• விற்­ப­னை­யாளர்கள் 10-06-2018

  கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள Colombo Sports Company க்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 25 – 45 இற்குள் (ஆண்கள்). சகல சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளுடன் அழைக்­கவும். AG 4, Aluthmawatha Road, Colombo – 15. 011 2526079, 011 2524804, 076 5724508.

  ********************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய அல்­லது மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு –06. 076 8961398, 076 4594800.

  ********************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு குரோ­சரிக் கடை 25 வய­திற்கு உட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ********************************************************

  பிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு 25 வய­திற்குக் குறைந்த உதவி விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25,000/= விலி­ருந்து. 076 1263285. 

  ********************************************************

  எங்­களின் பிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு குறைந்­தது 3 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000/= இருந்து. 076 1263285. 

  ********************************************************

  மஹ­ர­கம  சேவாலி  ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு  கல்­வி­கற்ற  அனு­ப­வ­முள்ள  ஆண்/பெண்  விற்­ப­னை­யா­ளர்கள்  தேவை.  தங்­கு­மிடம்  உண்டு. சம்­பளம் 30 000/= இலி­ருந்து. 011 2745040.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள சாரி விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மலை­ய­கத்தார் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/= க்கு மேல். சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். தொடர்பு: 077 1996247, 077 7734818.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள பார்­மஸி ஒன்­றிற்கு 18 – 30 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண், பெண் விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. மென்­பொ­ருட்­களில் போதி­ய­ளவு அறிவும், GRN மற்றும் தேவை­யா­னவை தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1629878.

  ********************************************************

  மெஜஸ்டிக் சிடி டெக்ஸ்டைல் கடைக்கு (18–35) வய­துள்ள அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண்  விற்­ப­னை­யா­ளர்கள்  தேவை. நல்ல சம்­பளம்.  077 7895855.

  ********************************************************

  கொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware இற்கு அனு­ப­வ­மிக்க Sales Man தேவை.  அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 4349038.

  ********************************************************

  மஹ­ர­க­மையில் பிர­தான நகை கடைக்கு அனு­பவம் உள்ள, அனு­பவம் அற்ற வேலை­யாட்கள்  தேவை.  சிங்­களம் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்பு: 077 1231008. 

    ********************************************************

  Pharmacy Sales Assistants கொழும்­பி­லுள்ள Pharmacy க்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 30. அனு­ப­வத்­திற்கு ஏற்ப மாத சம்­பளம் 25,000/= க்கு மேல். இல­கு­வான பகு­தி­நேர வேலை, ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. Uni Chemist 347, Galle Road, Colombo– 4. unichemistlanka@gmail.com  077 73742494. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல்­ய­மான புடைவை கடைக்கு அனு­பவம் உள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 30,000/= க்கு மேலும், வாரம் ஒரு நாள் விடு­மு­றையும் வழங்­கப்­படும். தொடர்பு: 076 6688914. Yanuks, 128, Galle road, Colombo– 06.

  ********************************************************

  பாதணி கடை ஒன்­றுக்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. அடிப்­படை சம்­பளம் 15,000/= மற்றும் 3000/=. மதிய உண­வுடன் 18,000/= வழங்­கப்­படும். ஆறு மாதங்­க­ளுக்கு பின்னர் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். போனஸ், மோட்டார் சைக்­கிளும் வழங்­கப்­படும். Easy Job. உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்க. 077 7702783.

  ********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு எல்லா மாவட்­டங்­க­ளிலும் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். T.P: 011 5671636. இல. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு –12.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Mini Super Market க்கு Cashier உம் விற்­ப­னை­யா­ளரும் தேவை. மேலும் வெள்­ள­வத்­தையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இளைப்­பா­ரிய ஒருவர் மேற்­பார்­வை­யா­ள­ராக தேவை. 077 7761439, 077 7560902. 

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யாளர் (Sales Rep.) தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருக்க வேண்டும். கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8998137, 077 9965893. 

  ********************************************************

  பிர­சித்­த­மா­ன­தொரு நகைக்­க­டைக்கு அனு­ப­வமும்/ திற­மை­யு­மிக்க (Sales men) விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். மாத­வ­ரு­மானம் 45,000/= தங்­கு­மி­ட­வ­ச­திகள் இல­வசம். Driver (வாக­ன­சா­ரதி) அனு­ப­வ­மிக்­க­வரும் அவ­சி­யப்­ப­டு­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 076 3779152.

  ********************************************************

  2018-06-12 16:05:45

  விற்­ப­னை­யாளர்கள் 10-06-2018