• பொது­வே­லை­வாய்ப்பு 10-06-2018

  O/L – A/L செய்த நீங்கள் கௌர­வ­மான வேலை­செய்ய விருப்­பமா? Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security பிரி­வுக்கு 18 – 45. ஆண்/ பெண் தேவை. (35,000/= – 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொடுப்­ப­ன­வுகள். 076 5688513.

  ******************************************************

  சிலாபம் பால் பண்­ணைக்கு பால் கறக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. 077 7368152.

  ******************************************************

  துறை­முகம் (தனியார்) பிரி­வு­களில் (Normal Labor/ Welder/ Electrician) போன்ற துறை­க­ளுக்கு 18–50 வயது வரை­யான ஆண்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 33,000/= – 45,000/= வரை தொழில் அடிப்­ப­டையில். சிங்­களம் பேச தேவை­யில்லை. 077 6838233, 077 6000507.

  ******************************************************

  நாள் ஒன்­றுக்கு 1000/= – 1400/= வரை சம்­பளம். பிலி­யந்­தளை, ஹொரணை, நுவ­ரெ­லியா, குரு­நாகல், கொழும்பு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள (குளிர்­பானம்/ பிஸ்கட்/ சொக்லட்/ நூடில்ஸ்/ PVC குழாய்/ விளை­யாட்டுப் பொருட்கள்) தொழிற்­சா­லை­களில் 18–50 வரை­யான ஆண்/பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. கொழும்பில் சேர்த்துக் கொள்­ளப்­படும். 077 9938549, 077 5997558.

  ******************************************************

  “கிழமை சம்­பளம்” அவி­சா­வளை மெத்தை தொழிற்­சா­லையில் 18 – 50 வயது வரை­யான ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1100/=. உணவு, இல­வசம். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. பணம் கட்ட தேவை­யில்லை. ஞாயிற்­றுக்­கி­ழ­மையில் விடு­முறை. 077 7999159, 077 9938122.

  ******************************************************

  ஜா–எல/ ஏக்­கலை/ சீதுவை/ கட்­டு­நா­யக்க/ கட­வத்தை/ களனி/ கடு­வலை/ நிட்­டம்­புவ/ கந்­தான/ வத்­தளை/ ஹுணுப்­பிட்­டிய/ தொட்­ட­லங்க/ கொட்­டாவ/ மஹா­ர­கம/ ஹொரணை/ இரத்­ம­லானை பிர­தே­சத்தில் உள்ள (நூடில்ஸ்/ டிப் டிப்/ தண்ணீர் போத்தல்/ ஷீட்/ குளிர்­பானம்/ சொக்லட்/ பொலித்தீன்/ பிளாஸ்டிக்/ தேங்காய் பால்மா/ சொசேஜஸ்/ PVC குழாய்/ ஆடை) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 50 வரை­யான  ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 38000/= மேல் சம்­பளம். 077 2400597.

  ******************************************************

  Global Tower Hotel க்கு தச்­சு­தொ­ழி­லாளி (கார்­பென்டர்), பெயின்டர் உட­ன­டி­யாகத் தேவை. உங்கள் விண்­ணப்­பங்­களை கீழுள்ள முக­வ­ரிக்கு அனுப்­பவும். Global Tower Management Pvt Ltd, இல–11, ஸ்டேஷன் அவ­னியு, கொழும்பு–06. தொடர்­பு­க­ளுக்கு: 011 2591000. hrmanager@globallanka.com

  ******************************************************

  077 9851452. துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற (இலக்­ரீ­சியன், வெல்டிங், பெயின்ட், பட்­டலைன் இயக்­கு­னர்கள்) தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8127583.

  ******************************************************

  071 1193444. இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எமது பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18–55 இற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் 60 பேர் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்குப் பயிற்சி வழங்­கப்­படும். 45,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். Transport/ OT உண்டு. 077 1168778.

  ******************************************************

  077 1168788. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Packing பிரி­விற்கு 18–50 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 075 9521266.

  ******************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  ******************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாயிப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத­கா­லமும் பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி, மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ******************************************************

  மோத­ரையில் இயங்கும் Studio ஒன்­றுக்கு Video Editors தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 0642555.

