• வீடு காணி விற்பனைக்கு 10-06-2018

  கொட்­டாஞ்­சே­னையில் 12.5 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு, கடை விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7911072.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டி­யவில் 6 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. மட்­டக்­கு­ளியில் 15 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2018520.

  *******************************************************

  கிரு­லப்­பனை, 99/12, பல­பொக்­குன ரோட், கொழும்பு–06 இல் 2 அறைகள், இணைந்த குளி­ய­லறை கொண்ட 3.5 பேர்ச்­சஸில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லியன் (18 years Declaration Deed) T.P: 071 2350100. (சிங்­களம்/ ஆங்­கி­லத்தில் தொடர்­பு­கொள்­ளவும்). 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எட்­டம்­பொல ரோட்டில் சகல வச­தி­க­ளையும் கொண்ட 10 பேர்ச்சஸ் வீடும் காணியும் விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 7311165.

  *******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­யுடன், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 076 6637772, 077 7231277.

  *******************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 6 perches இல் 3 Bed Rooms, 2 Bath Rooms, Car Park, fully Tiled மற்றும் 8 perches இல் 2 Bed Rooms, fully Tiled, Slab போடப்­பட்ட வீடு Car Parking 3, Bank Loan வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  *******************************************************

  வத்­தளை எல­கந்த உஸ்­வெட்­ட­கெய்­யாவில் 5 P காணித்­துண்டும் 16 P வீடும் விற்­ப­னைக்கு உண்டு.தொடர்­பு­க­ளுக்கு. Tel: 077 7932262.

  *******************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் 21 P –4 A/C Rooms, 3 Non A/C Rooms, 1 சாமி அறை, 1 Kitchen, 1 Dining Hall, 1 TV Hall, 2 Middle Hall, for Car Park, 5 Attached Bath Rooms, Sunset Full Balcony சுற்­று­ம­தி­லுடன் கூடிய Luxury Palace வீடு. 077 7932262.

  *******************************************************

  தெஹி­வளை Hill Street அருகில் 11.3 P காணி விற்­ப­னைக்­குண்டு. 1 P 2.8 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7377873.

  *******************************************************

  தெஹி­வளை Inner Fairline Road இல் 12 பேர்ச்சஸ் கொண்ட காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. காணிப்­பெ­று­ம­திக்கு மட்டும் விற்­கப்­படும். தொடர்பு: 077 7550488 / 077 3114737.

  *******************************************************

  களு­போ­விலை Anderson ரோட்டில் காலி வீதிக்கு மற்றும் Anderson ரோட்­டிற்கு முகப்­பாக 21 பேர்ச்சஸ் உடன் கூடிய இரண்டு மாடி வீடும். (வேறு வேறாக வாட­கைக்கு கொடுக்­கலாம்) 3 கடை­களும் விற்­ப­னைக்­குண்டு. கூடிய விலை­கோ­ர­லுக்கு. 077 3811666 / 075 0161576.

  *******************************************************

  களு­போ­விலை Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச் வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7767818.

  *******************************************************

  காணி விற்­ப­னைக்கு. தெஹி­வளை, நெதி­மாலை, கட­வத்தை வீதியில் நீர், மின்­சார வச­தி­யுடன் 09 Perches. களு­போ­விலை வைத்­தி­ய­சாலை, தெஹி­வளை Z00, விஷ்ணு கோயில் மற்றும் Hill Street அண்­மையில் 01 Perch 15 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 076 7052544.

  *******************************************************

  கடு­வலை, வெலி­விட்ட தேவா­லய வீதியில் இரண்டு வீடு­க­ளாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 6 அறைகள் கொண்ட பெரிய  இரண்டு மாடி விற்­ப­னைக்கு. அதி­வேக நெடுஞ்­சாலை வாயி­லுக்கு 1 கிலோ மீற்றர் தொலைவில். தொடர்பு: 071 1907970,  011 2144134.

