• கல்வி 10-06-2018

  Easy English குறுகிய காலத்தில் சரளமாகப் பேசுங்கள். கட்டண மீழ ளிப்பு உத்தரவாதம். மாதம் 2000/=. தனிப்போதனை வசதியான நேரத்தில். Dr.K.Dinesh (GDA University of Waikato, ACU). 076 6998906.

  ***************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள்.அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்தமுறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ***************************************************

  தரம் ஆறு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை ஆங்கிலமும், தரம் பத்து பதினொன்று மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியமும் தனியாகவோ / குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 6649778. 

  ***************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon) விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு –13. தொடர்புக்கு: Tel. 077 6525361. புதிய தவணை ஆரம்பம்: 11–06–2018 (திங்கள்).

  ***************************************************

  Kotahena வில் English O/L, Grade –10 சனி, ஞாயிறு, செவ்வாய், புதன் நாட்களில் வீடு வந்து கற்பிக்கப்படும். (Local Syllabus) English Literature O/L, Grade –10 மற்றும் A/L General English Classes. 16 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435. 

  ***************************************************

  கொழும்பு கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் பாடம் நடைபெறுகின்றது. பரீட்சைக்கு 30 வருட கால வினாக்கள் செய்து காட்டப்படும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 3877335. 

  ***************************************************

  தரம் 10, O/L, A/L க்கு வணிகக் கல்வி, பொருளியல் ஆகிய பாடங்கள் அனுபவமிக்க ஆசிரியரால் (BBA, Reading MBA, CBF, CA) கொழும்பில் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, பாமன்கடை போன்ற இடங்களில் மாலை நேரம் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 4822892. 

  ***************************************************

  கொழும்பின் முன்னணி பாடசாலை ஆசிரியரால் கணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்க ப்படும். 6 to O/L, English Medium and Tamil Medium. 077 3405643, 077 5535643. 

  ***************************************************

  தரம் 4 A/L வரை ஆங்கில, தமிழ் மொழி மூலம் English, English Literature, Maths, Science மற்றும் O/L, A/L English Medium Business Studies. மோதரையில் நடைபெறும் தொடர்புக்கு அழைக்கவும். 076 8060364. 

  ***************************************************

  Kingston College International Mutwal, Wellawatta, Mount Lavinia Admissions Available Nursery Up to A/L Nursery– Admission Free and Special rate for Grade 1 Admission . Admission now on for next academic year starting September 3rd 2018 contact– 84 , Delasalle Road, colombo–15 .Tel: 077 7268279.  Mail: kingstoncollege15@ gmail.com     

  ***************************************************

  கணிதம் துரித மீட்டல் G.C.E. O/L 2018 தமிழ், ஆங்கில மொழியில் ஏனைய Grade – 6 to A/L, Local, Edexel, Cambridge  தனிப்பட்ட அல்லது 5 மாணவர்கள் குழுவாக கற்பிக்கப்படும். 077 3137308.

  ***************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு History Business Studies and Accounting ஆகிய பாடங்கள் வீடுகளுக்கு வருகை தந்து தனிப்பட்ட கவனம் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படும். 076 6599494. 

  ***************************************************

  தெஹிவளையில் 2018  O/L (Local English Medium) வணிகக் கல்வியும் கணக்கீடும் வகுப்புகள் நடத்தப்படும் Accounting தொடர்பான பாடங்களில் விஷேட கவனம் தேவையான மாணவர்களுக்கு பிரத்தியேகமாக கற்பிக்கப்படும். 076 6483231/ 077 5902292.

  ***************************************************

  தெஹிவளையில் தரம் 3 முதல் 9 வரையிலான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடத்தப்படும். 076 6483231/ 077 5902292.

  ***************************************************

  தரம் 6, 7, 8, 9, 10 & O/L வகுப்பு மாணவர்களுக்கான கணிதம். உங்கள் வீடுகளிற்கு வந்து பல வருடம் அனு பவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும். (Tamil Medium/ English Medium) தொட ர்புகளுக்கு: 077 7749526, 072 2185902.

  ***************************************************

  Maths, ICT, Classes Grade 7– O/L, AS/ A2 Edexcel, Cambridge, Syllabus. ICT, A/L, O/L Local Syllabus. For Home Visit. Harie (MSc) Tel: 078 6494410.