  ******************************************************

  மரக்­கறி, பழ­வ­கைகள் ஏற்­று­மதி செய்யும் கம்­ப­னிக்கு நல்ல அனு­ப­வ­முள்ள Manager தேவை. தரம் பிரித்தல், பொதி­யிடல், ஆவ­ணங்கள் சம்­பந்­த­மான நல்ல அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 2736579, 077 0881874.

  ******************************************************

  செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல நகை கடைக்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் காசாளர் (Cashier) தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஸ்தாபனம் ஒன்­றிற்கு G.C.E. A/L தகை­மையும் Motorbike & Three Wheeler License உம், நல்ல பண்பும் உடை­ய­வர்கள் வேலைக்கு தேவை. தகு­திக்கு ஏற்ற உயர் சம்­பளம் வழங்­கப்­படும். T.P: 076 7758139, 071 1099243.

   ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing செய்­வ­தற்கு Packing Boys தேவை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 08, 40வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 06. 076 4594800, 076 8961426.

  ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market க்கு Cashier, Manager, பொருட்கள் அடுக்­கு­வ­தற்கு ஆண்/பெண் தேவை. 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo– 06. 076 6908990.

  ******************************************************

  வத்­த­ளையில் இயங்கும் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு Packing Machine Operator தேவை. 076 6908990.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்­ட­கா­ல­மாக இயங்கும் சுப்பர் மார்க்­கட்­டுக்கு காசா­ளர்கள் (Cashiers) தேவை. அனு­பவம், திற­மையை கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 011 2360916, 011 4381731.

  ******************************************************

  ஹாட்­வெயார் ஸ்தாபனம் ஒன்­றுக்கு களஞ்­சிய காப்­பா­ளர்கள் (Store keeper), காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் (Staffs), விற்­ப­னை­யா­ளர்கள் (Sales Man), மோட்டார் பைக் ஓட்­டு­னர்கள் (Felid Officer) வெற்­றி­டங்கள் உண்டு. முன் அனு­ப­வ­மா­னது வர­வேற்­கத்­தக்­கது. அனு­ப­வ­மில்­லாத 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அனு­ப­வத்­திற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். அனு­ப­வ­மில்­லா­த­வர்­க­ளுக்கு ஆரம்ப சம்­பளம் 22, 500/=. தங்கி வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 1750/= வழங்­கப்­படும். சனிக்­கி­ழ­மை­களில் 03.00, கிழமை நாட்­களில் 6.00 க்கு பிறகும் வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு OT வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும், மூன்று வேளை உணவும் வழங்­கப்­படும். சாப்­பாட்­டிற்கு சிறிய தொகை சம்­ப­ளத்­தி­லி­ருந்து அற­வி­டப்­படும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை FAX பண்­ணவும். 011 2472239. ஞாயிறு, போயா விடு­முறை.

  ******************************************************

  கொழும்பு, எல­கந்­தையில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு பாரம், ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/= இற்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569, 071 4376164.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு களஞ்­சி­ய­சாலை மற்றும் தொழிற்­சாலை பொறுப்­பாளர் பத­வி­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள அல்­லது ஆர்­வ­முள்ள  உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மேல­திக வேலை­நேர கொடுப்­ப­ன­வு­களும், தங்­கு­மிட வச­தி­யுடன் கூடிய உணவும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8529777, 076 3307757. 

  ******************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் (Sales Man) உடன் தேவை சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2424602, 011 2387826, 071 5829380.

  ******************************************************

  கொழும்பு – 13 இல் Saloon கடைக்கு ஒரு ஆள் அவ­ச­ர­மாக தேவை. கமிஷன் 50% வழங்­கப்­படும். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Tel: 077 6993340.

  ******************************************************

  கொழும்பு – 13 இல் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Aluminum Fittings தொழில் தெரிந்த மற்றும் ஆர்வம் உள்­ள­வர்கள் வேலைக்கு தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.  சம்­பளம் அனு­ப­வத்­திற்கு ஏற்ப பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 077 3393306, 077 3393301.