  *******************************************************

  கொழும்பு –15, முகத்­து­வா­ரத்தில்  நல்ல  குடி­யி­ருப்பு சூழலில்  உள்ள  6 பேர்ச், 8.5 பேர்ச், 17 பேர்ச்  காணிகள்  விற்­ப­னைக்­குண்டு.  077 3550841.

  *******************************************************

  Immediate Sale, Higher topper  வெள்­ள­வத்தை  பெரேரா லேனில் அமை­தி­யான சூழலில்  6.52 பேர்ச்சில் வீட்­டுடன்  கூடிய காணி  4 Bedrooms, 3 Toilets, Bathroom, Garage உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7878510.

  *******************************************************

  பேலி­ய­கொட, நீர் கொழும்பு பிர­தான  வீதியில்  5 அறைகள், 2 Toilets, 2 Kitchen கொண்ட 2 மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு.  Private Lane. பேர்ச்சஸ் 87 இலட்சம். அழைக்க: 077 4452167.

  *******************************************************

  வெலி­ச­றையில்  வீடு விற்­ப­னைக்­குண்டு. (10 Perches) சுற்­றிலும்  மதில் கட்­டப்­பட்டு, 3 அறைகள்,  1 ஹோல், 2 சமை­ய­ல­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும்  வாகன தரிப்­பிடம்  போன்ற சகல  வச­தி­க­ளு­டனும்  காணப்­ப­டு­கி­றது. தொடர்­புக்கு: திரு.சிறான். தொலை­பேசி இல : 077 6259710, 071 6139134. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  *******************************************************

  802/9 புளு­மெண்டல்  வீதி கொழும்பு –13. இல் வீடு விற்­ப­னைக்கு  அல்­லது  குத்­த­கைக்கு  உண்டு. தொடர்பு கொள்க. 071 2586170. உடன் அழைக்­கவும்.

  *******************************************************

  யாழ்ப்­பாணம்  சாவ­கச்­சேரி கைதடி  நுணாவில். நுணாவில்  சந்­திக்கு அருகில் A9 மெயின்  பாதை­யோரம்  4 ½  பரப்­புக்­காணி  பழு­த­டைந்த  வீட்­டுடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 072 3210871, 075 8791390.

  *******************************************************

  பேலி­ய­கொடை  கண்டி ரோட் (4 ஆம்  கட்டை) அமை­தி­யான  சூழலில்  அமைந்­துள்ள  சகல வச­தி­களும் உடைய கராஜ் உட்­பட  மூன்று மாடி  வீடு உடன்  விற்­ப­னைக்கு. (உரி­மை­யாளர் வெளி­நாட்டில் இருந்து வந்­துள்ளார்) T.P: 072 8766995 விலை (120 இலட்சம்)

  *******************************************************

  வவு­னியா தேக்­க­வத்­தயில்  சகல வச­தியும்  கொண்ட  வீடும் (20பேர்ச்சஸ்), யாழ், மானிப்­பாயில்  லோட்டன் வீதியில் கிணறு மற்றும்  சுற்­று­மதில்  கொண்ட  (40 பேர்ச்சஸ்) வீடும்  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5328468, 077 3568678.

  *******************************************************

  பேர்ச்­சஸில் கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் Luxury மாடி வீடு 5 படுக்­கை­ய­றைகள், 3 Toilet, 2 Hall, 2 Kitchen, Servant Toilet, Parking உயர்­தர கிரனைட் பதி­யப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1983855. விலை 75 Million.

