• வாடகைக்கு 10-06-2018

  கொழும்பு –06,  சுவர்ணா வீதியில்  ஒரு அறை, ஒரு ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும்  சகல வச­தி­க­ளு­ட­னான  மாடி வீடு  வாட­கைக்­குண்டு.  தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. T.P: 077 1851315.

  *********************************************************

  கொழும்பு –15 மட்­டக்­குளி ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில்  3 பெரிய படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றை­களும், Parking வச­தி­யுடன்.  தொடர்பு கொள்ள: 075 7838542, 077 4490163.

  *********************************************************

  மோத­ரையில்  வீடு ஒன்று  குத்­த­கைக்­குண்டு. முற்­பணம் 13 இலட்சம்.  மாதம் 3500 மேல் மாடியில்  2 அறைகள், 1 சாலை வச­திகள் உண்டு. தொடர்பு: 076 4913313.

  *********************************************************

  24/3 1/1, விஜ­ய­சே­கர  வீதி, தெஹி­வளை (மேம்­பா­லத்­திற்கு முன்­பாக  Land side) காலி வீதிக்கு  5 நிமிட நடை­தூரம்.  புதிய வீடு  1st Floor 2 Bedrooms, 2 attached Bathrooms, Hall, Kitchen, Balcony. Contact: 075 3431821.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Moor Road (Food City க்கு) அரு­கா­மையில்  சகல வச­தி­க­ளுடன்  கூடிய  அறை படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு  வாட­கைக்­குண்டு. 077 7636495, 076 4507467, 077 1542206.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில்  55 ஆவது வீதியில் (Near to KFC) 1 அறை, தனி­யான  பாத்ரூம் உடன் மாத­வா­டகை 15000/= 6 மாத முற்­பணம். Car Park Additional 3000/= 077 4146252.

  *********************************************************

  காலி வீதி  வெள்­ள­வத்­தையில்  மூன்றாம் மாடியில்  3 அல்­லது  4 பேர்  தங்­கக்­கூ­டிய  பெரிய  அறை (Room) வாட­கைக்­குண்டு. 077 7555951.

  *********************************************************

  கொழும்பு –4 பம்­ப­லப்­பிட்டி Keels க்கு அரு­கா­மையில்  2 படுக்­கை­ய­றைகள், வாகன தரிப்­பிடம்  வீட்டுத் தள­பா­டங்கள் மற்றும் சகல வச­தி­க­ளுடன்  கீழ் வீடு வாட­கைக்கு. 077 1293786.

  *********************************************************

  Rajagiriya Tiled, 3 Bedroom House, Kitchen, Dining area, Servant toilet, Vehicle Parking with spaces Garden. Halgahadeniya Road, Kalapaluwawa, Rajagiriya. 077 3883427.

  *********************************************************

  சர­ணங்­கர வீதி போதி­யா­வத்­தையில் 2ம் மாடியில் ஒரு அறை, பாத்ரூம், சிறிய ஹோல், பால்­கனி மற்றும் சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 2 பெண்­க­ளுக்கு மட்டும். 077 7989435.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை பாமன்­கடை சந்­தி­யி­லி­ருந்து 50 M தூரத்தில் சர­ணங்­கர வீதியில் இரண்டு (2) கடைகள் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உள்­ளது. வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். 077 4620441.

  *********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில்  வச­தி­க­ளை­யு­டைய Room வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் OR படிக்கும் பெண் ஒருவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு இல: 076 9725541.

  *********************************************************

  கல்வி கற்கும்/வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. முற்­பணம் தேவை­யில்லை. NO:533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு – 06.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி வீடொன்றில் 1,2,3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 076 6737895.

  *********************************************************

  சொய்­சா­புர, மிராஜ் ஹவுஸில் 2 படுக்­கை­ய­றை­க­ளுள்ள வீடு வாட­கைக்கு உண்டு. புறோக்கர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 078 3624804, 071 8688642. 

  *********************************************************

  Wattala (வத்­த­ளையில்) நாள், கிழமை வாட­கைக்கு. இரண்டு வீடுகள் (2 அறைகள், 1 அறை) A/C, Hot Water, Wi-Fi with Fully furnished வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. 0777 587185. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் 3 Bedrooms, Luxury, Semi Luxury, Fully Furnished Apartments with A/C, Car Park. கிழமை, மாத வாட­கைக்கு. Contact: 0777 365572. 

