• மணமகள் தேவை 17-06-2018

  1984, யாழிந்து வேளாளர், UK Engineer மண­மகன் (பதிவு இலக்கம்: 1041), படித்த UK மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள்.  www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  ***********************************************

  பட்­ட­தாரி நிரந்­த­ரத்­தொழில் UK citizen, 6 அடி உயரம், வேளாளர், திரு­வா­திரை, ஆங்­கில அறி­வுள்ள, படித்த அழ­கிய மரு­ம­களை தேடு­கின்றேன். தொடர்பு: 00447478889284, (whatapp, viber) 070 2936453.

  ***********************************************

  இந்து, விஸ்­வ­குலம், 1985 ஆம் ஆண்டு பிறந்த இத்­தாலி நாட்டில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு (உயரம் 5’8’’) படித்த, அழ­கிய தோற்­ற­முள்ள மண­மகள் தேவை.  (செவ்வாய் குற்றம் விரும்­பத்­தக்­கது.) தொடர்பு இல: 075 4645262, 075 5556700.

  ***********************************************

  இந்து, வெள்­ளாளர், வயது 39, கன்­னி­ராசி, உத்­தரம் 3 ஆம் பாதம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் மக­னுக்கு அழ­கிய நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 1181543.

  ***********************************************

  இரத்­தி­ன­புரி, இந்து மலை­யாளம், விமா­னப்­ப­டையில் Tele Mech. Engineering தொழில் புரியும் 28 வயது மண­ம­க­னுக்குப் படித்த மண­மகள் தேவை. தமிழ் உயர்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. 071 2322836.  

  ***********************************************

  யாழிந்து வேளாளர், 1977, ரேவதி, பாவம் 16, பட்­ட­தாரி ஆசி­ரியர், 5’9” உயரம் மண­ம­க­னுக்கு தகை­மை­யுள்ள மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  ***********************************************

  இந்து உயர்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பு சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றில் உயர் பதவி வகிக்கும். 1982 நட்­சத்­திரம் திரு­வோணம், ராசி மகரம், உயரம் 5’5” மண­ம­க­னுக்கு பொருத்­த­மான நல்ல குடும்­பத்து அழ­கிய நிற­மான மண­மகள் தேவை. தொடர்பு 077 4485775.

  ***********************************************

  இலங்­கையில் 1989 ஆம் ஆண்டு பிறந்து தற்­பொ­ழுது இங்­கி­லாந்தில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள, சிவந்த அழ­கிய மாப்­பிள்­ளைக்கு நற்­பண்­புள்ள, அழ­கிய மணப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 078 5412180 தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். பெற்றோர்.

  ***********************************************

  Non RC, German, வயது 29, உயரம் 5’5” உள்ள மண­ம­க­னுக்கு கொழும்பில் வசிக்கும் இரட்­சிக்­கப்­பட்ட 25 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்பு: 075 5949212.

  ***********************************************

  கொழும்பு தமிழ் கலப்­பின பெற்றோர் தமது 35 வயது, விவா­க­ரத்­துப்­பெற்ற பிள்­ளை­க­ளற்ற அவுஸ்­தி­ரே­லியா– இலங்கை இரட்டைக் குடி­யு­ரி­மை­யு­டைய பட்­ட­தாரி மெல்­பனில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாதி,மத, இன வேறு­பா­டுகள் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. வித­வை­களும், விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 011 2732347.

  ***********************************************

  களுத்­துறை மாவட்டம், இந்து உயர் குலம், வயது 32, தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27–30 வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. (மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 5003511, 076 8361413. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1991 ல் பிறந்த பூரம் நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (தனியார் தொழில் புரியும் மண­மகன்) தொடர்பு: 076 3038469.

  ***********************************************

  மலை­யகம் இந்­திய வம்­சா­வளி வயது 27 (5’2’’) ஆயி­லிய நட்­சத்­திரம், 8 இல் செவ்வாய் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரன் தேவை. 075 6864541.

  ***********************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்கம், உள்­நாடு, வெளி­நாடு, யாழ்., கொழும்பைச் சேர்ந்த 30 வய­தி­லி­ருந்து 50 வயது வரை உள்ள மண­ம­கன்கள் உள்­ளனர். கொழும்பைச் சேர்ந்த இந்து, திரு­வா­திரை இரண்டாம் பாதம், இலண்­டனில் தொழில் புரியும் 1984 மண­ம­க­னுக்கும்/ கொழும்பு, இந்து, 1988, திரு­வா­திரை முதலாம் பாதம் இலண்­டனில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கும்/ கொழும்பு, ஆசாரி இனத்தைச் சேர்ந்த பிரான்சில் சொந்­த­மாக தொழில் புரியும் 1978 மண­ம­க­னுக்கும்/ உள்­நாடு– வெளி­நாடு படித்த அழ­கிய மண­ம­கள்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. திரு­ம­ண­சேவை 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945, 076 3525301.