  *******************************************************

  Colombo 15, Crow Island 4 P two storey Houses for Immediate Sale with 3 Bedrooms, 2 Bathrooms, 1 Servant Toilet, 1 Slot Parking Space. Clear Deeds, Genuine Buyers only and No Brokers Please. 13.5M (Negotiable). 075 9100002. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு சர்­வோ­தய வீதி பிள்­ளை­யா­ர­டியில் 21 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு தொடர்­பு­க­ளுக்கு. 076 3724211, 077 5841305.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி பிர­தான வீதியில் இருந்து 50 M தூரத்தில் 11 பேர்ச்சஸ் வீட்­டுடன் உறுதிக் காணியும் மற்றும் 10 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியும் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு. 076 9232119.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 60 பேர்ச்சஸ் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு.  077 3347024.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­குடா புகை­யி­ரத வீதியில் கடற்­க­ரைக்கு முன்­பாக அமைந்­துள்ள 80 பேர்ச்சஸ் நிலப்­ப­ரப்பு விற்­ப­னைக்­குண்டு. இக் காணி­யா­னது  கத்­தோ­லிக்க ஆல­யத்­திற்கு 50 M தொலைவில் அமைந்­துள்­ளது. அத்­துடன் செங்­க­லடி பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட கித்துள், வம்­மி­யடி பொத்­தா­னையில் அமைந்­துள்ள 7 ½ ஏக்கர் வயற்­ப­ரப்பைக் கொண்ட ஆட்­டுக்­கா­லை­யுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 9577646.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி கிருஸ்னன் கோவில் ரோட்டில் செல்வா கோளிற்கு அருகில் உறு­திக்­காணி 14 Perches, 7.17 Perches விற்­ப­னைக்கு உண்டு . விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு.  077 9189989. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பில் சகல வச­தி­க­ளுடன் புது வீடு போன்ற 6 அறை­க­ளுடன் 15 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் அமைந்த,  தார் ரோட்டுக் கரை  வீடு விற்­ப­னைக்­குண்டு. இல.89 சர்­வோ­தய வீதி, பிள்­ளை­யா­ரடி. தொடர்பு . 077 3014865. 

  *******************************************************

  மவுண்ட் லெவே­னியா, காலி வீதிக்கு அரு­கா­மையில் Indrajothi Road 6½ பேர்ச் காணியில் 2 அறைகள், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர்  வேண்டாம். 140 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2987568.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, கல்­கி­சையில் 2, 3, 4 Bedrooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5132459.

  *******************************************************

  பல தேவை­க­ளுக்கு பயன்­ப­டக்­கூ­டிய 6500 சதுர அடி கொண்ட பிர­தான வீதியை முகப்­பா­கக்­கொண்ட வெள்­ள­வத்தை, கெனல் வீதியில் அமைந்­தி­ருக்கும் 3 மாடிக்­கட்­டிடம் ஒன்று வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 2349768, 071 2775999.

  *******************************************************

  127/11, மேபீல் ஒழுங்கை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு– 13 இல் 6 பேர்ச்சஸ் அமைந்­துள்ள 2 அடுக்­கு­மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6154550, 075 0763806.

  *******************************************************

  தெஹி­வளை, Pallidro Road.10P சாதா­ரண வீடு, 3 Bedrooms, 2 Bathrooms நல்ல சுற்று வட்­டாரம். 260 லட்சம் Periris Road, 5 P மாடி வீடு 150 இலட்சம், Liyanage Road 7 P 250 இலட்சம், 5¾ P மாடி வீடு 225 இலட்சம். 077 7328165.

  *******************************************************

  Commercial காணிகள், Building கள், கடைகள் வாட­கைக்கும் விற்­ப­னைக்கும் உண்டு. 400 P, 300 P, 20 P, 5 P, இன்னும் பல காணிகள் Colombo, Dehiwela, Mt. Lavinia, Athdiya, Rathmalana, Galle Road Facing, Marine Drive Facing, Duplication Road Facing. Contact: 077 7328165. 

  *******************************************************

  கல்­கிசை, Family super இற்கு அரு­கா­மையில் ஸ்ரீ சும­ணா­ராம வீதியில், காலி வீதியில் இருந்து 150m தொலைவில் 6.4P சதுர காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 4724039.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, தயா ரோட், ஹம்டன் வீதிக்கு அண்­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் 5 ஆவது மாடியில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, 950 sqft வீடு விற்­ப­னைக்கு. (தரகர் வேண்டாம்.) 076 3324622.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 1720 Sqft 4 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் கொண்ட அழ­கான வீடு விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் உங்கள் தொடர்­மா­டி­களும் விற்றுத் தரப்­படும். Welcome Property. 077 4129395.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டிக்­கு­ளியில் சந்­தன மாதா ஒழுங்­கையில் உள்ள 2½ பரப்பு காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும். Phone No: 075 9280567, 077 3664442.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும்  Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  *******************************************************

  வர்த்­தகக் காணி விற்­ப­னைக்கு உண்டு. 48 பேர்ச்சஸ். 076 1061112.