  ******************************************************

  கொழும்பு – 11 இல் உள்ள புடைவைக் கடை ஒன்­றிற்கு வேலை ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7531725.

  ******************************************************

  மோத­ரையில் பிர­பல Paint Shop ஒன்­றிற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் மற்றும் Book Keeping செய்­வ­தற்கு பெண் உழியர் உட­ன­டி­யாக தேவை. அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. அரு­கா­மை­யி­லுள்­ளோ­ருக்கு முன்­னு­ரி­மை­யுண்டு. தொடர்பு: 077 2930860.

  ******************************************************

  அட்டன் நகரில் உள்ள பிர­பல வர்த்­தக நிலை­யத்­திற்கு Salesman, Accountant வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லரும் தொடர்­பு­கொள்­ளலாம். தகு­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். வயது 18 முதல் 45 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7519337.

  ******************************************************

  கொழும்பு –13, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள வியா­பார நிறு­வ­னத்­திற்கு மிக்ஸர், முறுக்கு வகைகள் பெக்கிங் செய்ய பெண்கள் வேலைக்கு தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 2478922, 076 4896181.  

  ******************************************************

  வேலை­யாட்கள் தேவை!. கொட்­டாஞ்­சே­னையில் எமது Stores இல் 25 Kg, 50 Kg ஏற்ற/ இறக்க ஆட்கள் தேவை. சம்­பளம் ரூபா 1500.00 உம் மற்றும் மேல­திக கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். Kannan & Company, No.182, Bankshall Street, Colombo –11.

  ******************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15. Tel: 077 1606566, 078 3285940.

  ******************************************************

  கட்­டு­மான சாந்து பூசு­த­லுக்கு (பிளாஸ்டர் வேலை) மேசன் மார் தேவை. நாள் கூலி 2750 ரூபா. கிழமை முடிவில் சம்­பளம். வேலை திற­மையைப் பொறுத்து இரண்டு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற முடியும் . சிங்­கள மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர வேலை. வஜி­ரவில் வேலை செய்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்­துங்கள். வஜிர ஹவுஸ் 23 டீல் பிளேஸ் A (R.A De மெல் ஊடாக ) கொள்­ளுப்­பிட்டி 071 0122814. 

  ******************************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000,  நிரந்­தர சேவை, கிழமை முடிவில் சம்­பளம், வேலை திற­மையைப் பொறுத்து இரண்டு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற முடியும் . சிங்­கள மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வேலை தேடி அலைய வேண்­டி­ய­தில்லை. வஜிர ஹவுஸ் இல் வேலை செய்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்­தலாம். வஜிர ஹவுஸ் 23 டீல் பிளேஸ் A (R.A .De மெல் ஊடாக ) கொள்­ளுப்­பிட்டி 071 0122814 .

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள  பதிப்­பகம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Perfect  Binding Machine Operator தேவை. தொடர்­பு­க­ளுக்கு.  077 6503432. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய், ஈர அரி­சிமா மில்­லுக்கு பிளேட் மாற்­றக்­கூ­டிய பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  ******************************************************

  பாதுக்கப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள குடிநீர் போத்­தல்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனைத்துப் பிரி­வு­க­ளுக்கும் தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சிறந்த சம்­பளம். தொடர்பு: 076 3995434.

  ******************************************************

  கொட்­டாவ வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. காலை, பகல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 1200/= லிருந்து. 077 3460573.

  ******************************************************

  வாகனம் சேர்விஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. பன்­னிப்­பிட்­டிய. 077 4422368, 071 2210910.

  ******************************************************

  வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன்மார், வெல்டிங் செய்­ப­வர்கள், கையு­த­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 071 4701111, 071 7774455.

  ******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 50 ஆண்கள் தொழிற்­சாலை வேலைக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிட வசதி மற்றும் பகல் உணவு இல­வசம். மேல­திக நேரத்­துடன் சம்­பளம் 37000/= ற்கு மேல். ஐஸ் கியுப் லிமிட்டட், இல.09, புதிய வீதி உணுப்­பி­டிய, வத்­தளை. 077 6819009

  ******************************************************

  பன்றி இறைச்சி உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் ரூ.1000 ற்கு மேல். வென்­னப்­புவ. 077 2659001 – சமீர. 

