• பயிற்சி வகுப்பு -20-03-2016

  வத்தளையில் Dip in Beauty Culture, Hair Dressing, Bridal Dressing வகுப்புகள் கிழமை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் நடைபெறுகிறது. பயிற்சி  முடிவில் சுயமாக தொழிலில் ஈடுபட சரியான வழிகாட்டல்கள் மற்றும் விசேட பயிற்சிகள், அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்., NVQ Exam, IHB Exam களுக்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் புதிய பிரிவுகள் மார்ச் 20 முதல் ஆரம்பம். Dharshini Ad.Dip BTHD.Cosmetologist (india).0776912467.

  **********************************************

  சாந்தி புஸ்பராஜின் பெண்களுக்கான யோகா, உடற்பயிற்சி வகுப்புகள். 6 மாதத்தில் 30kg எடை குறைப்பு. மாத விடாய், குழந்தையின்மை குறைபாடுகள் தீர்க்கப்படும். மட்டக்குளி, ஜிந்துப்பிட்டி. 071 4851133. Shanthi’s Gym.

  **********************************************

  புதிய பயிற்சி வகுப்பு ஆரம்பம். Birthday Cake making, Rich Cake making, Sugar Flower making முதல் 10 மாணவர்களுக்கு 7500/= மட்டுமே. அனுமதிகள் ஏற்றுக் கொள்ள ப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. Tel: 011 5752618, 0777 408443. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Yoga Class ஆரம்பம். எல்லா வயதினருக்கும் No. 57, Vivekananda Road, Amateur Yoga Association. 076 8506544.

  **********************************************

  வத்தளை “Ridge Academy” யில் One day “Bridal Makeup” பயிற்சி வகுப்பு மற்றும் குறுகிய கால பயிற்சிகளாக Cake Making, Tailoring Classes (12) ஆடைகள். நடைபெறுகின்றன. மேலும் Diploma in Beauty Culture, Tailoring (UK Scientifical Method) Courses நடைபெறுகின்றன. ISO சான்றிதழ் வழங்கப்படும். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மேலதிக விபரங்களுக்கு: 076 9061273. 

  **********************************************

  கொழும்பு 13, 15 இல் தையல் வகுப்பு க்கள். Basic Tailoring (30) Saree Blouse (12), Shalwar (12), Diploma & Advance Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறும். தொழில் பயிற்சியும் வழங்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு 20% விலைக் கழிவு வழங்கப்படும். Claret Institute. 077 1986164. 

  **********************************************

  2016-03-21 12:31:35

  பயிற்சி வகுப்பு -20-03-2016