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதி வெள்­ள­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் வீட்­டோடு சேர்ந்த காணி (Seaside) (12.6 பேர்ச்சஸ்) விற்­ப­னைக்­குண்டு.  விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3619621.

  *******************************************************

  35/1, விம­ல­சார வீதி, தெஹி­வளை. 1 மாடி வீடு விற்­ப­னைக்கு. 7.8 பேர்ச்சஸ். 077 3178636. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Apartments 6.8 m, 8.5 m 9 Million லும் 4 BR 35 m னுக்கும் தனி வீடுகள் 3.8 P 9.m 2.2 P 5 Rooms 14.2 m. 7 ½ P. 42 m மற்றும் காணிகள் 13, 20 P யிலு­முண்டு. Modera யில் 3 R Apartment உண்டு. வீடுகள் வாங்க, விற்க. 071 2456301, 071 2446926. 

  *******************************************************

  Wattala, Kerawalapitiya வில் அழ­கிய 3 Rooms வீடு முதித மாவத்தை, Ground அருகில் 5 Perches, Car park, Full tiled புதிய வீடு கூடிய விலை கோர­லுக்கு. 255/97, முதித மாவத்தை, கெர­வ­லப்­பிட்­டிய. ஞாயிறு 3 மணிக்கு மேல் பார்­வை­யி­டலாம். 072 3623676. 

  *******************************************************

  களு­போ­வில, வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் பிரத்தி பிம்­பா­ராம வீதியில் 4.40 பேர்ச்சஸ் காணியில் உள்ள வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு. (தள­பா­டத்­துடன்). 072 5329574. 

  *******************************************************

  வத்­தளை, உஸ்­வெ­ட­கெய்­யாவ, பட்­டி­ய­வல வீதிற்கு முகப்பில் 54 பேர்ச்சஸ் காணி (15000 சதுர அடி) விற்­ப­னைக்கு. 10.5 இலட்சம். களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. 077 9864220. (சிங்­க­ளத்தில் அழைக்­கவும்)

  *******************************************************

  கல்­கி­சையில் 10 பேர்ச்சஸ்  காணி­யு­ட­னான வீடு  விற்­ப­னைக்கு உண்டு.  076 6284906, 077 7239045.

  *******************************************************

  கந்­தானை  ரில­வுல்ல, சமகி மாவத்­தையில்  21 பேர்ச்சஸ்  காணியில் உள்ள  சகல வச­தி­க­ளுடன்  கூடிய  மாடி வீடு  விற்­ப­னைக்கு. 33 மில்­லியன். (நீர்­கொ­ழும்பு வீதிக்கு 400 m) 077 8480626.

  *******************************************************

  கந்­தானை, நாகொ­டையில்  நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில்  சிறி­த­ளவு கட்­டப்­பட்ட வீடு மற்றும்  12 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு. 144 இலட்சம். 077 5546238,    077 7864889.

  *******************************************************

  தெஹி­வளை பின்­வத்த  வீதியில்  (கோல் ரோட்­டி­லி­ருந்து 300 மீட்டர்) வர்த்­தகம், தொடர்­மா­டிக்­கு­ரிய 10.25 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்கு. 076 6263366.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும், 3 குளி­ய­ல­றை­க­ளு­முள்ள வீடா­னது (1400 sq.ft) விற்­பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888, 071 8246941.

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லி­ருந்து Ratmalana வரை­யிலும், Wattala யிலும் தனி வீடுகள் வேண்­டிய Perches இலும் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடுகள் Apartment லும் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், பாலாலி வீதியில் கந்தர் மடம் சந்­திக்கு அருகில் 1 ½ பரப்­புக்­காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 3657404.

