துறை­களில் பயிற்சி வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: முன்­னு­ரிமை No.546, Aluthmawatha Road, Colombo – 15. 011 5248151, 077 7887549, 075 5050814.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­சித்­திப்­பெற்ற நிறு­வனம் ஒன்­றிற்கு Photoshop, Corel Draw, தெரிந்த ஆண்/பெண் தேவை. மற்றும் Bike License உள்ள ஆண் ஒரு­வரும் தேவை. (வயது 20 – 30 வரை) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2221849 அல்­லது நேரில் வரவும். 73 C,  Manning Place, Wellawatte, Colombo – 06.

  ***********************************************

  Account Assistant, Cum Store keeper, Wellawatte. London Stores A Textile Company looking for a qualified male Account Assistant, Cum Store keeper. Age between 25 – 40 years only. Should be able to work in software Accounting Package and should have excellent computer and English knowledge applicant living nearer to Wellawatte is preferred. Contact: 077 8319303.    

  ***********************************************

  ஆய்­வு­கூட உத­வி­யாளர் பதவி வெற்­றிடம். இடம்: கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்டை. தகைமை: க.பொ.த. உ/த, விஞ்­ஞானம். பெண் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு முத­லிடம். பயிற்­சிக்­காலம் நிறைவில் ஊதிய உயர்வு. உங்கள் விண்­ணப்­பங்­களை shooters2@hotmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்­பவும். 077 9449262.

  ***********************************************

  Accounts Position – (UK) Based Company Colombo – 13. A/L சித்­தி­ய­டைந்த CA/ ACCA. CIMA/ AAT கற்­கை­நெ­றி­யு­டைய 2 or 3 வருடம் Accounts & Audit துறையில் அனு­பவம் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Attractive Salary. admin@dolphinaccounting.co.uk

  ***********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு முன் அனு­ப­வ­முள்ள (Minimum 1 year) A/L Commerce படித்த, கணினி அறி­வுள்ள காசாளர் (Cashier) மற்றும் இருப்பு கட்­டுப்­பாட்­டாளர் (Stock Maintain) பெண்கள் இருவர் தேவை. வேலை நேரம் (9.00 am. to 5.30 pm.) சனிக்­கி­ழ­மை­களில் 1.30 pm. வரை தகு­திக்­கேற்­ற­வாறு Attractive Salary மற்றும் OT, இதர கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். நேர்­முகத் தேர்­வுக்கு CV மற்றும் Experience Letter உடன் நேரில் வரவும். முக­வரி: No. 196, Sea Street, Colombo –11. தொடர்­புக்கு: 011 2433762. Ms. Keerthika

  ***********************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரி­வு­செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்­கு­செய்­து­த­ரப்­படும். 78 – 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. 075 5123111.

  ***********************************************

  கடிதம் அனுப்­பவும் மற்றும் அலு­வ­லக பரா­ம­ரிப்­புக்கும் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. சொந்­த­மாக மோட்டார் சைக்கிள் வைத்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது. இன்­டர்­வி­யூ­வுக்கு திங்­களில் இருந்து வெள்­ளி­வரை அலு­வ­லக நேரத்தில், 011 2692424 என்ற இலக்­கத்­துக்கு அணு­கவும். லங்கா பைனான்­சியல் சேர்விஸ் பீரோ லிமிட்டெட். 

  ***********************************************

  கொழும்பு –12 இல் Office ஒன்­றுக்கு MS Office தெரிந்த தமிழ் இந்து பெண் பிள்ளை வேலைக்குத் தேவை. வயது 18– 25. தொடர்­புக்கு: 077 3662606. 

  ***********************************************

  கொழும்பு, New Moor Street இல் உள்ள Hardware Store க்கு Accounts வேலை செய்­வ­தற்கு கொழும்பில் வசிக்­க­கூ­டிய A/L Commerce படித்த பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7307657.

  ***********************************************

  2018 ஆம் ஆண்­டுக்­கான எமது புதிய கிளை­களில் Office Staff, Management, Reception போன்ற பகு­தி­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. O/L, A/L தோற்­றிய18 வய­திற்கு மேற்­பட்ட பயிற்­சி­யுள்ளோர் மற்றும் பயிற்­சி­யற்றோர் அனை­வரும் தனி­யா­கவும், குழு­வா­கவும் விண்­ணப்­பிக்க முடியும். உங்கள் பிர­தே­சத்­தி­லேயே வேலை­வாய்ப்பு. ETF, EPF, Insurance, Tours உடன் மாதாந்தம் 60,000/= உயர் சம்­ப­ளமும் வழங்­கப்­படும். உயர் வேலை­வாய்ப்­புக்கு தொடர்­பு­கொள்­ளுங்கள். 036 5713714 , 071 1617371.

  ***********************************************

  thaalee.com நிறு­வ­னத்­திற்கு Manager, Staff போன்­ற­வர்கள் தேவை. Computer இல்  வேலை செய்­யக்­கூ­டிய பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். 45/1 Madampitiya Road  Colombo –15 போன்: 077 5393728. 

