• வாடகைக்கு 10-06-2018

  வெள்­ள­வத்தை, விகாரை ஒழுங்­கையில் 63/4/1 இல் இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. தங்­கு­ப­வர்கள் தொழில் செய்­ப­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். 077 1265902.

  *********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் 01 அறை, சாலை, சமையல் அறை, குளியல் அறை­யுடன் கூடி வீடு வாட­கைக்கு உண்டு. இல.11, எதி­ரி­வீர மாவத்தை  தெஹி­வளை. 077 2296062, 011 4578306.

  *********************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதி, 35/1 ஆம் இலக்க டயில் பிடித்த 04 அறைகள், 02 குளியல் அறை, சாலை, பேன்ட்றி, வாகனம் நிறுத்தும் வசதி கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 60000/=. 077 3178636.

  *********************************************************

  வத்­தளை, சேர்ச் ஒழுங்­கையில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2937660.

  *********************************************************

  ஹேகித்த, கோவில் அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 011 2981228, 071 3409894.

  *********************************************************

  மாபோலை, கட்­டி­யா­வத்த வீதியில் 2 Bedrooms உடன் வீடு வாட­கைக்கு உண்டு.  நீர்­கொ­ழும்பு வீதிக்கு 300M மேலும் கீழும் உண்டு. With Car Park. தொடர்பு: 077 4251485, 075 7639143.

  *********************************************************

  விவே­கா­னந்தா Hill இல் வீடு குத்­த­கைக்கு 150,0000/= Lakhs, No Parking, கொட்­டாஞ்­சே­னையில்  2nd  Floor இல் வீடு குத்­த­கைக்கு 30,00000/= Lakhs. No Parking. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Broker: 076 6657107.

  *********************************************************

  Bazaar Space Available for rent. Prime Location in Messenger Street, Colombo– 12. First & Second Floor 3000 sqft. Ideal for Pettah business. 077 3711144.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள்  A/C, Fully Furnished with all Accessories. வீடு நாள், கிழமை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

  *********************************************************

  வண்­டவற் பிளேஸ், தெஹி­வ­ளையில் அமை­தி­யான சூழலில் இரு ஆண்கள் தங்­கக்­கூ­டிய குளி­ய­ல­றை­யுடன் கூடிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1936594, 071 6931880. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்­தையில் அப்­பார்ட்­மெண்டில் 3 றூம், 2 பாத்­ரூ­முடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7250572. 

  *********************************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும், வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Hampdan Lane இல் உள்ள பாது­காப்­பான வீட்டில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு விடப்­படும். படிக்கும்/ தொழில் புரியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 8111132.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Commercial Bank அருகில் பாது­காப்­பான சூழலில் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Room உண்டு. தனி வழி­யான பாதை­யுண்டு. சாப்­பாடு வச­தியும் செய்து தரப்­படும். 077 4293538.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் நவீன தள­பா­டங்கள், A/C பூட்­டப்­பட்ட, 4 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், ஆடம்­பர வச­தி­க­ளு­ட­னான அழ­கிய தொடர்­மாடி மனை 6 மாதம் அல்­லது 1 வரு­டத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7271249, 077 9855096.

  *********************************************************

  கொழும்பு– 5, 6 இல் Apartment வாட­கைக்கு உண்டு. இரண்டு ரூம், 6 ஆவது மாடி, Lift உண்டு. 60/=. 6 மாதம் Advance. வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்­குண்டு. 076 4730034.

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி பிர­தான வீதியில் 4 அறைகள், பெரிய மண்­டபம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னங்கள், வங்­கிகள், அலு­வ­லகம், Store, Ladies Hostel போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. 4, 5 வான­கங்கள் நிறுத்­த­மு­டியும். தொடர்பு: 077 1673666.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு ரூம் (Room) இணைந்த குளி­ய­ல­றை­யுடன் (Attached Bathroom) வாட­கைக்-கு உண்டு. தொடர்பு: 071 1094676, 011 2723433.