  *******************************************************

  ஆமர் வீதி அடுக்கு மாடியில் இரண்டு அறைகள், ஹோல், குளி­ய­லறை, பேன்ட்ரி கிச்­ச­னுடன் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு மின் விசிறி, லேம்ப் ஷெட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 60 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0075106.

  *******************************************************

  கொலன்­னாவ, மீத்­தொட்­ட­முல்ல பிர­தான வீதிக்கு முகப்­பாக மீதொட்­ட­முல்ல முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மையில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5.5 பேர்ச்சஸ் 6 படுக்கை அறைகள், 2 ஹோல், 3 குளி­ய­ல­றைகள், 1 வேலையாள் குளி­ய­லறை, 1 சமை­ய­லறை, 1 பேன்ட்றி பெல்­கனி, சாப்­பாட்டுப் பகுதி. தொடர்பு: 077 3826840.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­ல­பிட்­டியில் 15 பேர்ச்சஸ் மற்றும் 4 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 071 0430492.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு பூம்­புகார் 8 ஆம் குறுக்கு வீதியில், 10 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­மு­டைய புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 6031252. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 20 ¼, Initium Road 3 அறைகள், பெரிய ஹோல் கொண்ட அழ­கிய முதல் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: தொலை­பேசி இலக்கம்: 071 5364767. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெளி ஜனா­தி­பதி வீதியில் 5 ஏக்கர் காணியும் சத்­து­ருக்­கொண்டான் விவ­சாயப் பண்ணை வீதியில் 140 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 077 1034825, 077 3530022.

  *******************************************************

  கன­டாவில் 52, Cavehill Crescent Scarborough on MIR 4P 9 என்ற முக­வ­ரியில் உள்ள கட்டி குடி­போ­காத புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 1.6 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 026 2226877, 077 5252601. 

  *******************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் 8.5 பேர்ச்சஸ் (4000 sq.ft) 90% பூர்த்­தி­யான சகல வச­தி­க­ளு­முள்ள இரண்டு மாடி ஆடம்­பர இல்லம் 5 வாக­னங்கள் பார்க்கிங், சிங்­கள மொழி. 077 7 308501, தமிழில் 077 3264177. 

  *******************************************************

  Colombo –15, Ferguson Road இல் இரா­ணுவ முகா­மிற்கு அருகில் No. 340/2 இல் 8.5 P உடைய இரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1313804. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் Brand New (1010 Sq.ft) Supper Luxury “Span Tower” Apartment 2 Bedrooms, 2 Bathrooms, Separate Car Park, CCTV, Roof Top, Gym மேலும் பல நவீன வச­தி­க­ளுடன். 077 3039671. (No Brokers).

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளைச் சந்­திக்கு அரு­கா­மையில் எல­கந்த வீதிக்கு முகப்­பாக, வியா­பார இடப்­ப­குதி விற்­ப­னைக்கு. 6 பேர்ச்சஸ். 077 0800136, 071 8271607. 

  *******************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் சந்­தியில் ரஜ மாவத்தை 22 பேர்ச்சஸ் வீடுகள் மூன்­றுடன் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 071 3989382, 076 9257938. 

  *******************************************************

  தெமட்­ட­கொ­டையில் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 3.1 பேர்ச்சஸ் (மாதாந்த வாடகை வரு­மானம் 90 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம். ஒவ்­வொரு மாடிக்கும் தனித்­த­னி­யான இலக்கம், மின்­சாரம், நீர்க் கட்­டணம் உண்டு. விலை 22 Million. இலகு தவணை கொடுப்­ப­னவு முறை. 071 7766884. 

  *******************************************************

  கட­வத்­தையில் கெஸ்ட் அவுஸ் ஒன்று/ வீடு விற்­ப­னைக்கு. அனு­மதிச் சான்­றிதழ்/ அனெக்ஸ்/ 4 அறைகள்/ 3 குளி­ய­ல­றைகள், பெறு­ம­தி­யான 15 பேர்ச்சஸ். தர­கர்­களும் சிங்­க­ளத்தில் கதைக்­கலாம். சாதி, மத பேதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel: 077 6954131, 071 6343020.

