• தையல்/அழ­குக்­கலை 10-06-2018

  ஜுகி மெஷினில் தைக்கத் தெரிந்­தவர், உத­வி­யா­ளர்கள் மற்றும் Sub order செய்வோர் தேவை. தெஹி­வளை: 077 5902292, 077 5400294. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, No.63 இல் இயங்­கி­வரும் தையல் கடைக்கு சல்வார், சாரி பிளவுஸ்  தைப்­ப­தற்கு ஆட்கள், உத­வி­யாட்கள் தேவை. 077 9321324, 011 2058788.

  *********************************************

  அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு பெண் ஊழியர் தேவை. ஒரு வருடம் வேலை அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0575332. மட்­டக்­குளி, கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

  *********************************************

  Dehiwela இல் உள்ள Saloon ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 6121581.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Beauty Parlour ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. திற­மைக்­கேற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 2582123, 077 809877, 071 1474713, 075 4156027. 

  *********************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் காட்சி அறைக்கு அபாயா அல்­லது சல்வார் தைக்கக் கூடிய பெண் Tailors உடன் தேவை. தொடர்­புக்கு: 077 3292623. 

  *********************************************

  Colombo – 15, டொக்லன். இயங்கி வரும் Beauty Parlour இரண்­டிற்கும் அனைத்து வேலை­களும் நன்கு தெரிந்த அனு­பவம் உள்ள பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 075 5050475.

  *********************************************

  2018-06-12 16:02:51

  தையல்/அழ­குக்­கலை 10-06-2018