  *********************************************************

  வத்­தளை, மாட்­டா­கொட இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட தனி வீடு வாட­கைக்­குண்டு. 25,000/= முற்­பணம். ஒரு வருடம். 077 5907447.

  *********************************************************

  கொழும்பு – 15, மோதர தனி­யான நுழை­வாயில் கொண்ட எனெக்ஸ் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 077 7832753, 078 6902758, 078 6902759.

  *********************************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள இரண்டு வீடுகள் முழு­மை­யாக அல்­லது தனித் தனி­யாக வியா­பா­ரத்­திற்கு அல்­லது வீடாக பாவிக்க வாட­கைக்கு உண்டு. 071 8564227, 077 5605533.

  *********************************************************

  கல்­கிசை, வட்­ட­ரப்­பொல வீதி­யி­லுள்ள வீடு மூன்று பெட்ரூம், இரண்டு பாத்ரூம், பென்­றி­யுடன் கூடிய விசா­ல­மான கிச்சன், மேல்­மாடி (1st Floor), Separate entrance, ஆறு­மாத முற்­பணம். 45 ஆயிரம் மாத வாடகை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8702754.

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கோவிந்தன் வீதியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வசதி கொண்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 5023752. (வைத்­தி­யர்கள் விரும்­பத்­தக்­கது.)

  *********************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள் கொண்ட மேல் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. அமை­தி­யான சுற்­றுப்­புறச் சூழலில் அமைந்­துள்­ளது. 077 5479595, 071 9092856. 

  *********************************************************

  வத்­தளை, மாபோ­லயில் குத்­த­கைக்கு புல் டைல்ஸ் பண்­ணிய வீடு ஒன்று உண்டு. 075 5696347, 076 1103288.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொச்­சிக்­க­டையில் Main Road Police முன்பு கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3992773, 072 9239008. 

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறைகள், பெரிய Hall, A/C தள­பாட வச­தி­யுடன் கூடிய Luxury House நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் வாட­கைக்கு உண்டு. வருட வாட­கைக்கு. 2500 சதுர அடி அள­வு­டைய Luxury House வாட­கைக்கும் உண்டு. 077 7322991.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான சூழலில் மாண­வி­ய­ருக்கு உண­வுடன், அன்­பான உப­ச­ரிப்­புடன் தங்­கு­மிட வசதி உண்டு. அத்­தோடு கல­ஹாவில் நக­ருக்­க­ருகில் ஒரு ஏக்கர் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7918306, 077 7038789. 

  *********************************************************

  70/68, பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6618588. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. De Silva Mawatha இல் 1 Bedroom, Hall, 2 Attached Bathrooms, Kitchen மற்றும் வீட்­டுக்குத் தேவை­யான சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8712787. 

  *********************************************************

  பேலி­ய­கொடை இரண்டாம் மாடியில் 2 அறை­க­ளுடன் வீடு மூன்றாம் மாடியில் 2 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 8613943, 077 1786873. 

  *********************************************************

  வேலை செய்யும் அல்­லது பல்­க­லைக்­க­ழகம் செல்லும் இரு பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4623131. 

  *********************************************************

  Two air conditioned rooms with hot water bath premises located at 43 A, 37th lane, wellawatta and premises can be used for office, clinic, saloon house or any other purpose. 077 9455677. Rent Rs.50,000. Six months advance.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 1057563.

  *********************************************************

  Mt. Lavinia Hotel Road இல் 2 அறை­களும், 2 bath (Separate entrance), 1 Room, 1 Bathroom களைக் கொண்ட Annex வாட­கைக்­குண்டு. (Separate entrance)/ 2 Room, 2 Bathroom, Hall, Kitchen (Fully tiled) களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. No Brokers. 075 8923997.