  *******************************************************

  பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­குதி தெரியும் தூரத்தில் பிட்­ட­கோட்டே போதிய வீதியில் 9.8 பேர்ச்சில் அமைந்த ஓர­ளவு பழைமை வாய்ந்த பிர­தான வீடு மற்றும் அத­னோடு இணைந்த இரண்டு மாடி அனெக்ஸ் ஒன்றும் உடன் விற்­ப­னைக்கு. பிட்­ட­கோட்டே முச்­சந்­தியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம். 176 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 4244934.

  *******************************************************

  இடம் விற்­ப­னைக்கு உண்டு. பொலன்­ன­று­வையில் சோமா­வதி வீதியில் சுங்­கா­வில (1.4) கால் ஏக்கர் இடம் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 35 இலட்சம் ரூபா. மேல­திக தொடர்­புக்கு: 071 2404864. 

  *******************************************************

  வத்­தளை, எல­கந்தை Prime Land Housing Scheme இல் 3 அறை­களைக் கொண்ட முற்­றிலும் டைல் பதித்த மேல் மாடி வீடு Condominium Plan இன்­படி விற்­ப­னைக்கு உண்டு. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 077 0706800, 077 7656651. 

  *******************************************************

  கண்டி, நகரில் பிர­தான பாதைக்கு அருகில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி கட்­டடம் காரி­யா­லய/ அலு­வ­லக/ வியா­பார களஞ்­சிய இடங்­க­ளுக்கு உகந்­தது. விற்­ப­னைக்கு. 077 7989867. 

  *******************************************************

  மாத்­தளை மாந­கர சபை எல்­லைக்குள் 10 P 20 P, 40 P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு பஸ் நிலையம் ஹிந்து, சாஹிரா கல்­லூ­ரி­க­ளுக்கு 5 நிமிட தூரம், கௌர­வ­மான சூழல் நீர், மின்­சாரம், Telephone வச­திகள், 076 6631872. 

  *******************************************************

  கண்டி கெங்­கல்­லையில் 20 Perches சகல வச­தி­க­ளை­யும கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7160351. 

  *******************************************************

  அட்டன் நகரில் கொமர்ஷல் வங்­கிக்கு அருகில் 7.65 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். வாங்க விரும்­புவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். (மாலை 4.30 க்கு மேல்) 071 3076329. 

  *******************************************************

  கண்டி, தவு­ல­க­லையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 அறைகள், 5 குளி­ய­ல­றை­யுடன் 2 வாகன தரிப்­பிட வச­தி­யு­டைய 3 மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. (3 Homes are Separated) அவ­சர விற்­பனை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5889494, 077 5171997.

  *******************************************************

  தெஹி­வளை, பெரக்கும் மாவத்தை, Zoo க்கு அரு­கா­மையில் 3 பேர்ச்சஸ், 2 Unit, 2 Rooms, ஹோல், தனி­யான மீட்­டர்கள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. Parking வச­தி­யுண்டு. 15 ft ரோட் 99 இலட்சம். 077 3247720, 077 3611418. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 8.8 Perches 8 Rooms கொண்ட மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 7531229. 

  *******************************************************

  கல்­கி­சையில் 2 Perches கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்கு. 48 இலட்சம். 072 4382581. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 910 சதுர அடி 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் தொடர்­மாடி 20 மில்­லி­ய­னுக்கும், தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 1700 சதுர அடி 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 24 மில்­லி­ய­னுக்கும் உண்டு. தரகர் தொடர்பு ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது. 077 3434005. 

