• பாது­காப்பு/ சாரதி 10-06-2018

  பிர­பல மீள்­சூ­ழற்சி (Recycle) தொழிற்­சாலை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள “Fork Lift” சாரதி ஒருவர் தேவை. தகைமை Fork Lift சான்­றிதழ் கொண்­டி­ருத்தல் வேண்டும். Abdulla Export's இடம் பேலி­ய­கொடை (Opposite HNB Bank) சலு­கைகள்: உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம். மாத சம்­பளம் 40,000/= + OT. 077 3844824 / 077 3600568.

  **********************************************

  077 1168804 Habour Container Drivers/ Helper Wanted. துறை­முக கண்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 0165908.

  **********************************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள், விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக /சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன். Commision/Tips. 077 0165908.

  **********************************************

  076 4309871  பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 3205205.-----

  **********************************************

  35 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட சார­திகள் தேவை. தொடர்­புக்கு: 51/ B, முதலாம் குறுக்கு தெரு, கொழும்பு – 11.

  **********************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்கு குறைந்த வாகன சார­திகள் தேவை. நல்ல உணவு, சிறந்த தங்­கு­மிடம், மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். ஆரம்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சம்­பள உயர்வு வழங்­கப்­படும். குழு­வாக வேலை செய்­ப­வர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். (ஆங்­கி­லத்தில் பேச தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும்) அழைக்க. 077 7893325.

  **********************************************

  Manual Car  ஓட்டத் தெரிந்த 18 வயது/ வய­திற்கு மேற்­பட்ட சாரதி தேவை. வர­வேண்­டிய இடம். கொழும்பு மரு­தானை. சம்­பளம் 30000-/= – 45000/= வழங்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய எண். 075 4599030.

  **********************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ /வேன் ஓடக்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. மாதச் சம்­பளம் 39000/= மற்றும் போனஸ். சில்­லறைக் கடையில் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 075 4918984.

  **********************************************

  ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு  அனு­ப­வ­மிக்க வாகன சாரதி தேவை . வான் மற்றும் லாரி செலுத்­துநர் அனு­மதிப் பத்­திரம் அவ­சியம். சம்­பள விபரம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். சுய­வி­பரக் கோவை­யுடன் அலு­வ­லக நேரங்­களில் பின்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும்.  NO.19, St. Alban’s Place, Colombo – 04  தொலை­பேசி இல. 011 5738084.

  **********************************************

  Van ஒன்­றிற்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (Heavy Vehicle License) மற்றும் கொழும்பு வீதி­களில் நல்ல பரீட்­ச­ய­முள்ள சாரதி தேவை. சம்­பளம் 35000/=– 45000/=. தொடர்­புக்கு: 077 7355256.

  **********************************************

  பாணந்­துறை, தல்­பிட்­டிய துஷார பேக்­க­ரிக்கு சூன்பாண் சார­திகள் மற்றும் சோர்ட்ஈட்ஸ் பாஸ்மார் தேவை. 077 6704299, 077 4942495.

  **********************************************

  கட்­டு­நா­யக்­காவில் அமைந்­துள்ள சுற்­றுலா போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­திற்கு மென்­ரக வாகன சார­திகள் 5, கன­ரக வாகன சார­திகள் 3, Fork lift Operators 1, ஆரம்ப சம்­பளம்  45000/=, கமி­ஷ­னுடன்  75000/=. 077 7868728, 077 5432800.

  **********************************************

  பஞ்­சி­கா­வத்தை பிர­தே­சத்தில்  அலு­வ­ல­க­மொன்­றுக்கு  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சேவை  பணி­நே­ர­மொன்­றுக்கு  1100/= ஆங்­கிலம், சிங்­களம்  எழு­தக்­கூ­டிய திறமை இருக்க வேண்டும்.  076 4552010, 076 4552012.

  **********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு Delivery Van ஒன்­றிற்கு Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242. 

  **********************************************

  காவ­லாளி தேவை. வத்­த­ளை­யி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு 50 வய­திற்­குட்­பட்ட நேர்­மை­யான, குடிப்­ப­ழக்­க­மற்ற காவ­லாளி தேவை. தோடர்­பு­க­ளுக்கு . 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. 072 7133533.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் Construction கம்­ப­னியின் உரி­மை­யா­ள­ருக்கு கார், jeep ஓடக்­கூ­டிய வாகன சாரதி (Private Drivers) தேவை. தொடர்பு: 072 7994902. 

  **********************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் தொழி ற்­சா­லைக்கு மென்­ரக (Light Vehicle) சார­திகள் தேவை. இல­வசம் தங்­கு­மிட வசதி. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். இல.18, வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 7387791.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த O/L படித்த (Heavy Vehicle) ஓட்­டு­நர்கள் தேவை. நல்ல ஊதியம் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 7029258.

  **********************************************

  வாகன சாரதி Automatic Cars பழக்­க­முள்ள, கிரு­லப்­பனை அல்­லது Nugegoda பகு­தி­யி­லி­ருந்து 8.00– 6.30 வேலை செய்­பவர் தேவை. தொடர்பு: 071 5201751.

  **********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்­றிற்கு வாகன ஓட்­டுநர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3576559.

  **********************************************

  கொழும்பை அடிப்­ப­டை­யாகக் கொண்ட முதன்­மை­யான பொறி­யியல் நிறு­வனம் (Engineering Company) குறைந்­தது ஒரு வருட அனு­பவம் உடைய 50 வய­துக்கு குறைந்த வாகன சாரதி தேவை. அழைக்க: 011 4209152.

  **********************************************

  கொழும்பில் Taxi கம்­ப­னியில் (Pick Me) முச்­சக்­கர வண்டி செலுத்த அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. வயது 30– 55. சம்­பளம் 30,000/=– 40,000/=+ சாப்­பாடு இல­வசம். தெஹி­வளை. தொடர்­புக்கு: 076 6674848. 

  **********************************************

  20” அடி கண்­டெ­யினர் லொறிக்கு கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சார­திகள் கொழும்பு துறை­முக தனியார் நிறு­வ­னத்­திற்குத் தேவை. சம்­பளம் 60,000/= லிருந்து 70,000 வரை. தொடர்பு கொள்­ளவும். 077 7308266, 077 7381318. 

  **********************************************

  கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள வேன் சாரதி போக்­கு­வ­ரத்து தொழி­லுக்கு பங்கு அடிப்­ப­டையில் தேவை. வத்­தளை பிர­தே­சத்தை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு நேரில் தொடர்­பு­கொள்க: 071 0314100. 

  **********************************************

  Six Lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18 – 65 வரை. பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. வெற்­றிடம்: கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில். உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக, இல. 87, 2/1, St. Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு– 03. வருகை தரவும். 077 0331617, 072 2869910. 

  **********************************************

  Driver Wanted for a office in Pollannaruwa Please Email: CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306. 

  **********************************************

  2018-06-12 16:04:02

  பாது­காப்பு/ சாரதி 10-06-2018