  ******************************************************

  Ice Cream, குளிர்­பானம் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பொதி­யிடல் பிரி­விற்கு ஆண்/பெண் 1400 ரூபா (day) 8.00 a.m – 5.00 p.m. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7868174, 076 9257535.

  ******************************************************

  Export Company ஒன்­றிற்கு பெக்கிங் பெண்கள் 1400/=, லோடிங் ஆண்கள் 2300/= Day, 2600/= Night. கிழமைச் சம்­பளம். 071 3460947, 077 7868139.

  ******************************************************

  கிரில் கேட், இரும்பு கூரை செய்யத் தெரிந்த வெல்டிங் பாஸ் ஒருவர் தேவை. மாலபே, ஹோக்­கந்­தர. 077 7343467.

    ******************************************************

  கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு மேசன் பாஸ் (2300/=) உத­வி­யாட்கள் (1600/=) தேவை. கிழ­மைச்­சம்­பளம். 077 0517042, 071 1563836.

  ******************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 7683615, 077 7344782 பத்­த­ர­முல்ல. (சிங்­க­ளத்தில் பேசவும்)

  ******************************************************

  மேசன் பாஸ்மார், கம்பி பாஸ்மார், தொழி­லா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. 30,000/= க்கு மேல். கொழும்­பிற்கு அண்­மையில் தங்­கு­மிட வசதி உண்டு. 071 7899764. 

  ******************************************************

  கேட்­டரிங் சேர்விஸ் ஒன்­றிற்கு மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ், பெட்டீஸ், சமோசா, போடத் தெரிந்த ஒருவர் தேவை. நாள் சம்­பளம் 1700/=. 072 2842132, 011 2784157. 

  ******************************************************

  வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய ஒரு தம்­ப­தி­யினர் தேவை. சான்­றி­தழ்கள் அவ­சியம். 077 7683615, 076 7323138 (சிங்­க­ளத்தில் பேசவும்) பத்­த­ர­முல்ல.

  ******************************************************

  பெரிய நிறு­வனம் ஒன்றில் கீழ் வேலை­வாய்ப்­புகள் உண்டு. Three Face Electrician, Multy Duty Clerk, Lab Assistant (G.C.E. A/L விஞ்­ஞான பிரிவு) தொழி­லா­ளர்கள், கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், வேலைக்கு ஏற்ப அதி­க­ரிக்கும். உணவு மற்றும் தங்­கு­மிடம் உண்டு. அலு­வ­லக நேரத்தில் மட்டும் அழைக்­கவும். (8.00 am.– 5 pm.) 071 7733377. 

  ******************************************************

  யாழ். நக­ரி­லுள்ள சுற்­றுலா விடுதி ஒன்­றுக்கு ஆண் பணி­யா­ளர்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 945773. 

  ******************************************************

  கொழும்பு– 5 இல் இயங்கும் மருந்­த­க­மொன்­றுக்கு (Pharmacy). வேலை அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை­யாக உள்­ளனர். நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். Tel. 077 1154818. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் வேலை செய்ய 30 வய­திற்கு உட்­பட்ட ஆண் உத­வி­யாளர் ஒருவர் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial 132A, Messenger Street, Colombo –12. Tel. 077 7558876. 

  ******************************************************

  போத்தல் கடையில் போத்தல் கழு­வு­வதில் அனு­ப­வ­முள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 6366982. 

  ******************************************************

  பேலி­ய­கொ­டையில்  இயங்­கிக்­கொண்­டி­ருக்கும்  சிமெண்ட் விநி­யோ­கிக்கும்  நிறு­வ­னத்­திற்கு  400 சிமெண்ட்  மூட்­டைகள்  ஏற்­றக்­கூ­டிய  லொறிக்கு சிமெண்ட்  மூட்­டை­களை இறக்கும் வேலைக்கு  ஆள் தேவை.  1 மூடைக்கு 5 ரூபாய் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7841845.