  *******************************************************

  ஜா–எல வெளிக்­கம்­பிட்­டி­யவில் 13.75 பேர்ச் கொண்ட காணி நான்கு துண்­டுகள் விற்­ப­னைக்கு. Highway மற்றும் St. Mary’s ரோட்­டிற்கு 4 நிமி­டங்கள். ஒரு பேர்ச் 420,000/=. 071 5193282. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Station Road இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Maids room and Toilet கொண்ட Apartment விற்­ப­னைக்கு. 1250 sq.ft Price is Negotiable. Contact: 076 1059253. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காணிகள் 6 ½ P, 10 P, 20 P, 22 P, 5 ½ P. பம்­ப­லப்­பிட்டி காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தெஹி­வளை காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. கோல் றோட் பேசிங் 8 ½ P, 6 ½ P, 4 P காணிகள் உண்டு. பிளட் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை. 1250 SKP, 980, 1260, 1020 விற்­ப­னைக்கு. 3 அறைகள் வீடுகள் வாட­கைக்கும் உண்டு. மற்­றது உங்­க­ளிடம் உள்ள வீடுகள், காணிகள் விற்றுத் தரப்­படும். தொடர்­புக்கு: செல்­வ­ராசா. 072 2772804. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் இல.46 இல் அமைந்­துள்ள மாடி­ம­னையின் 3 ஆவது மாடியில் 1300 சதுர அடி­யுடன் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் Duplex வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. 077 6724477. விலை 22 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 753, 1350 சதுர அடி அடுக்­கு­மாடி, உறு­தி­யுடன் 6 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீடு­களை நம்­பிக்­கை­யுடன் விற்க, வாங்க J Estate Agent ஐ நாடவும். 077 6220729. 

  *******************************************************

  கல்­முனை பாண்­டி­ருப்பு, 2 திரௌ­பதை அம்மன் கோவில் வீதி, இல. 355, 1 ஆம் ஒழுங்­கையில் உள்ள வீட்­டுடன் உள்ள காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பால­சிங்கம் இந்­திரா. 067 2220755, 077 3597310, 077 1755411. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, மயி­லம்பா வெளி திரு­மலை வீதியில் 84 பேர்ச் உறு­திக்­காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 6 அடி உய­ர­மான சுற்று மதிலும் சிறந்த குடிநீர் வச­தியும் உண்டு. 1 பேர்ச் 420,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7037504.

  *******************************************************

  பத்­து­வ­ருட காலம் இலா­ப­க­ர­மாக இயங்­கி­வந்த 25 பேர்ச்சஸ் காணி 7500 சதுர மீட்டர் கொண்ட சர்­வ­தேச பாட­சாலை. ஹய்­லெவல் வீதியில் உரி­மை­யாளர் வெளி­நாட்­டுக்கு இடம்­பெ­யர்­வதால் விற்­ப­னைக்­குண்டு. முத­லீடு 135 மில்­லியன் விருப்பம் உள்ள முத­லீட்­டா­ளர்கள் விண்­ணப்­பிக்க: vijay@colombofort.com  

  *******************************************************

  14 Perches அல்விஸ் பிளேஸ், கொட்­டாஞ்­சேனை 5 அறைகள் Bathroom சகிதம் சமை­ய­லறை, Hall விசா­ல­மான Garage அமை­தி­யான சூழ்­நி­லையில் அமைந்­துள்ள Annex சகிதம் வீடு உடன் விற்­ப­னைக்கு. விலை 62 மில்­லியன். மேல­திக  விப­ரங்­க­ளுக்கு அணு­கவும்: 072 1915299, 071 4774070. 

  *******************************************************

  மாபோ­லயில் 3 அறைகள், Hall, Kitchen, Bathroom உடன் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 078 9265486. 

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை. 120 இலட்சம், 225 இலட்சம் வீடுகள், வியா­பாரக் கட்­டடம் 275 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  *******************************************************

  வத்­தளை, எலக்­கந்த அவ­ரக்­கொட்­டுவ வீதியில் 35 பேர்ச்சஸ் களஞ்­சி­ய­சா­லை­யுடன் காணி விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும்: 077 7901631.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 8 பேர்ச் நிலம், தூய உறுதி, அதி­வேக வீதிக்கு உட்­பி­ர­வே­சத்­திற்கு மிக அருகில் விற்­ப­னைக்­குண்டு. 077 7563349.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், நல்­லூரில் 2.9 பரப்பு (கிட்­டத்­தட்ட 30 Perches) இல் 4 படுக்­கை­ய­றைகள், 1 சாப்­பாட்டு அறை, 2 குளி­ய­ல­றைகள், 2 Toilets, Electric Water Pump, Tank, Tube Well மற்றும் விசா­ல­மான கராஜ் வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 021 2223088, 2932397, 071 7563730.

