• சேவை 10-06-2018

    Vijaya Service எமது சேவையி னுடாக(VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) “பணி பெண்” House Maids, Baby sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male, Female) Room boys, House boys, “Drivers” Watchers, Kitchen Helpers, போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக் குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K. Vijaya Service ,Wellawatte, 077 8284674,  077 7817793, 011 4386800. kavinesh.

    **************************************************

    SKY Manpower Dehiwala எங்களிட மிருந்து வீட்டுப் பணிப்பெண்கள், தோட்ட பணியாளர், வீடுகளில் தங்கி நின்று வேலை செய்யக்கூடிய வீட்டு பணிபெண்கள், சிறுவர் பராமரிப்பாளர், சாரதிகள், நோயாளர் ,பாதுகாப்பாளர், காரியாலய பணிபெண்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிபெண்கள் அனைத்தும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 011 2720072, 071 1000002.

    **************************************************

    Short– Eats, B’ Day Cake, Rich cake ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். செவ் வாய், ஞாயிறு தவிர்ந்த நாட்களில் தொடர்பு கொள்ளவும். Hendala, Wattala. 077 1715099.

    **************************************************

    Accounts, Book Keeping, Tax, Consulting, Accounts For Bank Loans .Contact: 077 8546738. MJM Consultants.

    **************************************************

    Birds of Paradisee வயது வந்தவர்களு க்காக  அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன்  தற்காலிக/ நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக் கூடிய Wellawatte, Colombo -  06, Pollhengoda, Colombo – 05 இடங்களில் வைத்தியர்களால் நடாத்தப்படும் பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.

    **************************************************

    Charted Accountants Firm Final Accounts, NBT, VAT, Income Tex & Audit நம்பிக்கையாக தயாரித்து உரியநேரத்தில் சமர்பிக்கப்படும். Tex பிரச்சனைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணப்படும். 071 2365555.

    **************************************************

    24 hours Cab Service and Rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down Reasonable Price for long trip Hires. உங்­களின் வீட்டுத் தள­பா­டங்­களை மிகக் குறைந்த விலையில் Transport செய்­து­கொள்ள முடியும். Contact: Lucky Cab. 011 5882001, 072 7944583.

    **************************************************

    Kandy யின் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில்  ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டு பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.

    **************************************************

    ABC Manpower Colombo இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற பல வரு­ட­கால அனு­பவம் கொண்ட தமிழ் பேசும் மக்­களின் அபி­மானம் பெற்ற எமது சேவை­யூ­டாக (Tamil, Sinhala, Muslim) Housemaids/ Drivers/ Gardeners/ Cooks male, Female/ Baby Sitters/ Labours/ Meson/ Painters/ Attendants/ Couples/ Daily comers/ Salesman/ Garment workers/ Nannies சகலவிதமான நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் உங்கள் எதிர்­பார்ப்­புக்கு ஏற்­ற­வ­கையில் உடன் பெற்­று­கொள்ள: Mr.Ranjan. 077 1711915, 071 0444416, 011 4283779. No.66/3, Negombo Road, Wattala.

    **************************************************

    முதியோருக்கான தங்குமிட வசதி (Retirement Home for elders at Mount Lavinia) ஆகக் கூடியது ஆறு பேர் மட்டும் பகிர்ந்திருக்கக்கூடிய பிரத்தியேகமான விடுதி. Especially for ladies. விபரங்களுக்கு: 076 5409789, 071 2346789. 

    **************************************************

    We Care Elders Home முதியோர், ஊனமுற்றோர் ஆயுர்வேத வைத்திய முறை ப்படி பராமரிக்கப்படுவர். Home Nursing வசதியும் உண்டு. பகுதி நேர மாகவும் நோயாளி பராமரிக்கப்படுவர். 077 7568349.

    **************************************************

    Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்-புகள், எல்லா விதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).

    **************************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்களம் (Tamil, Muslim, Sinhala, House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No:17C, Hathbodiya Lane, Saranagara Road, Dehiwela. 011 5288919, 077 8144404.

    **************************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராக வுள்ள எமது கிளைகளினூடாக, உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்ப-ணிப்பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

    **************************************************

    Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்-றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House maids / Drivers / Male /Female Cooks / Couples / Gardeners / House Boys / Room Boys/ Baby Sitters / Attendants / Daily Comers) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914/ 075 9600233.

    **************************************************

    VIP Service கொழும்பின் பல கிளை களைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவ னத்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகை-யான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள், Couples. இவ்வனைவரையும் 2 வருடகால உத்தரவாதத்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்-புகளுக்கு: 072 7944586/ 011 5299302.

    **************************************************

    ஆங்கில, தமிழ் புத்தகங்கள் இனாமாக வாசிகசாலை மற்றும் சனசமூக நிலை யங்களுக்கு வழங்கப்படும். அத்துடன் உடுதுணிகளும் ஏழைகளுக்கு கொடு க்கப்படும். தொடர்பு: 077 4216435.

    **************************************************

    2018-06-12 16:33:03

    சேவை 10-06-2018