  *********************************************************

  தெஹி­வளை, சமன் மாவத்­தையில் (Keels Super Market க்கு அண்­மையில்) 1 அறை, மண்­டபம், சமை­ய­லறை, 2 குளி­ய­லறை, (Full Tiled) No Parking. 26,000/=. 077 3481180, 077 1266610. 

  *********************************************************

  1/9, பாம் றோட், மட்­டக்­கு­ளியில் டைல் பதித்த இரு வீடுகள் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. Tel. 077 1151549, 077 7323142. 

  *********************************************************

  தெஹி­வளை, இனி­ஷியம் ரோட்டில் அப்­பாட்மன்ட் 2 அறை­க­ளு­டனும் 2 குளி­ய­ல­றை­க­ளு­டனும் ஓர­ளவு தள­பா­டங்­க­ளு­டனும் அல்­லது தள­பா­டங்­க­ளின்­றியும் மாதாந்த, வரு­டாந்த வாட­கைக்கு உண்டு. 077 1340885, 011 2732347. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430. 

  *********************************************************

  Ruthra Mawatha, Wellawatte யிலும் Batticaloa விலும் சகல வச­தி­க­ளு­ட­னு­மான வீடு நாள் வாட­கைக்கு உண்டு. (தள­பாடம், A/C, Parking, 3 Rooms) தொடர்­புக்கு: 071 82 92478. 

  *********************************************************

  தெஹி­வளை, பீட்டர்ஸ் லேனில் 4 ஆம் மாடியில் 3 B/D, 2 B/R வீடு வாட­கைக்கு விடப்­படும். தரகர் தேவை­யில்லை. 071 1868579. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102. 

  *********************************************************

  மொரட்­டுவ சொய்­சா­புர தொடர்­மா­டியில், மூன்று அறைகள் கொண்ட, Tile பதித்த, நிலத்­துடன் கூடிய வீடு ஒன்று காலி வீதிக்கு அண்­மையில் வாட­கைக்கு உண்டு. 076 5626792.

  *********************************************************

  Kalubowila, Bathiya மாவத்­தையில் 2 Bedrooms, 2 Reception hall, 2 Bathrooms களுடன் கீழ்­மாடி வீடொன்று வாட­கைக்­குண்டு. Car Park with Roller remote Shutter. தொடர்­பு­க­ளுக்கு: 077 3946660.

  *********************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை (போர்டிங்) வழங்­கப்­படும். 077 1326423.

  *********************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் Soysapura Flat– R Block சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 076 6894794.

  *********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் ஒவ்­வோரு மாடி­யிலும் 3 அறைகள், Hall, Kitchen, Bathroom தனித்­த­னி­யாக உள்ள 900 சதுர அடி­கொண்ட 3 வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. அலு­வ­ல­கங்­க­ளுக்கும், களஞ்­சி­ய­சா­லைக்கும் பயன்­ப­டுத்­தலாம். மூன்­றையும் ஒன்­றாக அல்­லது தனித்­த­னி­யாக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பிற்­பகல் 2 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். Tel No: 072 8339726, 078 6213591.

  *********************************************************

  கொழும்பு –13, கொட்­டாஞ்­சேனை, சென்­பெ­னடிக் மாவத்­தையில் வீதி­யோ­ர­மாக 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, ஹோல் அடங்­கிய மேல் மாடி வீடு உட­ன­டி­யாக  2 வருட குத்­த­கைக்கு உண்டு. கராஜ் இல்லை. மாத வாடகை 35,000/=. தொடர்பு: 077 8102913.

  *********************************************************

  கொழும்பு–15, அளுத்­மா­வத்தை எலி­ஹவுஸ் பார்க்­குக்கு முன்னால் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 1548221.

  *********************************************************
  இல. 324, 2/1, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு–15 இல் உள்ள வீடு வாட­கை்கு உண்டு. 1St Floor, 2 அறை உண்டு. சிறிய Hall மற்றும் Hot water வசதி, No Parking. மாத வாடகை 23,000/=. 2 வருட முற்­பணம். தொடர்பு: 077 1083481, 011 2540111.