  ***********************************************

  இந்து முக்­குலம் 1980.01.25 இல் பிறந்த தனியார் துறையில் தொழில் புரியும் உயரம் 6’ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. T.P: 071 3372801.

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர்  1988, மூலம்  Engineer, Singapore  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. பெற்றோர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3212013. 

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1969 இல் பிறந்த, கார்த்­திகை நட்­சத்­திரம், 8 இல் செவ்வாய் உள்ள, 5'.6'' உய­ர­முள்ள, Stationary Book Binding தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 011 2424082.

  ***********************************************

  கொழும்பு இந்து பூர நட்­சத்­திரம் 1986 இல் பிறந்த பொறி­யி­ய­லாளர் (Electronic & Communication) CIMA, MBA முடித்து கொழும்பில் பிர­பல தனியார் கொம்­ப­னியில்  உயர் பத­வி­யி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, பட்­ட­தாரி மண­மகள் தேவை.  மண­ம­களின் அண்­மையில் எடுத்த புகைப்­படம், ஜாதகம், கல்வி, தொழில், குடும்ப விபரம் ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 3910828 Email:              ravicolombo1957@gmail.com 

  ***********************************************

  1986 இல் பிறந்த மண­ம­க­னுக்கு அழ­கான நல்ல குண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8755646, 077 4080862.

  ***********************************************

  வவு­னியா இந்து வேளாளர், 1988, திரு­வோணம் எட்டில் செவ்வாய் Engineer Srilanka/ யாழிந்து வேளாளர், 1991, சதயம் செவ்­வா­யில்லை Doctor London Citizen/ யாழிந்து வேளாளர், 1988 ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Engineer Canda Citizen/ முல்­லைத்­தீவு, இந்து குரு­குலம் 1979 பூரம், பன்­னி­ரெண்டில் சூரியன், செவ்வாய் Engineer Swissland Citizen/ யாழ். இந்து குரு­குலம், 1981 அத்தம், செவ்­வா­யில்லை, சூரியன் –செவ்வாய் Manager, USA Citizen/ கொழும்பு இந்து விஸ்­வ­குலம், 1979 பூரம், செவ்­வா­யில்லை France Citizen/ யாழிந்து வேளாளர் 1987 மிரு­க­சீ­ரிடம் 4, செவ்­வா­யில்லை Accountant Singapore/ யாழிந்து வேளாளர் 1990, புனர்­பூசம் 4, எட்டில் செவ்வாய் Engineer Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ***********************************************

  அனைத்து நாடு­க­ளுக்­கு­மான வதி­விட பிர­ஜா­வு­ரிமை உடைய மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1962 உத்­த­ராடம் 3, இரண்டில் செவ்வாய், Nursing நெதர்­லாந்து Citizen, வெளி­நா­டு­களில் உள்ள மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விரும்­பத்­தக்­கது. மண­மகன் – 0031687290268 Viber, அனு­ச­ரணை: சிவ­னருள் திரு­மண சேவை.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 36 வயது well Educated Maintaining own Establishment Colombo.  6 அடி well Family Background மண­ம­க­னுக்கு suitable மண­மகள் தேவை. 077 9879249. 076 3304841. Multi Top Matrimony.

  ***********************************************

  Canada PR: பூரட்­டாதி 32 வயது/ அஸ்த்தம் 30, 36/ மகம் 33/ உத்­த­ரட்­டாதி 33 UK, பூரட்­டாதி 28, 32/ அச்­சு­வினி 31 Australia: சுவாதி 36 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835. 

  ***********************************************

  இந்து மலை­யகம் தேவேந்­திரர் பள்ளர், 81 ஆம் ஆண்டு, விவா­க­ரத்­தா­னவர் கொழும்பு தனி­யார்­துறை, லக்­கி­னத்தில் சூரியன் –செவ்வாய் சேர்ந்­தி­ருப்­ப­வ­ருக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 075 5629149. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, கேட்டை நட்­சத்­திரம், France இல் Electronic Technician ஆக வேலை பார்க்கும் PR உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2589598, 077 4248888.

  ***********************************************

  1965 இல் பிறந்த திரு­ம­ண­மா­காத அகம்­ப­டியார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 8365316.

