• பயிற்சி வகுப்பு 10-06-2018

  Embroidery வகுப்புகள் 11.06.18 ல் ஆரம்ப மாகிறது. Saree Blouse, Salwar, சாரங்கள் ஓடர்களுக்கு தைத்துக் கொடுக்கப்படும். ஞாயிறு, செவ்வாய் தவிர ஏனைய நாட்களில் தொடர்பு கொள்ளவும். Hendala, Wattala. 077 1715099.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்புகள் 29.06.2018 முதல் ஆர ம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறை யில் வெட்டி தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். தொழில் புரிவோர் நன்மை கருதி ஞாயிற்றுக் கிழமை நாட்களிலும் வகுப்புக்கள் நடைபெ றவுள்ளன. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலு க்கான ஒரு அரிய வாய்ப்பு. Block இல்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. Brilliant Institute, No. 136 Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. T.P: 077 4131165.

  ************************************************

  மட்டக்குளியிலும் கொட்டாஞ்சேனை யிலும் Aari Work Class நடைபெறுகிறது. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. No: 65/225 crow Island (பன்சலைக்கு எதிரில்) T.P: 077 4131165.

  ************************************************

  காலணி பயிற்சிநெறிகள் நடாத்தப்படும். அதனுடன் ஏனைய பயிற்சிநெறிகளும் நடாத்தப்படும். 077 0420663. நாயக்ககந்த, வத்தளை. 

  ************************************************

  Dharshi’s Salon & Academy 8 ஆவது ஆண்டை முன்னிட்டு Dip.In Beauty/ Hair / Bridal 50% Off (35,000/= 2 Months Duration) புதிய வகுப்புகள் வத்தளை, வெள்ளவத்தையில் June முதல் ஆரம்பம். அரச அங்கீகாரம்  பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்யவும். Ms.Sudharshini Priyadev (NVQ–4, Ad BTHD, Cosmetologist India) 077 6912467, 011 2946734. 

  ************************************************

  உங்கள் கனவு ஆசிரியராகுவதாக இருந்தால், இன்றே எம்முடன் இணைந்து 40,000/= அதிகமான சம்பளத்தை பயிற்சியின் பின் பெற்று க்கொள்ளல். AMI Montessori Teachers Training, Degree Foundation in Teachers Training தூர இடத்து மாணவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும். Apple International School No.100 New Chetty Street Colombo 13. 072 3623676.

  *************************************************

  2018-06-12 16:37:40

  பயிற்சி வகுப்பு 10-06-2018