  ***************************************************

  O/L, A/L English Language Revision Home Visit Only. O/L, A/L ஆங்கில மீட்டல் வகுப்புகள் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். தொடர்பு: 077 3437278.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வய தினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ***************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொ-டுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  ***************************************************

  A/L பௌதிகவியல், இணைந்த, கணிதம், தமிழ்மொழி மூலம் 2020 , 2019 பல வருடங்கள் கற்பித்தலில் அனுபவமுள்ள அரச பாடசாலை ஆசிரிய குழுக்களால் கொழும்பு மாவட்டத்தில் தனியாகவோ/ குழுக்களாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். (2018 மாணவர்களுக்கு விரைவான மீட்டல் தகுதி வாய்ந்த வழிகாட்டலுடன் கூடிய கடந்த கால A/L Paper Class செய்துகாட்டப்படும்.) 075 7671614.

  ***************************************************

  Grade 8, 9, 10, 11 – மாணவர்களுக்கான ICT, English (Cambridge, Edexcel, Local) இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத் தரப்படும். 10 Years of Experience. Call: 077 4450314, Wellawatte, Wattala, Colombo.

  ***************************************************

  Spoken English Classes for Adults (Ladies only) தெஹிவளையிலுள்ள திறமையான மற்றும் அனுபவமுள்ள ஆசிரியரினால் கற்பிக்கப்படும். சிறியளவிலான குழு வகுப்பு முறைகள், தனி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள். காலைநேர வகுப்புகள் (புதன் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை) ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் இல்லத்தரசிகள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தோர் அல்லது ஆங்கிலமொழியை மேலும் மேம்படுத்திட விரும்புவோர்களுக்கு உகந்தது. மேலதிக தொடர்புகளுக்கு தொடர்புகொள்ளவும். 071 0123648. 

  ***************************************************

  கணிதம், விஞ்ஞானம் பிரத்தியேக வகுப்புகள் தரம் 6 முதல் 11 வரை வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு – 077 4212871 (தெஹிவளை).

  ***************************************************

  1 – 5 வரையான மாணவர்களுக்கு சிங்களம் உட்பட சகல பாடங்களும் Qualified ஆசிரியையினால் வீட்டிலிருந்து கற்பித்து கொடுக்கப்படும். புதுச்செட்டி தெரு, Colombo–13. 077 0398313.

  ***************************************************

  Economics, Commerce London O/L, A/L Edexcel / Cambridge, home Group Classes. International School ஆசிரியரினால் வெள்ளவத்தை, Lily Avenue இல் நடாத்தப்படுகிறது. T.P: 077 3461479.

  ***************************************************

  வெள்ளவத்தையில் வகுப்புகள் நடாத்து வதற்காக வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இடம் வாடகைக்கு தரப்படும். Suwasthi Institute, No.06, 39th Lane, Vihara Mawatha, Colombo – 06. (100 மாணவர்கள் இருந்து கற்கக்கூடிய இடவசதி). 077 5838117.

  ***************************************************

  மொறட்டுவ பல்கலைக்கழகம் முடித்த மாணவனால் தரம் 6 –11 வரையான மாணவர்களுக்கு கணித பாடம் தனிப்பட்ட வகுப்புகள் கொழும்பில் வீடு வந்து கற்பித்து தரப்படும். ஒவ் வொரு மாத முடிவிலும் பரீட்சை நடாத்த ப்பட்டு மாணவரின் நிலை தெரிய ப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு: 077 5078158.

  ***************************************************

  Spoken English with complete Grammer அடிப்படையிலிருந்து தமிழ் விளக்கத்துடன் பேச, எழுத பயிற்சி. வயது எல்லை கிடையாது. மாணவர்களுக்கும். Home visit – Colombo. A Graduate Teacher – (MBA –(UK) with Teaching experience. 071 9629132.

  ***************************************************

  கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் 25 வருட அனுபவமும் விடை த்தாள் மதிப்பீட்டு அனுபவமும் உள்ள ஆசிரியரினால் சகல பிரிவுகளுக்குமான உயிரியல் (Tamil & English) வகுப்புகள். 57, Pereira Lane, Wellawatte இல் நடைபெறுகின்றன. 076 8316227.

  ***************************************************

  University of Sri Jeyawadenapura முகா மைத்துவ மாணவர்களினால் G.C.E. A/L Accounting, Economic மற்றும் G.C.E. O/L Commerce ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 3380168.

  ***************************************************

  Admission free Montessori, Abacus & Brain Gym, Elocution முதல் வரும் 20 பேருக்கு மாத்திரம் Apple International School கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, தெமட்டகொடை, தெஹிவளை. தொடர்புக்கு: 072 3623676. 