  *********************************************************

  மட்­டக்­குளி, கதி­ரா­ன­வத்­தையில், முதல்­மாடி 3 Rooms, Kitchen, Hall, Bathroom வாட­கைக்கு. மாதம் 30,000/=. இந்­துக்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 2520981.

  *********************************************************

  கொழும்பு–15 இல் உள்ள அறை இருவர் பகிர்ந்­து­கொள்ள கூடிய வகையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வேலைக்கு செல்லும் அல்­லது படிக்கும் பெண்கள் மட்டும்  தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இல: 077 4459574.

  *********************************************************

  கொழும்பு–13, விவே­கா­னந்தா மேடு தொடர்­மா­டியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9751219.

  *********************************************************

  வெள்­ள­வத்தை No–79/6, 3/1, W.A.Silva Mawatha இல் (Royal Hospital முன்­பாக) மூன்றாம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம், Living, kitchen கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. Lift இல்லை. Office இற்கும் உகந்­தது. 071 2203568, 011 2587570.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் முதலாம் மாடியில் 2 அறை, பெரிய ஹோல், கிச்சன், 1 பாத்ரூம் வாட­கைக்­குண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தரகர் வேண்டாம். பார்­வை­யிடும் நேரம் மாலை 4 மணி­முதல் 5 மணி­வரை மட்டும். No. 50A, Allen Avenue, Dehiwela. 

  *********************************************************

  பாது­காப்­பான சூழலில் நாளாந்த, கிழமை, மாதாந்த அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடுகள் வாட­கைக்கு உண்டு. 077 7388860, 011 2055308, 077 3575640. 145/1, Galle Road, Wellawatte, Colombo–06.

  *********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment One Bedroom Annex (On 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  *********************************************************

  கல்­கிசை நீதி­மன்­றத்­திற்கு எதிரில் இணைந்த குளி­ய­லறை, 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்­டுள்­ளது. காலி வீதியில் இருந்து 100 மீட்­டர்கள். அழைக்க. 071 2104595.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special For Wedding. 077 3038063.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் (A/C), தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *********************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு –15/ வத்­தளை, நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறை சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள் (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம்  A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************************************

  50 பேர்ச்சஸ் இடம் குத்­த­கைக்கு அத்­து­ரு­கி­ரி­யாவில். (Ware House –Complex) மருந்­துகள் –உணவுப் பொருட்கள் ஏனை­ய­வைகள் களஞ்­சி­யப்­ப­டுத்த உகந்த இடம். (பத்­த­ர­முல்லை, மாலபே, கடு­வெல, பிய­கம, மீகொட, ஹோமா­கம இடங்­க­ளுக்கு நடுவில்) தொடர்­பு­க­ளுக்கு 075 5577832.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 14 சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் (Benz Company அருகில்) கடை ஒன்­று­வா­ட­கைக்கு or குத்­த­கைக்கு. 077 7413322.

  *********************************************************

  வெல்­லம்­பிட்­டியில் 2 அறைகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. 1.5 M. தொடர்­பு­க­ளுக்கு. 077 9724331.

  *********************************************************

  கொழும்பு – 13 கொட்­டாஞ்­சே­னையில் மூன்று அறைகள், 2 பாத்ரூம், 2 கழிப்­பறை, பெரிய வர­வேற்­பறை அடங்­கிய இரண்டாம் மாடி வீடு குத்­த­கைக்­குண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு.077 0493100.

  *********************************************************

  வீடு குத்­த­கைக்கு விடப்­படும். பபா­புள்ள பிளேஸ் கிரேண்பாஸ். 075 5355596.           கொழும்பு – 14.

  *********************************************************
  கொட்­டாஞ்­சே­னையில் சென்ற் பெனடிக் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. T.P. 072 2907322.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் சின்­சபா வீதியில் உள்ள தொடர்­மா­டியில் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் மூன்று அறை வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு – 077 7798051.

  *********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் பள்­ளிக்­கூடம், வைத்­தி­ய­சாலை, சூப்பர் மார்க்கெட் ( Super Market) சகல வச­தி­க­ளையும் கொண்ட 2ஆம் மாடியில் தனி வழிப்­பாதை வச­தி­யுடன் 2 அறைகள், Hall, Kitchen கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking)  071 7605958.