  *********************************************************

  மாத்­த­ளையில் திரு­ம­ணச்­ச­டங்கு, பிறந்த நாள், கருத்­த­ரங்­குகள் தேவை­க­ளுக்­கான மண்­டப வசதி வெளி­யூர்­கா­ரர்­க­ளுக்கு மண்­ட­பத்­துடன் இணைந்த தங்­கு­மிட வசதி. Dad’s Holiday Home. 077 9985498, 071 7017010.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு றூம் உண்டு. தொடர்­புக்கு: 077 4465747. 

  *********************************************************

  3 அறைகள் அபார்ட்மென்ட் வெள்­ள­வத்­தையில் 55,000/=, 4 அறைகள் அபார்ட்மென்ட் 85,000/=, 2 அறைகள் நில வீடு 40,000/=, தெஹி­வ­ளையில் 2 அறை வீடு 30,000/= மற்றும் வெள்­ள­வத்­தையில் 900 Sq.ft 165 இலட்சம். காணி­களும், தொடர்­மா­டி­களும் விற்­ப­னைக்கும். 077 1717405. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய அபார்ட்மென் வாட­கைக்கு. 2 BR, 2 WR, 3 A/C, 2 Hot Water, Swimming pool, gym மற்றும் முற்­றிலும் தள­பாட (furnish) வச­தி­க­ளுடன். 077 2944683.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hempden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments A/C with Furnitures வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462/ 076 6646249.

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட வீடு (2குளி­ய­ல­றைகள், Hall, Kitchen) பெண்­க­ளுக்கு பாது­காப்­பான இடம் வாட­கைக்­குண்டு. 6 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 0517752.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி DAMRO க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும், குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986. 

  *********************************************************

  கொள்­ளுப்­பிட்­டிய, ராஜ­கி­ரிய சொகுசு வீடுகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. வெளி­நாட்­ட­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 077 3742494.

  *********************************************************

  2 Bedroom flat வாட­கைக்கு. முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட AC அறைகள். பெரெய்ரா ஒழுங்கை, வெள்­ள­வத்­தையில். 076 6998906. (Pereira lane Wellawatte)

  *********************************************************

  கல்­கிசை, காலி வீதியில் 2 Bedroom, வீடு 1 வது மாடியில் வாட­கைக்கு உண்டு. Fully tiled. 271/2 Galle road, Mount lavinia. No Car park. 077 5224814/ 077 7293457/ 076 6060809.

  *********************************************************

  தெஹி­வளை, Nedimala இல் Rooms apartment with A/C, non A/C, Fully furnished car parking வச­தி­யுடன் நாள், மாத வாட­கைக்கு உண்டு. 071 6088393, 011 2715007.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. இருவர் பகிர்ந்து தங்­கலாம். 16000/= ஒரு­வ­ருக்கு 8000/=, ஒரு மாத முற்­ப­ணமும், முதல் மாத வாட­கையும் 077 8440853.

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப் பாதை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் Boys இற்கு Sharing room வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­புக்கு: 077 3056146.

  *********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் விஜ­ய­சே­கர வீதியில் (22/4) இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு மற்றும் அறையும் வாட­கைக்கு உண்டு. 077 3520774.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, வெவசெட் பிளேஸ், இல – 34 இல் உள்ள வீட்டில் படிக்கும் பெண்­க­ளுக்கு அல்­லது வேலைப்­பார்க்கும் பெண்­க­ளுக்கு அறை (Room) வாட­கைக்­குண்டு. 2361210, 077 3850534.

  *********************************************************

  இரண்டு அறைகள் கொண்ட வீடு வெள்­ள­வத்­தையில் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கும் உண்டு. தொடர்பு: 077 3025630.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்­கு­வ­தற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. T.P: 072 5909610.

  *********************************************************

  Wellawatte or Bambalapity  இல் 2 or 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 Month Commission is Applicable. If you agrees Call: 077 6634826.