  ******************************************************

  திவு­ல­பிட்­டி­யவில் உள்ள புரொ­யிலர் கோழிப்­பண்­ணைக்கு தொழி­லா­ளர்கள் குடும்­பங்கள், தனி ஊழி­யர்கள், கோழி சுத்­தம்­செய்ய ஊழி­யர்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30000/= இலி­ருந்து. 076 7299070.

  ******************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­டத்­திற்கு தொழி­லாளர் குடும்பம் மற்றும் காவல் குடும்பம் தேவை. தொ.பே: 076 9688411.

  ******************************************************

  களனி சில்­லறை வியா­பார ஸ்தலத்­துக்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சம்­பளம்  25000/= தொ.பே. 077 7490640.

  ******************************************************

  தோட்­ட­மொன்றில் வேலை செய்­வ­தற்கு வயது 45 இற்கு மேற்­பட்ட  ஊழி­ய­ரொ­ருவர் தேவை. சம்­பளம் 25000/= உணவு தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்க. 077 3403922.

  ******************************************************

  புளக் கற்கள் தயா­ரிப்­ப­தற்கு ஊழி­யர்கள் தேவை. தொ.பே. 077 6523477. 

  ******************************************************
  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு கடை பரா­ம­ரிப்­பா­ளர்கள், வேலை­யாட்கள் தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் தையல் நிறு­வ­னத்­திற்கு ஜுகி மெஷின் ஆப்­ப­ரேட்டர்ஸ்/ கை உத­வி­யா­ளர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8812501, 075 2538682. 

  ******************************************************

  070 3606013. பஸ்­யால, கடு­வல தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 40 வய­துக்­கி­டை­யி­லான ஆண் உதவி ஊழி­யர்கள் தேவை. மாதத்­திற்கு 40000/= மேல­தி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். சாப்­பாடு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும்.

   ******************************************************

  கொழும்பு புத்­த­க­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. 077 7887966, 077 3410828. 

  ******************************************************

  ஆயுர்­வேத புதிய கிளைக்கு 18 – 38 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 275000/=. Full Time/ Part time செத்லி, கல்­கிசை (சிங்கர் மெகா எதிரில்). 077 1111811.

  ******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு ஆடைத் தைக்க தெரிந்­த­வர்கள் மற்றும் வெட்­டு­வ­தற்கு, தைப்­ப­தற்கு தெரிந்த சுப்­பர்­வைசர் ஒருவர் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. பெண்கள்/ ஆண்கள் இரு­பா­லா­ருக்கும் வேலை. 077 4323511, 078 6849172.

  ******************************************************

  தொழிற்­சா­லையில் பயிற்­சி­பெற்று தொழில் புரி­வ­தற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம் (வயது 18 – 35). தொ.பே: 077 7275010.

  ******************************************************

  ஆயுர்­வேத (SPA) நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற தாதி தெர­பிஸ்ட்­மார்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 100000/= இற்கு மேல். 181, நாவல வீதி, நாரா­ஹேன்­பிட்­டிய. தொ.பே: 071 3353713. 

  ******************************************************

  எமது சுப்பர் வியா­பார ஸ்தலத்தில் பொருட்­களை நிறுக்­கக்­கூ­டிய இளை­ஞர்கள் ஹற்றன், தல­வாக்­கலை, தோட்டப் பகு­தி­க­ளி­லி­ருந்து தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். சம்­பளம் 25000/= இற்கு மேல். மேல­திகக் கொடுப்­ப­னவு உண்டு. ஜயக்­கொடி சுப்பர், கட­வத்தை. 072 8297303, 077 2955084. 

  ******************************************************

  சிங்­களம், தமிழ் இரண்டு மொழி­களும் நன்கு பேசக்­கூ­டிய, நிறு­வ­ன­மொன்றின் நலன்­பு­ரிக்­காக, நன்கு அனு­ப­வ­முள்ள 60 வய­துக்குக் குறைந்த ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொ.பே: 071 7733377. (அல­வ­லக நேரத்தில் மட்டும் தொடர்­பு­கொள்க).

  ******************************************************

  2018-06-12 16:09:22

  பொது­வே­லை­வாய்ப்பு 10-06-2018