  *********************************************************

  Kerawalapiti சந்­தி­யி­லி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் சிறந்த சூழலில் மேல் மாடியில் இரு அறை­க­ளு­ட­னான Tiles பதித்த, sharing house வாட­கைக்கு உண்டு. சிறந்தத் தொழில் செய்யும் இரு­வ­ருள்ள தம்­ப­தி­யினர் அல்­லது இரு நண்­பர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்க. தொடர்­பு­க­ளுக்கு: WhatsApp அல்­லது Viber: +94 773026618 (நேரடி அழைப்பு இல்லை).

  *********************************************************

  வத்­தளை வெளி­ய­மு­னயில் 2 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு மாத வாடகை 20,000/=. 1½ வருட முற்­பணம். 077 8935746.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு, புறக்­கோட்டை பிர­தான வீதியில் 1 ஆம் மாடியில் 32 x12 சதுர அடி அளவில் வியா­பார ஸ்தளம் வாட­கைக்கு உள்­ளது. மேல­திக விபரம் தொடர்­பு­கொள்­ளவும். No: 075 7519428. No Brokers.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ஹாமர்ஸ் அவ­னி­யுவில் 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, 2 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் சகல வச­திகள் கொண்ட தொடர் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். இந்­துக்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 077 6173989.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 42nd வீதியில் Apartment இல் வேலைக்குச் செல்லும் / கல்வி கற்கும் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3577783.

  *********************************************************

  வெள்­ள­வத்தை அதி உயர் குடி­யி­ருப்பு பகு­தி­யான W.A.சில்வா மாவத்­தையில் இல.104, 181/01, 1250 சது­ர­அடி 03 படுக்­கை­ய­றைகள், 2 இணைந்த குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. கீழ் கண்ட தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு பார்­வை­யி­டலாம். ஞாயிறு, திங்கள் 4.00 தொடக்கம் மாலை 6.00 pm மணி­வரை. T.P: 077 7849207.

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி மாரி­யம்மன் கோயில் வீதியில் பிர­தான வீதிக்கு அண்­மையில் 2 A/C Rooms, 2 attached Bathrooms, Non A/C Rooms, Large hall, Dining Room, Kitchen, Vehicle Park வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு தொடர்பு. 077 6578420. 

  *********************************************************

  Church Street, Colombo –2 ல் இரண்டு அறைகள், சமை­ய­லறை மற்றும் குளி­ய­ல­றை­யுடன் சிறிய வீடு, வாட­கைக்­குண்டு தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 077 0456588, 077 0171209.

  *********************************************************

  தெஹி­வளை, 26/74, வைத்­தியா ரோட்டில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 75,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 011 2729598, 078 2486952.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, சின்­சபா வீதியில் (Room) வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற /வேலை பார்க்­கின்ற பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். 077 2357014. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, தயா ரோட்டில் சகல தள­பா­டங்­க­ளுடன் வீடு மாத, நாள் வாட­கைக்கு விடப்­படும். A/C உடன் கூடிய இரண்டு அறைகள் உண்டு. 077 3969447, 075 7441030. 

  *********************************************************

  தெஹி­வளை பகு­தியில் 4 Bedrooms, தனி வீடு 125/= ஆயிரம் வாடகை. Kirulapone 4 Bedrooms தனி வீடு 1 இலட்சம் வாடகை. Duplication Road 4500 sq.ft இன்னும் பல Building கள் வீடுகள், Stores கள் வாட­கைக்கு உண்டு. 077 7328165. 

  *********************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் இரு ஆண்கள் தங்­கக்­கூ­டிய ஒரு அறை (Tiled) வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. Tel. 077 9341961. 

  *********************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் Room வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் இருவர், ஆண்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­கொள்ள வேண்­டிய No: 077 5858968. 

  *********************************************************

  கல்­கிசை, உழு­தா­கொட வீதியில் (Huludagoda Road) இலக்கம் 43/6 இல் மூன்று படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், இரண்டு சமை­ய­ல­றைகள் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யு­டைய, நிலத்­து­ட­னான வீடு வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/= மற்றும் ஒரு­வ­ருட முற்­பணம். காலி வீதி­யி­லி­ருந்து 600 m தூரத்தில். தொடர்­புக்கு: 071 4910462. 

