• வாடகைக்கு தேவை 10-06-2018

  4/5 அறை­க­ளுடன் கூடிய Antique House இல்லம் நடத்­து­வ­தற்கு தெஹி­வளை, வெள்­ள­வத்தை பகு­தியில் தேவை. தொடர்பு: 077 3017503, 077 5137324. மாத வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

  **************************************************

  மாத்­த­ளையில் வீட்­டுடன் 1 ஏக்கர் காணி நீண்­டநாள் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. சிறிய பண்ணை செய்­வ­தற்­கான சூழலில் உடன் தேவை. தொடர்பு: 077 6314420.

  **************************************************

  வவு­னி­யாவில் தனி நப­ருக்கு குளி­ய­ல­றை­யுடன் Room (Room with attached Bathroom) உட­ன­டி­யாக வாட­கைக்கு தேவை. விரும்­பத்­தக்க இடம் குரு­மங்­காடு அல்­லது Railway Station area. தொடர்பு: 076 7367181.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பில் நகரை அண்­டிய பிர­தே­சத்தில் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு ஒன்று அவ­ச­ர­மாக வாட­கைக்குத் தேவை. தொடர்பு: 077 2335106, 076 4664556.

  **************************************************

  யாழ். இந்துக் கல்­லூ­ரியை சூழ்ந்த சுற்­றா­டலில் வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்­குள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். வெற்­றுக்­கா­ணியும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 4216435.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு கொட்­டாஞ்­சே­னையில் மாத்­திரம் அறை தேவை. தயவு செய்து கொட்­டாஞ்­சே­னையில் அறை இருந்தால் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Mobile: 078 5687908. 

  **************************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதி­களில் அனு­ப­வ­முள்ள சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50 வய­துக்கு மேற்­பட்ட சாரதி விரும்­பத்­தக்­கது. தினமும் Min 30 Km பயணம். கிலோ­மீற்­ற­ருக்­கான கூலி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (நேரில் வரவும்) 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு — 10. 072 7981203.

  **************************************************

  ஓய்­வு­பெற்ற அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ருக்கு வெள்­ள­வத்தை பகு­தியில் ஒன்று or இரண்டு படுக்கை அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை, நீர், மின்­சாரம் தனி­யே­யுள்ள மீற்­ற­ருடன், தனி­யான வழி­யுடன் வாட­கைக்கு தேவை. தர­க­ரகள் வேண்டாம். தொடர்­புக்கு: 077 9522022. 

  **************************************************

  Wellawatte or Bambalapity இல் 2 or 3 Rooms வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  **************************************************

  Apartment தேவைப்­ப­டு­கி­றது. ஒரு கௌர­வ­மான, படித்த இளம் குடும்­பத்­திற்கு 2 Bedroomed,  2 Bathrooms உடன் ஒரு Luxury Fully Furnished Apartment. July 2018 இலி­ருந்து தேவைப்­ப­டு­கி­றது. Bambalapitya – Wellawatte (Land Side Only) Area மட்டும் விரும்­பத்­தக்­கது. Lease for 2 Years Only and 6 Months Advance கொடுக்­கலாம். புதி­தாக கட்­டப்­பட்ட Apartment ஆக இருந்தால் சிறந்­தது. வாகன தரிப்பும் இருக்க வேண்டும். (Galle Road)  காலி வீதிக்கு ஓர­ளவு அண்­மையில் இருப்­பது நல்­லது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7371067.

  **************************************************

  2018-06-12 16:14:38

  வாடகைக்கு தேவை 10-06-2018