  *********************************************************

  இரத்­ம­லானை காலி வீதி ஓரத்தில் அறை ஒன்று சகல வச­தி­க­ளோடும் வாட­கைக்­குண்டு. வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு மாத்­திரம். தேவை­யென்றால் பகல், இரவு சாப்­பாடு கொடுக்­கப்­படும். 072 4431107.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் 3rd Floor  வாட­கைக்­குண்டு. (above 350 sq.ft) Opposite to Police Station. மாத வாடகை 20,000/=. 6 மாத முற்­பணம். 071 2338141.

  *********************************************************

  Ratmalana பிர­தே­சத்தில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Annex வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15000/=. 3 மாத முற்­ப­ணத்­துடன் சிறிய குடும்பம்/ தொழில் புரியும், படிக்கும். மூவர் தங்­கலாம். 075 9744583.

  *********************************************************

  Colombo – 06, வெள்­ள­வத்தை, சுவி­சுந்­தா­ராம வீதி, அமை­தி­யான சூழலில் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் கூடிய 2 A/C  Bedrooms உடைய தொடர் மாடி­வீடு, நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Contact:  077 5877333, 075 2080308.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு படுக்­கை­யறை கொண்ட அனெக்ஸ் மற்றும் தெஹி­வ­ளையில் 2 படுக்­கை­ய­றைகன் கொண்ட தனி­யான வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 076 5635338 / 011 2724164 / 011 2506203.

  *********************************************************

  3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அரை­வாசி டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு 185/21, வாசல வீதி கொட்­டாஞ்­சே­னையில் குத்­த­கைக்கு உண்டு. விலை 2,000,000. மாதாந்த கட்­டணம் இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழ­மை­களில் அழைக்க: Samantha. 077 2620229.

  *********************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்தை பாலம் அருகில் கெனல் ரோட்டில், பிர­தான வீதி பக்­கத்தில் அமைந்­துள்ள வீடு ஒன்றில் ஒரு பெரிய அறை வாட­கைக்கு உண்டு. ஆண்கள் / பெண்­களும் நேரில் பார்க்­கலாம். இருவர் தங்­கக்­கூ­டிய வசதி உண்டு. வாகன தரிப்­பி­ட­முண்டு. தொடர்­புக்கு: 076 7653452 போன் பண்­ணவும்.

  *********************************************************

  வியா­பார / அலு­வ­லக இட­வ­சதி மெனிங் பிளேஸ் வெள்­ள­வத்தை கொழும்பு– 06. (காலி வீதி­யூ­டாக பார்க்கும் தூரத்தில்) 1200 Sq.ft.  1 ஆம் மாடி குத்­த­கைக்கு. 071 9085593 / 011 2735737.

  *********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பிர­தான வீதியில் சிறிய அனெக்ஸ், Attached Bathroom, 1 படுக்­கை­யறை, 1 குளி­ய­லறை இரு­வ­ருக்கு அள­வா­னது. தனி மின்­சாரம், மாத வாடகை 10,000/=. 1 வருட முற்­பணம். 077 5472138.

  *********************************************************

  வத்­த­ளையில் 3 B/R கொண்ட வச­தி­யான வீடு 35 ஆயிரம் ரூபா வாட­கைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  *********************************************************

  வத்­தளை பொலிஸ் நிலையம் அருகில் 10 பெண்­க­ளுக்குப் பாது­காப்­பான வச­தி­க­ளு­டைய தங்­கு­மிடம் உண்டு. 071 0314100.

  *********************************************************

  கொழும்பு– 15, அளுத்­மா­வத்தை, சுகந்­திர லேனில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், (Hall), சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் உண்டு. மாத வாடகை 20,000/=. இரண்டு வருட முற்­பணம் தேவை அல்­லது விற்­ப­னைக்கு. 078 6989578/ 077 4037490. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை வீதியில் அமைந்­துள்ள இரண்டு கடைகள் வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 4092229.