  *********************************************************

  கொழும்பு, கொள்­ளுப்­பிட்­டியில் 2 அறைகள் (350 sq.ft) இணைந்த குளி­ய­லறை, Tiles, தனி­வ­ழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. வசிப்­ப­தற்கும் வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 011 2503213, 077 4732955. 

  *********************************************************

  14– 6/1, Tudor Court தயா றோட், வெள்­ள­வத்­தையில் அபார்ட்­மெண்டில் 2 Rooms, Hall, Kitchen, attached Bathroom, Furnished, Parking வச­தி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. (அ) வாட­கைக்கு உண்டு. 077 6150377.

  *********************************************************

  ரோஹினி வீதியில், படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. (சகல வச­தி­க­ளு­டனும்) தொடர்­புக்கு: 077 0297090, 077 9661799. 

  *********************************************************

  கொழும்பு – 05, பொல்­ஹென்­கொட கார்டின்ஸ், 21/37 இல் சிறிய குடும்­பத்­திற்கு Annex வாட­கைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. ஞாயிறு இரவு 10.00 மணி­வரை பார்க்க முடியும். வார நாட்­களில் பார்­வை­யிட தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொள்­ளவும்: 077 6778073, 077 8384840.

  *********************************************************

  பல தேவை­க­ளுக்கு பயன்­ப­டக்­கூ­டிய 6500 சதுர அடி கொண்ட பிர­தான வீதியை முகப்­பாகக் கொண்ட வெள்­ள­வத்தை, கெனல் வீதியில் அமைந்­தி­ருக்கும் 3 மாடிக் கட்­டடம் ஒன்று வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 2349768, 071 2775999.

  *********************************************************

  தெஹி­வளை, Concord Hall இற்கு அரு­கா­மையில் நன்கு காற்­றோட்ட வசதி, A/C, Non A/C யுடன், Fully Tiled “புதிய அழ­கிய Luxury வீடு”, பெரிய Hall, 2 படுக்­கை­ய­றைகள், 2 Bath, Hot Water, Kitchen, சகல தள­பாட வசதி மற்றும் CCTV பாது­காப்­புடன் நாள் (Non AC 5000/=) கிழமை, மாத வாட­கைக்­குண்டு. மாதம் 95000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். (No Brokers). 077 6962969. 

  *********************************************************

  வைத்­திய வீதியில் 2 Rooms, Kitchen, Hall with separate Current, Water, Entrance 45,000/= க்கு. தொடர்­புக்கு: 076 6863091.

  *********************************************************

  A/C, Non A/C Room’s அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு உண்டு. ரோயல் ஒஸ்­பிட்டல் அருகில். No.19/1, சுவி­சுத்­தா­ராம ரோட், வெள்­ள­வத்தை. 011 2367516.

  *********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் உள்ள தனி­யறை ஒரு பெண் Working Girl அல்­லது For a Lady/ Student பொருத்­த­மான இடம் வாட­கைக்கு உண்டு. No Broker Please. Contact: 071 6224230.

  *********************************************************

  காலி வீதி, பம்­ப­லப்­பிட்­டியில் ஜோடி­யா­கவோ, தனி­யா­கவோ தங்க அறைகள் உண்டு. தமிழர் விரும்­பப்­படும். தொ டர்பு: 076 6732169. தரகர் தேவை­யில்லை.

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத நிலைய வீதியில் அமைந்­துள்ள 2 அறைகள், குளி­ரூட்­டப்­பட்ட 6 அறை­களைக் கொண்ட வீடு, நிறு­வ­னங்கள் அல்­லது காரி­யா­ல­யங்­களின் பாவ­னைக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 3528713, 076 7275440.

  *********************************************************

  தள­பா­டங்­க­ளுடன் 3 அறை தொடர்­மாடி வீடு 3 – 6 மாதங்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 2 குளி­ய­ல­றைகள், 2 அறை­க­ளுக்கு A/C, 24 மணித்­தி­யால பாது­காப்பு, Lift, வாக­னத்­த­ரிப்­பிடம், Wifi உண்டு. தொடர்பு: 076 6433718. தரகர் வேண்டாம்.  

  *********************************************************

  வெள்­ள­வத்தை, மூர் வீதி Apartment இல் 5 அறைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன், தள­பாட A/C வச­தி­யுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 4422183.

  *********************************************************

  2018-06-12 16:24:50

  வாடகைக்கு 10-06-2018