  ***********************************************

  கொழும்பு, புறக்­கோட்டை 1st Cross Street இல் அமைந்­துள்ள Electronic, Electrical விற்­பனை நிறு­வ­னத்­திற்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் ஊழியர் தேவை. 25 வய­திற்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2344409, 077 9082304. 

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கணினி விற்­ப­னையில் முன்­னோ­டி­க­ளான Barclays Computers நிறு­வ­னத்­திற்கு 30 வய­துக்கு உட்­பட்ட ஆண் Accounts Assistant உட­ன­டி­யாக தேவை. தகை­மை­யு­டை­ய­வர்கள் கீழ்­காணும் முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். hr@barclays.lk

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Barclays Computer  நிறு­வ­னத்­திற்கு Purchasing Assistant மற்றும் Cashier தேவை. விண்­ணப்­பிக்க வேண்­டிய முக­வரி: hr@barclays.lk 075 8510510.

  ***********************************************

  கல்வி நிறு­வ­ன­மொன்­றிற்கு க.பொ.த. சா/த அல்­லது உ/த சித்­தி­யெய்­திய பெண் கிளார்க்­மார்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். சென்ட் ஜோசப் இன்ஸ்­டி­டியூட், 84/12, வேபொட வீதி, லைட் மில் சந்தி, நீர்­கொ­ழும்பு. தொலை­பேசி: 071 6965029. 

  ***********************************************

  Excel Vision நிறு­வ­னத்­திற்கு எல்லா பிர­தே­சங்­களில் இருந்து 17 – 28 இடைப்­பட்ட உங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கலாம். தகை­மைக்கு ஏற்ப உயர் பத­வி­களும், சம்­பளம், ETP, EPF உடன் 26,000/= – 38,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உட்­பட எல்லா வச­தி­களும் இல­வசம். 071 5962421, 070 3445358. (சிங்­க­ளத்தில் பேசவும்).

  ***********************************************

  076 6994226, 077 7924111. இவ் இலக்­கங்­க­ளுக்கு அழைத்து முற்­ப­தி­வினைப்  பெற்­றுக்­கொள்­ளுங்கள். GMI கம்­ப­னியின்  புதிய பயிற்­சி­யுடன்  கூடிய முகா­மைத்­துவம்  சார்ந்த பதவி வெற்­றி­டங்கள். O/L பயின்­றவர், 30 வய­திற்கு  உட்­பட்­டவர்.  நேர்­முகத் தேர்­வுக்கு வருகை தரலாம்.  பயிற்சிக் காலத்தில் 15000/=–18000/= வழங்­கப்­படும்.  பின்னர் பதவி  நிரந்­த­ர­மாக்­கப்­ப­டு­வ­துடன் 40000/= மேல் வழங்­கப்­படும்.  No. 534/A, 1/1, Trinco Road, Batticaloa. 

  ***********************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் (Peon). அலு­வ­லக செயற்­பா­டு­களைச் சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டிய, சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க, அனு­பவம் வாய்ந்த 45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: இல.67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. நேரில் வரவும். Tel: 072 7981204.

  ***********************************************

  கொழும்பு  – 12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Trainee Staffs தேவை. மலை­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகைமை G.C.E. A/L வயது  20 – 25. சம்­பளம்  20,000 + 5000 தங்­கு­மிட வசதி மட்டும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள Accounts Office இற்கு Data Entry Trainee Female Clerk தேவை. தகைமை A/L Commerce வயது 20 – 23. சம்­பளம் 20,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316.

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing boys, Accounts Executive, Data entry, Customer Service Staffs (ஆண்/ பெண்) தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 6. 076 4594800, 076 8961426. 

  ***********************************************

  வத்­த­ளையில் இயங்கும் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு Computer Hardware & Mechanical Knowledge உடைய ஒருவர் தேவை. Tel: 076 6908962. 

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com  

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதுர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4912557.

  ***********************************************

  நுகே­கொ­டை­யி­லுள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு பொருட்­களை விநி­யோகம் செய்­வ­தற்கு Office Peon தேவை. தொடர்­புக்கு: 071 2787685. 

  ***********************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Event Management Company க்கு அனு­ப­வ­முள்ள Marketing Executive தேவை. 076 5594334, 075 4203461, 011 7020843.

  ***********************************************

  எமது USA நிறு­வன வலை­ய­மைப்பின் இலங்கை கிளையில் காணப்­படும் 124 பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். பயிற்­சியின் போது 20,000/= வரை பின்னர் 95,000/= மேல் வரு­மானம். நீங்­களும் O/L, A/L தோற்­றிய 35 வய­துக்கு குறைந்­த­வரா? இன்றே அழைக்­கவும். 071 5515511, 076 3935511, 078 4663047. 

  ***********************************************

  2018-06-19 16:22:42

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 17-06-2018