  ***************************************************

  A/L Physics, Chemistry, Com Maths, Tamil Geography, Accounting, French, Grade 6– 11 Maths, Science, Tamil, History, Geography, English (Tamil & English Medium) குழு வகுப்புகள் IDA Academy, Kotahena வில் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: 077 1530325, 071 5442627, 077 2113326. 

  ***************************************************

  Tuition Classes for Cambridge and Edexcel Syllabus from Grade 6– 8 English, Maths and Science. Grade 9 – 10 Biology, Physics and Chemistry. 077 8111132. 

  ***************************************************

  Past Papers Practice+ Revision  தமிழ், ஆங்கில Medium  O/L (Business Studies, English), A/L (Accounting, Business Studies and English) அவரவர்களின்  திறமை க்கேற்ப  வேகத்திற்கேற்ப இலகு முறை யில் 20 வருடத்திற்கு  மேற்பட்ட  அனுப வமும்   Psychology துறையில் பயிற்சியும்  தகைமையும்  உள்ள  ஆசிரியர். Home Visit  2 Hours 1200 —1400/= 075 8915677.

  ***************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்ப டுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். Paper Classes June 20 இல் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  ***************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவர்க ளுக்கு French மொழி எம-து கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 –1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல்  வங்கிக்கு முன்பாக ). 011 2363060 / 077 7902100. 

  ***************************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/விசேட Study Pack துணை­யுடன் பேச்சுப் பயிற்சி, இங்­கி­லாந்தில் (U.K) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை­வோ­ருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  ***************************************************

  A/L Physics model papers விடைகளுடன் தபாலில் அனுப்பப்படும். Physics (Tamil & English Medium) குழுவாகவும் பிரத்தியேகமாகவும் கற்பிக்கப்படும். 2019 Heat, 2020 Mechanics Started மாதாந்த Revision test. V.P. Kesan 076 7458321, 071 5442627. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்கள மொழிமூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சி யளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு முயற்சிகள் பெற்று த்தரப்படும். Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.        

  ***************************************************

  தரம் 1 – 11 வரையிலான தமிழ் மாண வர்களுக்கு இரண்டாம் மொ-ழி சிங்களம் வீடு வந்து கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 072 9915068.

  ***************************************************

  கணிதம் 6 – 11 வகுப்புகளுக்கு கணினி யூடாக வடிவமைக்கப்பட்டு மாண வர்கள் மிகவும் இலகுவாக விளங்கிக்கொ ள்ளக்கூடிய வகையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் தனியாகவும் குழுவாகவும் கற்றுத்தரப்படும். (கொழும்பு, வத்தளை) தொடர்பு: 072 4815721.

  ***************************************************

  Chemistry, Biology Home visited இரு மொழிகளிலும் G.C.E. (A/L) Biology Exam express Chemistry, Final Touch Model Papers Edexcel, Cambridge IGCSE AS/ A2 Success assured. 077 6655290.

  ***************************************************

  மொரட்டுவை பல்கலைக்கழக மாண வர்களால் தரம் 8 தொடக்கம் O/L Maths, A/L Mathematics, Physics, Chemistry (தமிழ், ஆங்கிலமொழி மூலமாக) வீடு வந்து கற்பிக்கப்படும். 077 0386829. 

  ***************************************************

  வெள்ளவத்தை பகுதியில் பல்கலை க்கழக மாணவியினால் தரம் 9, 10, & O/L, A/L தமிழ் மாணவிகளுக்கான (விஞ்ஞா னம், இரசாயனவியல், உயிரியல்) வகு ப்புகள். (Home Visit Classes Only) 072 9553143. K.Lawanya.

  ***************************************************

  AIB (SL), MBA (UK),CIMA (UK) Part Qualified அனுபவமுள்ள, வங்கியில் பணியாற்றுபவரால் அட்டனில் Gr–10, O/L, A/L மாணவ மாணவிகளுக்கான Spoken, Grammer English வகுப்புகள் நடத்தப்படுகிறது. (Home Visit individual Classes only. Week days and Sundays only) வேலை செய்பவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். T.P.No: 076 4074224/ Mr.R.Chulendra. 

  ***************************************************

  CIMA மற்றும் ACCA வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் அனுபவமுள்ள விரிவு ரையாளரால் வீடு வந்து நடாத்தப்படும். 100% சித்தி உத்தரவாதம். 076 6343083.

  ***************************************************

  2018-06-12 16:36:53

  கல்வி 10-06-2018