• பொது­வே­லை­வாய்ப்பு 10-06-2018

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற (21 – 35) வய­துள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 17/1, எந்­தல Road, வத்­தளை. 077 8288206.

  ************************************************

  Dehiwela இல் அமைந்­துள்ள Pharmacy க்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales Assistant’s தேவை. 076 7996566.

  ************************************************

  பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆரம்ப சம்­பளம் 20 ஆயிரம். வயது 18 – -30. தூர பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பப்­ப­டுவர். அத்­துடன் சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய தமி­ழர்கள் விரும்­பப்­ப­டுவர். Tel: 077 7713072, 011 2736594.

  ************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண், சார­திகள், தோட்ட வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. 135/17, ஸ்ரீச­ர­ணங்­கர வீதி, களு­போ­வில தெஹி­வளை. Tel: 2727661.

  ************************************************

  Plastic, Flex, Sticker வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28 வெடிக்­கந்த வீதி இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923

   ************************************************

  Grandpass இல் உள்ள களஞ்­சி­ய­சா­லைக்கு சுத்­த­வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 6125145.

  ************************************************

  கொழும்பு புத்­த­க­சா­லைக்கு Delivery boy with bike தேவை. வயது 20 – 50. தொடர்பு களுக்கு. 077 6125145, 076 8245875. 

  ************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு . தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள  நேர்­மை­யான மேற்­பார்­வை­யாளர் தேவை.தொடர்­பு­க­ளுக்கு  விலாசம் – 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை கொழும்பு – 10 , Email: agricocoestate@gmail.com   072 7981204

  ************************************************

  அலு­வ­லக துப்­பு­ரவு பணி­யாளர் Office Cleaning (பெண்) அலு­வ­லக துப்­பு­ரவு செயற்­பா­டு­களை  சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டிய ஆங்­கில அறி­வு­டைய 30 வய­துக்கு மேற்­பட்ட பணி­யா­ளர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி இன்­வெஸ்ட்மென்ட் (பி) லிமிட்டட், 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10, 072 7981204

  ************************************************

  கொழும்பு – 11 செட்­டியார் தெருவில் வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு  வேலை­யாட்கள். Sales and Store Helper ஆண்/பெண் Computer Operator (பெண்) தேவை. தகைமை MS Office . தெரிந்­தி­ருக்க வேண்டும். 077 8844222.

  ************************************************

  Colombo Book Shop பெண் காசாளர் தேவை. நல்ல ஆளுமை திறமை உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3661460. 

  ************************************************

  18 முதல் 23 வய­திற்­குட்­பட்ட Office boy தேவை. கொழும்பு –13 சுற்­று­வட்­டாரத் திற்குள் இருப்­பது அவ­சியம். அடை­யாள அட்டை உறுதி அவ­சியம் தேவை. தொலை­பேசி: 077 7368640. 10.00 a.m. 5 p.m. only.

  ************************************************

  இதோ… உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலைய தேவை--­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா-­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி-­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்­து­வி­த­மான வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே விரை­யுங்கள்…! சமுகம் தரும் நாளி-­லேயே “வேலை­வாய்ப்பு.” தம்­ப­தி­க­ளா­கவோ குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்­து-­கொள்­ள­மு­டியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்-­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 011 5938473, 072 7944586.

  ************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Room boys, Attendants, Factory helpers, Office staff, Security guards, Cleaners, Hotel helpers (male cooks) போன்ற பொது­வான வேலை­வாய்ப்­புகள் இருக்-­கின்­றன. மேல் விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளுங்கள். 011 7014981, 072 7944584.

  ************************************************

  கேஸ் (Gas) நிறு­வ­னத்­திற்கு கேஸ் விநி­யோ­கிப்­ப­தற்கு சைக்கிள் ஓட்­டக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. அனு­ர­யனி என்­டர்­பி­ரைசஸ், 13A, மெனே­ரி­கம பிளேஸ், கல்­சிசை. 071 8667600.