  ***********************************************

  இந்து PhD Doctor லண்­டனில் படித்து பட்டம் பெற்று வெளி­நாட்டில் பேரா­சி­ரி­ய­ராக உத்­தி­யோகம் பார்க்கும், 2 இல் செவ்­வா­யுள்ள மக­னுக்கு பெற்றோர் பெண் பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 076 8953414.

  ***********************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில் புரியும் யாழ் இந்து கோவியர் 82, மார்ச் ரோகினி 3ம் பாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள அல்­லது போக­வி­ருக்கும் 31 க்கு உட்­பட்ட மண­மகள் தேவை. 077 1141586.

  ***********************************************

  கொழும்பு– 1988 – ரிஷபம்/மிரு­க­சி­ரீடம் தேசிகர்/ கள்ளர். பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக இருக்கும் மண­ம­க­னுக்கு  வரன் தேவை. 5’ 7”. 077 5547097.

  ***********************************************

  திரு­கோ­ண­மலை இந்து வயது 50 அரச சாதா­ரண தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. சாதி எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மலை­ய­கத்­த­வரும் விரும்­பப்­படும். 076 1666639. 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1984 மூலம் 1 ஆம் பாதம் BSc Hons (London) படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்ள: Tel. No: 075 6765490. 

  ***********************************************

  யாழ். இந்து கௌரவ 38 வயது சொந்­த­மாக தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சாதி இசை வெள்­ளாளர். தொடர்­புக்கு: 077 9058615. 

  ***********************************************

  யாழிந்து  வேளாளர்  பெற்றோர் 1983 பிரான்ஸ்  சிற்­றிசன் மக­னுக்குப் பொருத்­த­மான அழ­கிய  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 070 3930400.

  ***********************************************

  யாழ்.இந்து உயர் வோளாளர்  1985 அனுஷம்  6’ உய­ர­மான Quantity Surveyor மண­ம­க­னுக்கு  படித்த மண­மகள்  தேவை. தொடர்பு: 076 1719610.

  ***********************************************

  1979 இல் பிறந்த  குறு­கிய  காலத்தில்  விவா­க­ரத்­தான சொந்த  வியா­பாரம் செய்யும்  மக­னுக்கு தகுந்த  வரனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (மலை­யகம் விரும்­பத்­தக்­கது) தொடர்பு: 072 4143187.

  ***********************************************

  யாழ். வேளாளர்  றோமன் கத்­தோ­லிக்க 1985 இல்  பிறந்த  லண்­டனில்  வசிக்கும் இத்­தாலி PR உடைய நன்கு படித்து  தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர்.  Viber No- –0033767342588.

  ***********************************************

  யாழ். இந்து  குரு­குலம் 1985 அனுஷம்  Assistant  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  நல்லூர். 021 4923739 / 071 4380900. customercare@realmatrimony.com.

  ***********************************************

  யாழ்.இந்து கோவியர் 1987, மகம் Agriculture Instructor  மண­ம­க­னுக்கு மண­மகள்  தேவை.  நல்லூர்: 021 4923738/ 071 4380900. customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1989 விசாகம், Doctor மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை.  டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900. chava@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1989, பூரம் Engineer India, மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை.  டச்­சு­வீதி,  சாவ­கச்­சேரி. 011 4346130 / 077 4380900. chava@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1986  விசாகம் Advisor, Norway மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com  

  ***********************************************

  1980, கிறிஸ்­தவ தமிழ் வேளாள, 6’ உயரம் கொழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராக வேலை பார்க்கும் Australian PR உள்ள திரு­ம­ண­மாகி மிக குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்று (No Encumbrances) மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. Contact No: 076 6622937. 

  ***********************************************

  1982 இல் பிறந்த London இல் கணக்­காய்­வா­ள­ராகப் பணி­பு­ரியும் RC வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் இலங்­கை­யையோ, லண்­ட­னையோ வதி­வி­ட­மாகக் கொண்­ட­வ­ராக இருக்­கலாம். தொடர்­புக்கு: 071 4488486. 

  ***********************************************

  மலை­நாட்டை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த, 31 வய­து­டைய தனியார் நிறு­வனம் ஒன்றில் முகா­மை­யா­ள­ராக (AS.M) நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் மண­ம­களை தேடு­கின்­றார்கள். தொடர்­பு­கொள்­ளவும். 077 3746376, 011 2337265. 

  ***********************************************

  2018-06-19 16:14:11

  மணமகள் தேவை 17-06-2018