  *******************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் 34 பேர்ச்சஸ் காணி இரண்டு வீடு­க­ளுடன் விற்­பனை. 12 அடி வீதி, வேலைத்­த­ளத்­திற்கு பொருத்­த­மா­னது. 072 4388077.

  *******************************************************

  வத்­த­ளையில் 8P, 10P, 12P, 13.5P, 14P, 27P காணி­களில் வீடுகள் 13m இலி­ருந்து 29m வரை விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 B/R, 3 B/R, 4 B/R தொடர்­மாடி வீடு­களும் 7P காணியும் பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/R வீடும் 14.3P காணியில் இரண்டு மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2205739.

  *******************************************************

  கெர­வ­லப்­பிட்­டிய ரோட்டில், 5 படுக்­கை­ய­றை­க­ளு­டனும், 3 குளி­ய­ல­றை­க­ளு­டனும், 2 வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல வச­தி­க­ளு­டனும், 7 ½ P காணியில் நவீன புதிய, செங்­கற்­களால் கட்­டப்­பட்ட அழ­கிய இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7217975, 071 8257042. 

  *******************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதி 9.60 பேர்ச்சில் அமைந்த பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட மாடி வீடு (2 வீடுகள்) இரண்டு கடை­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 70.5 Million. தொடர்பு: 011 2942308, 071 8757140. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு முகப்­பாக 10 அடி தனியார் பாதை சகிதம் 17 பேர்ச்சில் அமைந்த மூன்று வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8069446, 071 5924971.

  *******************************************************

  கெர­வ­லப்­பிட்­டிய, குண­வர்த்­தன மாவத்­தையில் 4 அறைகள் கொண்ட 10 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 135 இலட்சம். தக­ரகர் தேவை­யில்லை. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 6940978.

  *******************************************************

  Colombo– 6, கிரு­லப்­ப­னையில் 14 Perches, Bare Land பள்­ளிக்கு அரு­கா­மையில் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 071 9758873. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road க்கு அரு­கா­மையில் 1 ஆவது மாடியில் Apartment (Duplex) விற்­ப­னைக்கு உண்டு. 2 Rooms அத்­துடன் Hall, Kitchen, Store room உண்டு. 850 Sqft. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Contact No: 077 3013025, 011 3150320. 

  *******************************************************

  ஒரு அரி­ய­வே­லை­வாய்ப்பு! 95% கட்டி முடிக்­கப்­பட்ட 10.40 பேர்ச்சஸ் 2 மாடி வீடு ஜா–எல நகரின் மையப்­ப­கு­தியில் வெளி­நாட்டு இடம்­பெ­யர்வு கார­ண­மாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 20 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேல­திக தக­வல்­க­ளுக்­காக அழைக்க. 071 0947372. nilaaero@yahoo.com

  *******************************************************

  கொழும்பு – 5 இல் 5 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. இல.4/99/Q/5, தள­கொட்­டுவ கார்டன், விஜ­ய­கு­மா­ர­துங்க மாவத்தை, கொழும்பு – 05. Tel: 077 3295472, 072 5426994, 076 6745764.

  *******************************************************

  பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. நெடி­மால– தெஹி­வ­ளையில் 11.5 பேர்ச்சஸ் கொண்ட வெற்­றுக்­காணி. தொடர்­பு­க­ளுக்கு: 077 3181891, 076 5605460, 077 0265614.

  *******************************************************

  2018-06-12 16:28:41

  வீடு காணி விற்பனைக்கு 10-06-2018