  ************************************************

  பைபர் கிளாஸ் வேலை ஆட்கள் மற்றும் உத­வி­யாட்கள் உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. பிலி­யந்­தலை. 081 8693990. சுவர்­ன­பால. 

  ************************************************

  தாதி உத­வி­யாளர் வெற்­றிடம். கல்­கி­சையில் இயங்­கி­வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய பெண் தாதி உத­வி­யாளர் தேவை. 076 5409789, 071 2346789.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு வேலைக்கு பெண்­பிள்ளை ஒருவர் தேவை. வயது 20 – 30 வரை. தங்­கு­மி­ட­வ­சதி கொடுக்­கப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1900700.

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைக்கு (House keeping, Nurses) 18–40 வய­திற்­குட்­பட்ட ஆண்/பெண் தேவை. காமன்ட்­டுக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  ************************************************

  பாமன் கடை, தெஹி­வ­ளையில் உள்ள முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலையாள் தேவை. மதிய உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 1571617/ 011 7273927.

  ************************************************

  ஹோட்டல் உப­க­ர­ணங்கள் காட்­சி­யறை ஒன்­றுக்கு கணினி அறிவும் கடிதப் போக்­கு­வ­ரத்து செய்­யக்­கூ­டிய விற்­ப­னை­யாளர், டெக்­னீ­ஷியன், கன­ரக வாகன சாரதி தேவை. No.526, High Level Road, Nawinna. அழைக்க: 077 7270310.

  ************************************************

  கொழும்பில் அமைந்­து­வரும் அதி உயர் அடுக்­கு­மாடி கட்­ட­டங்­க­ளுக்கு மின்­னியல் துறையில் முன்­னணி சேவை­யினை வழங்கி வரு­கின்ற எமது நிறு­வ­னத்­திற்கு மின்­னி­ய­லா­ளர்கள் (Electricians), உதவி மின்­னி­ய­லா­ளர்கள் (Electrical Helpers), Sub Contractor தேவை. 076 6087317.   

  ************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலை நடக்­கின்ற அதி நவீன தொடர்­மாடி கட்­டடத் தொகு­திக்கு மேசன்பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. Supplier இடம் தேவை. Sub Contract வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Nemax (நிமெக்ஸ்). 077 6793529, 077 8994845. 

  ************************************************

  தலை­ந­கரில் கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அதி­ந­வீன தொடர்­மாடி கட்­ட­டத்­திற்கு நீண்ட நாட்கள் தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மேசன்ஸ் (Masons), உத­வி­யா­ளர்கள் (Labours) தேவை. சம்­பளம், OT என்­பன ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். தர­மான Supplier இடம் வேலை­வாய்ப்பு. 077 4852970. 

  ************************************************

  நவீன அடுக்­கு­மாடி கட்­டடத் தொகு­திக்கு இலக்­ரீ­சியன், உதவி இலக்­ரீ­சியன் தேவை. அனு­ப­வ­முள்ள, அற்ற 250 பேருக்கு உடன் வேலை­வாய்ப்பு. Sub Contractors தேவை. 077 1414545. 

  ************************************************

  கொழும்பு– 11 இல் உள்ள சுப்பர் மார்க்கட் Royal Food City க்கு வேலை­யாட்கள் தேவை. இரவு, பகல் சிப்ட், தங்­கு­மிட வசதி உண்டு. சிறந்த ஊதியம். தொடர்­பு­கொள்ள: 077 4402012.

  ************************************************

  071 8721032, 071 5346210 ஹோமா­கமை மரச்­சீவல் துண்­டுகள் வெளி­நாட்­டிற்கு அனுப்பும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. 30,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ************************************************

  1500/= நாள் ஒன்­றுக்கு 15 நாட்­க­ளுக்­கொ­ரு­முறை சம்­பளம் குரு­ணாகல்– கட்­டு­நா­யக்­கவில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற தும்பு தொடர்­பான உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் ஆண்கள் 18– 40 வரை தேவை. (கிராம சேவகர் சான்­றிதழ் தேவை) தொடர்­பு­க­ளுக்கு: 075 9133818 (ரஞ்ஜன்)

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Foreign Base ஆக கொண்ட Taxi Call Centre இல் வேலை செய்­வ­தற்கு தமிழ் பேசும் ஆண்/ பெண் தேவை. கட்­டாயம் ஆங்­கிலம் பேச, எழுத, வாசிக்க தெரிந்­தி­ருப்­ப­துடன் Computer அறிவும் அவ­சியம். Taxi Call Centre இல் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 6846332. 

