• தேவை 10-06-2018

  வெளி­நாட்டுப் பணிப்­பெண்­க­ளுக்­கான சப்– ஏஜண்­டுகள் தேவை. தகுந்த கொமிஷன் வழங்­கப்­படும்.  திரு.ஸாமில். 077 8438398.

  ************************************************

  கொழும்பு–12 இல் உள்ள Restaurant ற்கு Cashier, Cook, Kitchen Helper, Cleaner ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: No. 82A, Abdul Hameed Street, Colombo –12. Tel: 071 6440440. 

  ************************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள் உப மின் ஒப்­பந்­த­கா­ரர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள்: 071 8239900, 071 9713938.

  ************************************************

  Nurse (Female) பெண் தாதிமார் Colombo – 13 இல் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்குத் தேவை. கொழும்பில் நிரந்­த­மாக வசிப்­ப­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும்: 0777 266570. 

  ************************************************

  Following Teaching Vacancies available at a Leading International School in Colombo – 15. (Candidates around Colombo area preferred) Science – O/L, Sinhala, Budhism Primary. Contact: 075 9200712, 071 5651937.    

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் புத்­த­கங்கள் வெளி­யிடும் நிறு­வ­ன­மொன்­றிற்கு தரம் 6–13 வரை­யான வகுப்­பு­க­ளுக்கு சகல பாடங்­களும் புத்­தகம் எழுதும் ஆர்­வ­முள்­ள­வர்­களும் எழு­திய புத்­த­கங்­களை வெளி­யிடும் நோக்­க­முள்­ள­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும்: ஆசி­ரி­யர்கள்– 077 7901354.

  ************************************************

  இல.296, C3, Galle Road, Colombo– 06 இல் அமைந்­துள்ள SB Travels And Tours Pvt Ltd க்கு அனு­பவம் உள்ள Ticketing மற்றும் Tour Package Staff தேவை. மாத சம்­பளம் 18000/= + Commission. தொடர்பு: 077 1083481. E–Mail: sbtravels@yahoo.com

  ************************************************

  O/L, A/L தகை­மை­க­ளுடன் பெண்­க­ளுக்­கான Montessori Teachers 100 பேர் கொண்ட வேலைத்­திட்டம். விப­ரங்­க­ளுக்கு: 076 1036570. No.10,1st Chapel Lane, Wellawatte. Every Saturday 9 a.m. to 12 p.m. (பயிற்சி வகுப்­புகள்)

  ************************************************

  O/L, A/L படித்த மாண­வர்­க­ளுக்கு Computer இல­வச பயிற்­சியின் பின்னர் வேலை வாய்ப்பு. அத்­துடன் Ms. Office, Graphic Designing, Web Development கற்­பிக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. நேரில் வரவும். No.13A, 1st Chapel Lane, Colombo – 06. Tel: 077 7257057.

  ************************************************

  கொழும்பு, தெஹி­வளை பல் சிகிச்சை நிலை­யத்­திற்கு Training Nurse தேவை. தகைமை O/L, வயது 17 – 25. தங்­கு­மிட வச­தி­யுண்டு. A/L Bio Science செய்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்பு: 077 7801983.

  ************************************************

  19 -Liter Water Bottle விநி­யோகம் செய்ய Distributers தேவை. Colombo, Wattala Road Area மூல­தனம் 10,000/= முதல் 30,000/= போது­மா­னது. Call: 077 8215678.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள  கல்வி நிறு­வ­ன­மொன்­றிக்கு  Receptionist, Administrative Assistant, Office Assistant உட­ன­டி­யாகத் தேவை.  பாட­சாலை வில­கியோர் விண்­ணப்­பிக்­கலாம்.  அனு­பவம் மற்றும்  வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில்  இருப்­போ­ருக்கு  முன்­னு­ரிமை  வழங்­கப்­படும்.  விப­ரங்­க­ளுக்கு. kcnanthini7@gmail.com  076 8976665, 077 2418804, 077 2306642.

  ************************************************

  A+ அல்­லது O+ வர்க்க  சிறு­நீ­ரகம்  உட­ன­டி­யாகத் தேவை.  இல.23 A மகர நுகே­கொட கட­வத்­தையில் வசிக்கும்  சாரா சிரா­ஜுடீன்  என்­ப­வ­ருக்கு A+ அல்­லது O+ வர்க்க  சிறு­நீ­ரகம்  உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றது.  இவ்­வர்க்க சிறு­நீ­ர­க­மு­டை­ய­வர்கள் உட­ன­டி­யாகத்  தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 1626574.

  ************************************************

  பௌதிக ஆசி­ரியர்  தேவை.  வெள்­ள­வத்­தையில்  உள்ள 2019 ஆம் ஆண்டு A/L எடுக்கும்  மாண­விக்கு  வீட்­டுக்கு  வந்து  பௌதி­க­வியல்  படிப்­பிக்க  ஆசி­ரியர் தேவை.  077 7711449.

  ************************************************

  அநு­ரா­த­புரம், எம்­பி­லிப்­பிட்­டிய அல்­லது குரு­நாகல் பிர­தே­சங்­களில் அரிசி ஆலை ஒன்று விலைக்கு கொள்­வ­னவு செய்ய விரும்­பு­கிறோம். மணித்­தி­யா­லத்­திற்கு 4 டொன் கொள்­ள­ளவு உடைய  நெல் அவிக்கும் வச­தி­கொண்ட அரசி ஆலை­யாக இருக்க வேண்டும். கலர் சோட்டர், கிரேடர், செட்டின் பொலிஷர் மற்றும் பொதி செய்­யக்­கூ­டிய வச­திகள் உள்­ள­டங்கி இருத்தல் அவ­சியம். அவித்த நீரை  சுத்­தி­க­ரிப்பு செய்யும் வசதி  மற்றும் பதர் அகற்றல் வசதி இருத்தல் வேண்டும். சூடான அல்­லது குளிர்ந்த நீரில் அரிசி ஊற வைக்­கக்­கூ­டிய வசதி இருத்தல் அவ­சியம். தொடர்பு கொள்­ளவும்: 077 9736802.

  ************************************************

  ‘Cotton Waste’ White (LYCA) லைக்­காவை கூடு­த­லான விலை கொடுத்து (பெரிய துண்­டு­களை) கொள்­வ­னவு செய்­யப்­படும். அத்­துடன் “Accountant  Female” ஒரு­வரும் தேவைப்­ப­டு­கின்றார். தொடர்பு: 071 4806442.

  ************************************************

  மொத்­த­மாக Wholesale முறையில் தேங்காய் தேவை. தொடர்பு: 077 7688724, 077 4972752.

  ************************************************

  2018-06-12 16:11:53

  தேவை 10-06-2018