  *********************************************************

  வெள்­ள­வத்தை ரோஹினி வீதியில் தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் உள்ள தனி வீடொன்றில் குளி­ய­லறை (Attached Wash Room) வச­தி­க­ளுடன் கூடிய அறை­யொன்று. மின்­சாரம் தண்ணீர் வச­தி­க­ளுடன் தனி நப­ருக்கு மாதம் 25,000/= க்கு மூன்று மாத முற்­ப­ணத்­துடன் வாட­கைக்கு உண்டு. அர­சாங்க உத்­தி­யோ­கத்தர் விரும்­பத்­தக்­கது. தக­வ­லுக்கு: 077 3432422.

  *********************************************************

  கொலன்­னாவை கொத்­தட்­டுவ வெற்­றுக்­கா­ணிகள் மற்றும் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 071 5723142.

  *********************************************************

  மட்­டக்­கு­ளியில் கொழும்பு– 15 இல் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6333542.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி “சென்” லோறன்ஸ் வீதியில் “Victory Apartment” இல் 4 வது தளத்தில் 3 படுக்­கை­ய­றைகள், ‘1’ குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். (வாடகை ரூபா 60,000/=) தொடர்­பு­க­ளுக்கு: 077 7768530.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் புதிய 3 படுக்கை அறைகள் வீடு வாட­கைக்கு. சர­ணங்­கர ரோட்டில் 3 படுக்கை அறைகள், தனி வீடு 60,000/=. 2, 3 படுக்கை அறைகள், தொடர்­மாடி கிழமை, மாத வாட­கைக்கு. Mohamed: 076 4802325. 

  *********************************************************

  Colombo–4, பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. தனி­யான வீடு 65 ஆயிரம். 6 மாதம் வாடகை. 2582519. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, George R. De Silva மாவத்­தையில் Co –Operative Hospital முன்­பாக 3 மாடி கடை வாட­கைக்கு உண்டு. (புதிய கட்­டிடம்) ஒவ்­வொன்றும் 1250 சதுர அடி. தொடர்­புக்கு: 076 9230947. 

  *********************************************************

  Wellawatte, Galle Road க்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்­கான Boarding Room ஒன்று Attached Bathroom, Bed, Furniture ஆகி­ய­வற்­றுடன் உண்டு. 077 1125558. 

  *********************************************************

  கல்­கி­சையில் மேல் மாடியில் வீடு 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்­றர்கள் உள்ளே வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யில்லை. 071 8266131, 077 7921828. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon க்கு அருகில் Fernando Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen அடங்­கிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7425847. 

  *********************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8672810. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Collingwood Place இல் குறு­கி­ய­கால வாட­கைக்கு. அனைத்து வச­தி­க­ளு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் வீடு வாட­கைக்கு உண்டு. 2 அறைகள், 2 Toilet, குளி­ரூட்­டப்­பட்­டது. 4– 5 பேருக்கு மட்டும். 077 7301669. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. சிறிய/ பெரிய, Single/ Sharing சகல வச­தி­யுடன் Independent அறைகள். 077 7728738. 

  *********************************************************

  No.12, 1st Lane, Hena Road, Mt. Lavinia வில் 3 படுக்கை அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல் மாடி, கீழ் மாடி தனி வீடு உள்­ளது. 2800 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்­டது. வாடகை 50,000/= உம், 3 மாத Advance உம் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7797546. 

  *********************************************************

  தெஹி­வளை, வெண்­டவர்ட் பிளேஸ், 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­லறை, ஹோல், சமை­ய­லறை, தனி­யான நுழை­வாயில், கார் பார்க் புதிய வீடு வாட­கைக்கு. தமி­ழர்கள் மட்டும். 076 6340800.

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை, 6 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்: T.P: 071 9713371.

  *********************************************************

  Dehiwela, Galle Road அரு­கா­மையில் உள்ள 2nd Floor வீடொன்றில் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 5515587.

  *********************************************************

  2018-06-12 16:25:11

  வாடகைக்கு 10-06-2018