  ************************************************

  ஹொர­ணையில் நாய்கள் மற்றும் பூனை­களைப் பரா­ம­ரிக்க 35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. பிரா­ணி­களை உண்­மை­யாக நேசிக்க வேண்டும். தொடர்பு: 077 7585998.

  ************************************************

  புறக்­கோட்டை, வெள்­ள­வத்­தையில் Travels & Tours நிறு­வ­னத்­திற்கு Office கிளார்க், Bus Booking Officers தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. TP: 077 3866250.

  ************************************************

  அச்­ச­கத்­திற்கு மைன்டர், ஹெல்பர், சிற்­றூ­ழி­யர்கள் மாதச் சம்­ப­ள­மா­கிலும் சரி, நாட் சம்­ப­ள­மா­கிலும் சரி அவ­சரம் வேண்டும். சிற்­றூ­ழி­யர்­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு ரூ.2000 வழங்­கப்­படும். எல்லாம் வரை­ய­றைக்­குட்­பட்­டது. தொ.பேசி: 077 7878773.

  ************************************************

  உங்­க­ளு­டைய முச்­சக்­கர வண்­டியில் கிடைக்கும் இலா­பங்­களை இரண்டு மடங்­காக்கி கொள்­ளுங்கள். தங்­கு­மிட வச­தி­யுடன் உணவும் சிறந்த சம்­ப­ளமும் பெறலாம். (வெளி மாவட்­டங்­களில் இருப்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்) 077 6950756. Nokesh.

  ************************************************

  தெஹி­வ­ளையில் போத்தல் கடை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. Contact: 077 6634728. 

  ************************************************

  ப்ரி லேன்சர்/ கன்­சல்டன்ட் டிரவல் எக்­ச­கி­யுட்டிவ், முன்­ன­ணி­யான மற்றும் துரி­தமாய் வளர்ச்­சி­பெறும் பிர­யாண முகவர் நிலை­ய­மொன்­றுக்கு இளை­மை­யான, திற­மை­யுள்ள டிரவல் எக்­ச­கி­யுட்டிவ் ஒருவர் தேவை. கம்­ப­னியின் உள்­ளார்ந்த அமைப்பில் உயர் பதவி நிலை­களை அடையும் வாய்ப்­புகள் உண்டு. தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான ஊதிய கொடுப்­ப­ன­வுகள் உண்டு. உங்கள் விண்­ணப்­பங்­களை சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் அனுப்­பவும். samsiya@myholidyaticket.com. Fax: 011 2470672, Mobile: 077 8981092.

  ************************************************

  களு­போ­வி­லயில் அமைந்­துள்ள Inter Lock Factory க்கு வேலை ஆட்கள் தேவை. மதிய உண­வுடன், தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 077 2510773.

  ************************************************

  பொலன்­ன­றுவை வெலி­கந்த பிர­தே­சத்தில் உள்ள எஸ்­டேட்­டுக்கு டிசல், என்ஜின் வேல்டிங் மற்றும் மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (வாகன/ டிரெக்டர்) வேலைத் தெரிந்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7709195.

  ************************************************

  கொழும்பில் இயங்கும்  மொத்த சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு  40 வய­திற்­குட்­பட்ட  ஆண் வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத் தேவை. கொழும்பை  அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சான்­றி­தழ்­க­ளுடன்  நேரில் வரவும். LG.35, People’s Park Complex, Colombo –11.

  ************************************************

  2018-06-12 16:11:07

  பொது­வே­லை­வாய்ப்பு 10-06-2018